Explore tweets tagged as #cyclonefengal
@FOX_IN_THE_BOX7
Gowtham
1 year
#CycloneFengal இன்றைய @the_hindu Data Point பகுதியில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த - அறிவியல் ரீதியாக தர்க்கப்பூர்வமான ஒரு செய்தியை இரண்டு ஊடகர்கள் எழுதியுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் இந்நாளில் நாம் அனைவரும் அதனை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்றே தோன்றுகிறது. 1/n
2
53
120
@ChennaiRains
Chennai Rains (COMK)
1 year
The aftermath period after an extreme event like #CycloneFengal is always tough to give #Weather inferences. One needs to strike a close balance between providing clear alert and not triggering a panic. Today's #WxwithCOMK post explains why Coastal #Tamilnadu should not panic
10
24
282
@Neethiman3
நீதிமான்
1 year
வாக்காளர்களே!!! அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் இடையே தென்பெண்ணையாற்றில் அடித்து செல்லப்பட்ட அடுத்து மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட நபர். இந்த வீடியோ உங்களுக்கானது! இதைப் பார்த்து விட்டு, உங்கள் வாக்கு மூலம் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்! #CycloneFengal | #Tamilnadu
1
75
85
@TANGEDCO_Offcl
TANGEDCO Official
1 year
ஐலேசா...ஐலேசா! புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்சார வாரிய பணியாளர்கள். #CycloneFengal | #TANGEDCOWithYou | #TNEB
13
29
113
@vadapalanikarti
Vadapalani Karthik
1 year
கடலூர் கண்டகாடு கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் @draramadoss அவர்கள்.! #CycloneFengal | #cuddaloredistrict | #NorthEastMonsoon #watermanagement | #MedicalCamp
0
37
96
@amutharasan_dmk
Tamil Ka.Amutharasan
11 months
திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியத் தொகையை #CycloneFengal நிவாரண பணிகளுக்கு வழங்கினார் அமைச்சர் துரைமுருகன் #DMKGovt
6
28
106
@SparkMedia_TN
Spark Media
9 months
இந்த முறையும் தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்காத மத்திய அரசு #CycloneFengal #Chennai #TamilNadu #ReleifFund #UnionGovt #SparkMedia
1
60
106
@vadapalanikarti
Vadapalani Karthik
1 year
விக்கிரவாண்டியில் இருளர் இன பழங்குடி மக்களுக்கு, பாமக சார்பில் நிவாரணம் வழங்கி, PTI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியோக பேட்டியளித்த தலைவர் @draramadoss அவர்கள்.! #CycloneFengal | #Villupuram | #NorthEastMonsoon #watermanagement | #MedicalCamp
0
60
170
@BinaryPost001
Binary Post
11 months
ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலம் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வழங்கும் பெஞ்ஜல் புயல் நிவாரண உதவி ... #CycloneFengal #RajinikanthFoundation #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth @rajinikanth #BinaryPost என்றும் மக்களுக்காக ரஜினி ...
0
331
766
@KuttyChandran2
Kutty Chandran
11 months
அன்பு தலைவர் படப்பிடிப்பில் இருந்தாலும் எந்த வித விளம்பரமும் இல்லாமல் ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலம் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர்நற்பணி மன்றம் வழங்கும் பெஞ்ஜல் புயல் நிவாரண உதவி #CycloneFengal #RajinikanthFoundation @rajinikanth @RajiniGuruRG என்றும் மக்களுக்காக ரஜினி!
1
57
156
@Senthil_Dhana
Senthil Kumar
1 year
#ThalaivarRajinikanth #Charity Help should reach the Victims like this and not Begged & Marketed #CycloneFengal
0
58
108
@CholaPallavan
Pallavas 🦁🔥
11 months
2000 ருபாய் என்ன பிச்சையா போடுறீங்க..!! வடதமிழ்நாடு மக்கள் இளிச்சவாயர்களா #CycloneFengal #TVK @VelmuruganTVK
5
87
270
@RajiniFollowers
Rajini✰Followers
1 year
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்🤘🙏 #Thalaivar and his Fans🤝 for the people! #CycloneFengal #Rajinikanth #Superstar
1
245
422
@TANGEDCO_Offcl
TANGEDCO Official
1 year
மின்சார வாரியத்தின் தீவிரப் பணி | ஆற்றை கடந்து மின்சாரம் சீரமைக்கும் சவாலான பணியில் மின்சார வாரிய பணியாளர்கள். #CycloneFengal | #TANGEDCOWithYou | #TNEB
8
32
116
@vinobha
Vinoba Bhoopathy
11 months
டிரைவர் வட மாவட்ட மக்கள் ரொம்ப டென்ஷன்ல இருக்காங்க, வண்டிய கோவை, ஈரோடு பக்கம் திருப்பு #DravidaModel #DMKFailsTN #CycloneFengal #Viluppuram #Cuddalore #Floods #TamilnaduRain
1
103
222
@vinobha
Vinoba Bhoopathy
11 months
இதெல்லாம் மூடி மறைக்கவே தினசரி ஒரு டிராமாவை அரங்கேற்றி வருகிறது "திராவிட மாடல்" திமுக அரசு. #CycloneFengal #Viluppuram #Cuddalore #Floods #TamilnaduRain #DravidaModel #DMKFailsTN #SathanurDam
0
129
209
@ssrkarr
Tiger Siva🐅
11 months
ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலம் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வழங்கும் பெஞ்ஜல் புயல் நிவாரண உதவி ... #CycloneFengal | #RajinikanthFoundation | #Thalaivar 🤘 | #SuperstarRajinikanth https://t.co/Ac9iSV4d40
1
71
182
@Imtweetygoose
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
1 year
#CycloneFengal னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் foundations மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது அவர் இதை மீடியாக்கள் மூலம் publicity செய்யவும் இல்லை பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டிற்கு கூப்பிட்டு உதவி செய்ததை photo எடுக்கவும் இல்லை மாமனிதர் ❤️ #Rajinikanth
9
175
351
@Chennai_Rains
ChennaiWeather
1 year
#90B Irrespective of system intensity most of NTN coastals will get good rains .Even #Cyclonefengal caused destruction because of rains & not winds. As of now #90B doesnt looks like rainfilled but soils r already saturated in flooded areas, so need to watchout. #northeastmonsoon
0
6
87
@TANGEDCO_Offcl
TANGEDCO Official
1 year
புயல் சீரமைப்பில் ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கையாண்ட மின்சாரவாரியம்⚡ திருவண்ணாமலை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 33/11 கேவி கோட்டையூர் துணைமின் நிலைய உயர் மின்னழுத்த கம்பிகளை ட்ரோன் பயன்படுத்தி விரைவாக செப்பனிட்ட மின்சார வாரியம் #CycloneFengal |#TNEB | #TANGEDCOWithYou
9
23
83