நறுவீ.! Profile Banner
நறுவீ.! Profile
நறுவீ.!

@pavioffcl

Followers
17,417
Following
105
Media
3,783
Statuses
90,438

திறமைகள் அடிமை ஆகா.“உதிரம்“ சிந்தினாலும் உழைப்பால் “உயர“ கற்றுக்கொள். #நறுவீ. ்🔞 🚫DM 

நெய்தல்
Joined January 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@pavioffcl
நறுவீ.!
5 years
வெறுக்கும் கண்கள் வேடிக்கை பார்க்கட்டும் தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில். #பவி
Tweet media one
153
800
1K
@pavioffcl
நறுவீ.!
4 months
முத்தழகு - Pearl beauty 😂😂😂 அந்த தண்ணி கேன் பையன்😷😷
20
404
2K
@pavioffcl
நறுவீ.!
7 months
How many How many How many எத்தனை எத்தனை எத்தனை அருமையான பயிற்சி #அரசு_பள்ளி, திறமையான ஆசிரியை,அழகான மாணவி. 😍😍😍😍😍😍😍😍😍😍😍
20
408
2K
@pavioffcl
நறுவீ.!
2 months
மருமகன் எவ்வளவு பாவம் என்று 🤣🤣🤣🤣🤣
24
224
1K
@pavioffcl
நறுவீ.!
4 months
குட்டி கமல் குட்டி ரோஷினி பிரமாதம் 😍😍 கண்மணி அன்போடு பெண்மணி உன் வீட்டில்🥰🥰
27
298
1K
@pavioffcl
நறுவீ.!
2 months
ஆடை அணிவது ஒரு இனத்தின் அடையாளம். 😍😍😍 பேரினத்தின் அழகு.!😍
10
198
1K
@pavioffcl
நறுவீ.!
6 months
நல்லா படுச்சி இப்போ வெஷல் வாஷ் பன்றன்😅😅😅
30
202
1K
@pavioffcl
நறுவீ.!
7 months
மனிதம்.! போய்டு போய்டு போய்டு #ChennaiFloods2023
7
165
1K
@pavioffcl
நறுவீ.!
1 month
என் அழகான பொண்டாட்டி எங்க???? 🤣🤣🤣🤣🤣
11
152
993
@pavioffcl
நறுவீ.!
2 months
வயசு ஆகிடிச்சி டி போ 🤣🤣🤣🤣🤣🤣
23
174
945
@pavioffcl
நறுவீ.!
5 months
லவ் மேரேஜ் ஜவ்வு மேரேஜ்... 😂😂😂😂😂😂😂
20
222
924
@pavioffcl
நறுவீ.!
8 months
டேய் டேய் அடே இருடா 🙊🤣🤣🤣
20
150
887
@pavioffcl
நறுவீ.!
4 months
நீயா விரும்பி கேட்டது ஒன்னு நானா விரும்பி கொண்டுவந்தது ஒன்னு . . . 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
26
184
893
@pavioffcl
நறுவீ.!
2 months
என்னது இது நிலா ல கால வைக்க ஆசை அதான். போடா பொறுக்கி, 🤣🤣🤣
14
154
843
@pavioffcl
நறுவீ.!
1 year
அழகான முயற்சி அற்புதமான பயிற்சி ஒன்று முதல் பத்து வரை.
12
202
808
@pavioffcl
நறுவீ.!
6 months
உண்மைதான் படிப்பு பயனுள்ளதாக இருக்கவேண்டும்😔
5
173
810
@pavioffcl
நறுவீ.!
5 months
என்னது பொண்டாட்டிக்கு பொண்டாட்டியா 🤣🤣🤣🤣🤣
15
149
782
@pavioffcl
நறுவீ.!
4 months
மன உளைச்சலுக்கு ஆளாயிருக்கேன் 🤣🤣🤣
8
212
770
@pavioffcl
நறுவீ.!
4 months
பெருபாலும் மறந்துபோன ஆனந்தத்தில் இதுவும் ஒன்று. மகிழ்வும் வாழ்வும்.🥰🥰😍😍 #நறுவீ
12
92
756
@pavioffcl
நறுவீ.!
11 days
மூதேவி ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு 🤣🤣🤣🤣🤣🤣
11
129
766
@pavioffcl
நறுவீ.!
