Bose Venkat Profile Banner
Bose Venkat Profile
Bose Venkat

@DirectorBose

Followers
11,923
Following
230
Media
169
Statuses
257

keep moving

Joined August 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@DirectorBose
Bose Venkat
3 years
என்னை அண்ணா அண்ணா என்று அழைத்தது மட்டுமல்லாது தம்பியாய் தலைவனாய் நின்று என்னை காக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... 🙏🙏🙏🙏🙏 நீங்கள் செல்லும் பாதையில் பின்தொடர்வேன் நான்❤️❤️❤️❤️❤️❤️
Tweet media one
65
438
6K
@DirectorBose
Bose Venkat
1 year
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்❤️❤️ @DirectorBose @Udhaystalin @Anbil_Mahesh @rajiv_dmk @Umashan88299659 @VinodthVj @
Tweet media one
85
312
6K
@DirectorBose
Bose Venkat
3 years
HBD.. thalaivaaa..
Tweet media one
88
541
5K
@DirectorBose
Bose Venkat
8 months
Good actor
Tweet media one
162
597
4K
@DirectorBose
Bose Venkat
7 months
சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களை பார்த்து நான்தான் இனிமேல் உங்களுக்கு போட்டி என்று( போஸ் வெங்கட் ) சொன்னால் எவ்வளவு காமடியாக இருக்குமோ அவ்வளவு காமெடி அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது..🫡
499
733
4K
@DirectorBose
Bose Venkat
2 years
இனிய மாலை பொழுதில்... மாநில கழக துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அண்ணண் ஆ.ராசா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பின் வெளிபாட்டை ஓவியமாக வழங்கினேன்... @dmk_raja
Tweet media one
65
344
4K
@DirectorBose
Bose Venkat
5 months
வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)
Tweet media one
1K
626
4K
@DirectorBose
Bose Venkat
3 years
Tweet media one
35
124
3K
@DirectorBose
Bose Venkat
1 year
இன்று காலை அருமை அண்ணன் கழக இணைச் செயலாளர் அ.ராசா MP அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்தேன்.. காலை உணவு அண்ணனோடு.. மகிழ்வான நாள் இன்று..❤️❤️. @dmk_raja @rajiv_dmk @Udhaystalin @Anbil_Mahesh @dmk
Tweet media one
30
158
3K
@DirectorBose
Bose Venkat
3 months
என் பிறந்த நாளில் குடும்பத்துடன்.. 🖤❤️
Tweet media one
170
141
3K
@DirectorBose
Bose Venkat
8 months
தி மு க வை ஒழித்தே தீருவேன் என்று சூலுரைத்தவர்கள் சமாதிகளின் முகவரி தருகிறோம் .. கொஞசம் அவர்களிடம் அறிவுரை பெற்ருக்கொள்ளுங்கள்,,,
342
586
3K
@DirectorBose
Bose Venkat
2 years
இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றேன்
Tweet media one
28
131
3K
@DirectorBose
Bose Venkat
3 years
கருப்பு சிவப்பு வேஷ்டி அணிவது தனி அழகுதான்....
