Dr. sundaravalli Profile Banner
Dr. sundaravalli Profile
Dr. sundaravalli

@Sundara10269992

Followers
159,264
Following
278
Media
1,566
Statuses
5,340

அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤

Chennai, India
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Sundara10269992
Dr. sundaravalli
25 days
No vote to BJP 💪💪💪
Tweet media one
132
89
487
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
💙💪🏼💪🏼
Tweet media one
190
495
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
லவ் யூ அண்ணி.. அடிச்சு ஆடுங்க காவிகள் காலிகள் கதறட்டும்... ஜெய் பீம்.. ❤️
Tweet media one
225
299
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
நான் திமுகவை பாராட்டணும் னா நான் திமுகவில் உறுப்பினரா இருக்க வேண்டிய அவசியமில்லை.. நான் கம்யூனிஸ்ட் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தே ஆக வேண்டிய அவசியமும் இல்லை.. உங்களுக்கு இது புரியிறதுக்கே பல நூற்றாண்டாகும்... சங்கீஸ் & தம்பிஸ்
316
445
4K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
அதுக்குத்தான் அறிவாளிகள் கூட மோதக் கூடாதுன்றது
Tweet media one
249
562
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
Tweet media one
120
194
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
உங்களுக்கு சிரிப்பு வந்தாலும் கடுப்பு வந்தாலும் நான் பொறுப்பல்ல....
Tweet media one
296
228
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
தம்பிகளும் சங்கிகளும் தயாராக இருங்க அடுத்த மாதம் முதல்வரை சந்திக்க இருக்கிறோம் பொதுவெளியில் பெண்களை கேவலமாக கட்டிவிடுற எத்தனை பேரு கம்பி எண்ணப் போறீங்களோ தெரியல...
336
476
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் அத்துமீறல் செய்த குற்றவாளி ராஜகோபாலனையும் துணை நின்று மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தையும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. @mkstalin @Udhaystalin
137
686
4K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
❤️
Tweet media one
100
364
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
சேலையில 20 ரூபா முடிஞ்சு கிட்டு சாக்லேட் கேட்கிற குழந்தையிடம் கெஞ்சி அம்மாக்கு பஸ்ஸுக்கு வேணும் டான்னு சொல்லும் கூலிவேலை அம்மாக்களுக்கு அந்த இருபது ரூபா மிச்சம் என்றால் அழும் குழந்தைக்கு ஒரு சாக்லேட்டும் அம்மாவின் முத்தமும் பரிசாக கிடைக்கும் இனிமேல் இலவச பேருந்து பயணங்களால். ❤️❤️
104
558
4K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
ஸ்டாலின் முதலமைச்சராக வர வாய்ப்பேயில்லை அவர் ஜாதகத்திலே அவர் முதலமைச்சராக வர வாய்ப்பில்லை... ஜாதகத்தை பொய்யாக்கிய திராவிடம்... ❤️😜😂😂
87
427
3K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
சில சங்கிகள் சொல்லுதுக மாரிதாஸோடு விவாதிக்க தயாரா னு... ஏண்டா அவனே டவுசர் கிழிஞ்சி போய் அலையிறான் நீ வேற காமடி பண்ணாம கெளம்புடா..
185
428
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது தெலுங்கானா அரசு... காவிக்கு எதிராக களத்தில் சமூக நீதி அரசியல்... 💪💪💪
205
522
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
கெத்து ❤️ @ImAvudaiappan
Tweet media one
212
273
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
ஜெய் பீம்....
Tweet media one
65
304
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
லவ் யூ முதல்வரே னு சொன்னா உனக்கு எரியுதுனா அதை சொல்லவேன் டா.. #loveucmstalin
204
392
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
சங்கிகள் கதறலாம்....
Tweet media one
197
88
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
என்னடா ஆட்சி இது முதலமைச்சர் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரையும் மக்கள் சாதாரண போய் சந்திக்க முடியுது.. ஒரு கெத்தாவே இல்லையே... இட்ஸ் ஓகே பார்க்க மகிழ்ச்சியா நம்பிக்கையா இருக்குல உழைக்கிற மக்களுக்கு ... ❤️❤️
367
356
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
ஆர்எஸ்எஸின் ஒரு நகைச்சுவைப் பிரிவு நாம் தமிழர் கட்சி தோழர் வன்னியரசு... 😂😂
299
302
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
ஜெய் பீம் படம் ஓட்டிடி ரேடிங்கில்10க்கு 9.6 லேயே இருக்கு அக்கினி சட்டிக்கு அரோகரா...
