iParth_ Profile Banner
G.Ө.A.T Profile
G.Ө.A.T

@iParth_

Followers
24K
Following
7K
Media
25K
Statuses
85K

D-Stock | Write Edit (Still not in two Para) Bang Head Against wall | Troll Get Trolled | Gaming | IPL fan |

Joined June 2011
Don't wanna be here? Send us removal request.
@iParth_
G.Ө.A.T
23 hours
Mandatory tweet !
2
32
512
@iParth_
G.Ө.A.T
1 month
Jitesh sharma
Tweet media one
25
657
12K
@iParth_
G.Ө.A.T
3 months
RT if you haven't watched any of these !.
@ssaratht
Tathvam-asi
3 months
Write in the replies if there are more.
Tweet media one
246
5K
11K
@iParth_
G.Ө.A.T
2 years
This is Brilliant but i like this 👍🏼
39
1K
6K
@iParth_
G.Ө.A.T
6 months
Tweet media one
@softiealiaa
🧚‍♀️
6 months
Tweet media one
Tweet media two
6
281
6K
@iParth_
G.Ө.A.T
9 months
Code word accepted! @archanakalpathi 😹
19
669
6K
@iParth_
G.Ө.A.T
3 months
100 தடவ பாத்துட்டேன் இன்னும் 1000 தடவ பாக்க.
18
662
5K
@iParth_
G.Ө.A.T
1 year
Toll - 1.5 K.Petrol - 4K.Food - 2K.(Leave - 1 Day வேற). எங்க MPக்காக இல்ல. உனக்காக @RahulGandhi ❤️🖤👍🏼
Tweet media one
44
955
5K
@iParth_
G.Ө.A.T
8 months
இந்தாளு இண்டர்வியூக்கு addict ஆகிட்டேண்டா தேவா.
20
595
4K
@iParth_
G.Ө.A.T
29 days
பாட்டாடி பாடுறீங்க பாட்டு.
38
725
4K
@iParth_
G.Ө.A.T
9 months
உண்மைய சொன்னா அடிப்பானுக இருந்தாலும் சொல்லுறேன். அந்தாளுக்கு இவனுக யார்னே தெரியாது. எப்பவும் போல ஏர்போட்ல சுத்திட்டு இருக்கவனுக போட்டோ கேட்குறாங்கன்னு போஸ் கொடுத்திருப்பாரு!
Tweet media one
@Kavin_m_0431
Kavin
9 months
And this happened. :) . #MyDearThala ♥️
Tweet media one
Tweet media two
94
602
4K
@iParth_
G.Ө.A.T
9 months
Drug lordற்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @thisisysr #HappyBirthdayYuvan
12
503
4K
@iParth_
G.Ө.A.T
10 months
Surya - என்னய செட்ல வச்சுட்டே எனக்கு எதிரான Clashக்கு சப்போர்ட் பண்றானுக சார்.
Tweet media one
@karthiksubbaraj
karthik subbaraj
10 months
Thalaivar தரிசனம் on Oct 10th 🔥🔥👌👌. #Vettaiyan.
24
576
4K
@iParth_
G.Ө.A.T
10 months
No kaka story .No Poes garden story.No fake acting in stages. 🙏 @chiyaan
50
584
3K
@iParth_
G.Ө.A.T
3 months
Totally me! 🥹
7
398
3K
@iParth_
G.Ө.A.T
2 months
What a talent! 🤯
6
247
3K
@iParth_
G.Ө.A.T
1 year
பெருசு இத வச்சிட்டு தான் 8வது எறங்கிட்டு இருக்கியா.
Tweet media one
11
437
3K
@iParth_
G.Ө.A.T
1 year
Anushka - 1.Brock Lesnar - 0
Tweet media one
56
240
3K
@iParth_
G.Ө.A.T
7 months
படிக்கல்லாம் பெங்களூர்லே எடுக்க மாட்டோமே நீ என்னடா பெர்த்ல எடுத்து வச்சிருக்க @GautamGambhir
Tweet media one
20
253
3K
@iParth_
G.Ө.A.T
5 months
Sookshmadarshini - Another scam from mallus 👎🏻
Tweet media one
291
149
2K
@iParth_
G.Ө.A.T
7 months
Ram cinemas 4K Dolby atmos
Tweet media one
28
253
2K
@iParth_
G.Ө.A.T
9 months
மலேசியா வாசுதேவன்னு சொன்னானேன்னு ஓபன் பண்ணா இவன் பாடிட்டு இருக்கான்!
