June 4 - ராகுல் காந்தி எனும் நான் , பாரத பிரதமராக சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். …🔥
#LokSabhaElection2024
#RahulGandhiNextPmOfIndia
பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா??!
பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல
Any abuser of women and children should be punished irrespective of his religion or background…This is my stand…சும்மா சிறுபிள்ளைத்தனமா…இதுக்கு பொங்கலையா அதுக்கு வேகலையானு வெட்டி பேச்சு வேண்டாம்….முதலில் நீ பொங்கு அப்புறம் அடுத்தவனை பொங்க வைக்கலாம் …
#PSBB
issue will be an acid test for the DMK Government..Lot of people believe and hope that strict action will be taken...
@mkstalin
ellam unga Kaiyil thaan irukku ...Please set a strict example for the future 🙏🙏
You are the kind of husband every woman wants. You are the friend nobody else can have. You are the father every kid will love you at heart. You are all that I have. Thank you for giving everything, sweetheart. Have the best & happiest birthday forever!❤Enjoy your big five-oh 😍
#தடுப்பூசி ஒண்ணுதான் பாதுகாப்புன்னு சொல்றான், ஆனா அதை போட்டுக்க மக்கள் தயங்குறாங்க😔😔😔
#ரெம்டெசிவீர் மருந்தால பெரிய பலன் எதுவுமில்லன்னு சொல்றான், ஆனா அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுது😡😡😡
உங்கள் புரிஞ்சுக்கவே முடியலப்பா🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
Black Panther Saya with his partner Leopard Cleopatra at Kabini forest. He looks more like her shadow. This pic is titled "The Eternal Couple" taken by wildlife photographer Mithun.
ஒரு முட்டாப்பய …முஸ்லிம் நாட்டுல இருந்துகிட்டு…அவன் கொடுக்கும் சம்பளத்தில் வயித்த கழுவிகிட்டு…அங்க இருக்கும் பெண்ணை ஹிஜாப் அணியக்கூடாதுன்னு சொல்லியிருக்கான் ….
சங்கி மூளை சாணி மூளை என்பது கரெக்டு தான்யா
😂😂😂
Not a single tweet from
@annamalai_k
இதுவே தமிழ்நாட்டில் நடந்திருந்தால் … இவன் என்ன பேச்சு பேசியிருப்பான்
இப்போ பேச்சு மூச்சே காணோம்
ச்சீ … மானங்கெட்ட ஜென்மம்
#JusticeForAarthi
Protests against using EVMs in elections and asking the Election Commission to act responsibly were not reported by the Mainstream Media the way they should have been.
Why is the
@ECISVEEP
, a constitutional body, so scared to answer relevant questions?
இதுங்க என்ன செஞ்சாலும் மனுசன் அசர மாட்டேங்குறார் 😍 பிரதமர் ஆவாரோ இல்லையோ தெரியாது …ஆனா இவர் கனிவான இதயம் கொண்ட ஒரு நல்ல மனிதர் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறார் ♥️♥️
Love you sir
@RahulGandhi
#RahulGandhiHopeOfIndia
This single man army worked non stop to debunk all the lies propogated by the
#BJP
and
#GodiMedia
machinery to destabilise the peace anc harmony of
#Tamilnadu
The government of
#Tamilnadu
should thank him for his sincere efforts and commitment
@zoo_bear
thank you sir 🙏🙏🙏
IMPORTANT THREAD!
There are a several scaremongering tweets & videos viral with a false claim that Hindi speaking migrant workers from Bihar are being attacked in Tamil Nadu. Many news Channels misreported with similar misleading claims.
@NitishKumar
@bihar_police
@tnpoliceoffl
என் அன்பு இணையருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
@VckBalaji
💙❤️
A very Happy Birthday to my husband/ best friend …Love you always 💙❤️
@VckBalaji
@VCKofficial_
I recite 2 lines about
#LordRama
as part of dedication to
#Pranapratisthapana
, Ram Mandir in Ayodhya. On this auspicious time of celebration about Lord Ram, I am inviting the devotees of Sri Rama to recite two lines and spread the message of devotion & spirituality.
I request
எனது ஓட்டுநர் : என்ன மேடம் , எங்க பாத்தாலும் வாசலில் விளக்கு ஏத்தி வெச்சிருக்காங்க
நான்: இன்று கார்த்திகை தீபம் பா
ஓட்டுநர் :அப்படியா...
நான் கூட மோடி தான் ஏதாவது சொல்லிட்டாருன்னு நினைச்சேன்
நான் : 😃😂😂
எங்களுக்கு கோவிலும் வேண்டாம் ராமரும் வேண்டாம்…
ராமர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை..எங்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தான் எல்லாம் செஞ்சிருக்கார் …
எங்களுக்கு கோவில் தேவையில்லை… பள்ளிகூடங்கள் தான் தேவை 👌👌👌👍👍👍
#JaiBhim
கரெக்ட்டா சொன்னீங்க
@khushsundar
மேடம் … ஆனா இந்த கோபமும் ரோஷமும் ஏன் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் உங்கள் கட்சி எம்.பி யை எதிர்த்து போராடும் வீராங்கனைகளுக்காக வரவில்லை ?! இத்தனைக்கும் நீங்கள் தேசிய மகளிர் ஆணையத்தின் பிரதிநிதி ?!
உங்களுக்கு வந்தா மட்டும் தான் ரத்தமா?!🙄
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தவறு என்று வியாக்கியானம் பேசும் அறிவு ஜீவிகள் பூணூல் அணிய தடை விதித்தால் ஒப்புக்ககொள்வார்களா …
வாழு வாழ விடு 😡😡😡
#HijabisOurRight
😂😂😂👍👍👍👍
பள்ளிக்கூடம் தான் எனக்கு கோவில்
ஆசிரியரும் பெற்றோரும் தான் தெய்வம்
படிச்சு IAS ஆகி சமூக சேவை செய்வேன்
ராமர் எனக்கு எதுவும் செய்யவில்லை
அவரை நம்பினால் இவரைப்போல் பிச்சைத்தான் எடுக்கணும்
சின்னப்பையன் சங்கிகளை சல்லி சல்லியா செதச்சுட்டான் 😂😂👍
Watched a few mins of
#BiggBossTamil6
just now…this fellow
#Azeem
is highly toxic …என்ன கத்து கத்துறான் … ப்பா🥶🥶… switched channel and landed up at
@republic
..
#Arnab
makes
#Azeem
look like a novice 😂😂
Switched off the TV…மழை பெய்து ஓய்ந்தது போல் ஒரு அமைதி ..ஷபா
THE MOST STUPID AND BASELESS ATTACK
Stalin is neglecting Coimbatore because BJP won there
SO IS THAT WHY MODI IS NEGLECTING TAMILNADU…BECAUSE DMK WON HERE 🧐🧐🧐🤪🤪🤪
Pongada dei 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
#Stalin4TN
எனக்காக பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மணமார்த நன்றிகள்🙏🙏
உங்களின் ஆதரவு.. நான் சரியான பாதையில் பயணிக்கிறேன் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறது...
தொடர்ந்து பதிவிடுவேன்...இன்னும் உறுதியாக 🙏🙏🙏