9 days
இசைக்கு மொழிகள் கிடையாது திறமைக்கு ஓய்வு கிடைக்காது. ❤️❣️❤️ #வணக்கங்கள் 💐💐💐 #நறுவீ...
14
145
742
@pavioffcl
நறுவீ.!
6 months
கடைசியா ஒரு பஞ்ச்😃 இது டைலாக்கா 🤣🤣🤣 அம்மா ரியாக்க்ஷன் செம 😍
12
180
709
@pavioffcl
நறுவீ.!
4 months
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே 🤣🤣🤣
14
123
709
@pavioffcl
நறுவீ.!
7 months
மூந்து பாத்துட்டு ஓடிறிச்சி சார் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
19
182
663
@pavioffcl
நறுவீ.!
4 months
நல்ல பார்ட்னர் கொஞ்சம் எஸ்ட்றா ரிலிஃப் ஆயிடுச்சு 😂😂😂😂😂😂
16
129
636
@pavioffcl
நறுவீ.!
7 months
கண்ணீர் பேசும், ஆயிரம் வார்த்தைகளில் பேசமுடியாத வார்த்தையை உணர்த்த முடியாத வலியை கண்ணீர் அழுது பேசும். #யாரோ
12
130
583
@pavioffcl
நறுவீ.!
5 months
நாங்களும் ஆடுவோம் போடுடா வெடிய😍😍🏃🏃
9
94
588
@pavioffcl
நறுவீ.!
4 months
சுத்தம் செய்ய எங்களுக்கும் தெரியும்.😍😍 எனக்கு பிறகுதான் நீங்கள்.
8
65
581
@pavioffcl
நறுவீ.!
7 months
கொஞ்சம் அழகா 😍🙌🏃🏃 🙏🔥
9
81
561
@pavioffcl
நறுவீ.!
5 months
சொன்னீங்களே சொன்னீங்களே சாரே😍😍 நீங்க யாரு சார்🤣🤣🤣 இன்ஸ்ட்டா வீடியோ...
3
125
570
@pavioffcl
நறுவீ.!
5 months
உன் தட்டு தான் 🤣🤣🤣🤣🤣
8
95
568
@pavioffcl
நறுவீ.!
6 months
திறமை, தெளிவு, புத்திசாலிதனம். சொல்லிக்கொடுத்தது யாரோ!? குருவிக்கு.! #நறுவீ
8
142
550
@pavioffcl
நறுவீ.!
6 months
சொல்லிவிட்டு போங்க ஏமாற்றிவிட்டு போகதீங்க... ஏமாற்றம் பலவிதம் அதில் பேரன்பின் ஏமாற்றம் கடலலை தாகம்., ஓயாது, தீராது ...😣😔 #நறுவீ
10
141
522
@pavioffcl
நறுவீ.!
6 months
சமூகத்துக்கு ஒரே ரூல் தான் பணம் .!
11
161
520
@pavioffcl
நறுவீ.!
7 months
உருட்டு பா 😂😂😂😂😂😂
11
87
508
@pavioffcl
நறுவீ.!
1 month
ஒரு ரூபாய் க்கு ஐயோ பாவம் 🤣🤣🤣🤣
14
97
518
@pavioffcl
நறுவீ.!
4 months
அட எரும மாடே 😍😍 யம்மா அப்பா 🥰🥰🥰 🤩🤩🤩🤩🤩🤩
8
89
507
@pavioffcl
நறுவீ.!
8 months
உற்சாகம்.! தனித்திறமை.😍
6
65
498
@pavioffcl
நறுவீ.!
15 days
விடுகதையா இந்த வாழ்க்கை 🤣🤣🤣🤣
14
84
508
@pavioffcl
நறுவீ.!
4 months
அட பொஸகெட்ட மூளையே 🤣🤣🤣 நிம்மதியா விடு.
18
87
498
@pavioffcl
நறுவீ.!
7 months
ஆத்தி என்னா அடி 🤣🤣🤣🤣
13
114
478
@pavioffcl
நறுவீ.!
5 months
ஸ்கிரிப்ட் நல்லா இருக்கு நடிப்பும் நல்லா இருக்கு 😂😂😂
14
104
484
@pavioffcl
நறுவீ.!
4 months
சாப்பிட்டு சந்தோசமா இருப்போம் அது மத்தியான சோறு இங்க வை ல... 😍😍😍😍😍💞💞💞💞💞
9
97
466
@pavioffcl
நறுவீ.!
