உக்கிரபுத்தன் Profile
உக்கிரபுத்தன்

@Chaste_tamil

Followers
3,114
Following
997
Media
3,931
Statuses
87,522

தெளிந்த தமிழன்

Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
4 years
மற்றவர் : நீங்க ஏன் நாம் தமிழருக்கு வாக்களிக்கிறீங்க அவங்க தான் வெற்றி பெற போவதில்லையே? நான் : ரொம்ப சிம்பிள், வெற்றி பெற போகிற திராவிட கட்சிகள் செய்யும் பாவத்தில் எனக்கு பங்கு வேண்டாம்னு நினைக்கிறேன் அதனால நாம் தமிழருக்கு வாக்களிக்கிறேன்.
32
232
617
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
OMG!! She is natural🤣 என்ன spontaneousஅ அடிக்கிறாங்க👌 Right choice by Annan as always👍
17
684
2K
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
அது சரி ஒரு டிவிக்கு எதுக்குடா மூணு ரிமோட்டு?
120
228
1K
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
Excellent and matured speech👏
10
427
1K
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
நம்ம மகிழன் களம் 8ல காமாட்சி நாயடுவை போட்டு பொளந்துருக்காரு அதுக்கான சேம்பிள் இது. முழு வீடியோ link கீழ இருக்கு👇
30
529
1K
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
பத்திரிகையாளர்: திரும்பவும் அந்த பாடலை பாட சொல்லி கேட்டா பாடுவிங்களா? அண்ணன் : கண்டிப்பா பாடுவேன் இப்ப கூட ஒருத்தர் கேட்டாரு பாடிட்டுதான் வந்தேன். 🤣🤣🤣
16
320
954
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
வடஇந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து படித்த பட்டதாரியான மண்ணின் மக்களை பனையேறவிட்டதே இந்த திருட்டு திராவிட கட்சிகள் தான்டா கூமுட்டை அவர்களே சொல்றாங்க கேளுடா தற்குறி💦
@pablo_twtz
🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶
1 year
உன்ன பனையேற சொல்லிட்டு .. இவனுங்க USPA டிசர்ட் Van Heusen track pants , Skechers shoes , கழுத்துல செயின் .. BMW car இத்தனையும் அனுபவிப்பானுங்க .. மேல் போட்டிருக்க ஒரு பிராண்ட் பத்தியும் விலை பத்தியும் தெரிஞ்சா .. உன்னை பனையேறி பதநீர் கொடுக்க வச்ச செருப்பால அடிச்சிருப்ப ..
Tweet media one
Tweet media two
169
542
1K
39
327
919
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
வாடா நல்லவனே🥱 நீ ஓவரா ஆடும்போதே தெரியும்டா கடைசியில நீ இப்படி வந்து சிக்குவேன்னு🤣 A perfect example of a dravidian 👇
Tweet media one
32
240
901
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
கிளாம்பாக்கம் ரொம்ப தூரமா இருக்குனு சொல்றீயே சென்னையில எந்த ஏரியா ப்ரோ நீ? சென்னையா? நேனு ஒங்கோல்ல இருந்து ஒஸ்துன்னானு பாபு!!
Tweet media one
41
231
791
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
தமிழன் என்பவன் இனவாதியா? இந்த காணொலியில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி👌 நன்றி மன்னர் மன்னன் அவர்களே🙏
3
325
753
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
இப்பதான் எனக்கு புரியுது ஏன் நாதக மேடைகள்ல பறை அடிக்கிறாங்கன்னு ஊருக்கு நாலு நாய்ங்க சாதி வெறி பிடிச்சு சுத்துது அதுங்களை வெளிய வரவச்சு செருப்பாலயே அடிக்க தான் போல🤣
4
159
752
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
6 months
YouTuber Prashanth be like இன்னைக்கு நாம விமர்சனம் செய்ய போற படம் திமுகவின் தப்புத்தாளங்கள்!!
