🖤♥️ Madhavi Sri 🖤♥️ Profile Banner
🖤♥️ Madhavi Sri 🖤♥️ Profile
🖤♥️ Madhavi Sri 🖤♥️

@Srimukhi_02offl

Followers
67,001
Following
2,981
Media
2,208
Statuses
15,764

@Kalaignar89 @mkstalin என் இரு கண்கள். @udhaystalin அண்ணா ரசிகை.🥰 கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி. Dravidian Stock 🖤❤️

Pudukkottai, India
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
கருத்தியல் ரீதியாக மோதினால் அது #திராவிட சிங்கங்கள்.... பாலியல் ரீதியாக மோதினால் அது #பாஜக சங்கிகள்.... உண்மை தானே.....
1K
871
6K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
சிறப்பு.... வாழ்த்துக்கள்.👏👏👏🔥🔥🔥🔥
Tweet media one
106
901
5K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
இந்த நாடு நாசமா போனதற்கு மோடி காரணம் என்றால், அதற்கு மூல காரணம் இந்த திருட்டு அயோக்கிய பய தான் 👇👇......
Tweet media one
282
841
5K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
தமிழ்நாட்டிற்கு அதிக நலத்திட்ட உதவிகள் செய்த தலைவர் யார்? Like - கலைஞர்... RT - MGR...
Tweet media one
Tweet media two
161
189
4K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
சங்கி பன்றிகளே...... இது தான்டா எங்கள் தமிழ்நாடு....🔥🔥🔥
Tweet media one
166
665
4K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
வாழ்நாள் பிஜேபி எதிர்ப்பாளர்கள் Like & RT பண்ணுங்க..👍
110
1K
3K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
டேய் ஆடு இதையும் ப்ரொமோட் பண்ணி விடுடா.. இதுவும் இந்துக்களுக்கு எதிரா தான் பேசியிருக்கிறார்.. 😁😁😁🤣🤣🤣🤣 @annamalai_k
169
1K
3K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
சற்று முன் அண்ணன் உதயநிதியிடம் இருந்து ஃபோன்..... ஹலோ... நான் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பேசுறேன் மா.... எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஒரே ஆனந்தம், சந்தோசம் கலந்த படபடப்பு.. என்னை மதித்து ஃபோன் செய்த அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு நன்றி.🙏 திமுக ஒரு குடும்ப கட்சி தான்.
157
315
3K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
சரித்திரம் தரித்திரம் Like 👇👇 RT 👇👇
Tweet media one
Tweet media two
86
497
3K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
என்னை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் தருவதாக சொல்கிறார் அர்ஜுன் சம்பத்.. அந்த ஒரு லட்சத்தை அவர் மாணவர்களுக்கு செலவிட தயார் என்றால், நான் செருப்படி வாங்கி கொள்ள தயார் - சூர்யா சிவகுமார். உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன் அண்ணா @Suriya_offl 🙏🙏🙏
81
505
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
என் உயிர் போகும் நிலை வந்தாலும் நான் பிஜேபி யை ஆதரிக்க மாட்டேன்..... சாவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.... நீங்க???
614
318
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
உண்மை தான்...🤦🤦🤦 பாய்ண்ட்...
Tweet media one
55
554
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
சங்கிகள் கதற ஆரம்பித்து விட்டார்கள். நான் அவர்களிடத்தில் ஒன்றை மட்டும் தான் கேட்கிறேன். நான் போலி அக்கவுண்ட் வைக்கவில்லை. Live video போடுகிறேன். உங்களால் அது மாதிரி live video uploaded செய்ய முடியுமா? உண்மையா பெயர் மற்றும் ஃபோட்டோ வைக்க முடியுமா? Open Challenge 👍👍 DMK🖤♥️🔥...
