VCKofficial_ Profile Banner
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி Profile
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

@VCKofficial_

Followers
31K
Following
2K
Media
4K
Statuses
5K

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

chennai,tamilnadu
Joined November 2016
Don't wanna be here? Send us removal request.
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சாதி என்பது செங்கற்களால் ஆன சுவர் அல்லது முள்வேலிக் கோடு போன்ற ஒரு பௌதீகப் பொருள் அல்ல, இது இந்துக்களை ஒன்றிணைவதைத் தடுக்கிறது, எனவே அது கீழே இழுக்கப்பட வேண்டும். சாதி என்பது ஒரு கருத்து; அது மனதின் நிலை." - - புரட்சியாளர் அம்பேத்கர் 💙❤ #Remembering_DrBR
46
44
416
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மியூசியம் வளாகத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு‌.க.ஸ்டாலின் அவர்களால் இன்று (01-12-2023) திறக்கப்பட்ட திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் மணிமண்டபம் திறப்பு விழாவில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்.
23
15
168
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சிவனோ,பிரம்மனோ, விஷ்ணுவோ மனித குலத்தை பாகுபடுத்த வேண்டும் என்று சொல்லவில்லை!! தலைவர் @thirumaofficial
7
49
259
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
மதுரை மாவட்டத்தில் தொடரும் வன்கொடுமைகள்… மதுரை பெருங்குடியில் சிறுவனைக்கூட விட்டு வைக்காத ஜாதி வெறி தாக்குதல்… காவல்துறையே ஜாதிவெறியர்களை உடனடியாக கைது செய்திடுக… @tnpoliceoffl @maduraipolice @CMOTamilnadu
4
25
99
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
நாம் மொழிப்பற்று, இனப்பற்று கொண்டு இருக்கலாம். ஆனால், அதுவே பிறர் மீது வெறுப்பை விதைப்பதாக இருக்கக் கூடாது... தலைவர் @thirumaofficial
5
37
193
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு #ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
3
23
95
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
சுற்றறிக்கை ~~~ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் 20.11.2023 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு அம்பேத்கர் திடலில் நடைபெறுகிறது.
0
17
83
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
2
9
88
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
2
11
122
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
மக்களுக்காகப் போராடிய மாபெரும் ஆளுமை தோழர் என்.சங்கரய்யா ! அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும் அவரது நினைவாக மணிமண்டபம் அமைத்திடவும் வேண்டுகிறோம்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை! --------------------------------------- மார்க்சிஸ்ட்
0
23
73
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
தோழர் சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ���ுதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அத��துடன் நாட்டின் விடுதலைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீட்சிக்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில்
1
34
181
@vckitwingoffi
VCK IT WING
2 years
வியப்புக்குரிய ஆளுமை ,! சமத்துவம் ததும்பும் தோழமை ! மாண்பமை அமைச்சர் அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள். எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய நமது தலைவர் அவர்களின் வெற்றிக்கு தொடர்ந்து அரும்பாடு பட்டு அதை தேர்தல் களத்தில் சாத்தியமாக்குகிற ஆளுமையாக அண்ணன் எம். ஆர். கே.
1
30
72
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்! தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
0
12
48
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கக் கோரி 'நீட் விலக்கு நம் இலக்கு' 50 நாட்களில் 50 இலட்சம் கையெழுத்துக்கள் என திமுக இளைஞர்அணி, மாணவர்அணி, மருத்துவர் அணி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து
0
3
65
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
#மாவீரர்நாள்2023 தமிழ்த்தேசியப்பெருந்தலைவர் @thirumaofficial அவர்கள் மாவீரர் நாள் உரையாற்றுகிறார். தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்த நவம்பர்27 மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் அணிதிரளுவோம் உறவுகளே!
1
16
108
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
மக்கள் தலைவரின் மணிவிழா 60 அடி கொடி கம்பங்கள்: ~~~~~~~~~~~~~~~ தமிழ்நாட்டில் 59 வது 60 அடி கொடி கம்பம்! கடலூர் மாவட்டத்தில் 22 வது 60 அடி கொடி கம்பம்! #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களின் 60 வது பிறந்தநாள் மணிவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் ஆங்காங்கே 60
0
15
85
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
0
6
83
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
1
13
76
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
0
7
42
@VCKofficial_
VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2 years
0
10
70