@anirudhofficial
Anirudh Ravichander
9 months
#Manasilaayo - 🕺💃🔥.#Vettaiyan .Thalaivar Superstar @rajinikanth ⚡️⚡️⚡️.🎤 The legendary #MalaysiaVasudevan, @singeryugendran and @deepthisings 🙏🏻🙏🏻🙏🏻.🖋️ @soupersubu @VishnuEdavan1 🫡🫡🫡. @tjgnan @LycaProductions @SonyMusicSouth✌🏻✌🏻✌🏻.
34
384
2K
@iParth_
G.Ө.A.T
1 year
இது என்னனு டேஸ்ட் பண்ணி பாரு @annamalai_k
78
1K
2K
@iParth_
G.Ө.A.T
9 months
" One last timeனு சொல்றீங்க மனசே கேட்கலணா ". :: அதெல்லாம் நடிக்க வருவான் எந்திரிச்சு போங்கடா !
Tweet media one
30
523
2K
@iParth_
G.Ө.A.T
8 months
நீங்க Premaluவ ரெண்டு கைலயும் அள்ளி திண்ணீங்களே. அவனுக இந்த படத்தயும் சீண்டல அவனுகளுக்கு புடிச்ச மாதிரி எடுத்த மெய்யழகனயும் சீண்டல!. இதாண்டா அவனுக.
Tweet media one
@BoxOfficeSouth2
Box Office - South India
8 months
#LubberPandhu 17 Days Worldwide Boxoffice :- . Tamil Nadu :₹31.20 Cr .Karnataka : ₹2.15 Cr .Kerala : ₹0.20 Cr .Overseas : ₹4.00 Cr / $480 K . Total Worldwide Gross : ₹37.55 Cr
Tweet media one
104
322
2K
@iParth_
G.Ө.A.T
2 years
பத்து ஹீரோவ வச்சி ஒரே கதைய எடுத்து யுனிவர்ஸுன்னு ஏமாத்த மாட்டேன். பேப்பர்ல வர்ர ஒரு சின்ன நியூஸ் ஹெட்லைன் வச்சே ஒரு முழுப்படம் எடுப்பேன். ஏன்னா என்னால முடியும் !!
Tweet media one
79
601
2K
@iParth_
G.Ө.A.T
1 year
இதுக்கு தான் நானெல்லாம் தமிழ்நாட்ட தாண்டுறதில்ல. முக்கியமா சென்னை ❤️
20
437
2K
@iParth_
G.Ө.A.T
1 year
Ramayana in 3 mins!. Ramar * Ji multiverse 😂
8
736
2K
@iParth_
G.Ө.A.T
5 months
விராத் கிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன்னா ஏண்டா சொன்ன. ஒரு மரியாதைக்கு சொன்னேன்னு விடாம என்னென்னத்தயோ பேசிட்டு இருக்கான். Commentator பத்தி வேற பேசிட்டு இருக்கான் கேட்ட கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமில்லாம.
49
242
2K
@iParth_
G.Ө.A.T
2 months
Elclassico தவிர எல்லா மேட்சுமே நல்லா இருந்திருக்கு!
Tweet media one
23
221
2K
@iParth_
G.Ө.A.T
2 months
if Shankar🅱️ didnt happen 😭
@akshay147_csk
AKSHAY
2 years
Vikram is the best masss action hero Tamil Cinema ever had. Guy had different mannerisms, body language and dialogue delivery in every film.