Tweet media one
3
198
737
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
மொத்தம் 41 இடங்களில் நாதக நின்ற காரணத்தால் திமுக வென்றது!! நாம் தமிழர் என்ற main team இல்லையென்றால் ஐயா ஸ்டாலின் மூன்றாவது முறையாக கூப்பில் இருந்திருப்பார். RS பாரதி மொழியில் சொன்னால் ஐயா ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அண்ணன் சீமான் போட்ட பிச்சை!!!
15
300
694
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
இதுக்கு பெயர் கலீஞர் 100 இல்லடா காலி சேர் 100!!
Tweet media one
Tweet media two
20
148
667
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
5 months
திராவிடியாத்தனம் என்பது யாதெனில்👇
22
384
671
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
26 days
அடக்... அடக் என்ன அடச்சிக்கிச்சா🤣 அண்ணன் சீமான் எதுக்கு திருக்குறள் சொல்ல சொல்லி கேட்குறாருன்னு இப்ப தெரியுதா டா தற்குறி திமுக உபிகளே?
20
304
666
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
18 days
நம்ம பேசும் போது தைய்ய தக்கான்னு குதிச்சாங்க இப்ப அவங்க ஆட்களே கேட்குறாங்க பதில் சொல்லுமா திமுக?
7
320
614
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
தமிழின அடையாள அழிப்பு திராவிடத்தின் பெயரால் நடக்கிறது - ஆய்வாளர் மன்னர் மன்னன்.
2
296
563
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
கிழட்டு நாய்ங்க கட்சி தான் திமுக இன்னும் 10 வருசத்துல பல்லு பகடுல்லாம் ஆடப்போகுது அதுக்குள்ள அவ்ளோ ஆட்டம்🤡
30
272
539
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
//கலைஞர் சந்திக்காத மோசமான எதிரியை இப்போது தளபதியும் கழகமும் சந்தித்துக்கொண்டிருக்கிறது.// யார் அந்த எதிரி? வேற யாரு? நான் தான்.
Tweet media one
@sailaks11
சாய் லட்சுமிகாந்த் பாரதி
9 months
கலைஞர் சந்திக்காத மோசமான எதிரியை இப்போது தளபதியும் கழகமும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இப்போது கழகத்தின் பின் நிற்காமல் தனிப்பட்ட காழ்ப்புகளை மனதில் வைத்து கழகத்தை இப்போது விமர்சிப்பவன் எவனும் எவளும் தங்களை திமுக காரன் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவன்/தகுதியற்றவள்!
177
319
901
30
150
538
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
19 days
தமிழ்த்தேசியத்தை கொள்கையாக ஏற்று ஒரு தமிழன் இந்த தமிழர் நிலத்தை ஆள்வதென்பது தான் தமிழ்த்தேசியம் - ஸ்ரீதர் நாதக தமிழர் நிலத்தை தமிழர் ஆளவேண்டும் என்று சொன்னபோது ஸ்டாலினுக்கு பதிலாக எடப்பாடியை தமிழர் என குணா சொன்னதின் மூலம் ஸ்டாலின் தமிழரில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறார்😁
15
225
543
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
என்னடா social media இது? நிம்மதியா ஒரு அவதூறு பரப்ப கூட முடியல உடனே ஆதாரத்தை போட்டு செருப்படி அடிக்கிறானுங்க. வாங்குற அடிக்கு இந்த ஐடி விங் வேற வெறும் 200 ரூபா தான் தர்றானுங்க - உபிஸ் புலம்பல்🤣
Tweet media one
18
172
512
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
11 months
டிக்கெட் எடுத்தியா இல்ல உன் தலைவன் மாதிரியே டாய்லட் travel தானா?
@jaya2016maha
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
11 months
சென்னை நோக்கி பயணம் இனிதே ஆரம்பம்....
Tweet media one
Tweet media two
142
22
535
49
69
502
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
குபீர்🤣🤣
Tweet media one
16
141
497
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
அரசின் சலுகைக்காக தான் இசுலாமியர்களாக மதம் மாறுகிறார்கள் - அமீர் இதைவிட அம்மதத்தினரை யாரும் கொச்சைப்படுத்த முடியாது மேலும் இந்த விச கருத்து சங்கிகளுக்கு ஆதரவாக போய் முடியும்.
