Dhans Profile Banner
Dhans Profile
Dhans

@dhans4all

Followers
6,364
Following
2,606
Media
5,490
Statuses
73,084

Traveller| Fiat Freak| Mechanical Engineer | Maverick | Belongs to the Dravidian Stock

தமிழ்நாடு, இந்திய ‌ஒன்றியம்
Joined August 2009
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@dhans4all
Dhans
2 years
@iEzhilRa Using this in my other car Reviews of those who used this also good I am using Blueskysea B1W now not available in Amazon.
11
11
88
@dhans4all
Dhans
2 years
அடேய் 😂😂😂
75
1K
5K
@dhans4all
Dhans
2 years
How to Ruin a Jeep 🤣🤣🤣
34
309
1K
@dhans4all
Dhans
2 years
கடைசி ஈகோஸ்போர்ட் போர்டு பேக்டரியில்‌ இருந்து அனுப்பப்பட்டது
29
253
1K
@dhans4all
Dhans
19 days
அந்த ஒற்றை‌ ஆசிரியர் யார்ன்னு தெரியல.. Hats off to his courage...
38
236
1K
@dhans4all
Dhans
4 months
இந்த high beam அரக்கர்களிடம் இருந்து தப்பிக்க அல்லது அவர்களை பழிவாங்க, அடுத்து இந்த modification தான் செய்யனும்.
18
111
1K
@dhans4all
Dhans
3 months
தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் இது போன்ற நிகழ்வுகள் கடந்த 10- 15 வருடங்களில் பெரிதாக நடந்ததில்லை. இந்த வீடியோவ பார்க்கும்போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு.. அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவன் என்ற முறையில், இது மிகவும் அதிர்ச்சிகரமாகவும், பயமாகவும் உள்ளது. சாலை பயணங்களில்
@polimernews
Polimer News
3 months
காரை வழிமறித்த முகமூடி கொள்ளையர்கள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனரால் நொடி பொழுதில் தப்பிய காரில் இருந்தவர்கள்.. #Coimbatore | #Car | #Theft | #ViralVideo | #Attack | #PolimerNews
269
2K
6K
44
208
999
@dhans4all
Dhans
4 months
ரொம்ப நாளைக்கு பிறகு என்னை Impact செய்த ஒரு வீடியோ... இந்த மாதிரியான டார்க் ரியாலிட்டிகள நம்ம இளைய தலைமுறைக்கு அடிக்கடி காட்டனும்
32
309
996
@dhans4all
Dhans
2 months
எத்தேட்சையாக பார்த்த ஒரு யூட்யூப் சேனலின் நிகழ்ச்சியின் இடையே வந்த இந்த 3 நிமிட பேச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திமுகவின் டாக்குமெண்டேசன் பிராசஸ், தகவல் சேமிப்பு, முறையான செயல்திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் இருந்து வரவில்லை, கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே இதெல்லாம்
17
402
993
@dhans4all
Dhans
6 months
நேத்து அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் மீட்டிங். அமைதியா உக்காந்துட்டு வந்துடலாம்னா,ஒருத்தர் சொல்றாப்ள இங்க ஸ்டேண்டர்ட மாத்தனும்ங்க. ஹை க்ளாஸ் மக்களுக்கு மட்டும்தான் வீடு குடுக்கனும், இருக்க நிறைய லோ க்ளாஸ் ஆட்கள வெளிய அனுப்பனும்ன்னு. நீ‌ யாருய்யா இவங்க ஹைக்ளாஸ் இவங்க லோ க்ளாஸ்ன்னு
93
142
946
@dhans4all
Dhans
1 year
மலரும் நினைவுகள் 😍😍😍
23
174
931
@dhans4all
Dhans
6 months
கரண்டு பில்ல மத்த மாநிலங்களோட கம்பேர் பண்ணினா மற்றவர்களுக்கு மாரடைப்பு வந்துடுமே..
@your_nayyar
V. Nayyar🇵🇸 (Law)
6 months
Govt AC bus fare in DMK ruled TN is lesser than Normal Bus fare in BJP ruled UP. I’m travelling 45 km in just ₹61 in AC bus. In UP the fare would be ₹70 for a normal bus @arivalayam @DMKITwing @Udhaystalin @annamalai_k @sivasankar1ss @yadavakhilesh @UpdatesChennai @Knewsindia
389
2K
4K
42
223
861
@dhans4all
Dhans
2 years
இது யாருடைய தவறு?
302
237
813
@dhans4all
Dhans
9 months
கேரளாக்கு கர்நாடகாக்கு ஆந்திராக்கு ஒன்னுன்னா அந்த ஊர் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நின்று கேட்டு வாங்கிடறாங்க. இங்க மட்டும் பாஜக,அதிமுக,மீடியா என எல்லோரும் தமிழ்நாட்டுக்கு எதிராக நடக்கறாங்க. தமிழர்கள் தங்கள்‌உரிமைய கேட்டா கூட அதில் அர���ியல் செய்யறாங்க. கடுப்பா இருக்கு
28
358
824
@dhans4all
Dhans
24 days
Chennai Night race atmosphere giving Singapore GP Vibes #Formula4Chennai #Formula4Race
Tweet media one
12
85
809
@dhans4all
Dhans
10 months
சோறு தண்ணி இல்லாம வேலை செஞ்சு ஆட்களை வெளியே கொண்டுவந்தா, லார்டு சிவா மேல எழுதிட்டாங்க. அடேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க
@TimesNow
TIMES NOW
10 months
Uttarkashi: Lord Shiv Protecting 41 Tunnel Trapped Workers? Watch Why Locals Are Thanking 'Mahadev'. #TNDIGITALVIDEOS #UttarkashiTunnelRescue
132
99
607
37
233
806
@dhans4all
Dhans
2 years
The last ecosport flagged off from ford plant...
Tweet media one
23
91
782
@dhans4all
Dhans
25 days
இந்திய மோட்டார் ஸ்போர்ட்டின் தலைநகரம் தமிழ்நாடு என்றும் சொல்லலாம். 1960களின் ஆரம்பத்தில் சோழாவரம்ல பழைய ஏர் பீலடில் நடக்கும் ரேஸ்கள் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஏர் பீல்டை ரேசுக்கு பயன்படுத்தினார்கள். அதுதான் தமிழ்நாட்டின் மோட்டார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
331
794
@dhans4all
Dhans
8 months
உலகத்த படைச்ச கடவுளுக்கே ஒரே ஒரு மொழிய தவிர வேற தெரியல.. அந்த கடவுளே 2-3 கத்துக்காதப்ப எங்கள ஏங்க 3 மொழி கத்துக்கன்னு உசிர வாங்கறீங்க.