Tweet media one
35
123
2K
@DirectorBose
Bose Venkat
4 months
இன்று நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அருமை சகோதரர் ஆளூர் ஷானவாஸ் அவர்களை சந்தித்து உரையாடினேன்.. இளம் வயதிலேயே அரசியல் அறிவும் நுணுக்கமும் கொண்டவர்.. பண்பாளர்.. சிறுத்தையின் தம்பி..🔥🔥🔥 #ViduthalaiChiruthaigalKatchi @aloor_ShaNavas @thirumaofficial
Tweet media one
92
165
2K
@DirectorBose
Bose Venkat
15 days
ஜன நாயக கடமை.. save India from fools
Tweet media one
430
116
2K
@DirectorBose
Bose Venkat
6 months
Love u cm❤️
Tweet media one
116
136
2K
@DirectorBose
Bose Venkat
6 months
With my brother.. education minister..❤️❤️
Tweet media one
60
67
2K
@DirectorBose
Bose Venkat
6 months
இதே கேமராவை வைத்து ‘வெறும்’ பணமும் சம்பாதிக்க முடியும்.. அதே கேமராவை வைத்து சினிமா எவ்வளவு பலம் வாய்ந்தது என்றும் சொல்ல முடியும்.. (real director) இனிமேல் சினிமா சரியான பாதையில் செல்ல வழி வகுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி.. jikirthanda xx 😘
Tweet media one
22
89
2K
@DirectorBose
Bose Venkat
10 months
அன்மையில் மறைந்த எனது சகோதரி-சகோதரர் மறைவையொட்டி அண்ணன் திரு.#நக்கீரன்_கோபால் அவர்கள் இன்று மாலை எனது இல்லத்திற்கு நேரில் வருகை தந்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறினார் 🙏
Tweet media one
30
120
2K
@DirectorBose
Bose Venkat
4 months
இன்று மறைந்த நடிகர் தே.மு.தி.க தலைவர் திரு விஜயகாந்த் அவர்களுக்கு சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பாக நினைவஞ்சலி செலித்தினோம்.. @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
77
80
2K
@DirectorBose
Bose Venkat
6 months
நாட்ட கொடுத்தாலும் சரி.. கப்ப கொடுத்தாலும் சரி.. சரியான இடத்துக்கு போய் சேரலன்ன இதான் நிலமை… வாழ்க பாரதம்.. 😭
Tweet media one
207
216
2K
@DirectorBose
Bose Venkat
2 years
Nov 27... பிறந்தநாள் காணும் கழக இளைஞரணியே... வாழ்க நீ பல்லாண்டு..,💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
Tweet media one
18
121
2K
@DirectorBose
Bose Venkat
1 month
Tweet media one
12
379
2K
@DirectorBose
Bose Venkat
5 months
450 கோடி.. தமிழகத்தை மேலும் அவமானப்படுத்தும் மத்திய அரசு... மானமுள்ள தமிழன் எப்படியும் பிழைத்துக் கொள்வான்.. *காளி" கெட்ட பய சார் .. தமிழன் வெள்வான்🔥🔥 @Udhaystalin
1K
192
2K
@DirectorBose
Bose Venkat
7 months
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அன்பு அண்ணன்,நாடாளுமன்ற உறுப்பினர்,, மரியாதைக்குரிய …தொல் திருமாவளவன்MP அவர்களை மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தேன்..❤️
Tweet media one
Tweet media two
15
124
1K
@DirectorBose
Bose Venkat
3 months
அமைதியும் பேறன்பும் கொண்ட உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் தோழர்களுக்கு இந்த இந்தியனின் அன்பும் ஆதரவும்.. 💚💚
215
203
1K
@DirectorBose
Bose Venkat
1 year
Anbudayor ❤️❤️
Tweet media one
10
38
1K
@DirectorBose
Bose Venkat
3 months
என் பிறந்த தினத்தில் அருமை சகோதரர் விளையாட்டுத்துறை அமைச்சர் எங்கள் மாண்புமிகு சின்னவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.. 🖤❤️ உடன் என்னை வழி நடத்தும் அன்பு சகோதரர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்🖤❤️
Tweet media one
160
104
1K
@DirectorBose
Bose Venkat
1 year
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK எம்பி அவர்களுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மகிழ்வான தருணத்தில், உடன் அன்புத் தம்பி @VinodthVj @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing
Tweet media one
3
66
1K
@DirectorBose
Bose Venkat
3 years
திருச்சி தெற்கு மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டிநேன்.... "உதயநிதி"..
28
98
1K
@DirectorBose
Bose Venkat
8 months
😍❤️
Tweet media one
13
101
1K
@DirectorBose
Bose Venkat
1 year
இன்று,,இந்தியாவின் தன்னிகரற்ற அரசியல் ஆளுமை,, ‌ தமிழக முதல்வர் எங்கள் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன்,,,, @Anbil_Mahesh @mkstalin @mkstalin @Udhaystalin @VinodthVj @rajiv_dmk @Umashan88299659 @maravan82619003 @DirectorBose
Tweet media one
7
59
1K
@DirectorBose
Bose Venkat
2 months
நடிகை குஷ்பூ தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை “பிச்சை” என்று கூரி தமிழக பெண்மனிகளை கேவளப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.. தொடர்ந்து பெண்களை கேவளமாக பேசும் bjp யினர்..