211
325
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
தர்மபுரியில் ஒரு எம்பி இருக்கிறார், அவரை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது - அன்புமணி. ஆமா... ஆமா.. அதனால் தான் MP தேர்தலில் மாம்பழத்தை பிதுக்கி ஜூஸ் போட்டுவிட்டார். 😂😂😂😂 @DrSenthil_MDRD
73
525
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
8 months
சுடுகாட்டு பிணத்தின் நெற்றியில் இருந்த அஞ்சு ரூபாய் காசு முடிதிருத்தும் கடைக்கு போச்சு !!!. முடிதிருத்தும் கடையிலிருந்து ஆட்டோ ட்ரைவருக்கு போச்சு !!!. ஆட்டோ டிரைவர்கிட்டேர்ந்து 2 ஆம் நாள் பீரியட்ஸ்ல இருக்கிற அவர் பொண்ணுகிட்ட போச்சு !!!. அந்த பொண்ணுகிட்டேர்ந்து மெடிக்கல்
Tweet media one
108
731
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
முற்றிலும் உண்மை..🤦
Tweet media one
59
269
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
அடேய்..🤣🤣🤣🤣 செம்ம டா.😄😄😂😂
126
567
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
5 months
போகிற போக்கில் சந்திக்கும் அளவிற்கு நம் நாட்டின் பிரதமர் ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக இருந்திருக்கிறார்..... @nsitharaman #OurTax_OurRights
Tweet media one
29
189
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
யார் சிறந்த ஆளுமை.....😍😍 RT JJ 👇👇 Like MKS 👇👇
Tweet media one
Tweet media two
76
84
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
அறிவு சார்ந்தவர்கள் இருக்கும் இடம் அறிவாலயம்....... காமம் சார்ந்தவர்கள் இருக்கும் இடம் கமலாலயம்........
394
347
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
நான் டிவிட்டர் வந்த போது போட்ட பதிவு.. 😍
Tweet media one
138
420
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
ஆண் குழந்தை பிறந்தது இருக்கின்றான்.... நானும் அவனும் நலம். 🙏
593
60
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
சிறப்பு..👏👏👏👏
Tweet media one
28
287
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
என்னதான் லூசு பயலா இருந்தாலும், நகைச்சுவை உணர்வு கொஞ்சம் இருக்கு..... @annamalai_k 😄😄😄🤣🤣🤣🤣
Tweet media one
232
195
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
திமுக எங்களுக்கு 200 தருவதை Mr. @sumanthraman மாமா மற்றும் அவரது அல்லக்கை முண்டங்கள் நிரூபித்தால் நான் அவர்களுக்கு 2 லட்சம் தருகிறேன்... Open Challenge.👍
102
307
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
தமிழ்நாடு தேசவிரோத மக்களுக்கு தங்குமிடம் - ஜேபி. நட்டா. செருப்பு பிஞ்சிடும் - தமிழக மக்கள்
180
435
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
Ego பார்க்காமல் அனைவரும் RT செய்வது..👇👇👇👇👇 #GoBackAmitShah
53
2K
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
கிருக்கனா இருந்தாலும் அப்போ... அப்போ கேடி ஜீ வச்சு மிதுச்சுகிட்டு இருக்கான். 😛
Tweet media one
69
366
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
படிக்கப் பள்ளிக்கூடம் கட்டச்சொன்ன ஜோதிகாவை! திட்டிய வாய்கள் எல்லாம் குடிக்க சாராயக்கடை திறக்கும்போது மூடிக்கிடக்கு!
70
489
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
கோவை பாஜகவினரின் சமூகப்பணி! !! அவனுங்கலே ஆக்கி அவனுகளே தின்னுடானுங்க..🤣🤣🤣🤣
Tweet media one
Tweet media two
155
636
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
7 months
காட்டுமன்னார்கோவில் சொர்ணம் ஜவுளி , ரெடிமேடு கடை விளம்பரம்... அடேய்ங்களா.... 😂😂🤣🤣🤣👍
46
443
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
எல்லோரின் வாழ்க்கையையும் ஒளிமயமாக்கும் ஒப்பற்ற சின்னமாம் உதயசூரியனுக்கு, இன்னும் 11 ஆண்டுகளில் வாக்களிக்கப்போகும் என் அன்பு மகளுக்கு இன்று (ஜூன் 2) பிறந்தநாள் ...🖤🖤♥️♥️🌅🌅
Tweet media one
428
99
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
டீ கடையில் ஏலக்காய் டீ கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. டீக்கடை காரரிடம் , ஏம்பா உண்மையிலேயே ஏலக்காய் போடுவியா இல்லாட்டி ஏலக்காய் வாசனை கெமிக்கல் ஏதும் சேர்ப்பாயா என்று கேட்டேன் நான் கேட்டதும், என்னை பார்த்து சொல்றான் மேடம் டீ விப்பவன் எல்லோரும் பிராடு இல்லை மேடம் என்று..
