Vasantabalan Profile Banner
Vasantabalan Profile
Vasantabalan

@Vasantabalan1

Followers
14,232
Following
417
Media
176
Statuses
782

film director

my official Twitter id
Joined August 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Vasantabalan1
Vasantabalan
3 years
நாயகன்
Tweet media one
75
1K
17K
@Vasantabalan1
Vasantabalan
2 years
7 வருடங்களுக்கு பிறகு நாளை என் படம் திரைக்கு வருகிறது.பெருங்கனவு
@gvprakash
G.V.Prakash Kumar
2 years
#jail releases tomm . A lot of hard work from all of us . Do watch in theatres and let us know ……..this image An ode to a still from the world war 2 Vietnam …. Which depicts about the voiceless … @Vasantabalan1 @Krikescc @SonyMusicSouth @MShenbagamoort3 @Abarnathi_6ya
Tweet media one
47
510
5K
91
616
8K
@Vasantabalan1
Vasantabalan
3 years
என் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு வருகிற 10ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பேருவுவகை கொள்கிறேன்
Tweet media one
52
467
8K
@Vasantabalan1
Vasantabalan
3 years
25 வருட கனவு
Tweet media one
117
547
7K
@Vasantabalan1
Vasantabalan
3 years
ஜெய்பீம் பார்த்து விட்டு வெடித்துக் கொண்டு வருகிற அழுகையை நிறுத்த வழி தெரிய வில்லை.சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை மீண்டும் உணரமுடிகிறது.congrats @Suriya_offl @2D_ENTPVTLTD
Tweet media one
28
911
6K
@Vasantabalan1
Vasantabalan
3 years
16 வயதில் ஜீவியின் கையைப் பிடித்து வெயில் படத்திற்கு இசையமைக்க அழைத்து வந்தேன். இன்று அசுர உழைப்பால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராய் , இளம் கதாநாயகனாய் எழுந்து நிற்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசைந்த ஜீவியின் அன்புக்கு ஆயிரம் பூங்கொத்து 💐
Tweet media one
31
440
6K
@Vasantabalan1
Vasantabalan
2 years
எத்தனை தடைகள் எத்தனை வேலிகள் எத்தனை இடையூறுகள்..... ஜெயில் என்று தலைப்பு வைத்ததாலா என்னவோ படாதபாடுயெல்லாம் பட வேண்டியுள்ளது. கோர்ட் வரை சென்று நல்ல நீதியரசர் தந்த தீர்ப்பால் எல்லா தடைகளும் நீங்கி டிசம்பர் 9 ம் தேதி ஜெயில் திரையரங்குகளில் வெளியாகுகிறது.
Tweet media one
55
374
5K
@Vasantabalan1
Vasantabalan
4 years
Dear sir ! You are the finest director that I have known. You are unique, and so, your films are. Happy Birthday to my respectable Guru and true mentor Shankar Sir.Keep inspiring, keep smiling. @shankarshanmugh
Tweet media one
26
278
5K
@Vasantabalan1
Vasantabalan
3 years
என் அடுத்த திரைப்படத்தின் பணிகளை துவங்கியுள்ளேன் உங்கள் ஆதரவோடு. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
164
156
5K
@Vasantabalan1
Vasantabalan
2 years
7 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது.டிசம்பர் 8, 2006 ம் தேதி வெயில் திரைக்கு வந்த நாள் மனதில் நிழலாடுகிறது. அன்றுஇசையமைப்பாளராக நான் அறிமுகம் செய்த ஜி வி பிரகாஷ் அவர்களுடன் கதைநாயகனாய் கைகோர்த்த படி இன்று ஜெயில்
Tweet media one
53
248
4K
@Vasantabalan1
Vasantabalan
2 years
