Sheeba Profile Banner
Sheeba Profile
Sheeba

@sheeba_v

Followers
16,564
Following
322
Media
1,158
Statuses
74,654

Me and my dreams ❤ My Sweet Heart @jebz4

Joined March 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@sheeba_v
Sheeba
1 year
💛💛💛💛💛💛💛💛
0
1
0
@sheeba_v
Sheeba
5 years
பிக்பாஸ் ஜெயிக்க தகுதியான ஒரே ஆள் தர்ஷன் மட்டும் தான். நட்பிலக்கணம் பேசி வச்சிருக்கார். அருமை அருமை 👌👌👌 #BiggBossTamil3
49
925
3K
@sheeba_v
Sheeba
3 years
பிக்பாஸ் வீட்ல வில்லியா இருந்த காயத்ரி மோடி கட்சியில் இருக்கு. ஹீரோயினா இருந்த ஓவியா #GoBackModi ட்வீட் போடுது. நல்லவர்கள் என்றும் நல்லவர்களே!!! வில்லிகள் என்றும் வில்லிகளே!!!
12
635
2K
@sheeba_v
Sheeba
3 years
பத்து வருஷ அதிமுக ஆட்சில திமுகவுக்கு ஆதரவா பேச ஒரு நொடிக்கூட பயம் வந்தது இல்ல. ஆனா கழக ஆட்சில கொஞ்சம் கவனமா தான் பேசணும் போல @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam 🙏
28
334
1K
@sheeba_v
Sheeba
4 years
கீர்த்தி சுரேஷ் அவங்க பாட்டி மாதிரியே இருக்காங்க. ஆனா பாட்டி பெரிய புரட்சியாளரா இருக்காங்க ❤😍😍👌👏
17
287
1K
@sheeba_v
Sheeba
3 years
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதுவரை நடுநிலை வேஷம் போட்ட சில இலங்கைத்தமிழருக்கு பதட்டம் வந்து விட்டது, எங்கே தமிழ்நாடு உருப்பட்டுவிடுமோ என்று. வேஷம் கலைந்து மண்ணைவாரி தூற்றுகிறார்கள். பாவமா இருக்கு 😂😂😂
13
90
344
@sheeba_v
Sheeba
3 years
Thank you @skpkaruna sir 🙏
3
24
326
@sheeba_v
Sheeba
4 years
மூன்றாம் வகுப்பு படிக்கும் அக்கா மகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் போது இந்த கொடுமைய எல்லாம் அனுபவிக்க வேண்டியது இருக்கு. All the leaders of bjp are educated ஆம். கருமம் கருமம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Modi, Smriti irani எல்லாம் fake degree கோஷ்டிக. குழந்தைகளிடம் பொய்ய பரப்புறாங்க 😡
Tweet media one
26
323
306
@sheeba_v
Sheeba
3 years
உத்தவ் தாக்கரே மகன பேபி பென்குயின்னு கிண்டல் பண்ணிட்டு இருந்ததுக அர்னாப் கோஷ்டி, அவன் மொத்தமா ஆப்பு அடிச்சி சோலிய முடிச்சி விட்டுட்டான் 😂😂😂
9
79
298
@sheeba_v
Sheeba
7 years
எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்பார் என்று பயம்!! ஐடி ரெய்டுக்கு பயம்!! TTV என்றால் பயம்!! தொப்பி சின்னம் என்றால் பயம்!! விஷால் என்றால் பயம்!! மோடி சொல்வதை செய்யவேண்டுமே என்ற பயம்!! ஆட்சி எப்போது கவுழும் என்ற பயம்!! # இவர்கள் எல்லாம் அரசியல்ல இல்லைன்னு யார் அழுதா?
12
154
288
@sheeba_v
Sheeba
4 years
ஆடிய ஆட்டம் என்ன ? 😂😂😂😂😂
@narayanantbjp
Narayanan Thirupathy (மோடியின் குடும்பம்)
4 years
தப்லீக் ஜமாத் மாநாட்ட���ற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா? திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம்,(1/10)
687
287
1K
9
69
266
@sheeba_v
Sheeba
9 years
நாம் இல்லாவிட்டால் யாரும் வருந்துவதில்லை நம் இடத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள் அவ்வளவே!!