16
169
2K
@iParth_
G.Ө.A.T
7 months
சர்கார் படத்துக்கு கூட இப்புடி ஒரு கேவலமான ரிவ���யூ வந்திருக்காது. 40 நிமிச பேச்சுக்கு ஊரே காறி துப்புது. சீமான விட Troll material ஆகப் போற. அவனாச்சும் தமிழ் பிள்ளைகள் அது இதுன்னு பேசி ஒளப்பி விட்ருவான். உனக்கு நண்பா நண்பி தவிர ஒன்னும் தெரியாது. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல
Tweet media one
189
583
2K
@iParth_
G.Ө.A.T
4 years
7 minutes of Bashing! #BanPSBBschool
21
934
2K
@iParth_
G.Ө.A.T
8 months
Real scam 2024
Tweet media one
Tweet media two
@itisMadhan_
Madhan ツ
8 months
Scam 2024 🚶.#Vaazhai #Kottukkaali
Tweet media one
Tweet media two
80
250
2K
@iParth_
G.Ө.A.T
2 months
எப்புட்றா இப்ப மட்டும் 4-0-19-3. இதே க்ரவுண்ட்ல தானேடா எங்களுக்கும் ஆடுன @mdsirajofficial
Tweet media one
22
216
2K
@iParth_
G.Ө.A.T
1 year
இந்த சீசன் முழுக்க நல்லா போட்டுயிருக்கான். கொஞ்சம் கூட intent காட்டாத சிராஜ் அர்ஷ்தீப்லாம் எடுப்ப இவன 15ல கூட எடுக்க மாட்ட. அப்டி தானே ?! @BCCI @ImRo45 @imAagarkar
Tweet media one
34
575
2K
@iParth_
G.Ө.A.T
11 months
நேத்து Euro கப் ஜெயிச்சவனே வீட்டுக்கு போயிருப்பான் போன மாசம் ஜெயிச்சிட்டு நீங்க இன்னுமாடா வீட்டுக்கு போயி சேரல. .
@mufaddal_vohra
Mufaddal Vohra
11 months
A HERO'S WELCOME FOR HARDIK PANDYA IN VADODARA. 😍🏆
24
215
2K
@iParth_
G.Ө.A.T
9 months
மாஸ் காட்ட போறோம்னு வீடியோ எடுக்க சொல்லி இப்ப சங்கிகளாலயே முட்டுக் கொடுக்க முடியாத அளவுக்கு issue ஆக்கி விட்ருச்சு ஊர்கா மாமி.
Tweet media one
9
442
2K
@iParth_
G.Ө.A.T
2 years
வடக்கனுகள ஊர் ஊரா தேடி புடிக்கிற ஆக்சன் படமும் பண்ண தெரியும். ஒரே செட் வச்சி படம் முழுக்க மாஸ் & மெசேஜ் சொல்லவும் முடியும். தி நேம் இஸ் H.விநோத்!
Tweet media one
4
577
2K
@iParth_
G.Ө.A.T
4 years
We are not same bro 🖤❤️
21
652
2K
@iParth_
G.Ө.A.T
1 year
5 times champions celebrating trophy less team loss against another team
Tweet media one
@CricSuperFan
Saravanan Hari 💛🦁🏏 ‏
1 year
Some Wins are Very Special, This was One of them, Thank you Rajasthan Royals ! 🩷💛. #CSK #WhistlePodu #IPL2024 #Yellove
Tweet media one
20
355
2K
@iParth_
G.Ө.A.T
4 months
1 Year of Masterpiece ❤️
@Yuvrajganesan
Yuvaraj
4 months
From script to screen, our team poured their hearts into bringing this story to life. Today, we're grateful for the impact it's had and the love you've shown. Love is a battle,. love is a war.love is a growing up. #OneYearOfLOVER
Tweet media one
15
259
2K
@iParth_
G.Ө.A.T
5 months
B.E Mech @ PSG Coimbatore.MBA @ IIM Lucknow.2011 Batch IPS officer. @annamalai_k 🤡
Tweet media one
59
357
2K
@iParth_
G.Ө.A.T
2 months
குடுமிய போட்டுவிட்றி போயி குமுறிட்டு வரேன்.
Tweet media one
35
171
2K
@iParth_
G.Ө.A.T
3 years
Tweet media one
Tweet media two
32
226
2K
@iParth_
G.Ө.A.T
1 year
நான் Insta ரீல் தேத்த வந்தவ ப்ரோ
29
336
2K
@iParth_
G.Ө.A.T
1 year
BJP Manifesto : . - கோயில் கட்டப்பட்டும்.- மாடுகளுக்கு கோசாலை அமைக்கப்படும்.- 10% EWS for OC. Congress Manifesto :. - மாநில அரசு விரும்பினால் NEET தேர்வு .- 12 வரை இலவசமாக கட்டாய கல்வி.- 10% EWS for All. Believe Achieve Succeed @RahulGandhi 🔥 . #VoteforINDIAalliance
Tweet media one
16
623
2K
@iParth_
G.Ө.A.T
1 year
கடைசி 2 பால் கொடுப்பானுகன்னு பாத்தா ரெண்டு ஓவர் ஆட விட்டானுக.