இன்று காலை இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அழைத்து "பாலா இந்த மாதிரி கதையெல்லாம் எங்கய்யா பிடிக்கிற.?பிரமாதமாக இருக்கு. ஜீவியும் அந்த புதுப்பொண்ணும் என்ன மாதிரி நடிச்சிருக்காங்க.சென்னை தமிழ எங்கய்யா கத்துக்கிட்ட நல்லாயிருந்துச்சுய்யா என்றுபாராட்டியவண்ணம் இருந்தார்.மகிழ்ச்சி
40
155
4K
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
10
163
3K
@Vasantabalan1
Vasantabalan
2 years
புதுப் புது தடைகள் வந்தாலும் சட்டப்படி தாண்டி திட்டமிட்டபடி ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
Tweet media one
16
154
3K
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
18
57
2K
@Vasantabalan1
Vasantabalan
4 years
காத்தோடு பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை காதலில் மிதக்கும் சிறு பூவாய் மாற்றிவிட்டது.நானும் அதில் மிதக்கிறேன் ரத்தப்பூவாய் @gvprakash @realradikaa @dhanushkraja @SonyMusicSouth @KaviKabilan2 #abarnathi
Tweet media one
12
174
2K
@Vasantabalan1
Vasantabalan
10 months
நடிகர் சிவக்குமார் அவர்கள் அநீதி திரைப்படம் பார்த்து மிகவும் பிடித்து போய் எங்களை அவர் வீட்டிற்கு அழைத்து உபசரித்து அக்கறையாக பாராட்டினார். நன்றி சிவக்குமார் சார்
Tweet media one
9
88
2K
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
6
85
2K
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
4
52
2K
@Vasantabalan1
Vasantabalan
2 years
மிக மிக தாமதமாக இன்று காலை தான் மாநாடு திரைப்படம் பார்த்தேன். திரைக்கதையாக மிக மிக கூர்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை.விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வந்த முக்கிய திரைக்கதை ஆளுமையுள்ள திரைப்படம். @vp_offl
Tweet media one
29
149
2K
@Vasantabalan1
Vasantabalan
4 years
நடிப்பு அசுரனுக்கு @dhanushkraja இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
7
487
1K
@Vasantabalan1
Vasantabalan
4 years
ஜெயில் படத்தின் காத்தோடு பாடல் 5 மில்லியனைத் தொட்டு விட்டது. காதல் ஒரு மின்மினிப்பூச்சி போன்றது.உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒளிரும். அது தொடும் ஒவ்வொரு உயிரையும் மின்ன வைத்தவாறு நகரும்.ஒளிர்தலை வாழ்வின் ஆனந்தம். @gvprakash @aditiraohydari @KaviKabilan2 @realradikaa @dhanush
Tweet media one
8
91
1K
@Vasantabalan1
Vasantabalan
3 years
எத்தனை பெரிய தவமிருந்தேன் நாளை பெய்யப் போகும் ஒரு துளி மழைக்காக...
21
156
1K
@Vasantabalan1
Vasantabalan
2 years
Today evening 6 pm....our first single release @UBoyzStudios #rememberingnaamuthukumar
Tweet media one
5
60
1K
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
0
27
1K
@Vasantabalan1
Vasantabalan
4 years
ரசிகர்களின் அன்புக்கு நன்றி @gvprakash @KaviKabilan2 @aditiraohydari @SonyMusicSouth
Tweet media one
7
72
1K
@Vasantabalan1
Vasantabalan
3 years
எங்கள் இசை நாயகனுக்கு @gvprakash இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @UBoyzStudios @mediavaradhan
Tweet media one
16
72
985
@Vasantabalan1
Vasantabalan
4 years
இன்று மாலை இயக்குநர் ரஞ்சித் அவர்களும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் தங்கள் டிவிட்டர் வாயிலாக பத்து காசு பாடலை வெளியிடுகிறார்கள்.இரு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 #பத்து காசு இல்லைனாலும்நான் பணக்காரன்டா @gvprakash @SonyMusicSouth @TherukuralArivu