168
316
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
முகமது நபியை இழிவு செய்து பேசுவது கருத்து சுதந்திரம் இல்லை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் இந்தியாவிற்கு கண்டனம்
248
493
3K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
வெற்றிவேல் வீரவேல்... அனைத்து முருகன் கோவிலிலும் வன்னியர் பறையர் தேவர் சக்கிலியர் கவுண்டர் நாடார் இனதைச் சார்ந்த தமிழர்களை அர்ச்சகராக்க வேண்டும்.... தமிழர் ஒற்றுமை ஓங்குக...
132
575
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
ஜெய்பீம் சாதி அடிமைகளை உலுக்கி எடுத்த படம்... சாதி வெறியர்கள் தூக்கம் கலைத்த படம்... கௌதமனே சாட்சி.. 😂😂😂
131
345
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
தோழர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு... மகிழ்ச்சி ஆனால் அவ்ளோ பெரிய அப்பா டக்கர் இல்லை இந்த மேங்கோ பாய்ஸ்....
185
340
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
பத்திரிக்கையாளர்: நீங்க திராவிடரா திருமா: நீங்க ஆரியரா பத்திரிகை காரர்: இல்லை திருமா: இல்லன்னா எல்லாரும் திராவிடர் தான்.. இதுதான் திருமா செக்... 🖤🖤
121
363
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
தொடக்கத்திலேயே அடிச்சு சரி பண்ணி வைக்கலனா இந்த கும்பல் வாலாட்ட ஆரம்பிக்கும்
Tweet media one
303
505
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
நிதியை மோடி கேட்டா பிச்சை ஸ்டாலின் மட்டும் கேட்கலாமா கதறும் சங்கிகள் மோடி பிஎம் கேர் மூலமா தனக்கும் கட்சிக்கும் காசு கேட்டா அதுக்கு பேரு பிச்சை ஸ்டாலின் மக்களுக்காக கேட்பதாலும் கணக்கு வழக்கை வெளிப்படையா பத்திரிகையில் வெளியிடும் தில் இருப்பதாலும் அதுக்கு பேரு நிவாரண நிதி .
137
538
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
அண்ணன் காடு வெட்டி குரு கைல அருவாளை கொடுத்திட்டு தான் மகன் அன்புமணி கைல பேனாவை கொடுத்த ஐயா ராமதாஸ்ஸை நம்பும் மக்கள் என்றும் பரிதாபத்திற்குரியவர்கள் ...
113
518
3K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
💙💙💙
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
135
172
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
த செ ஞானவேல் உங்க பக்கம் நாங்க இருக்கோம் கெத்தா நில்லுங்க..
384
248
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
அண்ணனோ தம்பிகளோ தோழர் சூர்யா & ஜெய் பீம் சிக்கலுக்கு வாயே திறக்கலையே ஏன்.. சாதி ஆதிக்க மன நிலைக்குத் துணை நிற்கிறார்களோ...
284
328
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
யார்யா அது ஐயாவ அசிங்கப்படுத்திறது...
Tweet media one
122
350
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
சென்ற ஆண்டு மே இறுதி வாரம் டுவிட்டர் கணக்கினை ஆரம்பித்தேன் இந்த வாரத்தோடு ஒரு வருடம் ஆகப்போகிறது... மகிழ்ச்சி இலக்கை நோக்கி பயணிப்போம் 💙🖤❤️
141
113
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
டெல்லியில் பதுங்கி இருந்த பாலியல் குற்றவாளி சிவசங்கர பாபாவை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் கைது செய்தனர்... சிறையில் வச்சு பாடம் நடத்த வேண்டியது தான்...
112
360
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
அண்ணாமலைய எல்லாம் அறிவாளினு நம்புற சங்கிக் கூட்டத்தை பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு.... 😂😂😂😂😂
647
282
3K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
ஒன்னும் ஆகாது தோழா.. வாங்க நிறைய வேலை இருக்கு... லவ் யூ தோழா...
Tweet media one
119
270
3K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ் ஐ தடைசெய்... #BANRSS
83
611
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
நீங்க என்ன சொன்னாலும் அடிச்சி காலி பண்றோம் ல சங்கீஸ்... 😂😂😂
Tweet media one
162
440
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
ராமதாஸ் அவர்களே உங்கள் சாதிவெறி பிரச்சாரம் பிஜேபிக்கு உதவுமே ஒழிய.. உங்கள் கட்சியைக் காப்பாற்றக்கூட உதவாது... பரிதாபம்
220
300
3K
@Sundara10269992
Dr. sundaravalli
1 year
பிஜேபியை பங்கம் செய்த ரஜினி.. ❤
180
383
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
அடிமைகள் அற்ற தமிழ்நாடு எப்படி பீல் பண்றீங்க... ❤️❤️
514
158
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
😂😂😂
153
374
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
#தமிழ்நாடு என்றே உரை அதுவே சங்கிகள் நினைப்பிற்கு தரும் அறை...