18
319
470
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
7 months
சங்கி சில்றைகளா இனி தான்டா இருக்கு உங்களுக்கு தற்குறிகளா!!
Tweet media one
9
170
464
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
11 months
பல பேர் சின்ன வயசில டாக்டராகனும், இஞ்சினியர் ஆகனும்னு குறைந்த பட்சம் கனவு காணுவாங்க இந்த திராவிடியா நாய் எதை நினைச்சு கனவு கண்டிருக்கு பாருங்க?
Tweet media one
22
173
462
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
திருமாவையும், அன்புமணியையும் பின்னுக்கு தள்ளி அரசியல் களத்தில் அதிக செல்வாக்குள்ள தலைவராக அண்ணன் சீமான் உயர்ந்து நிற்கிறார் - SSN Survey 🔥🔥🔥
7
215
454
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
6 months
தென் மாவட்டத்தின் Million dollar கேள்வி👇 கனிமொழி நாடார் என்றால் ஸ்டாலினும், அழகிரியும் யார்?
Tweet media one
6
183
460
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
நேற்று பணமே வாங்கலன்னு வீடியோ போட்டா அதையும் நம்புனானுங்க இன்றைக்கு பணம் வாங்கினேன்னு வீடியோ போடுறா அதையும் நம்புறானுங்க அன்றைக்கு சீமான் கிட்ட பேசினேன்னு சொன்னா அதையும் நம்புனானுங்க இன்றைக்கு சாட்டை துரைமுருகன் கிட்ட பேசினேன்னு சொன்னா அதையும் நம்புறானுங்க. அடேய் உபிஸ்🤣🤣
27
188
448
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
கட்சிக்காரனுக்கெல்லாம் ஜாதிக்கயிறு கட்டி விட்டுட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வந்துட்டானுங்க இந்த உபிகள் என்னும் ஜாதிவெறி ஐட்டங்கள்💦
Tweet media one
Tweet media two
6
185
419
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
ஏன்டா மணியா என்னடா இது? @TiruchiSuriyaa உன் வாழ்க்கையே main roadல போகுது இந்த லட்சணத்துல நீ அடுத்தவன் வாழ்க்கையை பத்தி குறை சொல்ல வர்றியா? அட கண்றாவியே!!
9
249
424
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
தென்னத்து Michael Jackson எங்கே?
@thisisRaj_
Raj ✨
1 year
அண்ணன் எங்க 😤
Tweet media one
23
0
20
15
145
416
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
எல்லாத்துக்கும் வாய தொறந்து போட்டு வருவானே இப்ப எங்க எந்த வாழை பழத்தை வாய்ல வச்சிருக்கான் இந்த சல்லி டாய்லி? @KariKalankiru
Tweet media one
12
95
417
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 month
அடி வாங்குவதற்கு முன் - நாங்கெல்லாம் தாத்தா காலத்து திமுகடா🔥🔥🔥 அடி வாங்கியதற்கு பின் - நானெல்லாம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது வெறும் தன்னார்வலர் தான்🤡🤡🤡
Tweet media one
14
130
416
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
6 months
இறங்கி அடிப்பானுங்களாமே என்னது அப்படின்னா? பாலத்துக்கு கீழ இறங்கி கஞ்சா அடிப்பானுங்க மேடம்🤣
Tweet media one
@DMKITwing
DMK IT WING
6 months
இறங்கி அடிப்பதுதான் தி.மு.க.வின் ஸ்டைல்! #DMK #wing2point0
417
2K
4K
20
153
409
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
6 months
மைக் மோகன் ஆசி பெற்ற சின்னம் #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
Tweet media one
3
302
408
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
24 days
அண்ணன் சீமானிடம் எனக்கு பிடித்தது அவரின் பேச்சும், மன உறுதியும். உங்களுக்கு அவரிடம் என்ன பிடிக்கும் என்று பின்னூட்டமிடுங்கள். @Seeman4TN @_ITWingNTK
Tweet media one
157
82
408
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
8 months
நாம் தமிழர் நிர்வாகிகள் தயவு செய்து இந்த செய்தியை கடந்து சென்று விடாதீர்கள் என்ன தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் என்று விளக்கம் கேட்டு இந்த பத்திரிகைக்கு notice அனுப்புங்கள் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் வழக்கு பதியுங்கள். @PackiaSe @Saattaidurai @idumbaikarthi
Tweet media one
32
225
400
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
தாய்மொழி கல்வியை கலாய்க்கும் உபிகள் கவனத்திற்கு.