@chnmharish
Harish M
8 months
Sanskrit is the only language that can reach God. I concur that Tamil is an option, but I place more emphasis on #Sanskrit than #Tamil . In high school, I was the only one to choose Sanskrit as my third language when everyone else chose French. While you are allowed to pray to God
161
9
49
22
294
770
@dhans4all
Dhans
8 months
இன்றைய‌ ரெட் ஜெயண்ட் பதிவோடு ஒரு‌ முடிவெடுத்துள்ளேன். அரசியல் பதிவுகள் இனி வெகுவாக குறைத்துக்கொள்ளப்படும். அவங்க பொழப்ப அவங்க சூப்பரா பார்க்கும்போது நாம் போய் நம்ம பொழப்ப பார்ப்போம். அடிக்கடி உசுப்பேத்தி விடுமாறு பதிவு போட்டு நம்மை 🔥விட வைப்பாங்க, சிக்கிடாதீங்க மக்களே
69
139
766
@dhans4all
Dhans
1 year
முற்றிலும் பூமர்தனமான பதிவு.. மயங்கிடாதீங்க மக்களே.. பரோட்டா மாஸ்டருக்கு காலம்பூரா 30000 தான் சம்பளம், ஆனா 12000 சம்பளத்துக்கு வேலைய ஆரம்பிக்கும் இஞ்சினியருக்கு பின்னாளில் 1 லட்சமாக அதுக்கும் மேலாக கூடலாம். படிப்பை விடாதீங்க, படிச்சு மேல போனாதான் நல்லா சம்பாதிக்க முடியும்
@SathyaOffice
Sathya @ Sathiyaseelan Sadasivam
1 year
புரோட்டா மாஸ்டர் தேவை!மாதம் முப்பதாயிரம் சம்பளம்" என ஒரு பத்தியிலும்,அடுத்த பத்தியில்"இஞ்சினீயர் தேவை மாதம் பனிரெண்டாயிரம் சம்பளம் "எனவும் விளம்பரம் இருக்கும். ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு ஆயிரம்... உதவி ஆளுக்கு எழுநூறு... அதேபோல் வயலில் நான்கு மணி நேர வேலைக்கு அறுநூறு....
Tweet media one
36
65
233
29
276
763
@dhans4all
Dhans
12 days
தூங்கி எழுந்தாலும் அவரு எழுந்து கைகூப்பி வணங்கி மன்னிப்பு கேட்டது இன்னமும் மனச தொந்தரவு பண்ணது. அதுவும் ஒரு நியாயமான கோரிக்கையை வைத்ததற்கு இப்படி கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைப்பதெல்லாம் ரொம்ப அசிங்கமா இருக்கு. யாரோ ஒருவருக்கு இப்படி நடந்து என்று நமக்கு கோபம் வருதே, அவர்
35
228
802
@dhans4all
Dhans
4 months
கேரளா காங்கிரஸ் அடிச்சு விளையாடறாங்க.. இங்க தமிழ்நாடு காங்கிரஸ் ஐடி விங்கும் இருக்கே...
Tweet media one
@INCKerala
Congress Kerala
4 months
Thousands of people gathered in a Railway station near Mumbai to congratulate Mr. @AshwiniVaishnaw on becoming India's Railway Minister again! Everyone who gathered will receive Vande Bharat drone videos in 4K instead of 1080p from now on!
Tweet media one
734
5K
29K
24
100
751
@dhans4all
Dhans
2 months
பாஜக உங்க காசை எப்படி எல்லாம் எடுத்து விடுகிறது என்று‌ பாருங்க.. 2009ல நீங்க 50 லட்சத்துக்கு வீடு வாங்கியிருக்கீங்க என்று வைத்துக் கொண்டால், இன்று‌ அந்த வீட்டின் மதிப்பு ஒன்றரை கோடி என்றால்.. நேற்று வரை அந்த வீட்டையும் ஒன்றரை கோடிக்கு வைத்தால், indexation வைத்து long term
@INCKerala
Congress Kerala
2 months
LTCG to Loot Middle Class | How will removing indexation in calculating LTCG tax affect everyone? Today, FM @nsitharaman reduced Long Term Capital Gains (LTCG) Tax on properties to 12.5%, but cleverly removed indexation, which adjusts the property price at the time of sale, to
Tweet media one
509
6K
20K
22
397
737
@dhans4all
Dhans
3 months
அடேய் 😂😂😂
3
108
725
@dhans4all
Dhans
2 years
@skpkaruna அண்ணாதான்‌ சொன்னார் என‌ நினைக்கிறேன்‌ பரோலில் வந்த இவர்‌ இனி உள்ளே செல்லமாட்டார் என.. அப்படியே‌ நடந்துடுச்சு
13
81
707
@dhans4all
Dhans
1 year
இந்த மாதிரி டீச்சர்லாம் கிடைச்சிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்...
5
155
717
@dhans4all
Dhans
4 months
தமிழ்நாட்டின் பல குடும்பங்களின் தலையெழுத்தை மாத்தியது இந்த இன்ஜினியரிங் படிப்பு.. யோசிச்சு பாருங்க உங்கள சுத்தி எத்தனை பேர் இருந்தாங்க, மளிகை கடை, சிகை திருத்தம் கடை, சைக்கிள் கடை, டெயலர் கடை, பால் வியாபாரம், காய்கறி வியாபாரம் என எத்தனையோ தொழில் செய்பவர்கள் இருந்தாங்க.
@adi10vj
விஜய்
4 months
Conclusion: குடும்பத்தின் தலை எழுத்தையே மாத்த கூடிய சிறந்த படிப்பு இஞ்சினியரிங்க் தான்… அதுக்கு நானே சாட்சி.
18
83
454
46
175
719
@dhans4all
Dhans
11 months
இந்தமாதிரி லைட் வாங்கி மாட்டி ஹை பீம்ல எதிரே‌ வருபவர்களுக்கு பாடம் எடுக்கனும் என நினைப்பதுண்டு. கூடிய சீக்கிரம் செஞ்சிடுவேன் போல..
54
136
704
@dhans4all
Dhans
8 months
தமிழ்நாட்டின்‌ மீது இவ்வளவு வெறுப்பை வைத்துக்கொண்டு இங்கு கட்சி‌ நடத்தி ஆட்சியை‌ பிடிக்க முடியும் என‌அவர்கள்‌ கனவில் கூட நினைக்கவில்லை ஆனா நம்மை எதிரியாக கட்டமைத்து‌ மற்ற இடங்களில் வெற்றி பெற‌ செய்யும் திட்டம். மற்ற மாநில மக்கள் திருந்தாத வரையில் நமக்கு விடிவுகாலம் கிடையாது.