73
383
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
பெரியார் சிலை மீது காவி பூசுங்கள்.. செருப்பு மாலை போடுங்கள்.. சிலையை இடித்துக் தள்ளுங்கள்... எவ்வளவு விரைவாக இதை செய்து முடிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக தமிழக மக்கள் உங்களுக்கு முடிவுரை எழுதுவார்கள்... பெரியார் தமிழ் தேசத்தின் தந்தை..
Tweet media one
546
393
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
கோவையில் 86/96 பிஜேபி டெபாசிட்டை இழந்திருக்கிறது.. 😂😂😂 வானதி அக்கா..
310
335
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
😂😂😂😂 செம செம
Tweet media one
283
399
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
போகிற இடமெல்லாம் காவல் துறையினர் பலர் பிஜேபிக்கு பல்லக்கு தூக்குபவர்களாக இருக்கிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இதை களை எடுக்க வேண்டும்... காவி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு....
390
392
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
தோழர்களே என்னை குறித்தும் பொதுவெளியில் இயங்கும் பெண்கள் குறித்தும் அவதூறாக ஆபாசமாக போடப்பட்டுள்ள டுவிட்டுகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருங்கள் டுவிட் மூலமோ இன்பாக்ஸ்லயோ சொல்லிடுங்க அடுத்த மாதம் முதல்வரை சந்திக்க போகும் போது அவை உதவும்.
233
375
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
நாய் குறைப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது அமைச்சர் P T. தியாகராஜன்.. 😂😂😂 இந்த அசிங்கம் தேவையா உங்களுக்கு எச் ராசா சாரே.. ஏன் இப்படி வாண்டடா வண்டியில ஏறிக்கிட்டு அசிங்கப்பட்டு போறீங்க...
207
323
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
ஆளூர் ஷானவாஸ் மீதான வெளிப்படையான இந்தக் கொலை மிரட்டலை வன்மையாக கண்டிக்கிறோம் தமிழ்நாட்டுல அடிவாங்கி மூஞ்சி உடைந்து போக போறீங்க ஞாபகம் வச்சுக்கோங்க டா பிஜேபி சங்கிகளா...
Tweet media one
117
826
3K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
கிஷோர் கே சாமியின் தம்பிகள் உஷார்.. இனி பெண்களை ஆபாசமாக கதை கட்டினால் மாதக்காணக்கில் கம்பி எண்ணவேண்டும்..
117
289
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
அட பிராடு பசங்கள��� திருந்தவே மாட்டிங்களா.. அரை ட்ரவுசர் சங்கி பாய்ஸ்...
Tweet media one
163
439
3K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
பிஜேபி அமோக வெற்றி பாவம் உத்தரபிரதேச உத்தர்கண்ட் மணிப்பூர் கோவா மக்கள்... 😂😂😂
617
278
3K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
கிஷோர் கே சாமி கைதமே ஹா ஹா ஹா ஹா உண்மையா அடிச்சு துக்கு..... செம ல
97
276
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
அண்ணன் திருமா என் மீது வைத்திருக்கிற அன்பும் நான் அவர் மீது வைத்திருக்கிற மரியாதையும் அன்பும் ஊரறியும் படித்தவர்கள் திருமாவோடு இல்லை என்ற அன்புமணிக்காக தன் கல்வித்தகுதியை போடுகிற பதிவு நேற்றிலிருந்து ட்ரெண்ட் சுந்தரவள்ளி பிலிட்., எம்ஏ.,எம்பில்., பிஎச்டி.,Dip in journalism
Tweet media one
122
432
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்... சங்கியோட சேர்ந்தா சாக்கடையில் தான் விழணும்
303
292
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
❤️❤️ மகிழ் தருணங்கள்...
Tweet media one
132
69
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
இந்தியாவில் ஈஸியா கிடைக்கும் ஒரே வேலை ஒன்றிய மந்திரி வேலை தான் போல.. படிக்க வேண்டாம் பாஸ் பண்ண வேண்டாம் கோச்சிங் போக வேண்டாம் எண்ட்ரன்ஸ் எழுத வேண்டாம் நேர்முகத் தேர்வு வேண்டாம்... 😂😂😂
191
371
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
திராவிடம் திராவிடன் என்றால் உங்களுக்கு எரிச்சல் வருகிறது கோபம் வருகிறது என்றால் நீங்கள் ஆரிய கைக்கூலி என்றே பொருள்
358
300
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
டேய் பிரதமர எங்கடா.. டேய் பிஎம் கேர் எங்கடா.. டேய் பிஜேபியா எங்கடா... மொத்தத்துல டேய் நாடு எங்கடா...