Tweet media one
4
110
400
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
ஒத்தை ஆளா உபிகளை கதறவிட்டுட்டு இருக்காரு🤣 வாழ்த்துகள்👏👏
Tweet media one
6
50
390
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
10 months
அதை விட முன்னெச்சிரிக்கையா திமுகவுக்கு ஓட்டு போடாம தவிர்த்திருக்கலாம்👌
Tweet media one
7
136
399
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
சித்தா டாக்டர்னா இன்னும் நாடி புடிச்சு தான் பார்ப்பாங்கன்னு நினைச்சிட்டுருக்கான் தற்குறி🤣 படிடா திராவிடியா நாயே🤦
Tweet media one
@U2Brutus_off
U2 Brutus
3 months
சித்தா டாக்டருக்கு எதுக்குடா ஸ்டெத்து?
Tweet media one
426
331
2K
22
98
392
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
ஆகச்சிறந்த ஆளுமைக்கான உதாரணம்👇 நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பெண்கள் சிறந்த ஆளுமைக்கான விருது பெறுகிறார்கள்👏👏 ஓசிகவில் இருக்கும் பெண்கள் அங்கிருக்கும் சனாதனவாதிகளால் ஒடுக்கப்படுகிறார்கள்🤮
3
203
394
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
மரக்கட்டையை வச்சு இரும்பு சங்கலியை உடைக்க முடியுமா? இதுதான் அந்த பெருசு சொல்லி கொடுத்த பகுத்தறிவுன்னா நான் NTKல இருப்பது தான் சரி!!
@U2Brutus_off
U2 Brutus
1 year
இந்த பெருசு இல்லன்னா ஜாதி கட்சியிலயோ, RSSலயோ, NTKலயோ இருந்துருப்பேன்... Happy birthday பெர்சு... குறிப்பு: ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் இவர்தான் பெர்சு... #HBDperiyar145
Tweet media one
547
1K
5K
26
111
385
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
காணொளியின் முக்கியமான இந்த பகுதியை மட்டும் பயன்படுத்தவே மாட்டார்கள் இந்த திராவிட தருதலைகள்!! என்னையும் என் எண்ணத்தையும் இந்த மண்ணின் மீது நான் கொண்ட பற்றை மட்டுமே மக்கள் பார்ப்பார்கள் எந்த ஜாதி மதம் என்று பார்க்கமாட்டார்கள் - அண்ணன் சீமான்🔥🔥🔥
3
210
378
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
21 days
சீமானை எதிர்த்து பதிவுகள் போட்ட உபிகளுக்கு சன்மானம் வழங்கும் புகைப்படம். முதல் ஆளாக நிற்கும் உபியை அடையாளம் கண்டால் தெரிவிக்கவும்.
Tweet media one
65
68
379
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
IPLக்கு fire விடும் தற்குறி உபிகளுக்கும் சங்கிகளுக்கும் சமர்பணம்🙏
7
244
364
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
இதை அண்ணன் சொல்லும் போது கிண்டலா சிரிச்சிங்களே பிரதர் இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க?
Tweet media one
@devpromoth
Devendran Palanisamy
10 months
"முதலமைச்சர்னா யாருன்னு சீமான் வந்த பின்னாடி தெரியும்..."