3 months
இன்னைக்கு என்ன நடக்குதுனு பாப்போம் எல்லா அர மெண்டலும் என்கூடதான் வேல செய்யுது😣 🤣🤣
12
79
467
@pavioffcl
நறுவீ.!
4 months
2கே கிட்ஸ் எல்லாம் விஷம்... 😂😂😂😂
17
93
458
@pavioffcl
நறுவீ.!
7 months
உடனே Recharge செய்யவும். 😍😍🙌🙌🤣🤣🎊🎊🎉🎉
4
89
447
@pavioffcl
நறுவீ.!
4 months
முகம் தெரியாத ஒருவரின் ஈடற்ற அன்பு எதையும் எதிர்பார்க்காத ஒன்றை கண் முன்னே நிகழ்த்தும். #நறுவீ
7
102
448
@pavioffcl
நறுவீ.!
2 months
சிந்திக்க கற்றுக்கொண்டால் சிறப்பாக வாழலாம். #நறுவீ
3
96
440
@pavioffcl
நறுவீ.!
6 months
யான் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு நாம் மிதந்து போவோம் 🤣🤣🤣
13
76
417
@pavioffcl
நறுவீ.!
5 months
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்🤣🤣
7
73
405
@pavioffcl
நறுவீ.!
3 months
டேய் மூதேவி 🤣🤣🤣🤣 இங்கிருந்து அமுக்கு🤣
10
58
410
@pavioffcl
நறுவீ.!
2 months
தத்தி முண்டம். செல்பி பைத்தியம்.😂🤣😂🤣
11
70
405
@pavioffcl
நறுவீ.!
7 months
சாரல் எல்லாம் உன் தோரணை சாய்ந்தாடுதே நம் ஆராதனை நீங்காது அந்த காரிகை மெய்தினிர் நான் பெண் மாளிகை உனக்கென. #வணக்கங்கள் 💐💐💐 #நறுவீ
6
86
392
@pavioffcl
நறுவீ.!
7 months
கார்காலம் நான்... செல்ல குட்டிஸ் 😍
7
83
375
@pavioffcl
நறுவீ.!
3 months
ஏன்டா டேய்🙄 நீ மகாராணி ன்னு சொன்னியே எந்த நாட்டுக்குனு சொன்னியா பொய் மூட்ட 😒😒😒
11
43
383
@pavioffcl
நறுவீ.!
2 months
அம்மா... 😍 இரடு ஹார்ட் டு கெம்ப்து பில்டர் ஆக்தியா 🤣🤣🤣🤣🤣🤣
15
101
405
@pavioffcl
நறுவீ.!
6 months
நம் தேவைகளுக்கு நாம்தான் உழைக்க வேண்டும். #நற்காலை #நறுவீ
10
85
375
@pavioffcl
நறுவீ.!
6 months
ரிமோட் எங்க மா 🤣🤣🤣 அம்மா 🙌🙌😍😍🤣🤣🤣
17
89
388
@pavioffcl
நறுவீ.!
3 months
டேய் என்ன? காதுல விழுந்துச்சா, ஆள் இல்ல ஆனா புருஷர் இருக்கார். 🙊🧡🚶
9
59
383
@pavioffcl
நறுவீ.!
11 months
அம்மா.! ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது சிறுவனின் நல்ல புரிதல். 😍
17
126
373
@pavioffcl
நறுவீ.!
1 month
சின்ராசு பாவம் சின்ன ராசு... 🤣🤣🤣🤣🤣
9
99
384
@pavioffcl
நறுவீ.!
7 months
பல்லி மூக்கி ஓட்ட பல்லி 🤣🤣🤣
18
88
372
@pavioffcl
நறுவீ.!
7 months
பணம்.! மனசெல்லாம் குப்பை🙃🙃🙃
7
105
363
@pavioffcl
நறுவீ.!
8 months
ஆசை இல்ல ஒரே ஒரு பேராசை🤣🤣🤣🤣
9
56
378
@pavioffcl
நறுவீ.!
3 months
யாருக்கும் தொல்லையாக இருக்கக்கூடாது என்ற ஒரே எண்ணம் இன்றுவரை எனக்கு நீங்கள் நீங்களாகவே இருங்கள் நான் நானாகவே இருந்துவிட்டு போகிறேன். இது வெறும் பதிவு அல்ல என் எண்ணம் என் மனம். மரணம் எல்லோரும் உண்டு. - இவள் #பவித்ரா #நறுவீ 🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶👇👇👇
13
97
372
@pavioffcl
நறுவீ.!