38
257
705
@dhans4all
Dhans
6 months
அ.ராசா எதோ சொல்ல அதை திரித்து பெரிய விசயமா பரப்பி விட்டாங்க அதுபோல யாரும் எதும் பேசினா அதை வெட்டி ஒட்டி அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிப்பாங்க பாஜக. இப்ப quota system பத்தி ஒரு லட்டு மாதிரி சிச்சுவேசன் கிடைச்சிருக்கு இன்னேரம் இதை இந்தியா முழுக்க பாஜக எதிராக இருக்கு என
37
249
695
@dhans4all
Dhans
9 months
விஜயகாந்த் அரசியலில் இருந்து செய்த சம்பவத்தில் மிக பிடித்தது இந்த "மீடியாகாரங்க உண்மை முகத்தை பேசியது" இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் மீடியாக்காரர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு குடிகாரன் பட்டம் கட்டி அரசியலில் அவரை காமெடியனாக்கும் விதத்திலும் செய்தி போடத்துவங்கினர்.
@JamesStanly
James Stanly
9 months
இந்த தைரியம்..💔அப்பவே இவனுங்கள வெளுத்து விட்ருக்காரு.. #RIPVijayakanth
24
2K
7K
8
299
698
@dhans4all
Dhans
6 months
காலைல‌ இருந்து பார்க்கறேன் ஒருத்தர் கூட நல்லவிதமாக பதிவு போடல.‌மக்களிடமிருந்து அவ்வளவு அந்நியமாகி சென்றுள்ளனர் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள். முதலில் ஓலா/ஊபர் வந்தபோது அவர்களை எதிர்த்தனர் அப்புறம் அது நார்மலைஸ் ஆன பிறகு இப்ப ரேப்பிடோ. கடந்தமுறை பேருந்தில் டிக்கெட் புக் செய்திருந்தபோது
@polimernews
Polimer News
6 months
'ஒரே வண்டில 2 பேரை ஏத்திட்டு போறாங்க.. ராபிடோனால எங்க குடும்பத்த கூட காப்பாத்த முடியல' - ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல் #Chennai | #Rapido | #AutoDriver | #BikeTexi | #PolimerNews
962
315
1K
43
140
691
@dhans4all
Dhans
6 months
பரனூர் டோல் 2005ல ஆரம்பித்தது, அதோட ப்ராஜெக்ட் டாக்குமெண்ட்‌ படி‌ 2019 நவம்பர்ல முடிஞ்சிருக்கனும்.. ப்ராஜெக்ட்க்கு 922.66 கோடி செலவானது என‌ அரசு சொல்லுது.‌ 2013வரை‌ 451.63 கோடிதான் வசூலானது அதனால முழ செலவும் வசூலாகும் வரை‌ டோல் வசூலிக்க அரசு அனுமதியளித்தது என்கிறது NHAI. இப்ப
Tweet media one
37
447
685
@dhans4all
Dhans
10 months
பலர் வெளியூரில் இருந்துகிட்டு கமெண்ட் பண்ணிகிட்டு இருக்காங்க 2015 அதிகமா 2023 கம்மியான்னு.. 2015லயும் 2023லயும் சென்னைல இருந்தவர்களுக்கு தெரியும் அப்போதைய நிலை என்ன இப்ப நிலை என்னன்னு. என்னை பொறுத்தவரை 2023 என்பது திட்டமிடப்பட்டு கையாளப்பட்டது. 2015ல நான் ஆபிஸ் போய்ட்டு
10
134
647
@dhans4all
Dhans
5 months
ஒரு நாளுக்காக போகனுமா என்றார்கள், நான் கண்டிப்பா போய் ஓட்டு போடுவேன் என்றேன்.‌ டீசல் செலவு செஞ்சு‌ போகனும் என்றார்கள், எவ்வளவு செலவானாலும் எனக்கு இருக்கும் ஜனநாயக உரிமையை உபயோகிப்பேன் என்றேன். வெள்ளி அதிகாலை கிளம்பிச்சென்று ஓட்டு போட்டுவிட்டு அன்று மாலையே சென்னை‌ திரும்ப
54
196
644
@dhans4all
Dhans
1 year
இந்தமாதிரி ஆட்டங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருது கொங்கு ஏரியாவில்..‌இதன்மூலம் சாதிய‌ பிடிமானம் மறுபடியும் இறுகுகிறது என‌ நினைக்கிறேன். இதிலிருந்து இவ்வளவு காலம் வெளியே வந்திருந்தோம் ஆனா இப்ப பின்னோக்கி செல்கிறோமா?
It's happening in my hometown after nearly 15 years 🎉🎉
107
234
2K
172
118
612
@dhans4all
Dhans
3 months
சுதான்சு மணி, இவர் ஜெனரல் மேனேஜர் பதவி உயர்வு கிடைத்தவுடன் எல்லோரும் போல எதாவது ஒரு ரயில்வே மண்டலத்தில் பதவி வாங்காமல் ஐசிஎப்‌தான் வேண்டும் என கேட்டு வாங்கி வந்தவர். ஒட்டுமொத்த ஜெனெரல் மேனேஜ்களில் ஐசிஎப் பதவி என்பது மற்றவர்களால் கீழ் மட்டத்தில் பார்க்கப்படும் என்பார்கள். ஆனா
@sunnewstamil
Sun News
3 months
#JustNow | “இந்திய அரசு தவறு செய்துவிட்டது.. AC ரயில் பெட்டிகளில் பயணிக்க முடியாத சாதாரண எளிய மக்களின் தேவைகள் மீது கவனம் செலுத்த இந்திய அரசு தவறிவிட்டது... ” -ICF பொது மேலாளர் சுதான்ஷூ மணி கருத்து #SunNews | #VandeBharat | #ICF | #NonACTrains
Tweet media one
35
754
2K
14
152
615
@dhans4all
Dhans
25 days
கார் ரேசிங்கில் பல வகை உண்டு அதில் ஒன்று சிங்கிள் சீட்டர் ரேசிங். இதுல ஃபார்முலா 1 என்பது உச்சகட்ட ரேஸ் சீரிஸ். இந்த சீரிஸ்ல ஓட்டும் ட்ரைவர்களுக்கு புகழும் நிறைய சம்பளமும் கிடைக்கும். பல கார் கம்பெனிகள் (ஃபெராரி, மெர்சிடிஸ், McLaren, Aston martin, Renault ,ஹோண்டா, Audi, alfa
31
248
619
@dhans4all
Dhans
2 years
நைஜீரியாவில் இருந்து வந்த அலுவலக சக பணியாளருடன் பேசும் வ��ய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியாவில் எல்லோரும் சாதி பார்த்துதான் பேசுவாங்களா? மாட்டுக்கறி சாப்பிட்டா அடிப்பாங்களா? வடக்கை விட தென்னிந்தியாவில் லிபரலாகவும் சமமாகவும் இருப்பாங்க என கேள்விப்பட்டேன், நீஙக பேசும் மொழி தமிழ்தானே
7
113
595
@dhans4all
Dhans
6 months
இப்பவாவது fastag என சொல்லி பாஸ்டாக்ல வச்சிருக்க பணத்தை தான் எடுத்தானுங்க இப்ப வங்கி கணக்குல இருந்து நேரடியா எடுக்கப்போறாங்களாம். திடீர்ன்னு நீ. கன்யாகுமரில இருந்து டெல்லி போனன்னு ஒரு‌ 10,000த்த எடுப்பானுங்க, நான் போகவே இல்லை என‌ நிரூபிக்க தாவு தீந்துடும். எந்த திட்டமும்
77
230
579
@dhans4all
Dhans
25 days
உங்க அதிமுக ஓனர் எம்ஜிஆர் ரேஸ் நடத்தினப்போ இனிச்சுதா??