22
407
229
@sheeba_v
Sheeba
5 years
சங்கிகளின் எண்ணிக்கையும் குறையலாம் என கூறப்படுகிறது
@niranjan2428
Niranjan kumar
5 years
12 ஆம் வகுப்பு வரை கல்வி கட்டாயம் இது முறையாக பின்பற்றப்படும்பட்சத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழியும் என நம்பலாம் கற்றவர் எண்ணிக்கை தானாக உயரலாம் சுயசிந்தனை உருவாகி சமுதாய மாற்றம் உருவாகலாம்
Tweet media one
19
130
342
5
58
211
@sheeba_v
Sheeba
9 years
மொபைலும் டைரியாகி விட்டது யாரிடமும் கொடுக்க முடியாத அளவுக்கு!!!
21
329
207
@sheeba_v
Sheeba
6 years
திமுக டெபாசிட் போனதுன்னு அடிமைஸ் சிரிச்சிங் எங்களுக்காவது டெபாஸிட் தான் போச்சி அவங்களுக்கு 120 கோடி போச்சே போச்சே 😂😂😝😝😝
9
48
180
@sheeba_v
Sheeba
7 years
This world 😂😂😂😂
Tweet media one
Tweet media two
22
182
186
@sheeba_v
Sheeba
5 years
Difference 🙏
Tweet media one
Tweet media two
1
102
171
@sheeba_v
Sheeba
6 years
வைஷ்ணவி பிக் பாஸ்ல இருந்து எலிமினேட் ஆனதும் அவங்க கைல கால்ல விழுந்தாவது எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு இருக்கேன். எங்கம்மாவையும் பெரியம்மாவையும் எப்படியாவது பிரிச்சே ஆகணும் 😂😂😂
16
52
174
@sheeba_v
Sheeba
7 years
அடக்கொடுமைய 😂😂😂
7
118
159
@sheeba_v
Sheeba
7 years
@vijaytelevision @Vivo_India இந்த வாரமும் ஆரவ் போகாது போல அந்த ஆளு எலிமினேட் ஆனத்தான தலைவி ஓவியா வரும் 😭😭😭😭
15
9
148
@sheeba_v
Sheeba
7 years
நீங்களே முதல்வரா இருந்துக்கோங்கன்னு சசிகலா சொல்லிருந்தா பன்னீருக்கு அம்மா சாவுல மர்மம் இருக்க விஷயமே தெரியாத அப்பாவியா இருந்துருப்பார்ல
13
145
144
@sheeba_v
Sheeba
4 years
எட்டாப்புக்கு பரீட்சை வைக்கப்போறேன்னு இருந்தவகள பத்தாப்பு பரீட்சைய கேன்சல் பண்ண வச்சிட்டு வாழ்க்கை 🤐
6
69
147
@sheeba_v
Sheeba
7 years
@vijaytelevision ஆரவ் உள்ள இருக்கணும் ஓவியா உள்ள வந்து ஹரிஷ் கூட டேண்ஸ் ஆடணும் ஆரவ் கடுப்பாகணும் செமையா இருக்கும் :-))
14
19
146
@sheeba_v
Sheeba
7 years
@vijaytelevision @Vivo_India இந்த விடுகதை எல்லாம் வேண்டாம் காயத்ரி ஏன் வெளிய அனுப்பலன்னு சொல்லுங்க 😡😡
8
14
139
@sheeba_v
Sheeba
5 years
இந்த பாயின்டுகளையெல்லாம் நம்ம ஆட்களே இவ்வளவு தெளிவா பேசலையேப்பா 😂😂
Tweet media one
11
154
139
@sheeba_v
Sheeba
3 years
நான் கூட சிம்பு ஈஸ்வரன் படம் அசுரன் டையலாக்ல தனுஷ் ரியாக்ட் பண்ணலைன்னா தனுஷ் ஜெயிச்சிட்டார் இல்லைன்னா சிம்பு ஜெயிச்சிட்டார்ன்னு நெனச்சேன். கடைசில நம்ம தல @SilambarasanTR_ ஜெயிச்சிருக்கு 😂😂😍
0
64
133
@sheeba_v
Sheeba
7 years