4 months
உன்ன மாதிரி ஒரு புள்ள... 🤣🤣🤣🤣🤣
12
75
365
@pavioffcl
நறுவீ.!
4 months
மாற்றம் ஒன்றே மாறாதெனில் மாற்றத்தை ஏற்க நாம் மாறித்தான் ஆகவேண்டும். தோற்றம் கண்டு மாறிய யாவும் மன மாற்றம் கண்டு உறைந்து போகட்டும். #நறுவீ
9
98
357
@pavioffcl
நறுவீ.!
3 months
ஒரு கட்டிங் போட்டு 🤣🤣🙌🙌 அடேய் டீ டோட்டளர்🙊🙊🙊
12
67
358
@pavioffcl
நறுவீ.!
11 months
ஆழ்ந்த அறிவாற்றல் கொண்ட இளம் விவசாயி. விவசாயின் வாழ்வியல். 😞
9
127
345
@pavioffcl
நறுவீ.!
4 months
முட்டாள்கள் பழிவாங்க ஒரே இடத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள் புத்திசாலிகள் மன்னித்துவிட்டு கடந்து செல்வார்கள். மன்னிப்பு மனிதத்தை மயக்கும் மந்திர சொல். #நற்காலை #நறுவீ
17
107
358
@pavioffcl
நறுவீ.!
4 months
திருவண்ணாமலை ல தீ புடிக்கிறாங்கலாம்...🤣🤣🤣 உன் தமிழ் ல தீ வைக்க 🏃🏾‍♂️🏃🏾‍♂️ அண்ணாமலையானே🙏🙏🙏🙏
20
62
348
@pavioffcl
நறுவீ.!
4 months
சிலருக்கு விடை தெரியாது பலருக்கு வினா தெரியாது இருந்தும் தொடர் தேர்வுகள் #வாழ்க்கை.! #நறுவீ
11
87
350
@pavioffcl
நறுவீ.!
2 months
அழகி அழகா பாடுறாங்க. நல்ல குரல் வளம் 😍 அந்த ஆ ஆ ஆ....ன் ரொம்ப அழகு😍😘😍
8
104
348
@pavioffcl
நறுவீ.!
4 months
மன்னிப்பு ஒரு வார்த்தை ஒட்டுமொத்த நேசமென்ற வார்த்தைக்கு சமமானது. அதற்கு வலியும் அதிகம் பெரு வலிமையும் அதிகம். #வணக்கங்கள் 💐💐💐 #நறுவீ
9
78
340
@pavioffcl
நறுவீ.!
9 days
முத்தமும் மோகமும் காதலென்று பலர் வாழும் இவ்வூரில் புத்தமும் தர்மமும் காதலென்று சிலர் வாழ்ந்த இந்த ஊர் என்றோ தன்னை வழி அடைத்துக் கொண்டது... காமத்தீ காதலை கொள்ளு(ல்லு)ம். நவீனம் நரகமயம். #நறுவீ
11
77
344
@pavioffcl
நறுவீ.!
6 months
அம்மா.! பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கை வாழ்வியல் 😢 #நறுவீ
3
91
327
@pavioffcl
நறுவீ.!
8 days
அந்த நாலு பேர் எப்பவும் நம்மை சுற்றி தான் இருப்பாங்க... #நறுவீ
2
85
343
@pavioffcl
நறுவீ.!
3 months
பானி பூரி பையா ... அச்சா இல்லே...🤣 எவ்விறி ஹேர் நட்டுக்குது🤣🤣🤣
22
73
320
@pavioffcl
நறுவீ.!
8 months
தொடாதே 🙊🙊 போடி குந்தாணி🤣🤣
13
38
303
@pavioffcl
நறுவீ.!
3 months
மகிழ்ச்சிக்கு ஏங்காதே., அதை நீயே.! உனக்கென உருவாக்கிக்கொள்., தேடல் சரியென்றால் தேவைகள் உரு பெறும். #வணக்கங்கள் 💐💐💐 #நறுவீ
7
88
322
@pavioffcl
நறுவீ.!
