Cheran Pandiyan Profile
Cheran Pandiyan

@CheranDirector

Followers
2K
Following
2K
Media
83
Statuses
847

Joined February 2025
Don't wanna be here? Send us removal request.
@CheranDirector
Cheran Pandiyan
7 hours
இது நான் சொல்லவில்லை.. தவறான செய்தி
@SpicyChilli4U
Spicy Chilli
17 hours
தலைவன் என அழைக்கும் அளவிற்கு விஜய்க்கு தகுதி இல்லை என இயக்குனர் சேரன் காட்டம்.. #TVKVijay #Cheran #Vijay
2
8
24
@CheranDirector
Cheran Pandiyan
7 hours
மகிழ்ச்சி
@SJB56856832
✒️Writer SJB✒️
12 hours
ஒரு தலைவனின் தகுதி என்ன என்பதை பொட்டில் ஆணி அடித்த மாதிரி சொன்ன டைரக்டர் சேரன் அவர்களுக்கு நன்றி🙏🏼
4
4
17
@CheranDirector
Cheran Pandiyan
8 hours
முடிவெடுங்கள். நாம் தான் அதிகாரத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டும்.. அதிகாரம் அவர்களே எடுத்துக்கொள்வதால் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம்.. வரும் தேர்தலில் உங்களின் வாக்குகள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்க யார் அரசியல் அறிவோடு வருகிறார்கள் என யோசியுங்கள்.
4
7
15
@CheranDirector
Cheran Pandiyan
8 hours
அப்படி வந்தவர்கள் யாரும் கொள்கையோடு நிற்கவில்லை.. இங்கே சொந்த ப்ரச்னைக்கு தீர்வு காண வந்த நடிகர்கள்தான் அதிகம். மக்கள் ப்ரச்னையில் பங்கெடுத்து வந்தவர்கள் இல்லை.. லிஸ்ட் போடுங்க தெரியும்.. தயவு செய்து மீண்டும் ஏமாந்துவிட வேண்டாம். யார் உங்களுக்கான வாழ்வியல் அரசியல் பேசுவது?
1
8
15
@CheranDirector
Cheran Pandiyan
8 hours
அரவிந்தசாமி சார் பேசுறதை எல்லாரும் யோசிச்சா இனி இந்த மண்ணில் கட்சிக்கூட்டங்களால் மரணம் நிகழாது.. தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் வரும் தலைவர்களால் நாடு சீரழியாது.. இளைஞர்கள் கூட்டம் சிந்திக்க வேண்டும்.. உனது வாழ்க்கையை முன்னேற்ற அவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்பதை கவனம் கொள்க.அ
@superstar_srini
Whistlepodu 😍💖
22 hours
Exactly 💯. படித்தவன் தற்குறி ஆகமாட்டான்.. well said sir 👏🏻👏🏻
30
94
249
@CheranDirector
Cheran Pandiyan
12 hours
மேடை ஏற்றி புகைப்படம் எடுத்து கூட்டமும் அரசியல்வாதிகளும் அருகில் நிற்க.... இப்படித்தான் நடத்த வேண்டுமா இந்த துயரத்திற்கான ஆறுதலை.. கைக்கும் கண்ணுக்கும் தெரியாமல் இந்த உதவி சென்றால் இன்னும் மனது நிறைந்திருக்கும் அண்ணா..
@thirumaofficial
Thol. Thirumavalavan
2 days
கரூர் கொடுந்துயரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கரூரில் தலா ரூ.50,000 ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினோம்.
1
12
18
@CheranDirector
Cheran Pandiyan
1 day
ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும்.. ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கலை. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போத்தன் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க .. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்.
@Johnroshan
John Mahendran
2 days
@CheranDirector @actorvijay Highly immatured n impractical suggestion. Imagine the chaos if he visits each house.
109
410
1K
@CheranDirector
Cheran Pandiyan
2 days
பாராட்டவேண்டும் அவசியம்
@SJB56856832
✒️Writer SJB✒️
3 days
சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தாய், தந்தைக்கு சோறு போடாமல் விரட்டி அடித்த மகன்கள் சொத்து எழுதிக் கொடுத்ததை ரத்து செய்த கலெக்டர் இதாண்டா சட்டம்👌
1
14
32
@CheranDirector
Cheran Pandiyan