@ikamalhaasan சத்தியமா புரியல எசமான் எப்படியும் 15 நிமிஷம் கழிச்சு புரிஞ்சிடும் :-))))))
1
16
133
@sheeba_v
Sheeba
7 years
கொள்கை இல்லாத கட்சி எத்தனை பெரிய இடத்தில் இருந்தாலும் எப்படியெல்லாம் சீரழியும் என்பதற்கு முன்பு தேமுதிகவும் பின்பு அதிமுகவும் உதாரணம்
8
83
123
@sheeba_v
Sheeba
7 years
ஓவியா போன 55வது நாள் ஆரவ் நல்லவனா ஆகிட்டானாம் உங்களுக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் முதல்வரா இல்லாம பினராயி விஜயனா முதல்வரா இருப்பார் என்றார் ஏழை விவசாயி
5
62
113
@sheeba_v
Sheeba
7 years
உன்னையலாம் நம்பி ஒரு ப்ரோக்ராம் பார்த்தோம் ஆனா வழக்கம் போல உன் புத்திய காட்டிட்டல்ல @vijaytelevision #RipBiggBoss
4
89
123
@sheeba_v
Sheeba
4 years
ஆம் அரசியல் தான் செய்கிறார் @mkstalin 👌
Tweet media one
Tweet media two
2
86
121
@sheeba_v
Sheeba
7 years
@skpkaruna @vijaytelevision @Vivo_India எத்தனை கனவுகளோடு இந்த meme போட்ருப்பார் அந்த மனிதர் 😂😂😂😂
Tweet media one
3
14
121
@sheeba_v
Sheeba
6 years
தமிழகமே ஒருவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றால் அது பெரியாருக்கே #HBDPeriyar140
Tweet media one
4
52
114
@sheeba_v
Sheeba
9 years
யாருடைய அன்பையும் பெற்று விட்டதாய் பெருமைப்படாதீர்கள் மாறும் குணம் மனிதர்களுக்கே உரித்தானது :-)))
11
187
110
@sheeba_v
Sheeba
7 years
#StopHindiChauvinism தமிழ் மொழியில் கேள்வி கேட்டதால் தகவல் உரிமை சட்டத்தை கூட மறுக்கும் அரசு
Tweet media one
11
185
104
@sheeba_v
Sheeba
7 years
@RJ_Balaji என்ன மக்கள் வன்முறையில இறங்கிட்டாங்களா?? அடிவாங்குறாங்கடா நீயெல்லாம் அவ்வளவுதான் :-/
8
72
109
@sheeba_v
Sheeba
7 years
நானும் சொல்லக்கூடாதுன்னு பாக்குறேன் புள்ளையா வளத்து விட்ருக்காங்க ஜூலி வீட்ல 😡😡😡
14
44
102
@sheeba_v
Sheeba
4 years
#Sanam evictionக்கு பிறகு பிக்பாஸ் பார்க்காத என்னை மாதிரி loyal fans யாராவது இருக்கீங்களா? #BiggBossTamil4
20
11
113
@sheeba_v
Sheeba
6 years
அவர் பொணத்த கூட உங்களால ஜெயிக்க முடியாதுடா #வெற்றி
0
61
100
@sheeba_v
Sheeba
6 years
எனக்கு என்னவோ இதுல மூணாவது தான் இன்னைக்கு நடக்கும்ன்னு தோனுது
Tweet media one
8
30
106
@sheeba_v
Sheeba
7 years
இதுவரை அதிமுகவின் அட்டூழியங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காத ஊடகங்கள் இன்று தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கு முக்கிய காரணம்
3
141
107
@sheeba_v
Sheeba
7 years
ஆனா தன்னோட கட்சி உள்விவகாரத்த அடுத்த கட்சி காரங்கட்ட பேசும் போது கொஞ்சம் கூட கூச்சம் இருக்காது?