Tweet media one
6
78
981
@Vasantabalan1
Vasantabalan
4 years
காத்தோடு பாடல் நேற்றிரவு 4 மில்லியனைத் தொட்ட போது விண்ணில் மிதக்கும் சிறுபுள்ளானேன் @gvprakash @dhanushkraja @aditiraohydari @KaviKabilan2 @realradikaa
Tweet media one
10
78
939
@Vasantabalan1
Vasantabalan
3 years
கதை பேசும் விழியழகி நாயகியாய்
Tweet media one
12
40
929
@Vasantabalan1
Vasantabalan
4 years
காத்தோடு பாடலைத் தொடர்ந்து ஜெயில் திரைப்படத்திலிருந்து அடுத்த பாடல் வரும் ஆகஸ்டு மாதம் 18 ம் தேதி வெளியாகிறது. பத்து காசு இல்லைனாலும் நட்பூ நம்மை காபந்து செய்யுமே. அந்த நட்புக்கு மரியாதை ஏற்படுத்தும் பாடல் @gvprakash @TherukuralArivu @realradikaa
Tweet media one
5
84
772
@Vasantabalan1
Vasantabalan
4 years
உயிரின் சுபாவம் ஆனந்தம். @gvprakash @KaviKabilan2 @aditiraohydari
Tweet media one
3
54
755
@Vasantabalan1
Vasantabalan
2 years
அங்காடித்தெரு திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருது பெற்ற கணம்
Tweet media one
12
32
714
@Vasantabalan1
Vasantabalan
3 years
நற்செய்தி விரைவில்
Tweet media one
22
36
669
@Vasantabalan1
Vasantabalan
2 years
கர்ணனுடன் வசந்தபாலனும்
@gvprakash
G.V.Prakash Kumar
2 years
கருணா வந்துனு இருக்கான் , வியாழக்கிழம மீட் பண்ணுவோம் மாமே .. #jail … A @Vasantabalan1 film …. #jail from December 9th Thursday … @MShenbagamoort3 @Krikescc @SonyMusicSouth @Abarnathi_6ya
Tweet media one
92
595
8K
3
21
669
@Vasantabalan1
Vasantabalan
4 years
@gvprakash happy birthday bro
3
56
623
@Vasantabalan1
Vasantabalan
4 years
இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். ஜெயில் படத்தின் இசைத்தேரை ரசிகர்களின் சன்னதியில் கொணர்ந்து சேர்த்து விட்டோம்.செவிக்கும் விழிக்கும் நீண்ட தொலைவில்லை.பொங்கும் பெருங்காதலுடன் இந்த பாடல் உங்கள் சின்ன புன்னகையை வேண்டி வருகிறது
Tweet media one
5
161
600
@Vasantabalan1
Vasantabalan
5 years
Tweet media one
13
31
591
@Vasantabalan1
Vasantabalan
1 year
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து சில தருணங்கள் @shankarshanmugh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
78
641
@Vasantabalan1
Vasantabalan
5 years
Tweet media one
3
12
575
@Vasantabalan1
Vasantabalan
2 years
நான் அடுத்து Zee 5 OTT platformற்கு இயக்கவிருக்கும் இணையத் தொடருக்கு நடிகர்கள் தேவை
Tweet media one
33
117
597
@Vasantabalan1
Vasantabalan
5 years
திரைப்படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் @gvprakash @Actor_Siddharth
Tweet media one
9
36
538
@Vasantabalan1
Vasantabalan
3 years
ஜெயில் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்கள் உலகமெங்கும் படத்தை வெளியிடுகிறார்.
13
49
559
@Vasantabalan1
Vasantabalan
3 years
அந்தகாரம் திரைப்படம் பார்த்தேன். மனதின் இருண்மையை பேசுகிற தனித்துவமானத் திரைப்படம். இயக்குனர் விக்னராஜனுக்கு வாழ்த்துகள்.அர்ஜூன்தாஸ்க்கு வாழ்த்துகள்.தமிழுக்கு இன்னொரு கதாநாயகன். ஒளிப்பதிவாளர் எட்வின், இசையமைப்பாளர் பிரதீப் உட்பட்ட மொத்த குழுவுக்கும் என் வாழ்த்துக்கள்.
