sureshkamatchi Profile Banner
sureshkamatchi Profile
sureshkamatchi

@sureshkamatchi

Followers
85K
Following
8K
Media
1K
Statuses
6K

கருத்தியலாகவும், நேர்மையாகவும் பேசத் துணிவுள்ளவர்கள் நட்பிலும், பின்தொடரும் பட்டியலிலும் தொடரலாம். நன்றி #PRODUCER #Director #VHOUSEPRODUCTIONS

chennai
Joined August 2012
Don't wanna be here? Send us removal request.
@sureshkamatchi
sureshkamatchi
3 days
கால்கள் வறண்டு தேய. மூச்சிரைக்க மலை மேடுகளில் ஒரு தேவதையின் மறுபிறப்பை படமாக்கியிருக்கும் #கெவி குழுவினருக்கு வாழ்த்துகள். இன்னும் பாதையற்ற மனிதர்களுக்கு ஒரு வழி செய்வோம். இப்படத்தின் மூலம் கெவியில் வாழும் மனிதர்களுக்கு நேயமும் பாதையும் பிறக்கட்டும். பகிர்வதில் மகிழ்ச்சி. .
1
7
29
@sureshkamatchi
sureshkamatchi
5 days
அசாதாரணமான நடிகர் @VijaySethuOffl . தன் பிள்ளைகளை நாமிருக்கும் துறைக்கு அழைத்து வர பல தயக்கங்கள் இருக்கும். ஆனாலும் தன் மகனும் திரையில் ஒளிரட்டுமே என ஆதரவு கொடுத்திருக்கிறார். ஃபீனிக்ஸ் மூலம் சூர்யா சேதுபதி அறிமுகமாகியிருக்கிறார். காலம் பண்படுத்தப்பட்ட அப்பாவைப் போல அல்லது
Tweet media one
1
4
18
@sureshkamatchi
sureshkamatchi
5 days
வீடில்லாது ஒவ்வொரு நாளையும் கடப்பது போன்ற துயர் எதுவுமில்லை. இவ்வுலகில் சொந்த வீடு என்பதே பலருக்கு கனவாக இருக்கும். எளிய மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கும்போது அது பிரமிப்பையும். மகிழ்ச்சியையும் தருகிறது. #3BHK அனைவருக்கும் பிடிக்கிற படமாக வந்துள்ளது. மகிழ்ச்சியும்
Tweet media one
0
2
17
@sureshkamatchi
sureshkamatchi
6 days
எளிமையான கடத்தலே மனதிற்கு இதம். நெருக்கம். பறந்து போ படம் நம்மை இலகுவாக்கி. இதமாக்கி மகிழ வைத்து அனுப்பும். நல்லிதமான அனுபவத்தைக் கொண்டாட இன்று திரையரங்கில் பறந்து போ வெளியாகிறது. இயக்குநர் ராம் தன் மயிலிறகால் உங்களை பறந்து போகச் செய்வார். உழைத்த அத்தனை நண்பர்களுக்கும்
Tweet media one
4
38
232
@sureshkamatchi
sureshkamatchi
7 days
தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய் ஆண்டனி வெற்றி கண்டு கொண்டே இருக்கிறார். மார்கன் பல எல்லைகளைத் தாண்டட்டும். வாழ்த்துகள் ப்ரதர் 💐💐❤️❤️@vijayantony
Tweet media one
0
21
128
@sureshkamatchi
sureshkamatchi
9 days
வெற்ரி வாழ்த்துகள் சார் 💐💐💐💐❤️❤️@iam_SJSuryah.
@iam_SJSuryah
S J Suryah
9 days
Thx to all my industry friends, press&media friends & Yen ANBUM AARUYIRUMANA all my fans & well-wishers U all together supported and showered immense love on me 🥰🥰🥰🥰🥰🥰when I announced my directorial venture #killer …. Yenna dhavam seithen indha ANBU kidaipatharku 🥰🙏🙏🙏.
0
1
27
@sureshkamatchi
sureshkamatchi
10 days
அனைத்து சூழலிலும், ஒருமித்தும், செயயும் நற்காரியங்கள் பெருமித்தும் வாழ்ந்து மகிழ இறைவன் துணை புரிவான். புரிதலே இணை வாழ்வை நகர்த்திச் செல்லும். அப்புரிதல் இந்நன்னாளிலிருந்து தொடரும் அனைத்து நாட்களிலும் இருவரிடையே இருக்க வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துகள். @Amsath_18.
