UmaManikandan84 Profile Banner
Uma Manikandan Profile
Uma Manikandan

@UmaManikandan84

Followers
841
Following
1K
Media
642
Statuses
1K

Pinjivakkam Panchayat President (2020-2025).

Tiruvallur, India
Joined September 2021
Don't wanna be here? Send us removal request.
@UmaManikandan84
Uma Manikandan
4 years
நான் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு (25/02/2020) அன்று பட்டியல் பழங்குடியினருக்கு (இருளர் இன மக்களுக்கு) சாதி சான்றிதழ் பெற்று கொடுத்தேன். இந்த நிகழ்வு எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். @mkstalin @CMOTamilnadu @TRBRajaa @Kayalvizhi_N @NTR_DMK @Suriya_offl #JaiBhim
8
25
151
@UmaManikandan84
Uma Manikandan
19 days
கூவம் ஆறு உருவாகும் இடம் - கேசாவரம் அணைக்கட்டு, ராணிப்பேட்டை மாவட்டம். @ChennaiRains @chennaiweather @RainStorm_TN @praddy06 @MasRainman @Deltarains @saran_2016 @Vihas02 @rajbhagatt @TNGeography @DhivCM @chennaisweather @jhrishi2 @RkRadhakrishna2 #cooum #ChennaiRains
3
11
44
@UmaManikandan84
Uma Manikandan
1 month
( 11/10/2025) Cooum River Check Dam Overflows in Pinjivakkam Village, Kadambathur Union, Tiruvallur district. #cooum #River #overflow #pinjivakkam #kadambathur #tiruvallur #tamilnadu #ChennaiRains #southwestmonsoon
0
1
1
@UmaManikandan84
Uma Manikandan
1 month
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை நிரம்பியது. @praddy06 @ChennaiRains @chennaiweather @chennaisweather @saran_2016 @ravikeerthi22 @MasRainman @saran_2016 @RainStorm_TN @Vihas02 @_Imsarath2000 #ChennaiRains
2
5
28
@UmaManikandan84
Uma Manikandan
3 months
தற்போது, அந்த மனுவின்பேரில் பிஞ்சிவாக்கம் ஊராட்சியின் கிறிஸ்தவ கண்டிகை பகுதியில் உயர்மின் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் @s_kanth அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
0
0
0
@UmaManikandan84
Uma Manikandan
3 months
கடந்த ஆண்டு (19.08.2024) அன்று திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள கண்டிகை பகுதியில் உயர்மின் கோபுர மின் விளக்கு அமைத்து தருமாறு மனு அளித்திருந்தேன்.
1
0
0
@UmaManikandan84
Uma Manikandan
11 months
இன்று (05/01/2025) திருவள்ளூர் மாவட்டம், பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
3
1
27
@UmaManikandan84
Uma Manikandan
11 months
தங்கள் பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! எதிர்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @YUVARANIKARTHIK @rekha_ramu @SivarasuRvs
1
0
10
@UmaManikandan84
Uma Manikandan
11 months
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #NewYear2025
0
1
8
@UmaManikandan84
Uma Manikandan
11 months
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை நிரம்பி உபரி நீர் செல்கிறது. @ChennaiRains @chennaiweather @RainStorm_TN @praddy06 @MasRainman @chennaisweather @saran_2016 @Deltarains @UpdatesChennai @rajbhagatt @jhrishi2
2
7
27
@UmaManikandan84
Uma Manikandan
11 months
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை நிரம்பியது. @ChennaiRains @chennaiweather @RainStorm_TN @praddy06 @MasRainman @Deltarains @chennaiweather @saran_2016 @jhrishi2 @SAMARTHMBANSAL1 @TNGeography @UpdatesChennai
2
7
47
@UmaManikandan84
Uma Manikandan
1 year
ஃபெஞ்சல் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. #உமா_மணிகண்டன் அவர்கள் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. #cyclonefengal #tiruvallur #ChennaiRains
0
1
6
@UmaManikandan84
Uma Manikandan
1 year
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த வரும் கனமழை காரணமாக பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் சிறப்பு முகாம் மூலம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. @TiruvallurCollr @TNHealthDept @TNDPHPM #cyclonefengal #tiruvallur #ChennaiRains
0
1
7
@UmaManikandan84
Uma Manikandan
1 year
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் செல்கிறது. @ChennaiRains @chennaiweather @praddy06 @chennaisweather @RainStorm_TN @MasRainman @saran_2016 @jhrishi2 #cyclonefengal #ChennaiRains #tiruvallur
0
12
76
@UmaManikandan84
Uma Manikandan
1 year
ஃபெஞ்சல் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு காலை உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @Avadi_Nasar @ChandranDMK_ @VGRajendranDMK @TiruvallurCollr #cyclonefengal
0
1
5
@UmaManikandan84
Uma Manikandan
1 year
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை நிரம்பியது. #cyclonefengal #tiruvallur #ChennaiRains
0
1
5
@UmaManikandan84
Uma Manikandan
1 year
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை நிரம்பியது. @TiruvallurCollr @ChennaiRains @chennaiweather @praddy06 @chennaisweather @RainStorm_TN @MasRainman @Deltarains @jhrishi2 @saran_2016 #cyclonefengal #ChennaiRains
1
10
50
@TiruvallurCollr
Collector Tiruvallur
1 year
0
3
14
@UmaManikandan84
Uma Manikandan
1 year
ஃபெஞ்சல் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கபட்டது. @mkstalin @Udhaystalin @Avadi_Nasar @ChandranDMK_ @VGRajendranDMK @TiruvallurCollr #cyclonefengal
0
2
11