Tweet media one
242
311
1K
@DirectorBose
Bose Venkat
26 days
Tweet media one
139
185
1K
@DirectorBose
Bose Venkat
2 months
இன்று திருச்சி செல்லும் வழியில் அருமை அண்ணன் நாம் தமிழர் கட்சி ஒருங்கமைப்பாளர் திரு சீமான் அவர்களை சந்தித்தேன்.. உடன் சகோ தேவா அவர்கள்.. 🔥🔥
Tweet media one
29
42
1K
@DirectorBose
Bose Venkat
4 months
🙏🙏🙏🙏🙏🙏🙏 @Udhaystalin
Tweet media one
52
89
1K
@DirectorBose
Bose Venkat
7 months
படிக்காததின் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்,,, படிப்பு ஒன்று தான் நம்மை முழுமைப்படுத்தும் ...ஒழுங்குபடுத்தும் ....உலகைப் புரிய செய்யும்.... யார் தடுத்தும் கேட்காதே,, படி... படி...படி...❤️
61
144
1K
@DirectorBose
Bose Venkat
2 months
🔥🔥
Tweet media one
86
23
1K
@DirectorBose
Bose Venkat
2 months
உங்கள் ஆசிகளோடு இன்று,, 🖤❤️
Tweet media one
110
62
1K
@DirectorBose
Bose Venkat
2 years
முன்னாள் மத்திய அமைச்சரும் எ #மத்திய_சென்னை பாராளுமன்றத்தின் நிரந்தர உறுப்பினருமான திரு. @dayanidhimaranmp அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... #DhayanidhiMaran 🎂🖤❤
Tweet media one
11
41
1K
@DirectorBose
Bose Venkat
2 years
இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரரும் சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு. @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த மகிழ்வான தருணத்தில்🖤❤️ @vinothmural
Tweet media one
8
63
978
@DirectorBose
Bose Venkat
5 months
அதெப்படி.. எல்லா கெட் அப்லயும் கலக்க முடியுது உங்களால.. பெரியாரில்லய்யா நீங்க.. பெரிய ஆள்.. அங்க அவங்கல்லாம் கலங்கி போயி கிடக்காங்க… 🔥🔥 @Udhaystalin @periyaardk
Tweet media one
146
95
902
@DirectorBose
Bose Venkat
8 months
தற்போது மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அருமை சகோதரர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. #AnbilMaheshPoyyamozhi #UdhayanidhiStalin #DMKITWING #SekarBabu #DMK ❤️❤️
Tweet media one
13
55
854
@DirectorBose
Bose Venkat
5 months
நீங்கள் தமிழ் பேசும் போது தமிழனாய் ,. ஆகா என் தமிழை ஒரு மும்பை பெண் என் மொழியை என்ன அழகாய் பேசுகிரார்.. என்று பல முறை சிலாகித்து பேசியிருக்கிரேன்.. “சேரி” இந்த வார்த்தையை நீங்கள் சேர்ந்த இடத்தில் கற்றுக்கொண்ட வார்த்தை.. பாவம் குஷ்பு,,
Tweet media one
101
116
849
@DirectorBose
Bose Venkat
1 month
என் திரைப்படம் பார்த்து சார் சொன்னது…. MA. PO. SI. Is a film that stands for a cause, a cause we all believe in- VETRIMAARAN
Tweet media one
23
54
845
@DirectorBose
Bose Venkat
2 months
தமிழர் காக்கும் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🖤❤️
Tweet media one
21
21
754
@DirectorBose
Bose Venkat
5 months
வாழ்த்துக்கள்.. திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அண்ணி அவர்களுக்கு.. #தே.மு.தி.க பொது செயலாளர் ••
Tweet media one
9
24
713
@DirectorBose
Bose Venkat
4 months
படித்ததில் பிடித்தது..🔥🔥
Tweet media one
67
201
708
@DirectorBose
Bose Venkat
3 months
என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்கலுக்கும். என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. #officialbosevenkat