Tweet media one
6
36
474
@Vasantabalan1
Vasantabalan
2 years
ஜெயில் திரைப்படம் இன்று அமேசான் பிரேமில் வெளியானது
Tweet media one
7
24
481
@Vasantabalan1
Vasantabalan
3 years
காத்தோடு காத்தானேன் பாடல் 18 மில்லியன் இதயங்களை காதலோடு சுவாசிக்க வைத்துள்ளது. இதயத்தில் நுழைந்த காற்று விரைவில் திரையில் சுழன்றடிக்கும்.காதல் நுழையாத தாழ் உண்டா ? 18 மில்லியன் இதயங்களுக்கும் நன்றி. @gvprakash @KaviKabilan2 @SonyMusicSouth
Tweet media one
16
48
469
@Vasantabalan1
Vasantabalan
4 years
நட்பே துணை
@gvprakash
G.V.Prakash Kumar
4 years
Tweet media one
47
385
4K
3
26
449
@Vasantabalan1
Vasantabalan
1 year
Tweet media one
5
21
462
@Vasantabalan1
Vasantabalan
4 years
Thanks lokesh
@Dir_Lokesh
Lokesh Kanagaraj
4 years
Good one sir! Congrats 👍
129
630
7K
2
14
413
@Vasantabalan1
Vasantabalan
4 years
நாளை மாலை 6 மணிக்கு ஜெயில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காத்தோடு காத்தானேன் பாடலை நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார். தனுஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. @gvprakash @dhanushkraja @aditiraohydari
Tweet media one
5
100
368
@Vasantabalan1
Vasantabalan
4 years
Friendship anthem on the way
@gvprakash
G.V.Prakash Kumar
4 years
பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா .... என் சொத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானடா !!! .. thanks for the 💫🔥 lyrics @TherukuralArivu . 2ndsingle from #jail soon after dsuper hit #kaathodukaathaanen .. #friendship anthem for all #pullingos ✨💫🙌 @Vasantabalan1 @SonyMusicSouth
94
1K
9K
4
33
377
@Vasantabalan1
Vasantabalan
4 years
உருகுதே வரிசையில் இந்த பாடலும் காதல் தேவதையின் இதயத்தில் இடம்பெறும் என்று ஆழமாக நம்புகிறேன்.காத்தோடு காத்தாக காதல்  வருகிறது.
8
62
364
@Vasantabalan1
Vasantabalan
3 years
ஜெயிலில்  இருந்து  விடுதலை ஆவார்கள்  இன்று  'ஜெயில்' லே  விடுதலை ஆகிறது.  அங்காடித் தெரு போல  மறைக்கப்பட்ட பக்கங்களின் மீது  ஜெயில் திரைப்படத்தில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
@gvprakash
G.V.Prakash Kumar
3 years
A Lot of of hardwork went through making this film..here is #JailTeaser from my fav dir @Vasantabalan1 sir.. @KrikesC @kegvraja @studiogreen2 @realradikaa @proyuvraaj @SonyMusicSouth
114
652
4K
11
44
344
@Vasantabalan1
Vasantabalan
2 years
The most anticipated #Jail Album, will be launched by “The Pride Of Indian Cinema”, #Maniratnam Sir tomorrow at 6PM. Stay tuned with @MadrasTalkies_ ! An Isai Asuran @gvprakash musical🎵 @dhanushkraja @aditiraohydari @Krikescc @Vasantabalan1 @SonyMusicSouth @INOXMovies
Tweet media one
4
34
325
@Vasantabalan1
Vasantabalan
3 years
நகரோடி மெல்ல மெல்ல இதயங்களுக்குள் நகர்கிறான்
Tweet media one
3
24
301
@Vasantabalan1
Vasantabalan
2 years
நன்றி கவிஞர் மனுஷ்யபுத்திரன் சார்
Tweet media one
1
14
293
@Vasantabalan1
Vasantabalan
10 months
இன்று காலை நடைபெற்ற உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கான இலவச சிறப்புக் காட்சியில் தொழிலாளர்கள் பலரும் கண்கலங்கி எங்களின் குரல்,வலி,வாழ்க்கை திரையில் வலிமையாக ஒலித்திருக்கிறது என்று நன்றி கூறினர். @gvprakash @iam_arjundas @officialdushara
Tweet media one
2
24
291
@Vasantabalan1
Vasantabalan
3 years
