சொன்ன வார்த்தையை காப்பாற்ற கோயம்புத்தூரில் இருந்து flight பிடித்து சென்னை வந்து கடைசி நிமிடத்திற்குள் வந்து வாழ்த்தி விடவேண்டும் என்ற அந்த மனசு இருக்கே அதான் sir 😍😍😍
@Siva_Kartikeyan
மேடை புதுசு இல்ல ஆனா இந்த நிமிடம் ரொம்ப ரொம்ப புதுசு❤
#Bachelor
வெற்றி மேடையில் நடிகனாக முதல் அங்கீகாரம். எல்லா புகழும்
@Sathishdiroff
ப்ரோக்கே!
@gvprakash
bro thanks for sharing screen space🙏🙏
@Dili_AFF
sir thanks for honouring,
@AxessFilm
treated me so well. Happy❤
Tittle announcement itself looks like a mass movie.
#Maaveeran
Mass katraru ❤️ எல்லா ப்ரேமிலும் வசீகரமா இருக்காரு! என்னமோ ஒரு மேஜிக் இருக்கு இந்த மனுஷன் கிட்ட…
@Siva_Kartikeyan
bro apt tittle for u..
#ArunKvishwa
அண்ணா All the best to u❤️
முதல் முறை நடிகனாக வெள்ளித்திரையில் டிசம்பர் 3 முதல்.. Need all ur support and blessings🙏..
Sathish Selvakumar will be the talk of the town henceforth...❤
@gvprakash
's best ever screen presence will be🔥
#sathishselvakumar
will be the talk of the town henceforth...
This interview went super cool.We were talking about his stardom, tears,struggles.Really he is inspiring. What a man he is. All the best for
#DearComrade
@TheDeverakonda
Addicted to the song Adheeraa from
#Cobra
… Thalaivan
@arrahman
sounds and beats are unique in new way…
@Vagumazan
voice adds energry… full of Adheera vibes.. Each 4 years Rahman sir music will be on different style.. I think new age started
அட இந்தியாவுக்கே இங்க கரண்ட் எடுக்க இடம் இருக்கு
மீத்தேன் எடுக்க இடம் இருக்கு
கேஸ் குழாய் அமைக்க இடம் இருக்கு
அணு ஆலை அமைக்க இடம் இருக்கு
ஆனா நீட் எழுத இடம் இல்லை என்ன நாடு சார் இது!!!
Happy to inform you all that i joined as "Special Anchor" in News 18 Network Tamil Nadu. Kindly extent your support as usual. Need all your blessings always.
காட்சிக்கு காட்சி பசங்க அப்படி என்ஜாய் பண்றாங்க...
#bachelor
is going to be a biggest Entertainer of the year...
@gvprakash
bro remarkable movie in career❤
திரு, பாக்யராஜ் மீதான மரியாதை இன்னும் அதிகரிக்கிறது. சன்பிக்சர்ஸ், விஜய்னு பிரம்மாண்ட பேக்டர்ஸ் எதிர்பக்கம் இருந்தாலும் உண்மை பக்கம் சமரசம் இல்லாமல் நிற்க ஒரு தைரியம் வேணும். அதை ஆரம்பத்திலிருந்து மிக துணிவுடன் செய்த பாக்யராஜ், படைப்பாளிகளின் வலி உணர்ந்த படைப்பாளி.
#Sarkar
#Vijay
எப்ப பார்த்தாலும் அந்த போனையே நோண்டுறியே அதுல என்னத்தான் இருக்குனு தெரியலன்னு திட்டிக்கிட்டு இருந்த அப்பா, இப்போல்லாம் அப்படி திட்டுவதே இல்ல...
ஏன்னா,
அவருக்கு ஒரு ஆண்டிராய்டு போன் வாங்கி தந்துட்டேன்😝😝😝