81
351
1K
2
182
368
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
டேய் அவன் வீட்டுக்கு சொந்தமா கக்கூஸ் கட்ட சொல்லுடா முதல்ல🤡
@KariKalankiru
கரிகாலன்
2 months
சீமானுக்கு சமாதி காட்டுவோம்! எச்சரித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி Video: #Tribes #TribesTamil
Tweet media one
80
109
423
31
62
356
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
இந்த படிச்ச முட்டாள்கள் reality என்னன்னு தெரியாத கூமுட்டைகள்!! படித்துவிட்டு வேலையின்மை காரணமாகவும் பெரும்பான்மை வேலைகளில் வட இந்தியர்கள் இருப்பதாலும் இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் தேவை என்னன்னே தெரியாம adviseஅ தூக்கிட்டு வந்துடுறது.🤦
@itzmedevi
Dr.Devi PhD
1 year
இயற்கை வழி.. பனை விவசாயம்னு பேசி கல்லா கட்டுறவங்க living statusம் அத execute பண்ணி அதையே வாழ்வாதாரமா வச்சிருக்குறவங்க living statusம் ஒரே படத்துல... இவங்க பேச்செல்லாம் கேட்டு பனை மரம் ஏறப்போறேனு lifeஅ தொலைச்சிடாதீங்க மக்களே படிச்சு முன்னேறப்பாருங்க.
39
134
263
6
125
342
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
பிரிக்க முடியாதது எது? திமுகவும்-உண்ணாவிரத நாடகமும்🙏
Tweet media one
18
115
340
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
தாத்தா ரெட்டைமலை சீனிவாசனாரை பின்பற்றும் பெருமைமிகு பெயரன் அண்ணன் சீமான் மட்டுமே💪💪💪
1
131
339
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
16 days
Global warmingனா என்னங்க ஸ்டாலின் ஐயா?
22
132
347
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
நேற்று வரைக்கும் சீமான் பணம் வாங்கிட்டாரு பணம் வாங்கிட்டாருன்னு புலம்புன அதே குரூப்பு தான் இன்னைக்கு சீமான் பணம் கொடுத்துட்டாரு பணம் கொடுத்துட்டாருன்னு புலம்புறானுங்க. கொடுத்தது மட்டுமில்ல அதற்கான கணக்கையும் பொதுவெளியில வெளியிட்டுருக்காங்க, நாம் தமிழர்னாலே வெளிப்படைத்தன்மை தானே!
Tweet media one
4
154
333
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
அடிச்சது யாரு புலிப்படையாச்சே🔥🔥🔥
2
184
341
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
இடும்பன்🤣🤣
4
70
331
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
வடுக கும்பலுக்கு தமிழ் மன்னர்களை கண்டா அதுவும் குறிப்பா இராஜராஜ சோழனை கண்டா பொச்செரிச்சல் வரத்தானே செய்யும்? தொந்திய வச்சிட்டு முழுநேரமும் அந்தபுரத்துல சல்லாபம் செய்த திருமலை நாயக்கனுக்கு மாலை மரியாதை செய்வான் இந்த சொப்பு வாய் நாயக்கன்!
14
136
325
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
31 லட்சம் வாக்கு..234 தொகுதிக்கு சராசரியா 13000 வாக்குகள் வருது தொகுதிக்கு வெறும் 3000 வாக்குன்னு அடிப்படை கணக்கு கூட தெரியாத தத்தி எல்லாம் பத்திரிகைக்காரன்னா கோவம் வரத்தான் செய்யும். உங்களை மாதிரியா? பாடை கட்டினதுக்கு கூட கண்டிக்காம பொணம் மாதிரி இருக்கிறதுக்கு?🤣
@thisisRaj_
Raj ✨
1 year
என்ன வர வர டென்ஷன் ஆகிறார் 😪😪
42
24
85
15
104
314
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
5 months
Once upon a time ஓவியா கூட போட்டி போட்டவரு தான் நம்ம சின்ன மேங்கோ🤣
Tweet media one
10
86
314
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
இவனுங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது🤣
3
107
309
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
பல நாட்களாக ட்விட்டர்ல திமுகவுக்கு ஆதரவா தனியா கம்பு சுத்திட்டுருந்த @Srividhya_Hari இன்றைக்கு கதவு சந்துக்குள்ள மாட்டுன எலி போன்று ஆகிய தருணம்🤣🤣
19
104
309
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
5 months
நானும் என் மனைவியும் மைக் சின்னத்தில் வாக்களித்தோம்💪🎙️
Tweet media one
9
47
307
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
17 days
உபிச கதற விடுறார்ல? யாரு சீமானா? சீமானா? நம்ம அன்பில் மகேஸ் மாமா😁
Tweet media one
10
86
313
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
பாஜகவே ஒரு கேடுகெட்ட கட்சி அந்த கட்சியே துப்பி வெளிய அனுப்புன ஒருத்தன் துப்பி வைக்கிற ஆடியோக்களை நக்கி எடுத்து ஆர்கசம் அடையுறானுங்க டம்மி உபிஸ் அடேய் நீங்க அந்த ஆடியோவ வச்சி என்ன narrative set பண்ணாலும் சரி நாம் தமிழர் கட்சியோட கெண்ட கால் மயிரை கூட தொட முடியாது.