0
32
188
@sureshkamatchi
sureshkamatchi
16 days
எமது @VHouseProductions தயாரிப்பில் எந்த படத்திற்கும் நடிகையர் தேர்வோ. நடிகர்கள் தேர்வோ நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 91 63826 95082. இந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். வளரும் நடிகர்கள் நடிகைகள் எப்போதுமே தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு.
1
11
52
@sureshkamatchi
sureshkamatchi
18 days
ஓரிடத்திலிருந்து இன்னொன்றாய் வாழ வேரோடு பிடிங்கி நட வேண்டும். தன்னை வேரோடு பிடிங்கி நட்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் அரசியல் தளத்திலும் முன்னணி காண வாழ்த்துகள். கற்றுக் கொள்வதில் அவர் காட்டும் ஆர்வமே அவரை கைப்பிடித்து உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அவர் உயரவும்.
Tweet media one
13
2K
8K
@sureshkamatchi
sureshkamatchi
23 days
அழகன். உருவத்தில் மட்டுமல்ல. குரலிலும்! அதைத்தாண்டி நேசிப்பதிலும். சித்தார்த்தின் அன்பிற்கும் குரலுக்கும் ஒரு சேர நன்றிகள். நிறைய பாடவும் செய்யுங்கள் சித்தார்த். உங்கள் குரல் காதினிக்கிறது.🙏❤️. #DaddyRombaPaavam from #DirectorRam’s #ParanthuPo sung by #ActorSiddharth -.
1
4
38
@sureshkamatchi
sureshkamatchi
24 days
RT @Rajkumaar92: மாநாடு மாதிரி ஒரு படம் இனி .எடுக்க முடியுமா ,நடிக்க முடியுமா எவனாளயாவது 🔥🔥🔥🔥. #SilambarasanTR
0
70
0
@sureshkamatchi
sureshkamatchi
24 days
திரும்பி வருவேன் @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @thisisysr.
@STRTrends_
STR Trends
24 days
பட்டிதொட்டி எங்கும் மாநாடு Vibes ❤️🔥. Ashish chanchlani about #Maanaadu . #SilambarasanTR @sureshkamatchi.@vp_offl @SilambarasanTR_.
27
171
572
@sureshkamatchi
sureshkamatchi
27 days
அகமதாபாத் விமான விபத்தின் துயரம் கொடியதாக இருக்கிறது. இருநூறு பேரை பறித்திருக்கிறது இந்த பறவை. பறப்பதின் கனவுகளிலிருந்த அத்தனை உயிர்களுக்கும் எமது மனப்பூர்வ அஞ்சலிகள். ஏதோ போரில் உயிரிழந்த பதைபதைப்பை விடக் கொடுமையாக இருக்கிறது இந்நிகழ்வு. #AirIndia.
0
3
43
@sureshkamatchi
sureshkamatchi
1 month
இந்த ஈத் பண்டிகையில் #ஹபீபி படம் மூலம் உங்களுக்கு வாழ்த்து சொல்வதில் அகமகிழ்கிறேன். உடன் பிறந்தார் அனைவருக்கும் அமைதியும் , மகிழ்வும் இறைவன் புறத்திலிருந்து பிறக்கட்டும். மற்றும் எண்ணற்ற ஆசீர்வாதங்கள் . ” “ஈதின் அழகு நம் வீட்டிற்கு அரவணைப்பையும், நம் பாதைக்கு ஒளியையும் கொண்டு
Tweet media one
Tweet media two
2
26
143
@sureshkamatchi
sureshkamatchi
1 month
அதிக எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகும் உலக நாயகன் நம்மவரின்@ikamalhaasan தக்லைஃப் மிகப்பெரும் வெற்றியடைய அன்பின் வாழ்த்துகள் . அன்பின் இளவல் சிம்பு @SilambarasanTR_ அவர்களுக்கு இப்படம் இன்னொரு மைல்கல்லாகட்டும். #ThugLife
Tweet media one
8
167
824