Tweet media one
43
28
706
@DirectorBose
Bose Venkat
11 days
Waiting for Dhoni dharsan❤️
Tweet media one
20
16
701
@DirectorBose
Bose Venkat
1 year
, சில சந்திப்புகள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும் நன்றி இயக்குனர் மரியாதைக்குரிய வெற்றிமாறன் அவர்கள் @Vetrimaran
Tweet media one
6
21
643
@DirectorBose
Bose Venkat
1 month
நடைபெற இருக்கிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெறிக்கு வாக்கு சேகரிக்க சுற்றுப் பயணம் புறப்படுகிறேன்.. தமிழக முதல்வர் கோரிக்கைகளையும்,நிறைவேற்றிய வாக்குருதிகளையும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வருகிறேன்.. எதிர்கட்சிகளின் துரோகங்களை பாசிச எண்ணங்களை தோலுரிக்க வருகிறேன்
Tweet media one
170
84
650
@DirectorBose
Bose Venkat
1 year
குஜராத்காரரை எதிர் நோக்கி காத்திருக்கும் ராமநாதபுரத்துக்காரன் .. 🦾🦾🖐🏼🖐🏼🤜🏽🤜🏽🤜🏽 @Udhaystalin @mkstalin @Anbil_Mahesh @arivalayam @DMKITwing @rajiv_dmk @V_Senthilbalaji @
16
54
623
@DirectorBose
Bose Venkat
7 months
விளையாட்டுத்துறை அமைச்சர் பயன்படுத்திய பயன்படுத்திய 'சனாதானம்' என்ற சொல் தற்போது பிஜேபி தலைவர்களிடையே தலைப்புச் சொல்... கலைஞரின் பேரன்.. ,♥️
33
82
601
@DirectorBose
Bose Venkat
5 months
Tweet media one
40
14
602
@DirectorBose
Bose Venkat
6 months
உலகம் வியக்கும் உண்ணத முதல்வர்❤️
Tweet media one
173
55
589
@DirectorBose
Bose Venkat
3 years
Kannimaadam at cff..
Tweet media one
Tweet media two
14
73
572
@DirectorBose
Bose Venkat
1 year
Tweet media one
7
47
573
@DirectorBose
Bose Venkat
5 months
2015 ஆம் வருடம் நீங்கள் வழங்கியது போலவா??
Tweet media one
134
77
571
@DirectorBose
Bose Venkat
7 months
இன்று எங்கள் மண்ணின் மைந்தர் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அண்னன் திரு சீ.வி. மெய்யனாதன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெறிவித்தேன்❤️❤️ #meyyanathan #EnvironmentMinister #DMKITWING #MaSubramaniyan #SekarBabu #AnbilMaheshPoyyamozhi #UdhayanidhiStalin #DMK
Tweet media one
9
34
569
@DirectorBose
Bose Venkat
7 months
தேவை இருந்துகொண்டே இருக்கிறது.. ⚔️
Tweet media one
7
37
543
@DirectorBose
Bose Venkat
3 months
1 கோடி நன்கொடை(நடிகர் சங்க கட்டிட நிதி) அமைச்சராக மட்டுமல்ல ஒரு கதா நாயகனாக தன் நன்றியை கலை உலகிற்கு தெறிவித்துள்ளார்.. இதனை மற்ற கதா நாயகர்களும் பின்பற்ற வேண்டும்.. நன்றி @Udhaystalin
Tweet media one
38
32
527
@DirectorBose
Bose Venkat
10 months
Happy birthday sir❤️ suriya Sivakumar
Tweet media one
0
142
517
@DirectorBose
Bose Venkat
2 months
பாசிசம் வீழ…. 🖤❤️ @Udhaystalin @Anbil_Mahesh @mkstalin
Tweet media one
151
42
512
@DirectorBose
Bose Venkat
7 months
என் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ..❤️❤️❤️❤️ happy birthday my dear chellakkutti bavadarini Bose 🎂
Tweet media one
32
24
493
@DirectorBose
Bose Venkat
8 months
❤️❤️
Tweet media one
22
62
478
@DirectorBose
Bose Venkat
4 months
எங்கள் அமைச்சரோடு பொங்கல் விழா இனிதே முடிந்தது… ❤️❤️
Tweet media one
6
22
475
@DirectorBose
Bose Venkat
8 months