Tweet media one
64
81
308
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
உபிஸ் நவ் near koyambedu👇 #Seeman_is_more_Powerful
12
199
300
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
பங்கம் டா🤣🤣
Tweet media one
10
85
300
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
ஓ!! இதை divert பண்ண தான் இந்த அல்லக்கைங்க ஆடியோ விட்டு விளையாடிட்டுருக்கானுங்களா? இனி action block தான் போலயே🤣
2
181
296
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
கட்சியில பூரா Jokerங்களை வச்சிட்டு Hackerக்கு எங்க போறது?
Tweet media one
19
63
286
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
16 days
அடுத்து என்ன கிளி ஜோசியம் கற்று தரப்படுமா? இது பள்ளி கூடமா இல்ல பஜனை மடமா?
13
156
300
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
குபீர் moment 🤣🤣
18
95
284
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
17 days
RSS காரங்கன்னா உடனே invite ah?
Tweet media one
4
131
296
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
அந்த சொட்டைத்தலையை நல்லா வெளுத்துட்டாங்க போல🥱 காய்ச்சிறது கள்ளச்சாராயம் இதுல கோவ மசுரு வேற வருதா அந்த கொத்தடிமை உபிக்கு🤡
16
88
290
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
6 months
யாரு? ஒவ்வொரு தேர்தலுக்கும் கதை சொல்லி கதை சொல்லி மாறி மாறி கூட்டணி வைக்கும் நம்ம மேங்கோ மணியா🤣
@VanthiyathevanM
வந்தியத்தேவன்™🗡️🔥
6 months
அண்ணன் Thuglife 😂😂 அதே நேரம் சீமானுக்கு ஒரு கொட்டு😂😂😂 #VoteForMango
273
572
2K
10
99
285
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
தமிழ்நாட்டில் இன்றும் நான் அகதிதான் - ஈழத்தமிழர் போண்டாமணி.
3
137
275
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
மூணாவது சேனல் எப்ப ஆரம்பிப்பன்னு சொல்லுடா கிருக்கு காலா வந்து report அடிக்கனும்🥱
Tweet media one
@venk1975
சோழதேசத்தான்
1 year
என்ன சோனாமுத்தா ( @KariKalankiru ) இரண்டாவது சேனலும் போச்சா?
Tweet media one
27
100
407
10
53
277
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
நாதக பெண் வேட்பாளர்கள் நின்ன 116 தொகுதிகள்ல 43 இடங்கள்ல அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கு மீதி 73 இடங்கள்ல திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கு! கீழ இருக்குற dataல பச்சை - அதிமுக நீலம் - திமுக இப்ப இதுக்கு என்ன சொல்ல போற?
Tweet media one
Tweet media two
@thisisRaj_
Raj ✨
2 years
திமுக வேட்பாளரை தோற்கடிப்பதற்காகவே நாம் தமிழர் வேட்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் குறிப்பாக பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மி வேட்பாளராகவே போடப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு டம்மி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யாமல் இருக்க சீமான்/ அவர் கீழ் இருப்பவர்கள் தெரிவிப்பார்கள்
22
32
83
17
129
278
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
துரோக வரலாறு தொடர்கிறது தொட்டு தொடரும் திராவிடிய பாரம்பரியம்👌
Tweet media one
5
145
274
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
10 months
ஒரு சாதாரண நெறியாளர் கேட்குற கேள்விக்கே இப்படி குழந்தை மாதிரி உண்மையை உளறி கொட்டுகிறார் அமைச்சர் இன்னும் அமலாக்கத்துறை துருவுற துருவுல மொத்தத்தையும் கக்கிடுவார் போல. ED sir எப்ப sir இவரை விசாரிக்க போறீங்க?🥱
13
131
267
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 years
Ramsamy be like : I am from Karnataka da fool.