Tweet media one
10
56
99
@sheeba_v
Sheeba
5 years
ஒரு பொண்ண 24/7 ஐந்து பேர் சேர்ந்து எப்பவும் பாட்டு பாடி கலாய்ச்சி suicide வர கொண்டு வந்து விட்டுட்டாங்க #BiggBossTamil3
@vijaytelevision
Vijay Television
5 years
#Day55 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision
1K
851
6K
24
34
103
@sheeba_v
Sheeba
10 years
அதெப்பிடி தான் கொஞ்ச கூட வெக்கமே இல்லாம தன் தாய்மொழி தனக்கு சரியா பேச எழுத வராதுன்னு சொல்றாங்களோ?? #இதுல பெரும வேற த்தூ
13
195
103
@sheeba_v
Sheeba
7 years
இத்தனை நாள் திமுகவுக்கு கம்பு சுத்தினதுக்கு இன்னைக்கு தான் ரொம்பவே பெருமையா இருக்கு #திமுகடா
3
63
101
@sheeba_v
Sheeba
5 years
Difference 🤴❤
Tweet media one
Tweet media two
3
68
97
@sheeba_v
Sheeba
10 years
ஈனத்தனமான கோபம் என்பதை தான் ஈகோ என்று சுருக்கி வைத்திருக்கிறார்கள் போல!
10
142
91
@sheeba_v
Sheeba
7 years
இவரு ஒரு பொது பிரச்சனைக்குன்னா முதல் ஆளா வந்து நிக்கார் தமிழனுக்கு ஒன்னுன்னா தமிழனுக்குதான் வலிக்கும் என்பதன் சான்று
@actorvijay
Vijay
7 years
10K
112K
283K
1
72
94
@sheeba_v
Sheeba
7 years
கெஜ்ரிவால் மேல ஷூ வீசப்படும்போது கெக்கேபிக்கேன்னு சிரிச்ச காவிகளுக்கு இன்னைக்கு பொன்னார் மேல யாரோ செருப்புவீசின பின்புதான் தவறுன்னு தெரியுது
7
104
85
@sheeba_v
Sheeba
7 years
இன்று ஸ்டாலினை கலாய்த்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் 40 வருஷம் மன்னார்குடி மாஃபியா ஆட்சியில் ஆட்டிப்படைக்கப்பட தகுதியானவர்கள்
6
81
87
@sheeba_v
Sheeba
10 years
விஜய் அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்-சீமான் # 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா,இந்த ஒரு எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது?
13
152
92
@sheeba_v
Sheeba
7 years
அம்மா செத்த அடுத்த நாளே சின்னம்மா பக்கம் போன க்ரூப் ஓவியா ஆர்மில இருந்து ஜம்ப் பண்ணி பிந்து மாதவிக்கு சப்போர்ட் பண்ண தான் செய்யும் 😂😂🏃🏃🏃🏃
3
44
87
@sheeba_v
Sheeba
8 years
Tweet media one
0
31
56
@sheeba_v
Sheeba
4 years
பக்கத்து வீட்ல கொரோனாவாம். அந்த மனுஷன் ஆம்புலன்ஸ்ல ஏறும்போது நான் இந்த தெருவுல எல்லார்ட்டையும் பேசினேன் அவ்வளவு பேரையும் டெஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனாராம். தெருவே பீதில இருக்கு 😂😂😂
15
16
91
@sheeba_v
Sheeba
7 years
மெரினால சமூக விரோதிகள் நுழைஞ்சிட்டாங்கன்னு ஒரு மாபெரும் போராட்டத்தை நாசமாக்கிட்டீங்களே கூட்டு களவாணிகளா :-/
Tweet media one
4
70
84
@sheeba_v
Sheeba
7 years
@harathi_hahaha எல்லாம் ஓகே தான் காயத்ரி கூட சேர்ந்து ஓவரா பேசிட்டீங்க மத்தபடி கடைசி ஒரு வாரம் மாதிரி ஆரம்பத்துல இருந்தே இருந்திருந்தா நீங்க இப்ப அந்த வீட்ல
4
8
77
@sheeba_v
Sheeba
6 years
காகா பிரியாணி திண்ணா காகா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்!!!