Tweet media one
201
401
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
சோத்துக்காக மலத்தை தின்றதும்... பொழப்புக்காக பிஜேபியில் சேர்வதும் ஒன்னு தான்.. கூச்சநாச்சம் இல்லாத சங்கிகளப் பாத்தா சிரிப்பா இருக்கு
567
381
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
தமிழ் நாட்டுல பாவம்இந்த காவி அரை டவுசர் கும்பல் அரசியல் பண்ண முடியாம அல்லாடுத்துக போல...
92
209
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
ஹிஜாப் மத அடையாளம் என்றால் பூணூல் ஒத்த குடுமி தாலி மெட்டி பொட்டு வகுடு கீற்று பட்டை நாமம் கருப்பு கயிறு டாலர் இவையெல்லாம் மத அடையாளங்கள் இல்லையா????
302
474
2K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
மும்பையில் ஒளிந்துகொண்டு வீராவேசமாக அரசியல் பேசும் பெண்களை இழிவு செய்யும் அரைவேக்காடு கல்யாணராமன் ஐ குண்டர் சட்டத்தில் கைது செய்... @BJP4TamilNadu
58
546
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
😂😂😂😂 குப்பை
Tweet media one
146
243
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
#திருமாவைகொண்டாடுவோம்.. விளிம்பு நிலை மனிதர்களின் தலைவர் திருமா... எரியுதா எறிஞ்சா சாவுங்கடா...
Tweet media one
374
232
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
கம்யூனிஸ்டுகள் என்ன ஜாதி என்கிற ஆராய்ச்சியில் அக்னிச்சட்டி கும்பல் இறங்கியிருக்கிறது.. இந்தியாவின் பிறந்த எல்லோர் பின்னும் ஒரு சாதி இருக்கும் அதை அறுத்து எறிந்துவிட்டு மக்களுக்காக நிற்பவர்கள் கம்யூனிஸ்டுகள்... சாதியற்றவர்கள்...
256
294
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
2014 இல் வெறும் 3,000 கோடி சொத்து வைத்திருந்த அதானி மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் 9 லட்சத்து 48000 கோடி சம்பாதித்து உலகின் ஐந்தாவது பணக்காரராக வளர்ந்துள்ளார்... கோவணம் அற்றவர்களாக மாற்றப்பட்ட இந்தியர்கள் சிந்தியுங்கள்... மோடி அரசு யாருக்கானது????
293
650
2K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
ஒரு கட்சியை உடைக்கும் அளவிற்கு நான் வெட்டியாகவும் இல்லை... மெனக்கிட்டு உடைக்கும் அளவிற்கு அது பலமான கட்சியும் இல்லை... சாமிகளா...
124
219
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
பாலியல் அத்து மீறலை எதிர்கொண்ட பெண்களை நாம் #பாதிக்கப்பட்ட #பெண்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.. இனி #பிரச்சினைகளை #எதிர்கொண்ட பெண்கள் என்று அழைத்தால் மிகச் சரியாக இருக்கும்... ❤️
74
236
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
நிஜ அமாவாசை.. 😂😂
Tweet media one
199
465
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
“Caste is the state of mind”  சாதி ஒரு மனநோய் அல்ல அது ஒரு மனநிலை மன நோயைக் குணப்படுத்தி விடலாம் மனநிலையை குணப்படுத்துவது எளிதன்று.. ❤️அம்பேத்கர்💙
65
403
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
😂😂
Tweet media one
145
334
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
ஒன்றிய அரசுனு நாங்க அடிச்ச அடிக்குப் பயந்துட்ட போல குமாரு
198
224
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
முதலமைச்சர் ஸ்டாலினோடு முரண்படும் இடங்களில் நான் கேள்வி கேட்பேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.. மனுஷன் போற போக்க பார்த்தா பேசிப் பேசிக் கொண்டாடா வச்சிரு வாரு போல.. வெளிப்படைத் தன்மையோடு மக்களுக்கு நல்லது செய்கிறவர்களை கொண்டாடி தானே ஆகணும்.. ❤️❤️ @mkstalin @Udhaystalin
Tweet media one
73
298
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சி அட்ரஸையே காணலியே
293
198
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
ஒன்பது கேள்வியும் உருட்டு மணியும்.. ஜெய் பீம் 💙
254
226
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
எனக்கு பயங்கர ஆச்சரியமான விஷயம்என்னனா..... மூளையே இல்லாத மொத்த பிசும் பிஜேபில இருக்காங்களே எப்படி.... @HRajaBJP @Murugan_TNBJP @annamalai_k
193
230
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
இதை நம்புவதற்கு நாங்களும் முட்டாள் இல்லை...