171
417
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
மோடியை ஆதரிப்பவர்கள் ஒன்னு அயோக்கியனாக இருக்க வேண்டும்..... இல்லை அறிவற்றவனாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்...
233
247
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
தஞ்சையில் அடித்து நொறுக்கப்பட்டன பாஜக மாவட்ட செயலாளர் வீடு. செய்தது அதிமுகவினர்..😂😂😂
89
294
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
6 months
BIO CLOCK என்றால் என்ன? நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும்
53
571
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
சங்கி வரலாறு அப்படி..😁😁😛😛😜😜🤣🤣🤣
Tweet media one
82
268
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
8 months
அவளுக்காகவே சந்திரமுகி 2 படத்தை யாரெல்லாம் புறக்கணிக்கிறீர்கள்..... @offl_Lawrence @KanganaTeam
Tweet media one
203
313
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் எங்கள் ஒற்றுமையை பறைசாற்ற.... 👏👏🔥🔥🔥
Tweet media one
60
451
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
3 முறை முதல்வர், 6 முறை எதிர்கட்சி தலைவராக இருந்த சரத்குமார் அவர்கள் தங்கள் கட்சியை கலைத்து விட்டு பிஜேபி யில் இணைய போவதாக தகவல்.. 3 கோடி கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சி...🤪🤪
182
271
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
உலகத்திலேயே தன்னை பெற்ற தாயை நலம் விசாரிப்பது போல நடித்து, அதை கேமரா மேன் வைத்து ஃபோட்டோ எடுத்து பிரபலமாகும் ஒரு சல்லி பய நம்ம ஜீ தான்...
Tweet media one
64
355
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
கடைசியாக அந்த கிளைமாக்ஸ் தான் சம்பவம்.😄😄😄😂😂😂
63
507
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
6 மாதத்திற்கு முன்பு ஐபேக் நிறுவனம் எடுத்த சர்வேயில் திமுக கூட்டணி 175 இடங்களில் வெற்றி பெறும் என்பது Report. சங்கிகள் தமிழ் கடவுள் முருகனை வைத்து கலவரத்தை தூண்ட நினைத்ததற்கு பிறகு, ஐபேக் நிறுவனம் தற்போது எடுத்த சர்வேயில் திமுக கூட்டணி 207 தொகுதியில் வெற்றி பெறும் என்பது தகவல்.
399
344
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
9 months
எதை எதையோ பகிரும் நாம், இந்தமாதிரி பயனுள்ள செய்திகளை அதிக அளவில் பகிரலாமே...🖤❤️ நான் முதல்வன் திட்டம்..
30
1K
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
@HRajaBJP வாழ்த்துக்கள்... அந்த குழந்தையை உங்களை போல் வளர்த்து விடாமல், நன்றாக ஒழுக்கமாக வளர்க்கவும்...
39
145
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
உன்னைச் சுற்றி முட்டாள்களை வைத்துக்கொள்....நீ அறிவாளியாக தெரிவாய் என்பதை இறுதிவரை கடைபிடித்தவர்..!! A1 ஜெயலலிதா ! படித்ததில் பிடித்தது..😜😂😂
89
355
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
துபாயில் இன்று மட்டும் 32 சங்கிகள் கைது.. பர் துபாய் ஸ்டேசன் சிறையில் அடைப்பு என்று தகவல். சிறப்பு 👌👌👌 #2 ரூவா_கைக்கூலி_சங்கிஸ்
87
346
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
பெட்ரோல் விலை ரூ.50 ஆகக் குறைய வேண்டுமானால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும் - சிவசேனா எம்.பி சஞ்சய் ரவுத்...
33
330
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
அண்ணன் இளையராஜா இசையை தவிர வேறு எந்த உலக விஷயங்களிலும் எவ்வித ஞானமும் இல்லாத மிக மிக சாதாரண மனிதர். பிஜேபியின் ஆதரவாளராக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது அவருக்கான சுதந்திரம். அவரை, எல்லாம் தெரிந்த மிகப்பெரிய ஆளாக நினைக்காதீர்கள் - நடிகர் ராஜ்கிரண்.