@vikatan
விகடன்
6 years
3 நாள்களில் 1,000 வன்முறைகள்! நிறம் மாறும் திரிபுரா #Tripura
Tweet media one
5
53
56
4
93
79
@sheeba_v
Sheeba
7 years
திமுக ஆட்சிக்கு வராம இருக்க எத்தனை வேலை உண்டோ அவ்வளவு வேலையையும் போன சட்டமன்ற தேர்தல்ல செஞ்சிட்டு இடைத்தேர்தல்ல ஆதரவுன்னு வர வைகோ எல்லாம் என்ன பிறவின்னே தெரியல 😐😐
8
29
82
@sheeba_v
Sheeba
3 years
எல்லாத்தையும் வித்தாச்சு இனி விக்குறதுக்கு ஒன்னுமில்லை ஆகையால் மக்கள் அனைவரும் கிட்னியை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 😂😂😂🙊🙊
3
19
84
@sheeba_v
Sheeba
6 years
எதிராக தீர்ப்பு வந்த பிறகும் சொத்து குவிப்பு வழக்கு சொத்து வழக்காம் , சாதகமான தீர்ப்பு வந்தாலும் 2G வழக்கு 2G ஊழல் வழக்காம். வாழ்க ஊடக தர்மம் #DMKtriumphs
4
47
81
@sheeba_v
Sheeba
9 years
விலகுவது தான் சிறந்தது எனில் நாமாக முந்திக் கொள்தல் அதனினும் சிறந்தது!!
9
147
74
@sheeba_v
Sheeba
5 years
நேர்மையா ஜெயிச்சிருந்தா ஏன் உச்ச நீதிமன்றம் போய் தடை வாங்கணும்? இப்படி பதவி வாங்குறது எல்லாம் ஒரு பொழப்பா?
4
18
79
@sheeba_v
Sheeba
4 years
டேய் கிட்னா நாயே இந்த வன்முறைக்கெல்லாம் மனசு வலிக்காதா? @rajinikanth
@warispathan
Waris Pathan
4 years
Children’s also not spared. Is this not police brutality? Shame UP police and yogi.
297
2K
3K
2
74
79
@sheeba_v
Sheeba
9 years
உச்சக்கட்ட கோபத்திலும் திமிர் இல்லாமல் அன்பு மட்டுமே வெளிப்படும் உறவிற்கு ஆயுள் அதிகம்!!
11
97
72
@sheeba_v
Sheeba
7 years
A common exam without a common syllabus is injustice #NoNeedNeet
Tweet media one
8
74
73
@sheeba_v
Sheeba
7 years
ஆதிக்கு போராட்டம் பிடிக்கலைன்னா அமைதியா விலகி இருந்துருக்கலாம் என்னமோ அவர் ஒருத்தர் தான் அறிவாளி மாதிரியும் மத்தபேருலாம் லூசு மாதிரியும் :-/
11
91
72
@sheeba_v
Sheeba
2 years
எனக்கு இப்ப நடக்குற அதிமுக கலவரத்துல ரொம்ப பிடிச்ச விஷயம் விந்தியா முகத்த பாக்குறது தான். கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினாங்க 😂😂🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
4
8
74
@sheeba_v
Sheeba
3 years
அந்த ஒத்தப்புள்ள ட்வீட்டுக்கு அம்புட்டு சங்கிகளும் பொங்குதே அப்ப அந்த புள்ள கெத்து தானே ~ தோழர் ரஜினிகாந்த்
2
31
76
@sheeba_v
Sheeba
7 years
ரிச்சர்ட் பீலேவ கூட்டிட்டு வந்து ஏன் பேட்டி கொடுக்க வைக்குறாங்கன்னா வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்னு நம்மாளுக நம்பிருவாங்கன்னு தான் 😂
