கேப்டன் விஜயகாந்தின் மரணத்திற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கூற வேண்டியவர்கள்.
1.மக்கள்நல கூட்டனி களவாணிகள்.
2.கருணாநிதி.
(திமுக)
3.நடிகர் வடிவேலு.
4. கூட இருந்தே குழிப் பறித்து கட்சி தாவிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள்.
5.முக்கியமான பங்கு தமிழக ஊடகங்கள் அனைவருக்கும் உண்டு..
ஒரு
100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இருந்து விலகி இன்று சென்னை இராவணன் குடில் தலைமை அலுவலகத்தில் வந்து நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்..
❤💛
நேற்று விருதுநகரில் அண்ணன் #சீமானின் பேச்சை மேடையில் கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் கூட்டம் முடித்து விட்டு புறப்படும் தருணத்தில் கூட்டம் கூட்டமாக வந்து நாம் தமிழராக தங்களை இணைத்து கொண்ட உறவுகளை காணும் போது மனதிற்குள் ஒரு ஆனந்தம்.
அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
🔥🔥🔥
நன்றி திரு. சீமான் அவர்களே...
உங்களுடைய குரலுக்கு தமிழக அரசே செவி சாய்த்திருக்கிறது..
-உயர்நீதி மன்ற வழக்கறிஞர்
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழக அரசே திரும்பப் பெற்றது இதுவே முதல் முறை..
So seeman voice is verry power full...🔥🔥🔥🔥
#Seeman4TN
2016 காலத்தில் சீமான் யார்.? சீமான் எல்லாம் ஒரு ஆளா.?
சீமானுக்கு தைரியம் இருந்தால் ஒரு வார்டாவது ஜெயிச்சு காட்டட்டும்.!
சீமான் பின்னாடி இருக்கும் இளைஞர்கள்
வெறும் கூட்டம் அவ்வளவுதான்.!
எனப் பேசிய வாய்கள் இப்பொழுது
2023,2024ல் திமுக,அதிமுக, காங்கிரஸ்,பிஜேபி,
இன்று எங்கள் ஆருயிர் தம்பி தேவநாதன்
@devamari4
அவர்களுக்கு திருமணம் நடந்தது.
திருமண கோலத்தில் நாம் தமிழர் கட்சி Mic சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்கள்..🔥🔥❤❤
@NaamTamilarOrg
@_ITWingNTK
@PackiaSe
நம்ம கொடி பறக்கிற காலம் வந்தாச்சு..🔥🔥🔥
புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் மேனகா அவர்களின் பரப்புரை..
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#புதுச்சேரி_நாடாளுமன்றம்
@_ITWingNTK
@NaamTamilarOrg
ஆந்திரா மாநிலத்தில்
பல ஆண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம்
பணம் நகைகளை சுருட்டிய
ஆனந்தி நாயுடு
இப்போது
வீரலட்சுமி என்று பெயரை மாற்றி சென்னையில் சுற்றுவதாக தகவல்...
திருவாரூர் தொகுதியில் இதுவரை 19 திமுக குடும்பமும், 1 அதிமுக குடும்பமும் தங்கை கார்த்திகா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டனர்...
@_ITWingNTK
@NaamTamilarOrg
@PackiaSe
@idumbaikarthi
#சீமானின்_சின்னம்_என்ன .?
இன்று முதல் #புதுச்சேரியை கலக்கவிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரையில் மின்னணு திரை தொழில்நுட்பம் கொண்ட வாகனம்.
எங்கள் சின்னத்தை நீங்கள் முடக்கலாம் எங்கள் எண்ணத்தை ஒருபோதும் உங்களால் தடுக்க முடியாது.
@_ITWingNTK
@NaamTamilarOrg
#புதுச்சேரி_நாடாளுமன்றம்
பிஜேபிக்கு ITWing இருக்கு.!
அண்ணா திமுகவுக்கு ITWing இருக்கு.!
திமுகவுக்கு ITWing இருக்கு.!
All Or paid labors...
ஆனால்
நாம் தமிழர் தான் pain full
#Tigers
24×7 உலகம் முழுவதும் பரவி வருகின்றோம்..
🔥🔥🔥🔥🔥
#Justice4Kali
...
#justiceForkali
...
உண்மையிலேயே விஜயகாந்த் மண்டபத்தை இடிக்காமலேயே அந்த பாலத்தை கட்டி இருக்க முடியும்.
ஆனால்,
விஜயகாந்த் மண்டபத்தை இடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த பாலத்தை நீட்டித்து, வேண்டுமென்றே இடித்துள்ளனர்.
இதுதான் அக்மார்க் கருணாநிதித்தனம் என்பது.
இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக முதல்வரின் மருமகன் வெளிநாட்ல தலைமறைவு.
700 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்ததுக்கு ஆவணங்கள் கிடைச்சுருக்காம்.
அத பத்தி ஒரு விவாதம், ஒரு கவர் ஸ்டோரி போட்ருக்கானுகளா இவனுக.??
"கடிது இவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே" -புறநானூறு
எங்கள் தங்கச்சியை உங்கள் கேடுகெட்ட தரம்தாழ்ந்த திராவிட சொறிநாய்களின் அவதூறால் சாய்த்துவிட முடியுமா என்ன..