Tweet media one
@Vinayak14188891
Vinayak Elango- Say No to drugs &DMK
25 days
எவ்வுளவு பெரிய முட்டு குடுக்கிறான் கொத்தடிமை நாய்.. ஏன்டா வெண்ண அம்மா உணவகம்.. மாணவர்களுக்கு laptop கொடுக்காம இருந்தப்ப இனிச்சுது இந்த நாய்க்கு... இப்ப கார் race காக இவ்வுளவு பெரிய முட்டு குடுக்கிறான் கொத்தடிமை நாய் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
5
11
51
15
163
568
@dhans4all
Dhans
1 year
பாஜக பிடிஆர் மீது எவ்வளவு பயத்துடனும் வன்மத்துடனும் இருக்கு என தெரிகிறது.‌ எப்படியாவது பிடிஆரை‌ திமுகவில் இருந்து பிரித்துவிடனும் என்பதுதான் அவர்களின் திட்டம். அவரின் செயல்பாடுகள், அதன் பயன்கள் ஒன்றிய‌ அரசுக்கு அலர்ஜியாகுது.. இவரை‌பார்த்து மற்ற மாநிலங்களும் தெளிவாகின்றனர் அதான்
12
212
551
@dhans4all
Dhans
2 years
கல்லூரி கல்வி கற்காமல் ராணுவத்தில் போய் 4 வருசம்‌இருந்து வந்து உருப்படியான கல்வி இல்லாமல் ஏதாவது வேலையாளாக மட்டுமே இருக்கும் நிலைக்கு தள்ள சரியான ப்ளான். NEP, NEET, agnipath எல்லாமே‌‌ நன்றாக ஒன்றிணைக்கப்பட்ட திட்டமாக தோன்றுகிறது. 1/4
14
252
541
@dhans4all
Dhans
4 months
கடந்த பத்து வருஷமா எல்லா காசையும் கொண்டு போய் குஜராத்தில் கொட்டி இருக்காங்க.. எல்லா புது கம்பெனிகளும் குஜராத்தில்தான், எல்லா புது இன்வெஸ்ட்மெண்டகளும் குஜராத்தில்தான். இந்தியாவின் வணிக தலைநகர் மும்பைய காலி செஞ்சு குஜராத்துக்கு மாற்றும் முயற்சியில பாதி வெற்றி என நினைக்கிறேன்.
67
211
552
@dhans4all
Dhans
5 months
🤣🤣🤣 சாப்ட் கிரிக்கெட்டர்
8
47
559
@dhans4all
Dhans
27 days
இங்கிருந்தே என்‌ வாழ்க்கை துவங்கியது. அன்று கடினமான வாழ்க்கையாக இருந்தாலும் என்றுமே நேர்மையாக, விதிகளை‌ மதித்து மட்டுமே வாழனும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது, இன்றுவரை பின்பற்ற முயற்சிக்கிறேன். அன்றிலிருந்து நான்‌ இன்று‌ இருக்கும் இடத்துக்கு வர என்னோட உழைப்பும்,
Tweet media one
@dhans4all
Dhans
2 years
என்‌ வாழ்க்கை இங்கிருந்தே துவங்கியது... இதிலிருந்து நான்‌ இன்று‌ இருக்கும் இடத்துக்கு வர என் உழைப்புடன்‌ பலரின் உதவியும் அதுவும் திராவிட அரசின் திட்டங்களுமே‌ காரணம். இதை‌ நினைச்சாலே எனக்கடுத்து வரும் தலைமுறைக்கு எதாவது செய்ய வேண்டும் என தோன்றுகிறது
Tweet media one
18
43
319
70
102
559
@dhans4all
Dhans
25 days
மீடியா புரோக்கர்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்கிறார்கள்.. ஆனா‌‌ திமுக மாதிரி பாவப்பட்ட கட்சி உலகில் எங்கும் இருக்க முடியாது.. சுத்தி சுத்தி வெறுப்போடு நஞ்சை கக்கறானுங்க.
29
142
558
@dhans4all
Dhans
3 months
வனவிலங்குகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும், இவ்வாறு எளிதாக‌ உணவை அடையும் விலங்குகள் காலப்போக்கில் தனது இயற்கையான வேட்டையாடும், உணவை தேடும் திறனை இழக்கின்றன. மேலும் உணவு கிடைக்காத போது மற்ற மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தவும் செய்கின்றன.
@aadaavaan
Aadhavan
3 months
கள்ள சாராயம் தயாரித்து குடிக்கும் இந்த உலகத்தில் தான்... இப்படியும் சிலர் இருக்கிறார்கள்! 👌👏
53
444
3K
31
145
552
@dhans4all
Dhans
3 months
Never knew this story behind the meme...
2
99
550
@dhans4all
Dhans
2 months
ஒரு சிறிய சாம்பிள்..‌.எனக்கு தெரிந்த பல்வேறு வேலையில் (பெரிம்பாலும் ஐடி& சில மெக்கானிக்கல் ) உள்ள 30 வயதுக்குள்ளாக இருக்கும் 32 பேர் கொண்ட குழுவில் ஒருவர் தவிர வேற யாரும் திமுக/திராவிட சிந்தனையில் இல்லை.. பெரும்பாலும் திமுக எதிர்ப்பு மனநிலையிலும் அதை விட பாஜகவின் தீவிர ஆதரவாளராக
184
110
547
@dhans4all
Dhans
2 years
சாலையில் 2 விசயம் என்ன கடுப்பேத்தும். முதல்ல சைடு மிரரை மூடிவிட்டு வண்டி‌ ஓட்டுபவர்களை பார்த்தா அடுத்து இண்டிகேட்டர் போடாம மசுரே போச்சுன்னு டீக்கடைய பார்த்தவுடனே பின்னாடி‌ வண்டி வருவதுகூட பாக்காம அப்படியே‌ நிறுத்துவது அல்லது திரும்புவது. இப்படி உங்கள‌ கடுப்பேத்தும் விசயம் என்ன?
