SJB56856832 Profile Banner
✒️Writer SJB✒️ Profile
✒️Writer SJB✒️

@SJB56856832

Followers
23K
Following
237K
Media
39K
Statuses
178K

90களில் வெளியான சிறிய பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளன்,, பிடித்தது அரசியல், நகைச்சுவை, கவிதை,,, டிவிட்டர் வாசி.

மலை சூழ் மாநகரம்
Joined June 2020
Don't wanna be here? Send us removal request.
@SJB56856832
✒️Writer SJB✒️
4 years
காடு மலை தாண்டியாவது கல்வி கற்றுவிடு. கட்டியவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது. !
Tweet media one
156
884
4K
@SJB56856832
✒️Writer SJB✒️
6 hours
ஒரு மாநில பாஜக துணைத் தலைவர் தன் பண்ணை வீட்டில் விபச்சார விடுதியை நடத்தி இருக்கிறார் கொடுமை😡🤦
Tweet media one
10
64
109
@SJB56856832
✒️Writer SJB✒️
6 hours
ஏங்க அவனை அடிக்கிறீங்க?. கூலிக்கு போறேன்னு சொன்னான் சரி பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு போல சரி போடான்னு சொன்னா 500 ரூபா கொடுங்க கூலி படத்துக்கு டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் பண்ணனும்னு சொல்றான்டி. !
Tweet media one
4
8
40
@grok
Grok
15 hours
"A girl in a flowing white dress floating gracefully into a dreamy sky filled with stars and colorful clouds at sunset.". Try Grok Imagine, free for a limited time:.
14
6
71
@SJB56856832
✒️Writer SJB✒️
6 hours
அவ்ளோ நல்லவனாடா நீ?. உன் மொகரையை பாத்தா அவ்ளோ நல்லவன் மாதிரி தெரியலையே?
Tweet media one
Tweet media two
2
1
6
@SJB56856832
✒️Writer SJB✒️
7 hours
இந்த உலகத்திலேயே கல்யாண மண்டபத்துக்கு வந்தவங்களுக்கு மண்டபம் முகவரியிலேயே வாக்காளர் அடையாள அட்டை கொடுத்த ஒரே கட்சி பிஜேபி தான்
Tweet media one
2
15
28
@SJB56856832
✒️Writer SJB✒️
7 hours
உலகிலேயே பழமையான தேசிய கொடியை கொண்ட நாடு எது? Google பண்ணாம பதில் சொல்லணும்?
Tweet media one
23
3
38
@SJB56856832
✒️Writer SJB✒️
11 hours
அழிக்க முடியாத பிளாஸ்டிக்கை அழிக்க ஒரு பூஞ்சை வந்தது போல் மோடி ஆட்சியை வீழ்த்தவும் ஒரு ஹீரோ வருவார்
Tweet media one
65
194
1K
@SJB56856832
✒️Writer SJB✒️
11 hours
230 பேர் வசிக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய வீடா ?.எனக்கே அந்த வீட்ட பாக்கணும் போல இருக்கு. !
Tweet media one
5
40
81
@SJB56856832
✒️Writer SJB✒️
13 hours
காதலிக்கும் போது நான் உனக்காக என் உயிரை கூட கொடுப்பேன் என ஆண்கள் டயலாக் பேசுவதற்கு காரணம் இந்த தேனீக்கள் தான். !
Tweet media one
1
0
5
@SJB56856832
✒️Writer SJB✒️
13 hours
மேடம் சீக்கிரம் ஜி பே பண்ணுங்க. இருங்க என் செல்போனை காணோம். !
Tweet media one
0
0
7
@SJB56856832
✒️Writer SJB✒️
13 hours
ஹீரோவுக்கு வயசு 65 ஹீரோவின் காதலி சுருதி ஹாசனுக்கு வயசு 39 .ஹீரோ அம்மா ஹனிரோஸ்க்கு வயசு 33 .ஜெய் பாலையா🤣🤣🤣
Tweet media one
6
12
43
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
பசிக்குது டிபன் செய்யல?. இன்னைக்கு நான் வரலட்சுமி விரதம் .விரதம் முடிஞ்ச பின்னாடி தான் சமைப்பேன். ஒரே தலைவலி கொஞ்சம் காபியாவது வச்சி கொடு. எல்லாம் விரதம் முடிஞ்ச பிறகு தான். சரி நீ எதுக்கு விரதம் இருக்கற?. நீங்க ஆரோக்கியமா நல்லா இருக்கணும்னு தான். சபாஷ்மா. !
Tweet media one
0
11
64
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
கடவுள் மேல நம்பிக்கை இல்லாதவன கூட அறிவியல் காப்பாத்தும் .ஆனா அறிவியல் மேல நம்பிக்கை இல்லாதவனை அந்த கடவுளே நினைச்சாலும் காப்பாற்ற முடியாது. !
Tweet media one
4
25
82
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
வீரன் வீட்டுக்கு போனதும் கதறி அழ போகிறான்🤣🤣
Tweet media one
0
0
11
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
நான் எல்லாம் அந்த எலுமிச்சம் பழத்தை என் செருப்பு காலால் நசுக்கி உதைத்து சாக்கடையில் தள்ளி விட்டு போய் விடுவேன் பலமுறை அப்படி செஞ்சிருக்கேன். !.
@Sun46982817Shan
SHAAN SUNDAR🖤♥️🖤♥️
7 days
"ஆப்பரேஷன் சிந்தூர் ".இதுதானா. ?.🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
3
4
18
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
நேத்து விக்கலுக்கு தண்ணி கேட்டப்ப. நீங்களே போய் மொண்டு குடிங்கனு சொன்னதும் இன்னைக்கு அவன் நல்லா இருக்கணும்னு வரலட்சுமி நோன்பு செய்றதும் ஒரே ஆளா???
Tweet media one
0
20
79
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
இதன் மூலம் தாங்கள் சொல்ல வரும் செய்தி என்ன குந்தவை ? @trishtrashers
Tweet media one
27
16
81
@SJB56856832
✒️Writer SJB✒️
14 hours
ரொம்ப நாளா என் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது யாருக்காவது பதில் தெரியுமா?
Tweet media one
43
37
194
@SJB56856832
✒️Writer SJB✒️
15 hours
சம்பாதிக்கும் போதே அதில் உங்களுக்கு என கொஞ்சம் எடுத்து ஒதுக்கி வையுங்கள் கடைசி காலத்தில் அதுதான் உங்களை காப்பாற்றும். !
Tweet media one
3
1
15
@SJB56856832
✒️Writer SJB✒️
15 hours
என்னமோ நடக்குது .மர்மமா இருக்குது🙄
Tweet media one
3
9
28
@SJB56856832
✒️Writer SJB✒️
15 hours
அமெரிக்காவில் புது காருக்கு சமஸ்கிருதத்தில் பூஜை செய்யும் ஆப்பிரிக்க வம்சாவளி பூசாரி இந்தியாவுக்கும் வாங்க ஒரே வருஷத்தில் கோடீஸ்வரர் ஆயிடலாம். !
8
31
115