பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan
@Deepak_TMN
Followers
5K
Following
6K
Media
841
Statuses
3K
State secretary - DMK Differently able wing. December 3 Movement, Prof @Loyola college,Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS
Velachery, Chennai
Joined September 2017
ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் SIR பற்றியோ, மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் திருப்பரங்குன்றம் சம்பவம் பற்றியோ,கடைக்கோடி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு சட்டத் திருத்தத்தை பற்றியோ பேசாமல் அரசியல் செய்யும் விஜய் தான் அதி தீவிர தீயசக்தி!
0
1
0
0
1
2
அன்பு இளந்தலைவர் ,இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு அன்பு நன்றிகள்
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஆறாவது அமர்வில், ‘பெயர் தந்ததும், உயிரானதும் கழகமே' என்னும் தலைப்பில், கழக மாற்றுத் திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் @Deepak_TMN அவர்கள் ஆற்றிய உரை
0
3
5
0
1
3
Madam @supriyasahuias ji, hearty wishes to you for UN enviro award! Mam,we,fondly remember the ramp you laid & made pallikaranai marsh land park accessible!. Still afresh,the way u helped our disable brethren to see the vandalur zoo when they couldnt! Mam, U WELL DESERVE THIS
0
0
0
எப்போதும் எங்களோடு உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கடைகோடி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை உயர வேண்டும் என்று பயணித்து வரும் அக்கா கனிமொழி @KanimozhiDMK அவர்கள் பணி அளப்பரியது மாற்றுத்திறனாளிகளுக்கு, என்றுமே அன்புக்குரியது
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் இன்று. சவால்கள் பல கடந்து சாதனைகள் புரிந்துவரும் மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளின் உரிமைகளையும் நலனையும் பாதுகாப்பதுடன், சுயமரியாதையோடு முன்னேறிவரும் அவர்களின் கரம் பற்றி நிற்பது நம் அனைவரின் கடமை! தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்தது போல, அனைவரையும்
0
3
5
மாற்றுத்திறனாளி தோழர்கள் அனைவருக்கும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துக்கள் அனைவரின் வாழ்விலும் உரிமை நிலைத்து மகிழ்ச்சி பொங்கட்டும். #மாற்றுத்திறனாளிகள் #highlight
1
3
6
Strongly condemn the attack on PUCL suresh sir. Disturbing these kind of public hearing cannot suppress the truth for very long. Journey for justice is always at helm and it will continue! We are with you @Arappor @PUCLindia @Tiphagne sir!
A panelist of Arappor Iyakkam was attacked by quarry supporters who entered the meeting hall and disrupted the public hearing.
0
1
1
மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கியது மட்டுமல்லது அரசியல் அதிகாரத்தையும் வழங்கிய ஒரே இயக்கம் திராவிட முன்னே���்றக் கழகம் தான்!
2
4
14
NCPEDP is inviting 25 youth with disabilities from Bihar to join as Research Interns and document on-ground experiences of disability inclusion during the upcoming elections. Apply here: https://t.co/HkpXqffhjI Last date to apply - 27 October 2025 @ECISVEEP @CEOBihar @MSJEGOI
0
3
3
அக்டோபர் 17 , 2025 அம்பாள் என்றைக்கடா பேசினால் என்று கேட்டு இன்றுடன் 73 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆம் "கலைஞரின் பராசக்தி" வெளிவந்து 73 (அக் 17- 1952) ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்றுவரை அம்பாள் பேசவுமில்லை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனிமேலும் பேசப்போவதில்லை 🙏 #கலைஞர் #பராசக்தி
82
246
842
Now we shift to the next panel which explores the most vital topic: Political Participation of Persons with Disabilities, with panelists: - Shri. Subhash Phal Dessai (@SubhashGoa ), Minister of Social Welfare, Goa - Shri. E.T. Basheer (@BasheerEt ), MP, Malappuram Lok Sabha
1
5
4
Disability wing of Dravida munnetra kazhagam, strongly urge the union government & finance minister @nsitharaman to restore the GST concession for persons with disabilities and ensure our travel rights in accordance with the UNCRPD #gstrates @arivalayam @KanimozhiDMK @mkstalin
1
1
1
பிள்ளைய பறிகொடுத்துட்டு அழும் அம்மாவிற்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்! ஐயோ அந்த பிள்ளைகள்ல ஒண்ணு எனக்கிருந்தா ராஜா மாதிரி பாத்துக்குவேனே!!!! புலம்புறேன்னு தெரியும் அனா முடியல! Extremely disturbed @CMOTamilnadu
0
1
1
உயிரை காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்யுங்கள பிளீஸ் கை கால் அல்லது உடலில் ஊனம் ஏற்படாத வண்ணம் தயவு கூர்ந்து உயர் ரக மருத்துவ சிகிச்சை கொடுக்க அரசை ஆழமாக கேட்டுக்கொள்கிறேன்! உடலில் ஊனத்தோடு வாழ்வது கஷ்டம்! பிள்ளைகளுக்கு CPR கொடுப்பதை பார்க்க முடியவில்லை...... @CMOTamilnadu
1
1
3
பார்வைத் திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் வண்ணம் விலாச அட்டை (visiting card) உருவாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை அமைப்பு செயலாளர் கனிவான மாண்புமிகு அண்ணன் அன்பகம் கலை @AnbagamKalaiDMK அவர்களிடம் நேரில் கொடுத்து மகிழ்ந்தோம் @arivalayam
1
3
17
திரைத்துறை வாரியங்களில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்த, உறுப்பினர் பொறுப்பு வழங்க வேண்டும் - நடிகர் சங்கத்தில் ஒரு மனதாக தீர்மானம். மாற்றுத்திறனாளிகளுக்காக பரிந்து பேசிய மரியாதைக்குரிய அண்ணன் பூச்சிமுருகன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன். @PoochiMurugan
0
6
30
இத்தீர்மானத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் எங்கள் நன்றியை ���ரித்தாக்குகிறோம்.முன் நின்று எடுத்துச் சென்று எங்களுக்காக பரிந்து பேசிய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் அண்ணன் பூச்சி முருகன் @PoochiMurugan அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
0
0
3
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பேரவை கூட்டத்தில், திரைப்படத்துறைக்கான நல வாரியங்களில், மாற்றுத்திறனாளி கலைஞர்களை, பிரதிநித்துவபடுத்தும் வண்ணம்,வாரிய உறுப்பினர் பொறுப்பு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை உளமாற வரவேற்கிறோம்.
1
0
5
இயன்றோர் இக்காணொலியை காண்க! வாய்ப்பு அளி��்த @DMKITwing க்கு நன்றி!
நாள் - 20 மாற்றுத்திறனாளிகளை மாற்றத்திற்கான திறனாளிகளாக உயர்த்தி வரும் திராவிட மாடல் அரசின் செயல்திட்டங்களை பற்றி "மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் திராவிட மாடல்" எனும் தலைப்பில் திரு.டி.எம்.என்.தீபக்நாதன் அவர்கள் சிறப்புரை! #திராவிட_மாதம்
0
2
4