170
61
529
@dhans4all
Dhans
1 year
FB forward. தார் வாங்கினா‌ பெரிய‌ இவனுங்க மாதிரி ஓட்டுவானுங்க... பாவம் அந்த லோடு‌ வண்டி..
62
152
528
@dhans4all
Dhans
19 days
எதிர்த்து கேள்வி கேட்ட அந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.. இவனைப் பேச அழைத்த அந்த முதன்மை கல்வி அலுவலருக்கு கண்டனம்.. எப்படியும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை, இது போன்ற ஒன்று இரண்டு ஆசிரியர்கள் மனசாட்சிப்படி எதிர்த்து கேள்வி கேட்பார்கள், நடவடிக்கை இல்லாம அவர்களும் மனது
@Ambedkar_iyakam
அம்பேத்கர் சமத்துவ இயக்கம்
20 days
3 நாள் முன்னாடி, சென்னை அசோக்நகர் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளில வந்து ஒருத்தன் உக்காந்துனு, மாணவர்களுக்கு ஆன்மீக போதனை பண்றான்.. அது தவறுன்னு சொல்ற ஒரு ஆசிரியரை அவன் எல்லோர் முன்னும் அவமானப்படுத்துறான்.. அரசுப்பள்ளி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் அதிகாரத்த இவனுக்கு யார் கொடுத்தது?
163
951
2K
27
219
521
@dhans4all
Dhans
3 years
பார்த்தா படிச்சிருக்கான் நல்ல வேலைல இருக்கான் அமெரிக்காவில் இருக்கிறான் ஆனா ஆளு மட்டும் மழுமட்டையா சங்கியா இருக்கான்ங்க. வர்றான் சங்கித்தனமாக ஏதாவது பேசறான், சங்கிக போட்ட‌4 மொக்க போஸ்ட் ரீட்வீட் பன்றான் ரிப்பீட்டு.
18
73
500
@dhans4all
Dhans
1 year
வெளிநாட்டுக்காரங்களுக்கு தெரியுது எந்த ஊர்ல தொழில் செய்யறமொ அந்த ஊர் மொழி பேசனும் என. ஆனா இங்க இருக்கவனுங்க அலோ நீ ஏன் ராஷ்ட்ர பாசா பேசலன்னு வர்றானுங்க...
7
144
507
@dhans4all
Dhans
6 months
இந்த மாதிரி முட்டாள்தனமான வாட்சாப் பார்வார்டுகளை நம்பாமல் உங்க வண்டி மேனுவல்ல குடுத்திருக்கும் பராமரிப்பு வேலைகளை‌ மட்டும் பாருங்க 1. Coolant லெவல் சரியாக இருக்கனும், அதை பார்த்துக்கோங்க 2. 150 கிமீட்டருக்கு ஒரு‌முறை 5 நிமிடம் நிறுத்த தேவையில்லை. இன்றைய கார்கள் நன்றாக
Tweet media one
37
160
509
@dhans4all
Dhans
2 years
அட பைத்தியங்களா. அது hydration pack with sipper. ரைடுல இருக்கும்போது பாட்டில எடுத்து தண்ணி குடிக்க முடியாது,சிரமம் அதனால backpack pouchல தண்ணி ஊத்தி அதுல இருக்குற ட்யூப் வழியா உறிஞ்சி குடிச்சுக்கலாம். முன்ன பின்ன ரைடு போயிருந்தா இதெல்லாம் தெரியும், தற்குறி விசிலடிச்சான்குஞ்சுகள்
Tweet media one
Tweet media two
@AKjaiii
ᴮᶦᵍᶦˡ Ak
2 years
Indiaல ban பண்ண E-Cigeratte அ ஒரு கெழ பூமர் உபயோகபடுத்தி இளைஞர்கள கெடுக்குரான் அத பொது மக்கள்லாம் வேடிக்க பாக்குரீங்க என் கடமை எம்.ஜீ.ஆர் ..... #Varisu
Tweet media one
Tweet media two
147
314
533
19
131
497
@dhans4all
Dhans
2 years
Fastag வந்தபிறகு டோல்‌ எவ்வளவு என பார்ப்பது குறைந்துவிட்டது. அது பாட்டுக்கு ‌அக்கவுண்டில் இருந்து எடுத்துக்குது. எவ்வளவு‌ ஏறினாலும் கண்டுப்பதில்லை. பரனூர் டோல் 20 ரூபாய் இருந்தது 2012ல இப்ப 60. 8 வருசத்துல 3 மடங்கு. 2000ல ரோடு‌ போட கடன்‌வாங்கிய வட்டி‌விகிதம்‌ அதிகம் இப்ப கம்மி
15
200
498
@dhans4all
Dhans
10 months
when thailand cave incident happened, the media showed it to the world. The Govt asked help from other counties and a group effort helped to rescue the trapped people. I dont know why this is not coming in main news, why no one bothered to talk about it?
@niranjan2428
Niranjan kumar
10 months
#UttarakhandTunnelCollapse உத்தராகண்டில் சுரங்கப்பாதை நிலச்சரிவில் சிக்கி 40 உயிர்கள் தவிர்த்து வருகின்றனர் சுரங்கப் பாதைக்கு மேலே மலையிலிருந்து குடைந்து துணை அமைத்து அதன் மூலமாக சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனால் இதற்கு மேலும் சில
27
510
879
37
270
494
@dhans4all
Dhans
25 days
அடிமைகள் அப்படியே கதறிகிட்டு இருங்க, நான் qualifying பார்த்துட்டு வர்றேன் #Formula4Chennai #Formula4Racing
Tweet media one
21
68
497
@dhans4all
Dhans
21 days
இவர் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் தானே, 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் வாங்குகிறார்கள் என்கிறார். எந்தெந்த சுங்கச்சாவடிகள் என்றால், திடீர்னு கேட்டா சொல்ல முடியாது என்கிறார். இவர் குறிப்பிட்டு சொல்லும் நான்கில்..‌ ஸ்ரீபெரும்புதூர்
@sunnewstamil
Sun News
21 days
Watch | "தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன.. ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்" அமைச்சர் எ.வ.வேலு பகீர் தகவல் #SunNews | #TollTax | #NHAI | #EVVelu
82
337
940
47
175
496
@dhans4all
Dhans
2 months
எப்பவும் சொல்வது தான்... அரசியல் என்பது பிசினஸ், நாம கொடி பிடிச்சா மட்டும் போதும்.. அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் அவர்களுக்கு தான் கிடைக்கும். இதெல்லாம் பார்க்கும் போது திமுக கொள்கைகள் எது என்பதில் அதனை கொள்கைகளுக்காக பின்பற்றுபவர்களுக்கு சந்தேகம் வரவே செய்கிறது. @kalvetu
@KN_NEHRU
K.N.NEHRU
2 months
திருச்சிராப்பள்ளி மாவட்டம், Birds Road பகுதியில், தினமலர் நிர்வாகி திரு.ராமசுப்பு என்கிற பாலாஜியின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் திரு.அன்பழகன் அவர்கள் உடனிருந்தார். #DMK | #MKStalin | #KNNehru |
Tweet media one
Tweet media two
Tweet media three
113
82
378
51
133
494
@dhans4all
Dhans
12 days
ஜனரஞ்சகமா பேசினார் என்று காலையில் சொல்லிவிட்டு இப்பொழுது மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்கள். இத்தனைக்கும் அவங்க ஆளு வேற..