#தமிழ்முழக்கத்தின் #தமிழ்புலிடா எங்கள் தங்கை..
💪💪💪
@fathimafarhanaS
நிருபர்: சீமான் இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்லிட்டாரே அதுக்கு உங்க கருத்து என்ன?
#Azeem
: அவர் பேசிய 50 நிமிட காணொளியில் 20 செகண்ட் மட்டும் வெட்டி ஒட்டிக்கொண்டு என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்!
மேன்மக்கள் மேன்மக்களே!
❤️💚💛
1.தாலிக்கு தங்கம் (8கிராம்) போச்சு
2. திருமண உதவித்தொகை (₹50000) போச்சு
3. அரசு மானிய சிமெண்ட் (200 ரூபாய்க்கு சிமெண்ட் மூட்டை ) போச்சு
4. இருசக்கர வாகன மானியம் (₹30000) போச்சு
5. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணி (₹25000) போச்சு
6.100 யூனிட் இலவச மின்சாரம் போச்சு
திராவிட நாதாரிகளே நீங்கள் பரப்பும் அத்தனை பொய்யான அவதூறுகளும் எங்கள் கால் தூசுக்கு சமம் டா..
இளைஞர்களின் சத்தத்தில் சும்மா அரங்கமே அதிருது இல்ல...
எப்படி மாஸ்ஸா இருக்கா..??
இந்த சத்தம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.??
#Seeman
is most power full leader in
#TamilNadu
🔥🔥🔥🔥
எங்கள் லட்சியம் ஒன்றுதான்..
தமிழ் தேசியத்தை இந்த மண்ணில் நிறுவாமல் ஓயப் போவதில்லை.🔥🔥🔥
நேற்றைய பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் இரா. மேனகா அவர்கள் பழ மார்க்கெட் வியாபாரிகளிடம் அவர்ளுடைய குறைகளை கேட்டு அறிந்தார்..
#புதுச்சேரி_நாடாளுமன்றம்
#சீமான்
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் அண்ணன் அருள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது..
வாழ்த்துக்கள் உறவுகளே
💪💪💪💪
வெகு நாட்களாக இந்த காணொளியை தேடிக் கொண்டிருந்தேன் இன்று தான் கிடைத்தது..
இலவசங்கள் தேவையில்லை மக்கள் அதை எதிர்பார்ப்பதில்லை.!
ஆமாம் சொன்னது யாரு சீமானா.??
இல்லை இதை சொன்னது ஸ்டாலின் தான்.!😂😂
விக் வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு பேச்சு விக் வைத்ததற்கு பின்னாடி ஒரு பேச்சு
😂😎😂
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் ஒன்பது வயது சிறுமி #ஆர்த்தியை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
#JusticeForAarthi
@_ITWingNTK
@NaamTamilarOrg
@PackiaSe
உண்மையிலேயே பயங்கரமான நேர்காணல்...
கேள்வி கேட்டா எழுதி வச்சு பதில் சொல்ல எங்க அண்ணன் என்னடா தற்குறி சுடலையா..
எங்க அண்ணன் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் துவக்கில் இருந்து பாயும் தோட்டாக்கள் மாதிரி...
😍😍😍💪💪💪🔥🔥🔥
18 வயதிலிருந்து #திமுக கழகத்தில் இருந்தவர்.
இன்று #புதுச்சேரி நாம் தமிழர் கட்சியில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் திமுகவின் கருணாநிதி குடும்ப அரசியலை வெறுத்து திமுக உறுப்பினர் அட்டையை உடைத்தெறிந்து நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்
@Seeman4TN
@PackiaSe
மாப்பிள்ளை குடிப்பாரா என விசாரித்து பெண் கொடுக்கும் நீங்கள், சாராயம் விற்கும் திமுக, அதிமுகவிற்கு வாக்கையளித்து நாட்டை விற்கிறீர்களே!!
இது நியாயந்தானுங்களா??
- காளியம்மாள், நாம் தமிழர் கட்சி
@Kaliyammal_off
💪💪💪
இன்று #புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இரா. மேனகா அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்திருந்த இந்த எண்ணியல் திரை (Digital LED) புதுச்சேரி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது...
@_ITWingNTK
@NaamTamilarOrg
#புதுச்சேரி_நாடாளுமன்றம்
#NTK_Symbol_Mic
நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானையும் தவிர்த்து இனி இங்கே யாரும் அரசியல் பேச முடியாது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்..
ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
நீங்களும் சிந்தித்து வாக்களியுங்கள் அன்பு தாய் தமிழ் சொந்தங்களே..
இதை பார்த்தவுடன் நாம் தமிழர் கட்சி மாநாடுன்னு நினைத்து விடவேண்டாம்...
திமுக அரசால் கைவிடப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு அண்ணன் #சீமான் நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்...
அப்பறம் ஒரு உண்மையான விடயம் நீங்கள் சொன் மாதிரியே பிச்சை எடுத்துதான் இவ்வளவும் செய்கிறார்..
❤💛
எங்க மக்களை
இன்று நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக சேதுபதி கல்லூரியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தங்களை நாம் தமிழராக இணைத்து கொண்டனர்...!❤️