102
239
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
அப்போ இது தெரியாமல் பெட்ரோல் ரூபாய் 45 க்கு தருவேன் என்று தற்குறி தனமாக சொன்ன மோடியை செருப்பைக் கொண்டு அடி டா @annamalai_k வெண்ணெய்....🗣️🗣️🗣️🗣️
Tweet media one
272
368
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
9 months
பேசும் படம்.😊🥰
Tweet media one
37
515
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
🖤♥️திமுகவை நாங்கள் ஆதரிப்பது பணத்துக்காகவோ பதவிக்காகவோ அல்ல... அது ஒரு நன்றிக்கடன்.... திமுகவால் தான் படித்தோம்... முன்னேறினோம்... நிமிர்ந்தோம்... சமதர்மம் அடைந்தோம்... வாழ்ந்தோம்... வாழ்வோம்... 🖤♥️🌅🌅🌅
208
318
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு இன்னமும் ஹிந்தி தெரியாது. அதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை - அண்ணன் திருச்சி சிவா 💥💥🔥🔥🔥
77
248
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
நாடாளுமன்றத்தில் பாஜக MPகள் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என்று கூச்சலிடும்போது நாங்கள் 'பெரியார் வாழ்க பெரியார் வாழ்க' என்று முழக்கமிடுவோம். பாஜகவினர் Who is the Periyar என்று கேட்பார்கள். ராமரை செருப்பால் அடிப்பேன் என்று கூறியவர் தான் பெரியார் என்று பதில் கூறுவோம் - ஆ.ராசா MP 🔥👌
77
308
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
சாய்ராம் கைதுக்காக காத்திருப்போர் யார்?... யார்?.. ஒரு அட்டெண்டன்ஸ் போடுங்க..😍 குறிப்பு :- சட்டம் தன் கடமையை செய்யும்.
101
216
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
இன்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.... நன்றி..... நன்றி..... 🙏
Tweet media one
558
84
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
இப்படி செருப்பால அடிச்சுக்கிட்டே இருக்கீங்களே பா.... இதுக்கு இப்ப என்ன சொல்றது - சங்கி மைண்ட் வாய்ஸ்..😁😁
87
318
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
மாரிதாஸ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி..🤣🤣🤣🤣🤣🤣
74
176
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
நாளைக்கு எவனாவது அது கரு.நாரராஜன் சொந்த கருத்துன்னு முட்டு கொடுத்திங்க செருப்பு பிஞ்சிறும்.👠👠👡👡🥿 #I_Stand_With_Jothimani
72
343
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
@MJALSHRIKA Great Sir. I am an Hindu.. Want our muslim brothers & Sisters to live peacefully without any fear.. Unity in Diversity is what majority of indians want..
99
252
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
குருமூர்த்தியை கைது செய்யும் வரை பகிரவும்...
123
1K
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
பிரஷாந்த் கிஷோர் திமுக தொடர்பான தகவல்களை பல்வேறு துறையினரிடம் திரட்டியிருக்கிறார். வந்து சேர்ந்த தகவல்களை பார்த்து மிரண்டு போயி அவர் சொன்னது என்ன தெரியுமா..? இத்தனை சாதனைகள் செய்த கட்சி ஏன் இதுவரை இந்த சாதனைகளை மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்க்கவில்லை? என்பது தான்..
267
350
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
EVM மட்டும் இல்லை என்றால் இந்தியாவில் பிஜேபி யால் ஒரு போதும் ஆட்சியை பிடிக்க முடியாது.. ஆம் என்றால் RT செய்யவும்..🔄
233
1K
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
யானைக்கு கதறும் சங்கிகளே!! மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் இடிந்து இறந்த 17 இந்துக்களுக்காக கதறவில்லையே ஏன்???
81
380
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
எல்லா நடிகரும் திரையில் துடிப்பார்கள்..... நிஜத்தில் நடிப்பார்கள்.... ஆனால், திரையில் நடித்துவிட்டு, நிஜத்தில் மக்களுக்காக துடிப்பவர்கள் சித்தார்த் போன்ற ஒரு சிலர் மட்டுமே...
27
262
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
கரூர் அதிமுக கூண்டோடு திமுகவில் ஐக்கியம் ஆகிறது. 2021 க்குள் 80% அதிமுகவின் தொண்டர்கள் திமுகவில்..