@SparkMedia_TN
Spark Media
12 days
'நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்' ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட வீடியோ வைரலான நிலையில் கோவை அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கோரினார் #NirmalaSitharaman #Coimbatore #GST #SparkMedia
431
957
2K
27
153
495
@dhans4all
Dhans
5 months
இந்த ப்ளூ & சிகப்பு லைட்ட தடை பண்ணினா நல்லா இருக்கும்.. 30 நொடிகள் என்றாலும் கண்ணை பதம் பாத்துடுச்சு.. எந்த கவலையும் இல்லாமல் ஆட்டோக்காரர் ஜாலியா போய்க்கிட்டு இருக்காரு.. பின்னாடி வர்ற ஆட்கள்தான் பாவம். இந்த லைட்டுகளை போலீஸ் தவிர்த்து மற்றவர்கள் தான் அதிகமா உபயோகிக்கிறார்கள்.
47
175
486
@dhans4all
Dhans
1 year
Bad experience in NH45 next to sengurichi toll just 150m before A2B. trying to reach @tnpoliceoffl help no "100" for an hour but its not working. @NHAI_Official Helpline is working but they are also not helpful. End of the day, when you are in an emergency, nothing will work.
Tweet media one
75
179
481
@dhans4all
Dhans
7 months
Fastagல மட்டும்தான் இனி பணம் கட்டனும், டிசிட்டல் இந்தியா, டோல் கணெக்கெல்லாம்‌ இனி சரியா‌ வந்துடும், எல்லாம் அக்கவுண்ட்ல வந்துடும்‌ என்றார்கள். அவன்‌‌பாட்டுக்கு திடீர்ன்னு‌ பணத்த எடுத்துட்டான்னா, அதிகமா எடுத்தா‌ யார்கிட்ட போய் கேட்பது என‌ மக்கள் கேட்டது உண்மையாகிடுச்சு.
16
126
485
@dhans4all
Dhans
5 months
டிராபிக் டைவர்ட் பண்ணாம ரோடு போட டெக்னாலஜி எல்லாம் இவ்வளவு வந்திருக்கு, ஆனா‌ நாம இன்னும் ஆதி காலத்தில் தான இருக்கோம்?
35
90
478
@dhans4all
Dhans
24 days
நேற்று வாட்சாப் க்ரூப்ல சென்னையில் நடக்கும் பார்முலா 4 நைட் ரேசிங் பற்றி பேசியபோது, ஹைதராபாத்தில் இருக்கும் தமிழ் நண்பர் ஒருவர் சொன்னது... சென்னைய போலவே சென்ற வருடம் formula E ஸ்ட்ரீட் ட்ராக்ல ஹைதராபாத் சிட்டிக்கு உள்ள நடந்தபோது மொத்த சிட்டியும் வரவேற்றார்கள்,
Tweet media one
31
133
474
@dhans4all
Dhans
5 months
இதுமாதிரி சோதனைகள் வடக்கில் நடப்பதுபோல ஒரு செய்தி கூட பார்க்கலையே.. இங்க மட்டும் ஏன்?
@sunnewstamil
Sun News
5 months
#NewsUpdate | மதுரை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் உள்ளே அனுமதி #SunNews | #Madurai | #UGNeet
Tweet media one
Tweet media two
19
20
119
39
133
471
@dhans4all
Dhans
7 months
if its DMK ministers it will be an immediate action and if its ADMK then postpone later. This is just to show that I am not partial
@SparkMedia_TN
Spark Media
7 months
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு விசாரணையை அடுத்த உத்தரவு வரும் வரை நிலுவையில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் மீது தானாக முன்வந்து எடுத்த சீராய்வு வழக்கின் விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Tweet media one
23
26
61
19
185
469
@dhans4all
Dhans
5 months
சூப்பர் கண்டுபிடிப்பு...
