💞Reeனா 💞🕊️
@reena_off
Followers
33K
Following
16K
Media
10K
Statuses
95K
நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம். #உணர்வின்_ஈரம் https://t.co/yujNlQ83ol
Moon
Joined November 2018
சூடாக குடிக்கக்ஷ டீ காபிக்கு... கைப்பிடி இல்லாத கோப்பை... ஆனால் ஜில்லுன்னு குடிக்கற ஜுசுக்கு கைப்பிடி வைத்த கோப்பை... இப்படி தான் பலரது வாழ்க்கை... (ஜுஸ் குடித்துக்கொண்டே வந்த thought🤣) #உணர்வின்_ஈரம்
13
8
38
ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் இருக்கும் சிறு செடி நான் என்ன செய்ய முடியும் என்னால்... ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் மட்டுமே என் எண்ணத்தில்... #உணர்வின்_ஈரம்
9
9
28
நான் தான்
வருகின்ற தேர்தலில் தமிழக முதல்வர் பதவிக்கு யார் மிக வலிமையான போட்டியாளர்? #Election2026 | #CM2026 | #ShareWithVikatan
9
1
9
யார் அண்ணா உங்கள மாதிரியே இருக்கான்😂
1
0
4
நீ மட்டும் எப்படி happya இருக்க 😍😎
3
1
4
தூரல் போடும் மழை மேகங்களே.... சிறிது நில்லுங்கள்... நானும் வருகிறேன்... என்னை ஏந்திக்கொள்ளவும் மழையே உங்களிடம் தண்ணீர் தீர்ந்தால்... என் கண்களில் நிறைய கண்ணீரை தேக்கி வைத்துள்ளேன்.... தண்ணீரோடு கண்ணீரையும் சேர்த்து நனைத்து விடுவோம்.... வா... மழையே...வா... #உணர்வின்_ஈரம்
3
6
19
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மை குட்டி அக்கா…. @Charanya2604 என்றும் என்றென்றும் புன்னைகை பூக்களுடன் புத்துணர்ச்சியாய் வாழ வேண்டுகிறேன்…🍰🍫🥳
2
2
4
இவரையும் பாகிஸ்தான் போக சொல்வார்கள்😂😂
"பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது" - நடிகர் விஜய் ஆண்டனி #Actor #VijayAntony #Pahalgam #Pakistan
3
2
9
⭕நெகட்டிவ் வகை குருதி மிக மிக அவசரம் 📝 *பெயர் கற்பகம்* *காரணம். மகப்பேறு* *இரத்தவகை*⭕⛔ve. அளவு .1யூனிட் *நாள் .* 28/4/25 *இடம் - அரசு மருத்துவமனை* *அம்பாசமுத்திரம்* தொடர்புக்கு 7373509720 @BloodDonorsIn @BloodAid @HEROSFoundation
2
21
12
இரசிக்கப்படும் அனைத்துமே உண்மையென்றால் காலம் நேரமாகும். ரசனை - காலம் ரசிப்பு - நேரம். #ஞாழல்
11
21
70
உதடுகள் அசைவதில்லை சத்தமும் கேட்கவில்லை ஆனால் அனைத்தும் வெளிப்படும் அவளின் மௌனத்தை என் இதயத் துடிப்புகளின் தாளமாக்கினேன்...!!!!💕💕 💓💓💓 இனிய காலை வணக்கம் 🙏
13
16
46