நிலம் தான் வாழ்வு நிலம் தான் அடையாளம் நிலம் தான் அதிகாரம் நிலம் தான் போராட்டம் நிலம் தான் யுத்தம் நிலம் தான் இன விடுதலை.நிலம் தான் வரலாறு.நிலம் தான் சகலமும் நீங்கள் நம்பாவிட்டால் போங்கள்  நமது எஜமானர்கள்  இதைப் பரிபூர்ணமாக நம்புகிறார்கள் -  லிபி ஆரண்யா
5
35
267
@Vasantabalan1
Vasantabalan
10 months
வெற்றிகரமான 11 வது நாள் @gvprakash @iam_arjundas @officialdushara
Tweet media one
4
21
273
@Vasantabalan1
Vasantabalan
2 years
Jail release on December 9th
2
18
253
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
2
7
252
@Vasantabalan1
Vasantabalan
2 years
கார்கி மிக அழகான சுவாரஸ்யமான திரைப்படம். @Sai_Pallavi92 யும்,காளி வெங்கட்டும் மொத்தப் படத்தையும் தங்களின் நுண் உணர்ச்சிகளால் தாங்கிப் பிடிக்கிறார்கள்.கெளதம் ராமசந்திரன் சிறிய கதையை குட்டி குட்டி திருப்பங்களுடன் சின்ன பட்ஜெட்டில் மிக நேர்த்தியாக அழகாக இயக்கியுள்ளார்.
Tweet media one
0
20
229
@Vasantabalan1
Vasantabalan
2 years
கக்கடைசி உதவி இயக்குநராக 29 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில் ஜென்டில்மேன் திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் எடுப்பதற்காக குற்றாலம் வந்திருந்தேன்.இன்று அநீதி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலத்தின் அதிகாலை விடியலை பொதிகை மலையில் கண்டு கொண்டிருக்கிறேன்
Tweet media one
8
6
227
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
2
21
204
@Vasantabalan1
Vasantabalan
4 years
Thanks ranjith
@beemji
pa.ranjith
4 years
18
179
1K
0
10
200
@Vasantabalan1
Vasantabalan
1 year
அநீதி திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்
1
11
199
@Vasantabalan1
Vasantabalan
2 years
நான்கு வருடமாக அரசியல், பிக்பாஸ் என திரையிலிருந்து விலகிப்போன கமலை ( கமல் சாரை ) மீண்டும் திரையில் அசாத்திய கதாநாயகன் கதாபாத்திரத்தில் பார்க்கும் போது கமலின் ஒரு சிறு தலை சிலுப்பலில் திரையரங்கம் உற்சாகம் கொள்கிறது. we want actor Kamal Haasan என்று ஓங்காரமிட தோன்றுகிறது.
0
5
200
@Vasantabalan1
Vasantabalan
1 year
வாரமொரு முறை நான் சந்திக்கும் மனிதர்களில் யாராவது ஒருவர் காவியத்தலைவனைப் பற்றி புகழ்ந்து நெகிழ்வாக சில தருணங்களைக் குறிப்பிடுவார்கள். இன்று காவியத்தலைவன் வெளியான நாள் என ஒரு பத்து தொலைபேசி அழைப்புகள். அரிதாரம் பூசிக்கொண்டு மேடையிலேறி ஆடும் நரகாசுரன் கண்ணில் மின்னலென வந்து போனான்
Tweet media one
8
7
189
@Vasantabalan1
Vasantabalan
2 years
அநீதி திரைப்படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்தவண்ணம் உள்ளது. இசை அசுரன் ஜீவி பிரகாஷ் அவர்கள் மிக அற்புதமான நான்கு பாடல்களை தந்துள்ளார். ஒவ்வொன்றும் ஒரு வகை இசை ரகம். விரைவில் பின்னணி இசைக் கோர்பு வேலைகள் துவங்க உள்ளன. @gvprakash
5
17
188
@Vasantabalan1
Vasantabalan
2 years
Thanks jsk Sathish sir
@JSKfilmcorp
JSK Satishkumar
2 years
Had opportunity to watch #Jail wow still not able to come out of this gem film ⁦ @Vasantabalan1 ⁩ sir idhu ennoru angadi theru 👏⁦ @gvprakash ⁩ fantastic performance as an actor & musician overall a must watch film congrats team @Krikescc @ganeshchandhrra @abarnathi21
Tweet media one
5
50
553
2
6
178
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
4
13
172
@Vasantabalan1
Vasantabalan
3 years
Tweet media one
9
26
164
@Vasantabalan1
Vasantabalan
4 years
Tweet media one
5
16
154
@Vasantabalan1
Vasantabalan
3 years
பல முக்கியமான இணையதளங்களில் நான் இந்தியில் வெளியான "Lift boy " திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அது முற்றிலும் முற்றிலும் தவறான தகவல்.