8
73
463
@dhans4all
Dhans
2 years
கேளிக்கையில் கவனம் செலுத்தினார் அதைத்தாண்டி அவருக்கு இங்குள்ளவற்றை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் & தேவையில்லை. இவர்கள் இருவரின் பார்வையால் நான் உலகை புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் அழுத்தப்படுபவனே இன்னொரு இடத்தில் அழுத்தப்படுபவனை பற்றி தெரிந்து கொள்ள முயல்கிறான்
14
98
459
@dhans4all
Dhans
2 years
VLCCல போய் cosmetology diploma பிடிச்சுகிட்டு மெடிக்கல் கோர்ஸ் 3வது வருடம் படிக்கிறேன் என்பதெல்லாம் 👌 அதுல கிளினிக் வேற. டெர்மட்டாலஜி படிச்சி சம்பாதிப்பதைவிட இப்படி ஒரு டுபாக்கூர் டிப்ளமோ படிச்சு ஒரு வெள்ளை கோட் போட்டு எளிதா சம்பாதித்து mercedes, Porche வாங்கலாம் இந்த டாக்டர்ஸ்
9
111
449
@dhans4all
Dhans
1 year
கூல் சுரேஸ் 10வது தான் படித்துள்ளார் ஆனா Privileged classல இல்லாததால் படிப்பின் அருமை அவருக்கு புரிகிறது . அவர் சொல்லும் இந்த கருத்துகளை டீவியில் மெயின் ப்ரோகிராமில் போடாமல் படிக்கத் தேவையில்லை எனும் கருத்துக்களை போடுவது @vijaytelevision வேணும்னே சர்ச்சைய கிளப்ப செய்துள்ளனர் போல
0
320
1K
8
184
453
@dhans4all
Dhans
5 months
மக்கள் சாரை‌ சாரையாக பயணிக்கின்றனர், அமைதியாக பயணம் செய்கின்றனர் மனதுக்குள் ஒரு வெறி இருக்கிறது போல.. நாளை அது ஓட்டாக மாறும். நினைத்ததை விட பாஜக எதிர்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும் போல. நாளை வாக்குப்பதிவு சதவிகிதம் பார்த்தா தெரியும்
33
108
458
@dhans4all
Dhans
4 months
PPF/Ceramic coating பரிதாபங்கள்... ஒரிஜினல் சீட்ட பாதுகாக்கிறேன் என சொல்லி சீட்கவர் போடுவது போல.. ஒரிஜினல் பெயிண்ட பாதுகாக்கிறேன் என இத போடுவது. அதும் இந்த பிபிஎப் எல்லாம் ஒட்டும்போது பளபளன்னு இருக்கும் ஆனா 2 வருசத்துல fade ஆகிடும்.. அத எடுக்க ஆகும் செலவு பிலிம் போட ஆகற செலவு
Tweet media one
56
113
451
@dhans4all
Dhans
6 months
ஒன்றிய‌‌ அரசு Road and infrastructural development cess என‌ லிட்டருக்கு எட்டு ரூபாய் பெட்ரோல் டீசலுக்கும் வசூல் செய்கிறது. இந்த பணம் Road and infrastructural developmentக்குதான செலவு செய்யணும். அப்படி இந்த பணத்தை வைத்து ரோடு போட்டா அதுக்கு எதுக்கு டோல் வாங்கணும்? அப்ப இந்த
28
206
448
@dhans4all
Dhans
2 years
நம்ம பார்க்கிங் பண்ணும்போது மத்த வண்டியெல்லாம் எடுக்க முடியுமான்னு பார்த்து பார்க்கிங் பண்ணனும், இஷ்டத்துக்கு பண்ணிட்டு போய்டறது. இதுல Live to drive ஸ்டிக்கர் வேற. நீயெல்லாம் வாழறதே வேஸ்ட்
Tweet media one
39
47
441
@dhans4all
Dhans
5 months
2016ஆம் இண்டு Fastag அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது அது உங்கள் பயணங்களை எளிதாக்கும், பணத்தை கையில் வைத்திருக்கக் தேவையில்லை, சரியான சில்லறை வைத்திருக்கும் தேவையில்லை என பல பயன்களை சொன்னார்கள். அப்போதெல்லாம் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் டோல்களில் பயங்கர கூட்டம் நிக்கும்,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
223
442
@dhans4all
Dhans
5 months
இன்னிக்கு காலைல ஆபிஸ் பக்கத்தில் ஒரு 2 வீலர் விபத்து, ஒரு‌ பையன் உயிரிழப்பு என்றார்கள். போக்குவரத்து காவல்துறை விசாரித்துகிட்டு இருந்தாங்க, அதை வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம், ட்ராஃபிக் நெரிசல். அது ஒரு‌ T ஜங்சன், அங்க முக்குல கறிக்கடையின் போர்டு ஒன்னு‌ இருக்கும், தெருவில்
54
112
440
@dhans4all
Dhans
3 months
ஒரு ரூபாய் போதும் என்றார் ஒருவர்...rest is history
@dinamalarweb
Dinamalar
3 months
சம்பளம் வேண்டாம் சார்! #AP | #PawanKalyan | #andhragovt | #govtsalary
Tweet media one
108
314
2K
9
90
439
@dhans4all
Dhans
6 months
எது பேசவும் மூளை வேண்டும்.. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கத்தை குறைக்கல என மாநில அரசை சொல்லும்போதே தெரியுது, எது வேண்டும் என
@itisprashanth
Prashanth Rangaswamy
6 months
நீங்க ரோடு விமர்சகர் , நான் அரசியல் விமர்சகர் , அவ்ளோதாங்க . அரசியல் பேச ஏதாவது தனி மூள வேணுமா ?
46
71
352
28
100
431
@dhans4all
Dhans
3 months
விவேரா மால்ல நேத்து underground -3 தளத்தில் காரை பார்க்கிங் செஞ்சுட்டு தியேட்டர் போக லிஃப்ட்க்கு காத்திருந்த நேரத்தில் எங்களுக்கு முன்னாடி 5-6 பேர் இருந்தாங்க. லிப்ட் அளவு சிறியது, அவர்கள் ஏறியவுடன் கிளம்பியது, நான் கூட இன்னும் 3 பேர் காத்திருந்தோம் அடுத்த லிப்ட் வரும்வரை.
Tweet media one
61
83
423
@dhans4all
Dhans
16 days
ஜல்லிக்கட்டு போராட்டத்தில், திடீரென்று முளைத்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பார்வை, குழுக்கலால் பாதிப்படைந்தது குளிர்பான கம்பெனிகளான பெப்சி & கோக். சூழியலை கெடுக்கிறார்கள் என்று திறம்பட பிரச்சாரம் செய்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார்கள். இந்தப் பிரச்சாரத்தால் பலன்
56
99
434
@dhans4all
Dhans
3 years
Tweet media one
4
50
425
@dhans4all
Dhans
3 years
கொஞ்சம் பெரிய த்ரெட்: நேற்றில் இருந்து அப்பார்ட்மெண்டில் மின்சாரம் இல்லை, மின்சாரத் துறையில் இருந்து வந்து பார்த்தவர்கள் டிரான்ஸ்பார்மர் போய்விட்டது மாற்றவேண்டும் என சொன்னார்கள்.மழை வேறு‌அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு அடுத்தடுத்து பல இடங்களில் ‌இருந்து வேலை போல. 1/n
11
189
414
@dhans4all
Dhans
6 months
பாஜக ஆட்களோட நடவடிக்கைகள‌ பார்த்தா முடிவு தெரிஞ்ச மாதிரி எனக்கு மட்டும்தான் தோணுதா? எனக்கென்னமோ 2004 ரிப்பீட் ஆகும் போல தோன்றுகிறது..
39
49
423
@dhans4all
Dhans
2 years
Seriously I am sick of these people... தமிழக அரசியலில் ஒரு அறம் இருந்தது இவர்கள் வந்ததுக்கப்புறம் அதெல்லாம் இல்லை. இந்த கம்பெனி குஜராத்தில் உள்ள தொழிற்சாலையும் மூடுகிறார்கள்.. அப்ப அதுக்கு மூடுவிழா நடத்துனது யாரு?