✅✅✅✅✅✅✅
Tweet media one
6
65
473
@DirectorBose
Bose Venkat
7 months
வாழ்த்துக்கள் தலைவர் 170.. அருமையான நடிகரை தரமான இயக்குனர் உங்களிடம் ஒப்படைத்திருக்கிரோம்.. கத்தி,ரத்தம், போதை பொருள் இன்றி,,அவர் அனுபவம்,அவர் வயதுக்கு ஏற்றார் போல் மக்களுக்கும் பிரயொஜனமான ,,தரமான திரைப்படமாக அமைய வாழ்த்துக்கள்… #Rajinikanth #superstar #Thalaivar170 #jaibeem
14
46
461
@DirectorBose
Bose Venkat
4 months
தொண்டர்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டிய படம்.. காலம் பதில் சொல்லும்போது தேவைப்படும்.. (ஆணவம் அழிவின் ஆரம்பம்) @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
117
64
461
@DirectorBose
Bose Venkat
5 months
எங்கள் எதிர்காலமே.. டிசம்பர் 2 பிறந்த நாள் காணும் எங்கள் பள்ளி கல்வித்துறையே.. வாழ்க நீ பல்லாண்டு… #கழக_இளைஞரணி_மாநாடு #AnbilMaheshPoyyamozhi #UdhayanidhiStalin #YOUTHWING #YOUTHWING #MKStalin ❤️❤️ @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
33
47
451
@DirectorBose
Bose Venkat
2 months
இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி- திருத்தங்கலில் தமிழக முதல்வர் பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.. நன்றி-நிதி மற்றும் மனித பல மேம்பாட்டுத்யுறை அமைச்சர் அருமை அண்னன் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்.. 🖤❤️
Tweet media one
Tweet media two
12
19
447
@DirectorBose
Bose Venkat
2 years
சன் டிவி புகழ் தங்கை , @nakshathra___ -ராகவ் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு வாழ்த்திய மகிழ்வான தருணம்!
Tweet media one
6
22
436
@DirectorBose
Bose Venkat
1 year
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நேரில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த மகிழ்வான தருணத்தில், @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing
Tweet media one
4
34
437
@DirectorBose
Bose Venkat
2 years
அன்பு சகோதரர்.. பாசத்தின் இலக்கணம் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அண்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ,,💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 @Anbil_Mahesh @vinothmural @Udhaystalin
Tweet media one
9
28
376
@DirectorBose
Bose Venkat
2 months
சைதாப்பேட்டை கிழக்கு பகுதி இளைஞர் அணி சார்பாக திரு ராஜா சம்பத் ஏர்ப்பாட்டில் நடை பெற்ற முதல்வரின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடை பெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் கூட்டத்தில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அவர்களோடு.. @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
7
18
381
@DirectorBose
Bose Venkat
3 years
Kannimaadam at Osaka film festival japan....
Tweet media one
16
53
367
@DirectorBose
Bose Venkat
8 months
என்றும் அன்புடன்…
Tweet media one
13
15
369
@DirectorBose
Bose Venkat
4 months
RIP 😭
Tweet media one
7
19
366
@DirectorBose
Bose Venkat
1 year
தமிழர் திருநாள் வாழ்த்துகள் ❤️❤️ @V_Senthilbalaji @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
14
28
363
@DirectorBose
Bose Venkat
7 months
சினிமா காப்பாற்றப்பட வேண்டும்..