Tweet media one
9
84
267
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
5 months
குடிசை கொளுத்துறதுக்கு கலவரம் பண்றதுக்கெல்லாம் பாரத ரத்னா கொடுக்க மாட்டாங்க பெர்சு🤦
Tweet media one
18
80
266
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
ஆபாசம் பேசுறத பற்றியெல்லாம் உபிஸ் பேசக்கூடாது தாய் கிழவி உள்ள போ..
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
9 months
சமூக வலைதளங்களில் வரைமுறை இல்லாமல் ஆபாசமாக பேசியதற்காக ஒருவரை கைது செய்வது அநீதி, காரணம் அவர்கள் ஆபாசமாக பேசும் போராளிகள். ~ நாம் தமிழர் தம்பிகள்
73
23
148
16
74
262
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
கலைஞர்...கலைஞர்ங்கிறாங்களே அவர் யாரு? நடனக்கலைஞரா? ஒப்பனைக் கலைஞரா? இல்ல ஓவியக்கலைஞரா?
Tweet media one
42
54
259
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
டேய் @shafeeqkwt நீயெல்லாம் பயங்கரவாதியாம் டா👇
Tweet media one
14
111
260
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
11 months
சொந்த பணத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட ஒரு ச��றப்புமிக்க தமிழ் ஆய்வாளருக்கு கிடைக்காத மரியாதை வருமான வரி சோதனையில் சிக்கிய ஒருத்தருக்கு கிடைக்குது என்றால் அந்த மரியாதை மயிருக்கு சமம்!!
Tweet media one
Tweet media two
4
127
262
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
ரொம்ப நாகரீகமா நேர்காணல் எடுக்க கூடிய அசோகாவையே கோவப்பட வச்சிட்டானுங்க, எல்லா கிறுக்கனுங்களும் அதிகார போதையில் இருக்கானுங்க🤬
@Mahi1987Mass
Political News🔥
9 months
கொழுப்பு கூடினா நல்லா தான் இருக்கும் - பால் வளத்துறை அமைச்சர் 😡 @Manothangaraj மீடியாவில் உட்கார்ந்து கொண்டு மக்களை பார்த்து இப்படி பேசும் அளவிற்கு திமுக அமைச்சர்கள் அதிகார மமதையில் திரிகிறார்கள். திமுகவின் இந்த கொழுப்பெடுத்த திமிர் பேச்சிற்கு விரைவில் மக்கள் முடிவு கட்டுவார்
30
379
773
3
128
256
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
இந்த ட்விட்டர் சந்தில் இரண்டு விதமான உபிகள் உள்ளனர். ஒன்று - அந்த பெண்ணின் காணொலியை பகிர்பவர்கள். இரண்டு - அந்த பெண்னின் காணொலியை பொது வெளியில் பகிராதீர்கள் என்று சொல்லிவிட்டு DM சென்று லிங்க் கேட்பவர்கள். ஆகமொத்தம் உபிகள் என்றாலே கேவலமானவர்கள் தான்🤮
Tweet media one
12
74
256
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
நாங்க ஆன்லைன்ல நடத்தறோம் நீங்க ஆம்னி லைன்ல நடத்துங்க🥱
Tweet media one
@Sundara10269992
Dr. sundaravalli
1 year
இனிமேல் சட்டமன்றத் தேர்தலை ஆன்லைன்ல நடத்தணும் என்று நாம்தமிழர் கட்சி தம்பிகள் கடும் போராட்டம்... அடுத்த ஆன்லைன் தேர்தலுக்கான செயல்த்திட்டம் ரெடி.. அப்போ அடுத்த முதல்வர் சீமான் தான்.. பாவம் யார் பெத்த பிள்ளைகளோ.. சட்டைய கிழிச்சிட்டு அலையுதுக @SeemanOfficial
104
83
496
17
63
250
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
5 months
குபீர்🤣
Tweet media one
6
95
258
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
உபிஸ் logic டம்மி candidates யாரு? எந்த குற்ற வழக்குகளும் இல்லாதவர்கள், சாமான்யர்கள். Strong candidates யாரு? திருடன், கொலை-கொள்ளை ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகள் வாங்கிவர்கள். கொய்யால இதுக்குத்தான் டா உங்களை செருப்பால அடிக்கிறது!