Tweet media one
19
269
2K
@iParth_
G.Ө.A.T
4 months
Hattrick! நீ ஆளு தாம்ளே 🔥. DJ anirudh shaking 🥶
51
110
2K
@iParth_
G.Ө.A.T
2 years
மே மாசத்துல IPL வைப்போம்னு அக்டோபர்ல WC வைக்கிற. IPLக்கு தமன்னா டான்ஸ் வச்ச WCக்கு பேருக்கு கூட ceremony இல்ல. முதல் மேட்ச் வார நாள்ள வருதுன்னு வேற டீம் ஆட வைக்கிற. அதயாச்சும் நல்ல ஸ்டேடியத்துல வச்சியா? இந்த பீடையன் பேர் வரனும்னு ஆளே இல்லாத ஊர்ல வச்சி உலகமே காரி துப்புது.
Tweet media one
13
482
2K
@iParth_
G.Ө.A.T
1 year
கேன்சர்க்கு கூட மருந்து கண்டுபிடிச்சிடுவாங்க. ஆனா இவனுக இந்த பவுலிங்க வச்சிட்டு எப்புடி ஜெயிக்கிறாய்ங்கன்னு கண்டுபிடிக்கிறது கஸ்டம்
Tweet media one
52
243
2K
@iParth_
G.Ө.A.T
1 year
He has a point. ஒரு காலத்துல Jump Cuts மாதிரி content வச்சு வீடியோ போட்டா தான் ஓடும். இப்ப என்னத்த எடுத்து போட்டாலும் Consume பண்ண ஆடியன்ஸ் இருக்கு. அப்டி அந்த society எதை அதிகமா consume பண்ணுதோ அதுவா தான் கொஞ்ச நாள்ள ஆகும். ஜிபி முத்து, அமலா சாஜி, TTFனு ஏகப்பட்ட எக்சாம்பிள்
18
384
2K
@iParth_
G.Ө.A.T
5 years
Virat Kohli sitting with all other captains who have won the series in Australia in all 3 formats. @imVkohli 🐐
Tweet media one
17
89
2K
@iParth_
G.Ө.A.T
1 year
Pant - ஜெயிச்சது நாங்க . ஆனா இவனுக செலிப்ரேட் பண்ணிட்டு இருக்கானுக!
Tweet media one
6
259
2K
@iParth_
G.Ө.A.T
8 months
True @karthiksubbaraj 😂
Tweet media one
10
129
2K
@iParth_
G.Ө.A.T
18 days
Finisher You want Finisher You have
Tweet media one
Tweet media two
@Ashwin_tweetz
20 days
OPENER YOU WANT OPENER YOU HAVE
Tweet media one
Tweet media two
10
254
2K
@iParth_
G.Ө.A.T
6 months
போன வாரம் weathermanஆ சுத்திட்டு இருந்துச்சு. நேத்து DMKக்கு அரசியல் சொல்லிக் கொடுத்துட்டு இருந்துச்சு. இன்னைக்கு கோலிக்கு பேட்டிங் சொல்லி கொடுக்க கெளம்பிடுச்சு.
@sumanthraman
Sumanth Raman
6 months
I am a huge fan of @imVkohli but he needs to work out the problem with the ball just outside the off stump better. Like a moth attracted to the light,he follows it.Maybe Gavaskar and a few other greats can be roped in to help. @ImRo45 looks near the end of the road though I.
19
383
2K
@iParth_
G.Ө.A.T
2 years
நல்ல வேலபா. நீ @hardikpandya7 injury ஆன.
Tweet media one
18
164
2K
@iParth_
G.Ө.A.T
8 months
நல்லா இருக்கு அவ்வளோ தான்!. ஆனா Distrub பண்ணிடுச்சுன்னு பாலா மொதக்கொண்டு கட்டி புடிச்சு அழுததலாம் மன்னிக்கவே மாட்டேண்டா. விசாரனைலாம் பாத்துட்டு 1 வாரம் Disturb ஆகி கெடந்தேன். அதெல்லாம் கம்பேர் பண்ணா இது ஒன்னுமே இல்ல. ராயன், DC2 அடுத்து இந்த வருசத்தோட மிகப்பெரிய scam இதான். .