Tweet media one
14
66
366
@DirectorBose
Bose Venkat
8 months
புரிஞ்சிதா… ஆடு கோழி அடிச்சி சாப்பிடுரவன்லாம் இந்து இல்ல… இது வெறும் ஆரம்பம் தான்..2024 ல ஆட்சிக்கு வந்தானுங்க,,,இன்னும் நிறய சொல்லுவானுங்க… அப்ப தெரியும் நிஜ இந்து யாருன்னு…இந்துன்னு சொல்லிகிட்டு திரியிற நம்ம புள்ளங்கலாம் திரும்ப நம்மகிட்டயே வந்துரும்.. #UdhayanidhiStalin
3
88
353
@DirectorBose
Bose Venkat
3 months
வெளியீட்டை நோக்கி.. இறுதி கட்ட பணிகளில்.. #maposi
Tweet media one
4
13
334
@DirectorBose
Bose Venkat
5 months
இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு சகோதரர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன்.. @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
23
17
332
@DirectorBose
Bose Venkat
5 months
நாமக்கல்லில் நடை பெற்ற செயல் (youth wing)வீரர்கள் கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சின்னவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. #கழக_இளைஞரணி_மாநாடு #DMKITWING #AnbilMaheshPoyyamozhi #YOUTHWING @Udhaystalin
Tweet media one
31
31
323
@DirectorBose
Bose Venkat
1 month
சங்கீத கலாநிதி தோழர் கிருஷ்ணாவிற்கு வாழ்த்துக்கள்.. 🖤🖤
Tweet media one
6
30
327
@DirectorBose
Bose Venkat
6 months
Pls🙏🙏🙏
Tweet media one
9
22
303
@DirectorBose
Bose Venkat
4 months
“தோன்றின் புகழோடு தோன்றுக”. புகழ் உச்சம் மட்டுமின்றி மக்கள் மன உச்சம் தொட்ட தலைவர்,,நடிகர்,,மாமனிதர் திரு,விஜயகாந்த் அவர்கள்.. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ரசிக பெருமக்களுக்கும், கட்சி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்… 😞😞😞
Tweet media one
9
28
303
@DirectorBose
Bose Venkat
4 months
No spelling mistakes… mdm 🔥🔥u know Tamil too🔥🔥 @Udhaystalin
Tweet media one
48
45
303
@DirectorBose
Bose Venkat
3 years
Hard work never fails..... I am working with the legend Hari sir ...."Yaanai"... he concentrates even on small makeup details also... salutes...
Tweet media one
6
14
287
@DirectorBose
Bose Venkat
2 months
மகா நடிகன் சார் நீங்க… மக்களுக்கும் நீங்க யாருன்னு நல்லா தெரியும் .. இஸ்லாமிய சமுதாயம் உங்களை மன்னிக்காது சார்….
Tweet media one
9
28
282
@DirectorBose
Bose Venkat
6 months
இந்த உலக கோப்பையை அரசியல் படுத்தாதீர்கள் என்பவர்கள் கவணத்திற்கு.. கரடி காரித்துப்பிய தருணம்..😂😂
Tweet media one
12
34
264
@DirectorBose
Bose Venkat
1 month
Tweet media one
17
25
270
@DirectorBose
Bose Venkat
2 years
[23/12/21, 11:03:24 PM] Vinoth Vj Dmk: இனிய மாலை பொழுதில்... பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் மாண்புமிகு @evvelu அவர்களை திருவண்ணாமலையில் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் மரியாதை திமிர்த்தமான சந்திப்பில்...
Tweet media one
Tweet media two
5
18
263
@DirectorBose
Bose Venkat
4 months
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அய்யா..
Tweet media one
3
7
251
@DirectorBose
Bose Venkat
1 year
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) தலைவர் திரு.அசோக் சிகாமணி,மற்றும் சங்கத்தின் பொருளாளர் சீனிவாசராஜூ அவர்களை மரியாதை நிமிர்த்தமான சந்திப்பின்போது… #TNCA #cricket #cricketliveline
3
17
247
@DirectorBose
Bose Venkat
6 months
கழக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடுக்கு அழைப்பு விடுத்து நடக்கும் கழக இளைஞர்களின் “மாநில உரிமை மீட்பு” இருசக்கர வாகன பேரணியில் ஒவ்வோரு நாள் மாலையிலும் நடக்கும் தெருமுனை பிரச்சார கூட்டங்கள்!! #Udhay4youth #BanNEET @DmkRiders @Udhaystalin @Anbil_Mahesh
Tweet media one
10
45
240
@DirectorBose
Bose Venkat
7 months
Happy birthday mr brain❤️
Tweet media one
1
9
231
@DirectorBose
Bose Venkat
2 months
ஆம்..” திமுக”வினருக்கு தூக்கம் தொலைந்து விட்டது.. மக்களுக்கு பணி செய்வதிலும்.. பாசிசத்தை ஒலிக்க போராடுவதிலும்.. வரும் ஏப்ரல் 19 வரை இன்னும் தூக்கத்தை தொலைத்து, உங்களை துரத்த தயாராக இருக்கிரார்கள் திமுக வினர்.. @Udhaystalin @Anbil_Mahesh @mkstalin @arivalayam
Tweet media one
23
33
234
@DirectorBose
Bose Venkat
3 months
அறிவுப்பகலவனே..
Tweet media one
3
15
230