5
83
69
@sheeba_v
Sheeba
1 year
@skpkaruna நெஜமாவே அவனுக்கு மனுஷனா வாழ தகுதியில்ல. சரியாத்தான் சொல்லிருக்காங்க 😂😂
1
0
71
@sheeba_v
Sheeba
7 years
அண்ணே பன்னீரு உங்கள என்ன சொன்னோம்? PCA amend பண்ண சொன்னீங்க நீங்க என்ன செஞ்சீங்க? அவசர சட்டம் போட்ருகோம் PCA எங்க? அதான் இது #AmendPCA
Tweet media one
3
67
72
@sheeba_v
Sheeba
5 years
திமுக எம்பிக்கள் கலக்கிட்டு இருக்காங்க அதபார்த்து எதிர்கட்சிகளே அமைதியா இருக்காங்க நாம் சோம்பீகள் தான் பீதில இருக்குக 😂😂
3
22
70
@sheeba_v
Sheeba
8 years
ரஜினி மகள் என்பதை தவிர இந்த பதவி பெற இவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு யோசிச்சு பாக்குறேன்
Tweet media one
16
78
64
@sheeba_v
Sheeba
7 years
எனக்கு அப்பறமும் கழகம் 100 ஆண்டுகள் இருக்கும்ன்னு சொன்னீங்களே மம்மி பாஜகவுக்கு அடிமையா இருக்கும்ன்னு சொல்லவே இல்லையே 😭😭😭😭
4
54
66
@sheeba_v
Sheeba
7 years
கொண்டை, கும்பிடு, போஸ் கூட ஓகே தான் ஆனா செருப்புக்கு சாக்ஸ்லாம் நெம்ப டூ மச் 😂😂😂😂
Tweet media one
14
69
70
@sheeba_v
Sheeba
5 years
My point is படிப்புக்கும் அறிவுக்கு சம்பந்தம் இல்ல.
15
35
69
@sheeba_v
Sheeba
7 years
ஆனால் சொல்லியே ஆகணும் கலைஞர் மிக மிக ஆரோக்கியமாக இருந்திருந்தால் இந்நேரம் குடியரசு தலைவர் வேட்பாளரை அவர் தேர்ந்தெடுத்திருப்பார் :-(
13
31
67
@sheeba_v
Sheeba
6 years
தமிழ்நாட்டு மூஞ்சி, சேரில இருந்து வந்துருக்கான்றாளா ரித்துவ? பிழைக்க வந்த இடத்துல திமிர பாரு #BiggBossTamil2 . இந்த வாரமும் சிரிச்ச மாதிரியே முகத்த வச்சிட்டு கேள்விகேட்காம போயிடுவாரு @ikamalhaasan @vijaytelevision 😡😡😡
15
48
64
@sheeba_v
Sheeba
7 years
தலைவா @ikamalhaasan அமைச்சர்களையே கேள்வி கேக்குறீயே காயத்ரின்னு வந்தா மட்டும் பம்முறீயே why?
7
42
68
@sheeba_v
Sheeba
7 years
இந்த புகைப்படம் எனது கொடைக்கானல் பயணத்தில் எடுக்கப்பட்டது நண்பர்களே
Tweet media one
16
14
64
@sheeba_v
Sheeba
7 years
@vijaytelevision @Vivo_India ஆனா உண்மையில வெஷம் ஜூலி தான் எல்லாரையும் டென்ஷன் பண்ணி சிம்பதி க்ரியேட் பண்ணி வெளியேற வைக்குது 😂😂😂
3
3
66
@sheeba_v
Sheeba
5 years
வேலூரில் தேர்தல் ரத்து கனிமொழி வீட்டில் ரெய்டு இதையெல்லாம் பார்க்கும் போது ராகுல் காந்தி சொன்னது தான் நியாபகம் வருது தமிழக மக்களை அதிகாரத்தால் ஆட்டி படைக்க எந்த சக்தியாலும் முடியாதுன்றது தான்!!
