Pradeeppdk Profile Banner
Pradeep kumar Profile
Pradeep kumar

@Pradeeppdk

Followers
305
Following
100K
Media
675
Statuses
998

Dinamalar photographer pudukkottai

Pudukkottai
Joined December 2017
Don't wanna be here? Send us removal request.
@Pradeeppdk
Pradeep kumar
19 days
மகாளய அமாவாசை வேர்களுக்கும் விழுதுகளுக்கும் வணக்கங்கள்!
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
21 days
புரட்சி வெடிக்கும் விவசாயிகள் எச்சரிக்கை.@pudukkottai_pag @Pudukkottaidev1
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
1 month
06.12.25 தேதி புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. @Farvace_Offl @pudukkottai_pag
0
0
0
@Pradeeppdk
Pradeep kumar
1 month
துணை முதல்வர் ஆய்வு செய்து 3 மாதங்களை கடந்தும் உள்விளையாட்டரங்க பணிகள் தொய்வுவிளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் அவதி.@Udhaystalin @pudugaiabdulla @pudukkottai_pag @Pudukkottaidev1
0
2
8
@Pradeeppdk
Pradeep kumar
1 month
ஆனந்தம் புதுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தில் கேசரியை ருசி பார்த்த மாணவிகள் ரியாக்சன். @Pudukkottaidev1 @Dr_Annamalai_R @SMeyyanathan @pudugaiabdulla #CMBreakfastScheme
0
0
3
@Pradeeppdk
Pradeep kumar
2 months
விராலிமலை கோயிலை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தி போராடியவர் பலி கோயிலை மீட்க இந்து அமைப்புகள் முடிவு. @HRajaBJP @ChanakyaaTv @hindumunnani_tn
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
2 months
கோயிலை காக்க கோபுரம் ஏறியவர் தவறி விழுந்து பரிதாப உயிரிழப்பு.@HRajaBJP @hindumunnani_tn @HindutemplesTn
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
2 months
50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம் ரஜினி அண்ணா நீங்கள் ஓர் அபூர்வ ராகம் @rajinikanth
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
2 months
கடமை மறந்த' காவலர் உணவுகம்அதிகாரிகள் கண்டு கொள்வார்களா !@pudukkottai_pag @Pudukkottaidev1 #pudukkottai
0
1
4
@Pradeeppdk
Pradeep kumar
2 months
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து. வார்டு முழுவதும் புகையால் நோயாளில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதிகாலை தீ விபத்தால் நோயாளிகள்அவதி காயம் ஏதுமில்லை.@SRajaJourno @sjeeva26
0
1
1
@Pradeeppdk
Pradeep kumar
2 months
5 ஆண்டுகளுக்குப் பிறகு காசி ரயில் மீண்டும் புதுகையில் நாளை(07/08/25) முதல் நின்று செல்லும்22535/ராமேஸ்வரம் - பனாரஸ் வாராந்திர ரயில் 🚂புதுக்கோட்டை : 03:33/03:35 am வியாழன் அதிகாலை புற. 🚉பனாரஸ்(காசி) - 01:10 am சனி அதிகாலை சென்று சேரும்.@pudukkottai_pag @Pudukkottaidev1
0
2
7
@Pradeeppdk
Pradeep kumar
2 months
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 கோடியே 21 லட்சம் மதிப்பில் மன்னர் ராஜகோபால தொண்டைமான கூட்ட அரங்கம்.@pudukkottai_pag
0
2
16
@Pradeeppdk
Pradeep kumar
2 months
கோயில் திருமண மண்டபத்தில் கான்கிரீட் கலவை தொபுக்கடீர் நார்த்தாமலையில் பரபரப்பு. @tnhrcedept @HindutemplesTn @pudukkottai_pag
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
2 months
ஆடி காற்றால் சாய்ந்தன பேனர்கள்நகரில் மின் வினியோகம் பாதிப்பு. @pudukkottai_pag @Farvace_Offl #pudukkottai
0
0
0
@Pradeeppdk
Pradeep kumar
3 months
டிராக்டர் ஓட்டிய பழனிச்சாமி தவெக கொடியையும் தூக்கிய தொண்டர்.@arun10venkat @RTdurai_Admk @Vijayabaskarofl @EPSTamilNadu @ChanakyaaTv #புதுக்கோட்டை
0
3
11
@Pradeeppdk
Pradeep kumar
3 months
பாழாகும் கட்டடம் 100 ஆண்டுகள் பழமையான நகராட்சி அலுவலகம.@pudukkottai_pag @duraivaikooffl @pudugaiabdulla #Pudukkottai
0
0
4
@Pradeeppdk
Pradeep kumar
3 months
காட்சிப்பொருளான டாம்ப்கால் கரோனா காலத்தில் பொது மக்களுக்கு பேரூதவி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை. @pudukkottai_pag @RAM_BJP @pudugaiabdulla #Pudukkottai
0
2
6
@Pradeeppdk
Pradeep kumar
3 months
வரும் 24ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டை வருகை.@pudukkottai_pag #ADMK #புதுக்கோட்டை
0
0
1
@Pradeeppdk
Pradeep kumar
3 months
90 க்கு விற்கப்பட்ட கவுனி அரிசி 22க்கு விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி செலவு செய்த தொகை கூட கிடைக்கல...@SRajaJourno @sureshkalipandi
0
2
4
@Pradeeppdk
Pradeep kumar
3 months
எங்க வீட்டு பொண்ணு சீட்டு வாங்கி கொடுங்க நேரு: விராலிமலை தொகுதிக்கு தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதிக்கு சீட்டு கேட்டு மூத்த உறுப்பினர் அஞ்சுகா மீனா சுந்தரம் கேட்டதால் பரபரப்பு.@anjugam_dr @SRajaJourno @TRBRajaa
0
0
0