@mari_selvaraj
Mari Selvaraj
8 months
50 வது நாளாக தியேட்டரில் இன்னும் வெற்றிநடை போடும் வாழை திரைப்படம் இன்றுமுதல் ⁦⁦⁦@disneyplusHSTam⁩ OTT தளத்தில் வெளியாகிறது. அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்கள் நன்றியும் ப்ரியமும் ❤️❤️ #vaazhai
Tweet media one
139
268
2K
@iParth_
G.Ө.A.T
11 months
அம்பானி காசு கொடுத்து ஒரே மேடைல எல்லா Khansயும் ஆட வைக்கலாம். ஆனா தலைவண்ட முடியாது. அதான் சூப்பர்ஸ்டார்க்கும் மத்தவங்களுக்கும் இருக்க வித்தியாசம்னு ஒருத்தன் சொல்லிட்டு இருந்தான் 😹.
@filmfare
Filmfare
11 months
#Rajnikanth and #AnilKapoor dancing away with #AnantAmbani at the latter's wedding with #RadhikaMerchant today. #Trending
59
353
1K
@iParth_
G.Ө.A.T
1 year
Sry! It started here.
Tweet media one
@arunvijayno1
ArunVijay
1 year
It all started here!! 🙏🏽❤️❤️ #Victor !!💥💥💥.#9YearsOfYennaiArindhaal .#Ajithkumar sir!! 💪🏽 @menongautham🙏🏽. Thanks for the edit. .
23
220
1K
@iParth_
G.Ө.A.T
8 months
This 😹
Tweet media one
@LetsXOtt
Let's X OTT GLOBAL
8 months
Vijay 's VILLAINISM Peaked HERE 🔥🔥
23
426
1K
@iParth_
G.Ө.A.T
5 years
ஆகமவிதிகளின் வாரிசுகளும் இராஜாங்க இளவரசர்களும் ஆக்கிரமித்து கிடந்த விளையாட்டில் எளியவர்களின் முகமாய் வந்து சிகரம் தெட்டு காட்டிய தலைவன்.
16
447
1K
@iParth_
G.Ө.A.T
1 year
They used to make films like this at 2012 and then BJP happened!
Tweet media one
11
307
1K
@iParth_
G.Ө.A.T
1 year
ஜெயிக்க வேண்டிய கப்ப தான் புடுங்கிட்டீங்கன்னு இந்த ரெக்கார்ட் வச்சிட்டு சுத்துனோம். இதையும் ஒடைக்கிறீங்களேடா @SunRisers
Tweet media one
22
363
1K
@iParth_
G.Ө.A.T
1 month
பழைய RCBயா இருந்தா புவி ஓவர் போட்டப்பவே செத்திருக்கும். அத மண்டைல ஏத்திக்காம அப்புடியே reverse ஆக்கி மேட்ச்ச ஜெயிக்க வச்சான் பாத்தியா. நீ தாண்டா அந்த தூதுவன் @JoshHazlewood91
Tweet media one
14
288
1K
@iParth_
G.Ө.A.T
10 months
க்யூட்டா இருக்கு ப்ரெண்ட்ச் 😹😍
29
142
1K
@iParth_
G.Ө.A.T
7 months
Area dogs. Yesterday Today
Tweet media one
Tweet media two
20
193
1K
@iParth_
G.Ө.A.T
10 months
Peak sport 🔥.
@iParth_
G.Ө.A.T
10 months
Mixed Relay 4*400M Netherland Last leg 🔥 from nowhere near top 3 to win gold 🔥.
7
203
1K
@iParth_
G.Ө.A.T
9 months
ஆமைக தலைவனே VP & கேங் தான். அவனுகள சேக்கும் போதே சுதாரிச்சிருக்க வேணாமா @actorvijay.
@akshaynalendran
Akshay Nalendran
9 months
#TheGreatestOfAllTime - Venkat Prabhu just dropped the worst film in his graph.
11
425
1K
@iParth_
G.Ө.A.T
2 years
கங்காரு பிரியாணி?!
Tweet media one
@iVenpu
வெங்கட்
2 years
கங்காரு பிரியாணி சாப்பிட்டிருக்கியா மச்சி? ரெசிப்பி கேட்டு வெச்சிக்கோ.
Tweet media one
11
301
1K
@iParth_
G.Ө.A.T
2 months
வக்கீல் சார் @s_badrinath வெளிய வாங்க!