0
36
65
@sheeba_v
Sheeba
5 years
| ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄| வலியுறுத்துவோம் |___________| \ (•◡•) / \ / --- | | #வலியுறுத்துவோம்
3
40
59
@sheeba_v
Sheeba
7 years
@skpkaruna @umakrishh @vijaytelevision @Vivo_India எப்படியோ ஓவியா வந்தா சரி ரொம்ப மிஸ் பண்ற மாதிரி ஃபீல் அகுது :-))
3
4
63
@sheeba_v
Sheeba
7 years
நீயெல்லாம் நாலு தெரு நாய பிடிச்சு ஃபோட்டோக்கு போஸ் கொடுக்குறதோட நிறுத்திக்க ஆட்சியை கலைக்குறத பத்திலாம் பேசாத நாயே @PetaIndia @peta #BanPeta
Tweet media one
4
66
61
@sheeba_v
Sheeba
11 years
தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை
11
88
61
@sheeba_v
Sheeba
7 years
122 MLAக்கள் ஆதரவுன்னு பெருமையா சொல்றாங்க அவ்வளவு தில்லு இருந்தா ரகசிய வாக்கெடுப்புக்கு சரின்னு சொல்ல வேண்டியது தான #DissolveTNGovt
1
73
60
@sheeba_v
Sheeba
5 years
இந்த மனிதாபிமானத்தை எல்லாம் பிஜேபி முதல்வர்களிடன் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை. Nice Gesture 🙏🙏🙏
Tweet media one
3
26
60
@sheeba_v
Sheeba
7 years
@vijaytelevision @OviyaaSweetz @ikamalhaasan @Vivo_India எங்க ஓவியான்னு தெரியுதுல பின்ன எதுக்கு எங்கட்ட கேக்காம வெளிய அனுப்புன? #NoOviyaNoBiggboss
1
17
55
@sheeba_v
Sheeba
7 years
ஏனோ இன்று தோல்வி அடைந்த வருத்தம் துளியும் இல்ல எங்களை பெருமை அடைய வைத்துவிட்டீர்கள் எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது @mkstalin மிக்க நன்றி 🙏🙏
1
42
53
@sheeba_v
Sheeba
7 years
திராவிடத்தின் வீழ்ச்சியை மட்டும் அல்ல திராவிட விசுவாசிகளின் வீழ்ச்சியையும் விரும்புகிறது விஷச்செடிகள்!
Tweet media one
11
107
49
@sheeba_v
Sheeba
6 years
இப்படி கெம்பீரமா நின்னது 👌👌👌❤❤❤ #DMKtriumphs
Tweet media one
3
22
55
@sheeba_v
Sheeba
7 years
😂😂😂😂
Tweet media one
4
54
53
@sheeba_v
Sheeba
6 years
திராவிட கொள்கைகளை வளர்ப்பதில் மிகப்பெரிய பங்கு எச்.ராஜாவுக்கு இருக்கிறது. ஒரு விவாதத்த தூண்டி விட்டு இளைஞர்களை திராவிட கொள்கைகளை கற்க வைக்கிறார் # கோடா கோடி நன்றி 🙏🙏🙏
4
18
54
@sheeba_v
Sheeba
5 years
உங்கள மாதிரி ஒரு மிச்சர் சாப்புடுற ஐடிவிங்க உலகத்துல தேடினாலும் கிடைக்கது @DMKITwing . நேத்து அதிமுக தமிழக மக்களுக்கு பண்ண துரோகத்தை மக்கள்ட்ட கொண்டு சேக்குற ஒரு வழியையும் காணும்
6
30
56
@sheeba_v
Sheeba
9 years
யார் மீதாவது கோபம் வந்தா அதிகமான அன்பை செலுத்திட்டு விலகி விட வேண்டும் #தண்டனை
17
88
52
@sheeba_v
Sheeba
7 years
ஹிந்தி அனைத்து இந்திய மாநிலங்களிலும் பேசப்படவில்லை பின்பு ஏன் இந்தி திணிப்பு/கட்டாயம் #StopHindiChauvinism
Tweet media one
12
72
54
@sheeba_v
Sheeba
8 years
அமைச்சர்கள் மக்கள் பணி ஆற்றியபோது #TNLost5Yrs
Tweet media one
Tweet media two
4
81
53
@sheeba_v
Sheeba
5 years
இந்த அடிமைக நம்மள இன்னும் எப்படிலாம் அவமானப்படுத்த போதோ தெரியலையே 😑😑
6
28
52
@sheeba_v
Sheeba
8 years
இலங்கைல பெட்ரோல் விலை குறைவு பாகிஸ்தான்ல குறைவு நேபாளத்துல குறைவுன்னு மன்மோகன் ஆட்சில கத்துனவங்க எல்லாம் இப்ப செவிட்டு ஊமைகளாகிவிட்டார்கள்
5
75
53