Tweet media one
5
119
252
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
13 days
திருச்சி SP யாருன்னு சொன்னீங்க?
Tweet media one
@MaridhasAnswers
Maridhas
13 days
திருச்சி அருகே சிறுமருதூர் கிராமத்தை சார்ந்த 18 வயது பெண்ணை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களுக்கு டிரைவராக பணி செய்வதாக கூறியுள்ள சிலம்பரசன் என்ற ஒருவனும் அவனுடன் 4 நபர்களும் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதாக புகார் கொடுக்கப்படுகிறது. அதே தினம் மகாவிஷ்ணு
65
878
2K
11
99
259
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
5 months
Question of the day யார் மூலமா பாஜக தமிழ்நாட்டுக்குள்ள வந்தது? வேற யாரு? நான் தான்
Tweet media one
Tweet media two
3
110
257
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
3 months
சாட்டை துரைமுருகன் கையை என் கண்ணத்தை வச்சி அடிச்சிட்டேன்ல💪 - தோழர் முகிலன்
Tweet media one
11
47
252
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 years
1999லயே செத்துருக்கனுமே?
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
என் உயிர் போகும் நிலை வந்தாலும் நான் பிஜேபி யை ஆதரிக்க மாட்டேன்..... சாவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.... நீங்க???
614
315
2K
18
42
249
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
23 days
பனை பொருளாதாரத்தை பற்றி அண்ணன் சீமான் பேசினால் கெக்க பெக்க செய்யும் உபிகள் கவனத்திற்கு👇 நீங்கள் எங்களை புறக்கணிக்கலாம் ஆனால் நாங்கள் பேசும் அரசியலை புறக்கணிக்க முடியாது!!
0
112
254
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
1 year
உபிஸ் in 2021 : கமல் எல்லாம் பாஜகவின் 'B' team அவன் ஒரு சங்கிப்பய. Vs உபிஸ் நவ் : ஆக்சுவலா கமல் எவ்வளவு பெரிய ஆளுமை தெரியுமா? அவர் இன்னும் அதிக உயரம் போவாரு.
Tweet media one
7
118
245
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
9 months
என்ன தாய் கிழவி இன்னைக்கு அடி கொஞ்சம் பலமா🤣
@DrNagajothi11
Dr. Nagajothi 👩🏽‍⚕️
9 months
@JohnpaulDinaka3 ஐய்யயோ பயந்துட்டேன் தம்பி போதுமா...
17
1
14
16
66
246
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
2 months
1999ல பாஜக கூட கூட்டணி வச்ச பேப்பர் ரவுடி யாருடா?
@AravindRajaOff
Dr.Aravind Raja
2 months
ஆரியம் தமிழ்நாட்டில் தலைதூக்கிய அத்தனை நொடிகளிலும்.. கலைஞர் be like ~ இந்த பாரு, வடக்கான் மாதிரி பேப்பர் ரவுடி நான் இல்லனு உனக்கே நல்லா தெரியும்.. பாத்து இருந்துக்க.🔥
Tweet media one
75
137
752
18
55
247
@Chaste_tamil
உக்கிரபுத்தன்
4 months
தமிழர்களுக்கு ஒரு இழுக்குன்னா முதல் ஆளா நின்னு சண்டை செய்ர ஒரே ஆளு அண்ணன் தான். இதுக்கு ஒரு திராவிடியா நாயாவது வாய திறந்தானா பார்த்தீங்களா? ஏன்னா உண்மையான தமிழனுக்கு தான் இரத்தம் கொதிக்கும்!!
Tweet media one
5
151
250