3 days
உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்... ரொம்ப தவறா இருக்கு @actorvijay . நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை.. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது..
@TVKVijay24x7
Ѵι∂нуαѕαgαⱤ 🐿️ ᵀⱽᴷ
4 days
#Thalapathy கரூர் வருகை கடும் கட்டுப்பாடுகளில் நடைபெற இருக்கிறது. ஊடகங்களுக்கு அனுமதி இல்லை, ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மட்டும் திருமண மண்டபத்தில் சந்திப்பு நடைபெறும். அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
254
559
2K
@Saumya_0011
Saumya
3 days
@CheranDirector @ToouringTalkies I used to blame my parents for everything… 😔 But after watching Thavamai Thavamirundhu, I realized ..it was never their fault… it was the system, the society. 💔 This movie changed the way I see my family forever. ❤️ #ThavamaiThavamirundhu #CheranSir #Masterpiece
0
5
10
@Saumya_0011
Saumya
3 days
@CheranDirector @ToouringTalkies This film didn’t just move me .. it matured me. 💫 Watching Desiya Geetham gave me my own social and political awakening... Only Cheran sir can turn cinema into a mirror that wakes our conscience. 🇮🇳🔥 #DesiyaGeetham #CheranSir #Masterpiece
0
6
6
@CheranDirector
Cheran Pandiyan
3 days
மகிழ்ச்சி @ToouringTalkies
@ToouringTalkies
Touring Talkies
5 days
நான் வாழ்கையில கத்துக்கிட்ட ஒவ்வொரு விஷயமும் எனக்கு சினிமாவுல பயன்பட்டது... #Cheran #Jagadeesan #TamilCinema #TamilNews #Kollywood #TouringTalkies
2
7
14
@CheranDirector
Cheran Pandiyan
3 days
மகிழ்ச்சி @ToouringTalkies
@ToouringTalkies
Touring Talkies
5 days
திட்டமிடல்ல சேரன் சார் மாதிரி வேற யாரையும் பாக்கவே முடியாது... #Cheran #Jagadeesan #TamilCinema #TamilNews #Kollywood #TouringTalkies
3
7
13
@ToouringTalkies
Touring Talkies
5 days
திட்டமிடல்ல சேரன் சார் மாதிரி வேற யாரையும் பாக்கவே முடியாது... #Cheran #Jagadeesan #TamilCinema #TamilNews #Kollywood #TouringTalkies
0
8
13
@CheranDirector
Cheran Pandiyan
8 days
🙏 மகிழ்ச்சி சகோதரா...
0
7
15
@GoundarSudhakar
KCP.SUDHAKARAN PALANISAMY#SayNoToDrugs_SayNoToDMK
8 days
@CheranDirector சார் ஆட்டோகிராப் 2 கிடைக்குமா சார்
0
7
13
@selvinnellai07
நெல்லை செல்வின்
11 days
கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் அவரது தியாகங்களையும், பங்களிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி வணங்குவோம். 🙏 அவரது எளிமையும், மக்கள் பணியும் என்றும் நமக்கு வழிகாட்டி! 💐 #காமராஜர்
4
207
592
@CheranDirector
Cheran Pandiyan
10 days
வாழ்த்துக்கள் தோழர்... வெல்லட்டும் முயற்சிகள்
@leninbharathi1
leninbharathi
11 days
தேசத்தை மதத்தால் பிரித்து நாட்டை நாசமாக்கும் பயங்கரவாத அமைப்பான #RSS யின் #RSS100Years வெறிக்கெதிரான ஒரு எதிர்நடவடிக்கையாய் #ஹேராம் குறும்படம் உங்கள் பார்வைக்கு.. @martinprasat @paradigmpixad @NeelamSocial @beemji @thiruja2009 Youtube Video Link : https://t.co/YdsYqLjo6q
0
9
34
@tamiltalkies
Blue Sattai Maran
11 days
தமிழ்நாட்டில் ஊழலற்ற, நிர்வாகத்திறன் மிகுந்த, சுயநலமற்ற ஆட்சியை தந்த காமராஜர் ஐயாவின் 50 வது நினைவுநாள் இன்று. இம்மாநிலத்தின் மிகச்சிறந்த முதல்வர். அன்றும். இன்றும்‌. என்றும்.
35
264
2K
@kumaranofficia
பிரியகுமரன்
13 days
தமிழா... தமிழா...😡😡😡
153
556
3K