6
8
158
@Vasantabalan1
Vasantabalan
1 year
Tweet media one
2
5
157
@Vasantabalan1
Vasantabalan
3 years
செத்தாலும் மண்ணை விட்டு தராத நீ.....நிலம் நம் உரிமை
2
18
153
@Vasantabalan1
Vasantabalan
2 years
மறுகுடியமர்வில் சிதைந்த மூன்று இளைஞர்களின் வாழ்வுப் போராட்டமே ஜெயில் என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டு உலகமெங்கும் 600 திரையரங்குகளில் கொண்டாடும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
3
16
151
@Vasantabalan1
Vasantabalan
2 years
HBD @gvprakash bro
Tweet media one
3
21
152
@Vasantabalan1
Vasantabalan
9 months
என் இயக்கத்தில் வெளியான "அநீதி"திரைப்படத்தில் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களின் வலியை பதிவு செய்திருந்திருந்தேன்.இப்போது நற்செய்தியாக அந்த ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி. @mkstalin @Udhaystalin
5
19
157
@Vasantabalan1
Vasantabalan
2 years
காவியத்தலைவன் திரைப்படத்திற்கு 10 திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன. தமிழக முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருது பெறும் சக கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
4
7
152
@Vasantabalan1
Vasantabalan
4 years
Thanks Karthik
@karthiksubbaraj
karthik subbaraj
4 years
23
211
2K
0
4
142
@Vasantabalan1
Vasantabalan
2 years
வெயில் திரைப்படத்தில் இடம் பெற்ற "பத்து தல நாகம் போல கொத்துதடா இந்த வாழ்க்கை" என்ற பாடலுக்கு ஈரக்குலை அறுந்து தவிக்கிற ஒரு ஆன்மாவின் குரலாய் ஒலித்து உயிர் கொடுத்தவர். வானில் அலையும் குரலாய் ஒலித்துக் கொண்டேயிருப்பார்.
Tweet media one
2
8
149
@Vasantabalan1
Vasantabalan
2 years
Tweet media one
2
8
151
@Vasantabalan1
Vasantabalan
3 years
சில பாடல் வரிகளை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. அடி மண்டைக்குள் போய் சொருகி உட்கார்ந்து கொண்டு மூளையின் அமைக்டலாவையோ அட்ரிலீனையோ உசுப்பிக் கிழிக்கும். நேற்று பின்னிரவில் அப்படி ஒரு பாடலைக் கேட்டேன்.-நகரோடி பாடல் குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன்
1
10
144
@Vasantabalan1
Vasantabalan
4 years
பற பற பற உயர உயர உயர பற சகோ
@gvprakash
G.V.Prakash Kumar
4 years
My first international English single #HighandDry is here ... do share and let us reach it out to the whole world @JuliaGartha ... need ur support and blessings as always ... luv , GV
306
2K
12K
2
19
134
@Vasantabalan1
Vasantabalan
3 years
Tweet media one
3
7
143
@Vasantabalan1
Vasantabalan
2 years
The most anticipated #Jail Album, will be launched by “The Pride Of Indian Cinema”, #Maniratnam Sir today at 6PM. Stay tuned with @MadrasTalkies_ ! An Isai Asuran @gvprakash musical🎵 @dhanushkraja @aditiraohydari @Krikescc @Vasantabalan1 @TherukuralArivu @SonyMusicSouth
Tweet media one
1
18
142
@Vasantabalan1
Vasantabalan
2 years
#NationalFilmAwards 2020ம்ஆண்டுக்கான திரைப்படதேசிய விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.தேசிய விருது பெற்ற @Suriya_offl @gvprakash @sreekar_prasad @itsme_vasanth @madonneashwin இயக்குநர் சுதா கொங்காரா,தமன், அபர்ணா பால முரளி உள்ளிட்ட அனைத்துகலைஞர்களும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
1
13
138
@Vasantabalan1
Vasantabalan
9 months
என் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த "அநீதி" என்ற திரைப்படத்தில் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களின் அவலநிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தோம். அதன் விளைவாக அந்த ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவுத்துள்ளார்கள்.முதல்வருக்கு நன்றி.