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
2 years
இந்த விடியல் ஆட்சியில் இது போன்ற இன்னும் எத்தனை தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த போரார்களா தெரியவில்லை... #விடியல்_பரிதாபங்கள்
Tweet media one
512
326
1K
16
183
408
@dhans4all
Dhans
5 months
வீடு வந்து சேர்ந்தாச்சு. கடந்த 27 மணி நேரத்தில் 900 கிமீ பயணப்பட்டுள்ளேன், மொத்த 900 கிலோமீட்டரும் நானே வண்டி ஓட்டியுள்ளேன். மொத்த தூரம் 900 கிமீ பயண செலவு டீசல் - ரூ‌4635 டோல் -ரூ 1100 ஆக ரூபாய் 5735 தேர்தல் திருவிழால பாசிசத்தை ஒழிக்க நான் செய்த காணிக்கையாக
Tweet media one
@dhans4all
Dhans
5 months
பாசிசத்தை அழித்திட இந்தியா கூட்டணிக்காக வாக்கை செலுத்திவிட்டு மறுபடியும் சென்னைய நோக்கி கிளம்பியாச்சு. #votedwisely #vote4India #Highwaydrives
Tweet media one
8
2
124
39
45
417
@dhans4all
Dhans
3 months
படிச்சவங்க அரசியலுக்கு வரணும் என்கிற cliche சினிமாவுக்கு வேணா செட் ஆகலாம். ஆனா இங்க அரசியல்ல ஏற்கனவே படிச்சவங்க தான் இருக்காங்க.. அதுவும் தளபதி என்ற பெயர் கொண்டவர் படிச்சதை விட மிக அதிகம் படிச்ச நிறைய பேர் இருக்காங்க. படிச்சவங்க அரசியலுக்கு வரணும் அப்படின்னு சொல்லும்போது
23
90
407
@dhans4all
Dhans
5 months
சாமி ஆக்சிடெண்ட் ஆகாம பாத்துக்கும் என கோயிலுக்கு போய் பூசை போடறாங்க.. ஆனா அங்கயே ஆக்சிடென்ட் ஆகியிருக்கு.. இது தெய்வகுத்தம் என இதுக்கு ஒரு பரிகாரம்தான் செய்வாங்களோ ஒழிய ஒழுங்கா ட்ரைவிங் கத்துக்கனும் என‌ நெனைக்க மாட்டாங்க.
@sunnewstamil
Sun News
5 months
#Watch | கடலூர்: புதிய காருக்கு பூஜை செய்ய கோவிலுக்கு வந்தபோது காரில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்திய உரிமையாளர். சட்டென கோவிலுக்குள் பாய்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் மோதி சேதமடைந்த கார். நல்வாய்ப்பாக உரிமையாளர் சுதாகர் காயங்களின்றி உயிர்தப்பினார்! #SunNews |
87
76
389
27
74
406
@dhans4all
Dhans
1 year
பிடிஆர் ஐடி துறையையும் நன்றாகவே கவனிப்பார்.. அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் அதில் 100% நம்பிக்கை உண்டு. இந்த மாற்றம் ஆடியோ பிரச்சினை வராதபோது நடந்திருந்தா யாரும் எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்க. அவரு கறாராக இருப்பதால் மற்ற எல்லோரும் மாற்ற சொல்லி மாத்திட்டாங்க போல என
16
58
397
@dhans4all
Dhans
4 months
மீடியாக்கள் எந்த அளவுக்கு தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகின்றன என்பதற்கு இந்த ஒரு செய்தி எடுத்துக்காட்டு.
@MtcChennai
MTC Chennai
4 months
10.05.2024 அன்று மாலை 3:20 மணி அளவில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் 2A வழித்தடத்தில் D1 திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் பயணச்சீட்டு பரிசோதனைகள் குறித்து @NewsTamilTV24x7 ஊடகம் வெளியிட்டுள்ள காணொளி பற்றிய விவரம்: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 2A
56
397
852
5
203
402
@dhans4all
Dhans
1 year
Dear @tnpoliceoffl this article written wrongly, this is not exactly happened and I have not spoke with any of @vikatan reproters, given any interview. This article written was false. When I heard the noise, I stopped 100-150 m ahead near BP petrol bunk
16
179
397
@dhans4all
Dhans
5 months
எப்படியாவது காசு சேத்தி ஒரு SHOEI ஹெல்மெட் வாங்கனும்
17
58
401
@dhans4all
Dhans
2 months
இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. நம்ப பயக இந்திக்காரங்க மாதிரி எல்லாம் மாற வாய்ப்பே இல்லை.. அதும் பொண்ணுங்க டீம்ல இருந்தா ரெபிடெக்ஸ்ல இந்தி படிச்சிட்டு இந்திலயே பேச ஆரம்பிச்சிடுவாங்க
@imkosha
Kosha
2 months
when I was working in Chennai, the whole team would converse in Tamil. I would have to tell them pls hold the meetings in English. A fresher told the team lead in Tamil — if she doesn’t want to listen to Tamil she must get out of TN. Mind you it’s a big IT Company. Ofcourse (1/4)
588
1K
11K
13
56
399
@dhans4all
Dhans
8 months
எப்படி‌ இருந்த ஹோண்டா இப்ப இப்படி எல்லோரும் ஒரண்டை இழுக்க மாதிரி ஆகிப்போச்சு...
11
51
396
@dhans4all
Dhans
10 months
இவர‌ ரெண்டு நாள் முன்னாடி தப்பா‌ ட்ரெண்டு பண்ணினாங்க.. மனுசன் தெளிவா பேசியிருக்காரு, இன்னிக்கு வேளச்சேரி க்ராஸ் பண்ணி போகும்போது நல்லாவே மாற்றம் தெரிஞ்சுது.. வேலை நடந்துகிட்டுதான் இருக்கு.. முக துவாரம் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்ல யாரும்.. அவர் சொல்றது உண்மைதான்
19
146
396
@dhans4all
Dhans
2 months
காவிரில போற‌ தண்ணிய தேக்கி வைப்பதே இல்லை, தமிழ்நாடு அரசு அணையை கட்டி தண்ணிய தேக்கினா கடலுக்கு வீணாக போவதை தடுக்கலாம் என‌ பலரும்‌ பேசுவதையும், சந்தில் எழுதுவதையும் பார்க்கிறோம். உண்மையில் என்ன நிலமை என்றால் செக்கனூர் நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி ஊராட்சிக்கோட்டை சமயசங்கிலி
Tweet media one
52
145
395
@dhans4all
Dhans
7 months
இன்னிக்கு #GoBackModi போடலைன்னா தெய்வகுத்தமாகிடும் அதனால வழக்கம்போல நம்ம சாங்கியத்த செஞ்சிடலாம் #GoBackModi
6
281
389