Tweet media one
168
253
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
😂😂😂😂 ஜீ
Tweet media one
282
233
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
பிரதமர் மோடி பங்கேற்ற மருத்துவமனைகள் திறப்புவிழாவில் எங்களுக்கு நீட் விலக்கு வேண்டும் என்ற தமிழகத்தினுடைய உரிமையை கூறினார் முதலமைச்சர் ஸ்டாலின்...
264
265
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
கொங்கு நாடு எங்க நாடு சங்கி நாயே வெளியேறு...
251
262
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
பிஜேபி ல இருக்குற பெரும்பான்மையோர் ஒரிஜினல் முகத்தோட சமூக வலைத்தளங்களில் பயணிப்பது இல்லையே ஏன்? பிஜேபில இருக்கறது தெரிஞ்சா வீட்டுக்காரம்மா விஷம் வச்சுடும்முனு பயமா
214
248
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
❤️❤️
Tweet media one
143
215
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
Tweet media one
181
47
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
"முட்டாள் மன்னன்" என்று குழந்தைகள் பேசியது மோடியைத் தான் குறிக்கிறது என்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார்.. எல்.முருகன் ஆமோதிக்கிறார்.. நீங்களே ஒத்துக்கிட்ட பிறகு எதுக்கு இந்த கலாட்டா சங்கீஸ்...
163
345
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
தொடர்ந்து தமிழையும் தமிழ்நாட்டையும் புறக்கணிக்கும் பிஜேபியை அப்புறப் படுத்துவோம்
125
310
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
அரக்கோணத்தில் பரப்புரை முடித்து விட்டு அண்ணனோடு பேசிக்கொண்டிருந்த தருணம்.. ❤️❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
93
176
2K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
கேள்வி கேட்கக் கூடாது என்பது மனுநீதி என்றால் கேள்வியால் துளைப்பது எங்கள் சமூகநீதி.. #standbysurya
52
345
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
🖤🖤
Tweet media one
594
238
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
சேர்ந்து அடிச்சு துவச்சு காலி பண்ணனும் காவி கும்பலை..
Tweet media one
190
335
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
பாரத் சோடோ யாத்திரை... பிஜேபி ஆட்சியை முடிச்சி விட்ருச்சு போல...
433
332
2K
@Sundara10269992
Dr. sundaravalli
4 years
சங்கிகள் என்னோட அக்கௌண்ட முடக்க ட்ரை பண்றாங்க போல காலைல இருந்து டுவிட் ஏதும் பண்ண முடியல.. நேர நின்னு சண்ட போட தில் இருக்காதா சங்கீஸ் .. கோழை சங்கீஸ்...
114
257
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
இப்போ சங்கிகள் கதறல் கொஞ்சம் தூக்கலா இருக்குமே...
Tweet media one
314
267
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் அண்ணா...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
76
183
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
கருணாநிதியை விட மிகவும் ஆபத்தானவர் ஸ்டாலின்.. கதறும் சங்கிகள்.. கட்டங்கட்டமா சுத்தி கண்டுபிடித்தவர் நம்ம எச்ச ராஜா.. 🤩🤩
228
223
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலினின் 30 நாள் சாதனைளும் ... சங்கிகளுக்கு நேர்ந்த வேதனைகளும் பட்டியல் போடுங்க மக்கா...
301
206
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
#ஒன்றியஅரசுக்கு அடிபணியாத #சமூகநீதிநாடு எங்கள் #தமிழ்நாடு.. சங்கிகள் கதறலை காது குளிரக் கேட்க ஐ அம் வெயிட்டிங்...
89
331
2K
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
மொத்த பிராடும் ஒத்த கட்சியில் இருக்கிறார்கள் என்றால் அது பிஜேபி கட்சி மட்டும்தான்... #froudbjp
207
260
2K
@Sundara10269992
Dr. sundaravalli
3 years
துப்பயில உக்காந்திட்டு பண்ற வேலையா புரூ.. ❤️❤️😂😂😂😂
Tweet media one
64
314
2K