Tweet media one
27
376
1K
@iParth_
G.Ө.A.T
5 months
இரண்டாக உடைகிறதா பாமக? 😹
@iParth_
G.Ө.A.T
5 months
ராமதாஸ் அன்புமணி மேடைலே அடிச்சிக்குறானுக 😹.
24
335
1K
@iParth_
G.Ө.A.T
4 years
என்ன ஜி. பொம்புள புள்ளைங்களாம் தைரியமா ரோட்டுல சுத்துறாங்க.
Tweet media one
29
472
1K
@iParth_
G.Ө.A.T
1 year
அங்க போனதுல இருந்து அடிச்சிட்டு இருக்கான் தூபே. எங்களுக்கு இந்த மாதிரி எல்லா மேட்சும் அடிச்சிருந்தா நாங்க ஏன் Greenஅ கடன் கொடுத்து வாங்கி One Familyய பிரிக்க போறோம்!
Tweet media one
22
177
1K
@iParth_
G.Ө.A.T
3 years
நீ ஏன் டிப்ஸ் கொடுக்காம பவுண்டரிலே நிக்கிற. கோலி : இவனுகள எப்புடி இத்தன வருசம் மேய்ச்சேன்னு தெரியட்டும் சார்
Tweet media one
9
253
1K
@iParth_
G.Ө.A.T
1 year
இவ்வளவு பெரிய Protest நடக்குது. நியூஸ் சேனல்ஸ் இன்னமும் ராமர் காலையில் இட்லி சாப்பிட்டார்னு நியூஸ் போட்டுட்டு இருக்கானுக. .
@AshishSinghKiJi
Ashish Singh
1 year
Maratha Reservation going to Mumbai to Protest! It's big protest against BJP Shinde Government in Maharashtra
6
515
1K
@iParth_
G.Ө.A.T
8 months
Iran - For my boy, Palestine!
Tweet media one
@Israel
Israel ישראל
8 months
𝐍𝐨 𝐭𝐡𝐢𝐬 𝐢𝐬𝐧’𝐭 𝐚 𝐬𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐟𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐦𝐨𝐯𝐢𝐞. This is Israel right now. RT this so the entire world knows.
13
199
1K
@iParth_
G.Ө.A.T
6 months
6yrs back on this day best ever birthday teaser got released 🔥.#HappyBirthdaySuperstar
1
226
1K
@iParth_
G.Ө.A.T
2 years
தண்ணி நிக்கல. 10cm Heavy Rain இல்ல. தண்ணி நின்னுடுச்சு. அப்ப 7cmஏ Heavy Rain தான்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
629
1K
@iParth_
G.Ө.A.T
1 year
இவனுகளே 100 அடிக்கிறானுகன்னு 200 அட���ச்சிருக்கான் 😭🔥.
@mufaddal_vohra
Mufaddal Vohra
1 year
Yashasvi Jaiswal said, "Rohit Sharma and Jadeja's batting in the 1st innings motivated me to go big".
Tweet media one
24
160
1K
@iParth_
G.Ө.A.T
1 year
MI இப்ப Maphakaக்கு பண்ணத தான் Hangargekarக்கு பண்ணிட போறோம்னு Fleming பயந்தது. CSK ஓட்ட ஒடசல வச்சு கப் அடிக்கிறதுக்கு காரணமும் இந்த level thinking தான்!
Tweet media one
Tweet media two
13
307
1K
@iParth_
G.Ө.A.T
9 months
அணில் ஆமை சண்ட,.ராஜா ரஹ்மான் சண்ட,.அனிருத் ஹிப்ஹாப்பன் சண்டைலாம் பாத்த சந்துயா இது. இப்ப இந்த மணிமேகல பிரியங்கா சண்ட போடுற அளவுக்கு content வறட்சியாக்கி விட்டுட்டீங்களேயா.
Tweet media one
14
162
1K
@iParth_
G.Ө.A.T
3 years
Mishkin Supremacy 😂
6
223
1K
@iParth_
G.Ө.A.T
7 months
Tweet media one
@Its_Rocker_
Rσɯԃყ Rσƈƙҽɾ
7 months
Maturity is when you realize Puli (2015) is miles better than #Kanguva , the visual grandeur in 2015 itself 🙏🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
282
1K
@iParth_
G.Ө.A.T
4 years
To all those elite pulthees.