Tweet media one
Tweet media two
2
22
140
@Vasantabalan1
Vasantabalan
2 years
சென்னையின் மிக தரமான நவீனமான 4 frames ஒலிக்கலவைக் கூடத்தில் தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒலிக்கலவை பொறியாளர்களின் ஒருவரான ராஜா கிருஷ்ணனின் அற்புதமான ஒலிக்கலவையில் அநீதி திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் @gvprakash @iam_arjundas @UBoyzStudios @editor_ravi17 @officialdushara
Tweet media one
2
9
134
@Vasantabalan1
Vasantabalan
2 years
இந்த சிரிப்பு எத்தனை அழகாக இருக்கிறது. மகிழ்ச்சி ஒரு ஆபரணம். நூறாண்டுகள் குறையா புகழுடனும் நிறை செல்வத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் சார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @shankarshanmugh sir
Tweet media one
1
7
135
@Vasantabalan1
Vasantabalan
4 years
3
14
126
@Vasantabalan1
Vasantabalan
10 months
அநீதி திரைப்படத்திற்கு கிடைத்த முதல் பரிசு.டிராபிக் ராமசாமி திரைப்படத்தின் இயக்குநர் விக்கி என் எடிட்டிங் அறை தேடி வந்து அநீதி திரைப்படத்தைப் பாராட்டி இந்த புகைப்படத்தையும் பரிசாக தந்து சென்றார். அவருக்கும் ஓவியம் வரைந்த அமுதனுக்கும் என் அன்பு #தங்கப்புள்ள @gvprakash
Tweet media one
3
10
135
@Vasantabalan1
Vasantabalan
2 years
இருளில் நடக்கும் நிழல் உலக மனிதர்களின் நடமாட்டம் அவர்களின் தேவைகள், அவர்களின் கனவு, போராட்டம், அடிதடி சண்டை என நம்மை ஒரு நிமிடம் கூட சோர்ந்து விடாமல் லோகேஷ் தன் உலகிற்கு இழுத்து செல்கிறார். நான்கு படங்கள் தொடர் வெற்றிகள் என்பது பெரும் சாதனை சவாலும் கூட .congrats @Dir_Lokesh
2
9
134
@Vasantabalan1
Vasantabalan
3 years
Very nice film
Tweet media one
3
4
124
@Vasantabalan1
Vasantabalan
10 months
Special show for food delivery boys. Contact 8015136738 @gvprakash @iam_arjundas @officialdushara
Tweet media one
2
15
123
@Vasantabalan1
Vasantabalan
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
9
20
118
@Vasantabalan1
Vasantabalan
2 years
1980 களில் கவிதாலயா வழங்கும் என்று திரையில் பெயர் வரும் போது ஏவிஎம் புரோடக்‌ஷன்ஸ் என்ற லோகோ வரும் போதெல்லாம் திரையரங்குகளில் கத்தி கூச்சலிடுவோம். நேற்று திரையரங்கில் ஸ்பைடர் மேன் படத்தில் Marvel என்ற லோகோ திரையில் வரும் போது திரையரங்கில் விசில் பறக்கிறது.
3
12
111