பாலா தமிழ் கடவுள் ✍︎
@Punch_B
Followers
6K
Following
3K
Media
91K
Statuses
392K
புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)
In Your Heart (உன் இதயத்தில்)
Joined August 2010
நீ பேசிய வார்த்தைகளை விட.. உன்னை ரசித்த நொடிகளே அதிகம்.... #என்_உளறல் 🫰
22
29
90
தவறான புரிதல் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்தும் போது தான், மனதில் அமைதி நிலவும்.
11
18
46
Someone ~ நான் கொஞ்சம் Introvert ங்க.... ~ அட பேச தெரியாத தத்தி ன்னு சொல்லுங்க
22
40
410
வாழ்ந்து களைத்த போது வாவென்று கை தந்த தெய்வம் நீ. இருப்பிலும் பிரிவிலும் உனக்கு நான் பட்டிருப்பதெல்லாம் நன்றிக்கடன். -யாத்திரி
2
15
63
இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையில் விமர்சனம் செய்றார்னு தெரிலயே 🙄 வில்லன் ஹீரோவா, ஹீரோ வில்லனா நடிக்குறதே மிகப்பெரிய விஷயம். அதுலயும் நிற வெறுப்பை கொண்டு வர்றாப்லயே 🚶 வெளங்கிடும் சினிமா 🚶 #Kalamkaval
4
3
15
இது கம்பன் பாடாத சிந்தனை… உந்தன் காதோடு யார் சொன்னது…
2
20
53
போ என்று சொன்னாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது.... அது போல தான் என் காதல்.... ஆனால் என் காதல் நிழல் அல்ல நிஜம்.... 💚❤️
2
19
35
தினகரன் நாளிதழில், Bala vel sir மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 🌹🙌
10
9
50
கையில் தேங்காய்… கண்ணில் நம்பிக்கை… கீழ் தண்ணீர் இருக்குதா? 🤔💧 இன்னும் இதே முறையா…? இது பலனளிக்குமா👇
17
5
59
எல்லாவற்றையும் சொல்லி சொல்லி தான் மனிதருக்கு புரிய வைக்க முடியும் 🦋😔🍫😍💜
2
113
399
"என் மாமியாரும் அப்படித்தான் பண்ணுவா என் மாமியார் இதைவிட ஜாஸ்தி பண்ணுவா என்ற ஒரு வார்த்தை பாண்டிங் தான்" இரண்டு பெண்களை ரொம்ப நேரம் இணைத்து வைத்திருக்கும் மிகப்பெரிய Wifi.
0
4
5
எப்போதும் காலை நீட்டி நேரா தூங்குறவனைக்கூட இந்த பனியும் குளிரும் சுருண்டு பெறண்டுனு டிசைன் டிசைனா படுக்க வச்சிடுது...
0
3
5
சிறப்பு கவனம் எதுவும் தேவைப்படுவதேயில்லை எப்படி இருந்தாலும் ரசிக்க நீயிருப்பதால் 😍❤️
2
2
2
புலம்பாமல் இருப்பவர்கள், புலம்பலைக் கேட்கும் தகுதியை பெ��்றுவிடுகிறார்கள். ~ SHIVA SWAMY ~
0
6
48