10
514
1K
@iParth_
G.Ө.A.T
7 months
'W'anjana 👍🏻
4
115
1K
@iParth_
G.Ө.A.T
1 year
Smrithi losing in amethi. Humanity wins big time. Manipur and we as a nation indebted to UP people for this 🥹🙏🏻
8
233
1K
@iParth_
G.Ө.A.T
8 months
முதல் மாநாடு பூமி பூஜைக்கு புஸ்ஸிய அனுப்பிட்டு. கடைசி பட பூஜைக்கு நீ வந்திருக்க. இதுல நான் சீரியஸா அரசியல் பண்ண போறேன்னு காலையிலே அறிக்கை. ப்ளடி ராஸ்கல் @actorvijay
Tweet media one
@KvnProductions
KVN Productions
8 months
Pictures layum seri adha paathutu iruka unga face layum seri HAPPY SMILES irukunu we know ♥️. #Thalapathy69Poojai stills SET 1 idhoo 🔥. Updates inum mudiyala. SET 2 incoming 💥. #Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
43
353
1K
@iParth_
G.Ө.A.T
1 year
இப்புடி ஒருத்தன தார வாத்துட்டு ஸ்பின் போட ஆள் இல்லாம திரியிறானுக. Clown franchise the world has ever seen @RCBTweets 🤡
Tweet media one
22
218
1K
@iParth_
G.Ө.A.T
3 months
Tamil commentary
Tweet media one
23
166
1K
@iParth_
G.Ө.A.T
1 year
Electoral Bond கேஸ் தீர்பு வரப் போகுது. அதப்பத்தி யாரும் பேசக் கூடாதுன்னு Election Commissioner ரிசைன் பண்ண வச்சானுக. கேஸ் தீர்ப்பு எதிரா வந்துடுச்சு இப்பவும் அதப்பத்தி பேசக்கூடாதுன்னு CAA அமல்படுத்துனானுக. லிஸ்ட் வெளிய வந்துடுச்சு. பாஜகக்கு எவ்வளோ வந்திருக்குன்ற கணக்க பத்தி.
18
625
1K
@iParth_
G.Ө.A.T
2 months
எங்களுக்கு 14 மேட்சும் Awayலே வைக்க முடியுமாங்க @IPL
Tweet media one
7
165
1K
@iParth_
G.Ө.A.T
1 year
விஜயகாந்த வந்த போதும் ஒடைஞ்சது ADMK vote bank தான். விஜய் குறி வைக்கிறதும் ADMK voteகள தான். திமுக Vote bankஅ MGRனால கூட உடைக்க முடியல🔥
79
335
1K
@iParth_
G.Ө.A.T
7 years
வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்.தில்லிருந்தா வாங்கலே!
Tweet media one
14
494
1K
@iParth_
G.Ө.A.T
3 months
Blud still in his anjala hangover. But Pooja elevating those normal steps🔥🤯
3
151
1K
@iParth_
G.Ө.A.T
10 months
Been there experienced this 😹
1
144
1K
@iParth_
G.Ө.A.T
2 months
GT கூடலாம் மேட்ச் வச்சிட்டு திரியிறானுக. ரெண்டு பாய்ண்ட் add பண்ணி விட்றா @IPL
Tweet media one
112
90
1K
@iParth_
G.Ө.A.T
1 year
நம்ம மேல தப்பில்ல கொடுத்த வேலைய செஞ்சிருக்கோம்ன்ற நம்பிக்கை இருந்தா மட்டும் தான் இவ்வளவு கோவமா இருக்க மக்கள நேருக்கு நேர் சந்திக்க முடியும். You can't deny!.
@omjasvinMD
Omjasvin M D
1 year
Chennai residents surround Mayor R Priya, argue intensely over lack of essentials and power supply in her ward. “This is your area, madam. We only voted for you.” they said. People’s anger is intense. #ChennaiRains2023 #ChennaiFloods2023.
10
463
1K
@iParth_
G.Ө.A.T
11 months
Realityக்கு நெருக்கமா content எடுக்குறது தமிழ்ல பரிதாபங்கள் மாதிரி Relationshipக்கு இவனுக. Pain is real btw🚶
8
113
1K
@iParth_
G.Ө.A.T
2 years
Biopic merchant cant relate. Ameer is a genius!
@tparaval
ரசிகன்💎
2 years
எதே 'ராம்' படத்துல மேக்கிங் சரியா வரலையா??!! .
11
288
1K