114
222
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
H. ராஜா ஊரில் தான் எனக்கு அதிக ஓட்டு விழுந்தது - ஜவாஹிருல்லா...
37
145
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
சங்கிகளே..... நீங்கள் ஆபாசமாக பேசுவதாலும், ஆபாசமாக பதிவு போடுவதாலும் நான் முடங்கி விடுவேன் என்று நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம்.... மாறாக, மேலும் அது என்னை உத்வேகத்துடனும், உங்களை செருப்பால் அடிக்கவும் தூண்டுமே தவிர., நான் ஒரு போதும் துவண்டு விட மாட்டேன்.. #BJPbetraysOBC
130
280
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
10 months
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையின் போது, பீகாரில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டம் 80% மகிழ்ச்சியோடு முடிந்தது...... அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையின் போது, பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டம் 100% மகிச்சியோடு முடிந்தது.... அனைத்து
68
293
2K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
உடன்பிறப்புகளே சங்கிகளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். நீங்கள் ஒன்றை கேட்க அவர்கள் வேறொன்றை பேசும் அற்புத சக்தி படைத்தவர்கள் 😂😂😂
98
263
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
ஆட்சி போய் 9 வருடங்கள் ஆகிவிட்டது... ஆனால் திமுக வை விட்டு கழக உடன்பிறப்புகள் ஒருவர் கூட மாற மாட்டார்கள்.. சில, வக்கற்ற வந்தேறிகளைத் தவிர... உண்மை தானே..🙋
197
196
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
இது உண்மையா @annamalai_k 🤣🤣🤣🤣🤣
Tweet media one
91
329
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
உலகத்துல எவனாலையும் இதைவிட தெளிவா விளக்க முடியாதுடா டேய்😂😂😂
57
652
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
அடேய் யாரு பார்த்த வேலைடா இது..🤣🤣😆😆😆
Tweet media one
85
298
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
2021 இல் எனது ஓட்டு திமுக கூட்டணிக்கே... உங்கள் ஓட்டு.. 🔄🔁...
199
220
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
சங்கிகளே பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு தயாராக இருங்கள்......தமிழ்நாட்டை விட���டு கிளம்ப...🤣🤣🤣 திமுக கூட்டணி 192 - 207 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு என்று தகவல்.💥💥💥🔥🔥🔥🔥
67
255
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
காஷ்மீர் ஃபைல் பார்த்தால் ஊதியத்துடன் விடுப்பு!!!!! குஜராத் ஃபைல் பார்த்தால் ஜெயிலில் அடைப்பு!!!! நல்ல இருக்குடா உங்க அரசியல்..🗣️🗣️🗣️🗣️🗣️
Tweet media one
91
440
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
உங்களை போன்ற பன்றிகளை செருப்பாலும், விலக்கமாத்தாலும் அடிக்க நாங்கள் வந்து தானே ஆகவேண்டும் ......
Tweet media one
113
274
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
சவுக்கு சங்கர் @Veera284 அவர்கள் பேசியது தவறு என்றால், நீதிமன்றத்தை மிகவும் கீழ்த்தரமாக பேசிய எச்.ராஜாவை @HRajaBJP ஏன் கைது செய்யவில்லை. பாப்பானுக்கு ஒரு நியாயம், சூத்திரனுக்கு ஒரு நியாயமா??
135
341
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
கேரளா அரசு கொடுத்த ரேசன் பொருட்கள்..🙏🙏🙏 #பினராய்_விஜயன் நமக்கும் தான் வந்து வாச்சுச்சே.. அடிமை, டயர் நக்கி குரூப்ஸ்.. #கொரோனாடெஸ்ட்கிட்_ஊழல்_அதிமுக
98
608
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
இதை எல்லாம் பார்த்தால் சங்கிகள் செத்து விடுவார்களே..😆😆😆😆
Tweet media one
69
266
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
பாம்பு கடித்தால் கூட பரவாயில்லை, தப்பித்து விடலாம்.. ஆனால்... பாஜக பிடித்தால் தப்பவே முடியாது.... நாசமா தான் போவாய்.😂😂😂
69
178
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
நீ ஓட்டு போட்டு மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்து ராமர் கோவில் கட்ட...... இப்போ வந்து ஹாஸ்பிடல் வேணும், ஆக்சிஜன் வேணும் என்று கேட்டால் மோடி எங்கே போவார்....