5 months
இடியே விழுந்தாலும் உதறி விட்டு போவோம். இது ஜஸ்ட் ஸ்லிப் தான். போவியா... 🤣🤣🤣🤣🤣 #தலைக்கவசம்
14
79
308
@pavioffcl
நறுவீ.!
2 months
எங்க எந்த மாதிரி இருக்கணுமோ அங்க அந்த மாதிரி இருந்தா "மரியாதை" தானா கிடைக்கும்.
16
81
307
@pavioffcl
நறுவீ.!
5 months
பால் பொங்கும் பச்சை மாவு எப்படி பொங்கும் 🤣🤣🤣🤣🤣🤣
19
62
289
@pavioffcl
நறுவீ.!
3 months
ஸ்ருதி கொஞ்சம் கம்மி பண்ணா போதும்... மாமா ஆ... ஆ... ரா ரா... 🤣🤣🤣
11
64
309
@pavioffcl
நறுவீ.!
3 months
பெண்ணை உருவ கேளி செய்பவருக்கு இந்த காணொளி. குழந்தையின் திறமை.! மெய் சிலிர்க்க பார்க்கிறேன்.
10
82
304
@pavioffcl
நறுவீ.!
2 months
கஷ்டமான வியாதிதான் 😂😂😂😂😂
7
89
303
@pavioffcl
நறுவீ.!
5 months
வட்டமாய் காயும் வெண்ணிலா சொல்லுதே சொல்லுதே . . . 😍😍😍😍😍😍 #வணக்கங்கள் 💐💐💐💐💐💐 #பாலு_ஐயா #நேசம் #பேரன்பு #ப_வி #நறுவீ
6
79
299
@pavioffcl
நறுவீ.!
5 months
இங்கதான் நம்ம நாயர் கடையில 😂😂🤣🤣
10
52
286
@pavioffcl
நறுவீ.!
4 months
இல்லை அவ்வளவே பொதுவாக கருத்து இல்லை அவ்வளவே.! #பவி
7
76
289
@pavioffcl
நறுவீ.!
4 months
விளக்கங்கள் தேடினால் எஞ்சியிருப்பது சமாதானம் மட்டுமே விளக்கம் கொடுக்க முயன்றால் மிஞ்சியிருப்பது பிரிதல் மட்டுமே. #நறுவீ
6
91
288
@pavioffcl
நறுவீ.!
6 months
வழக்கம் போல் வாழ்த்துக்கள் சொல்லி கடந்துவிட்டேன் இனி வாழ்வது அவரவர் விருப்பம். புதிய ஆண்டு இன்னொரு புதிய ஆண்டினை நோக்கி. #நறுவீ
2
65
280
@pavioffcl
நறுவீ.!
8 months
அழகா இருக்கு 🤣🤣🤣 தப்பிச்சுட்டா 🙊🙊🙊🙊
9
61
283
@pavioffcl
நறுவீ.!
5 months
சரியென்றால் மனதில் வை தவரென்றால் நினைவில் வை மனமும் நினைவும் ஒன்றல்ல இருந்தாலும் ஒன்றில் சரிபாதி. #நறுவீ
11
57
270
@pavioffcl
நறுவீ.!
2 months
அய்யாசாமி விவசாயி😍 தெளிவா பேசுறாங்க 💕
4
65
288
@pavioffcl
நறுவீ.!
8 months
கூகுள்பே இருக்கு மச்சான் 😍😍 கிரெடிட் கார்ட் இருக்கு மச்சான்😍
14
68
279
@pavioffcl
நறுவீ.!
6 months
மார்கழி குளிர் கழி...
14
52
282
@pavioffcl
நறுவீ.!
1 year
மனிதம் கொண்டு அரவணைத்தால் உலகில் உயிர்கள் என்றும் தழையாது. அன்பெரு அன்பொரு ஜீவனாகி வாழ்வேல் மனிதாயெனில். #நறுவீ
4
59
277
@pavioffcl
நறுவீ.!
1 year
அப்பா.! என்றும் முதல் நேசன்.! ஆயுள்வரை தாயுமானவர்.!😍
7
63
275
@pavioffcl
நறுவீ.!
3 months
பேரன்பின் பலம் என்றும் ஆயுளை வலுப்படுத்தும். #நறுவீ
7
73
280
@pavioffcl
நறுவீ.!
8 months
சாமுத்திரிகா பட்டு இந்தா உங்க அம்மா வீட்டுக்கு ஓடு🙊🤣🤣
6
69
275