39
320
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
💓
Tweet media one
192
41
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
(பாஜக) இந்தியாவுக்கே "பருப்பா" இருக்கலாம்.. ஆனா தமிழ் நாட்டில் மட்டும் என்றைக்கும் "செருப்பு "தான்🤣🤣
75
236
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதில், பார்ப்பானுங்க எவனும் இருக்கானுங்களா? ஒருத்தன் இருக்க மாட்டான், பூராம் சூத்திர முண்டங்க. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ திருந்தி தொலைங்கடா...
102
291
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
எந்த மீடியாவை வைத்து மக்களை ஏமாற்றி பிஜேபி ஆட்சியை பிடித்ததோ.... அதே மீடியாவால் ஒரு நாள் பிஜேபி யின் அழிவு நடக்கும்... கூடிய விரைவில்......
64
214
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
திமுகவின் 12 நாள் ஆட்சியை சங்கிகள் குறை சொல்கிறார்கள் என்றால்., திமுகவின் ஆட்சி அதன் சரியான பாதையில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
56
215
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 years
வரும் காலங்களில்... அக்கா கனிமொழி செந்தில் குமார் ஜோதிமணி தமிழச்சி ரவிக்குமார் சு. வெங்கடேசன் வரிசையில் ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து... @aloor_ShaNavas நீங்க என்ன நினைக்கிறீர்கள்.. RT & Comment பண்ணுங்க..👍
147
326
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
பேசும்படம்... 🥰 இது தமிழர் திருநாள்.🔥🔥
Tweet media one
38
181
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
திமுக மாநாட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுமா? - பத்திரிக்கை நிருபர்... அமித்ஷா, மோடி, பழனிச்சாமி போன்றோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே சமூக இடைவெளி திமுக கூட்டத்திலும் கடைபிடிக்கப்படும் - KN. நேரு.🔥🔥🔥 @KN_NEHRU
32
337
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
அண்ணாமலையின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் ஆட்சி இல்லை - அமைச்சர் சேகர்பாபு பதிலடி.🔥🔥🔥🔥 ஆட்டுகுட்டி கேட்டுச்சா...
45
218
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
இந்துக்களே வீதிக்கு வாருங்கள் என்று சொன்ன சங்கிகளே...... இப்போ வடக்கன் முழுவதும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இடம் இல்லாமல், வீதியில் தான் கிடக்கிறான். இப்போ என்னடா செய்யபோறீங்க.
41
285
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
புது ஐட்டமா வச்சு அடிச்சு இருக்காங்க... 🤪🤪🤣😄 @annamalai_k @BJP4TamilNadu
55
496
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
2 years
சரித்திரம்👇 தரித்திரம்👇
Tweet media one
Tweet media two
214
256
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
ஒரு நடிகராக அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சாதித்தாரா இல்லையா என்று ��னக்கு தெரியாது..... ஆனால் ஒரு அரசியல்வாதியாக சாதித்துவிட்டார்......🔥🔥 @Udhaystalin உதயண்ணா வேற லெவல்.👌👌👏👏
44
139
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்... குறிப்பு - வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.
27
237
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
1 year
தன் நாட்டு பிரதமரை பிற நாட்டினர் செருப்பால் அடிக்கும் போது அதை பார்த்து சந்தோசம் அடைபவர்கள் இந்தியர்கள் தான்..... அந்த பெருமைக்கு சொந்தக்காரர் மாண்புமிகு திரு. மோடி ( கேடி) அவர்கள் தான். 😄🤦 உண்மை தானே?????
Tweet media one
157
154
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
3 years
மோடி போன்றதொரு கேடு கெட்ட பிரதமரை எந்த நாடும் இதுவரை பெற்று இருக்காது.... இனிமேல் பெறவும் கூடாது... கொடுமை டா....
45
270
1K
@Srimukhi_02offl
🖤♥️ Madhavi Sri 🖤♥️
4 months
யாருக்கெல்லாம் இந்த நடிப்புகாரனை கண்டாலே எரிச்சலாக இருக்கு.. ஒரு ஓட்டு போட்டுவிட்டு போங்க... #GoBackModi #Goback_PanautiModi
Tweet media one
159
568
1K