
Pudukkottai Page
@pudukkottai_pag
Followers
537
Following
2K
Media
6K
Statuses
7K
புதுக்கோட்டை பழைய நகராட்சி தெற்கு ராஜ வீதியில் உள்ள வடிமதகு சந்தில் உள்ள நகை பட்டறையில் சிசிடிவி கேமராவை துணியால் மூடிவிட்டு, பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
0
0
0
இலகுவாய் என்னை தடவிப்போகும் முகம் தொட்ட உன் ஒற்றைப் பார்வையின் தீண்டல்..
0
0
0
கந்தர்வகோட்டையில் பயணிகள் பஸ் மறியல் ஊரணி புரத்தில் இருந்து கந்தர்வகோட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்ஸின் நேரத்தை மாற்றியதால் பயணிகள் மாணவர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை
0
0
0
திருமாவின் கார் மோதியதால் தகராறு சென்னை பாரிமுனையில் விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார், வழக்கறிஞர் பைக் மீது மோதியதாக தகவல் பைக்கில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவனின் கார் ஓட்டுநரிடம் ஆவேசம் அடைந்ததால் தகராறு காருக்குள் திருமாவளவன் இருந்த நிலையில், வழக்கறிஞர் மீது தாக்குதல்
0
0
0
வேண்டாம் என எண்ணினாலும் வராமல் இருக்கப்போவதில்லை துன்பங்கள்.. ....... வேண்டும் என எண்ணினாலும் எளிதில் கிடைக்கப்போவதில்லை இன்பங்கள்.. ....... நமக்கானவை மட்டுமே நம்மிடம் வந்து சேரும்.... .......!!
0
0
0
வயலோகம் அருகே அருகே அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவனை கண்மூடி தனமாக தாக்கிய ஆசிரியை மாணவனை துரத்தி வருகையில் பொதுமக்கள் பிடித்து ஆசிரியையிடம் விசாரணை பரபரப்பு
0
0
1
திமுக வர்த்தக அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கத்துக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் கண்டனம்
0
0
0
ஒருத்தர் துண்டு சீட்டு.. மீதி 3 பேர் முழு சீட்டு.. மண் அரிப்ப���.. மீன் அரிப்பா... நீடா மங்கலமா..? பீடா மங்கலமா..? ஒரே குழப்பமா இருக்கே - சீமான் விமர்சனம்
0
0
0
புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையத்தில் நேற்று பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும் காட்சி
0
0
1
தூங்கினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.......... என்ன செய்ய,..... தூங்க விடாமல் பண்ணுவதும் அதே பிரச்சனைகள் தான்..............!!
0
0
0
பிறப்பு, இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும்........ மற்றவைகளை நாம் தான் தேடி செல்ல வேண்டும்............!!
0
0
1
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அன்னவாசல் ஒன்றியம் நான்காக பிரிக்கப்பட்டு திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதில் அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்
0
0
0
தமிழ்நாட்டை தலைகுனிய விட்டவர்கள் யார் என்பதை நீதிபதி கூறிய வார்த்தைகளில் இருந்து தெரியும். சாத்தான் வேதம் ஓதுவதை போன்று தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பாஜக யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்தார்கள் நிச்சயமாக அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. அமைச்சர் ரகுபதி பேட்டி
0
0
0
🟥BREAKING எஸ்.ஐ மின்சாரம் தாக்கி பரிதாப பலி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளர் லட்சுமி (33) வீட்டில் துணிகளை அயன் செய்து கொண்டிருந்ததார். இந்நிலையில் திடீரென மின்சாரம் தாக்கியதில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். @Pradeeppdk
#pudukkottai_page
0
0
0
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற சென்னையைச் சேர்ந்த ஓட்டல் மேலாளர் விஜய் ஆனந்த் என்பவர், மத்திய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகன ஓட்டியால் கடுமையாகத் தாக்கப்பட்டார். வாகன மோதல் குறித்துக் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில், மர்ம நபர் பின்னால் வந்து
0
0
0
ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை. வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சின்ன வார்த்தை பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும்; இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என நீதிபதி காட்டம்.
0
0
0
🟥தடியடி திருவிழாவில் 3 பேர் உயிரிழப்பு ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் விஜயதசமி நாளில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் 3 பேர் உயிரிழப்பு தடியடி திருவிழாவில் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு - 8 பேர் படுகாயம் அடைந்தனர்
0
0
1
3.10.2025 பஞ்சாங்கம், இன்று விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி, காலை வரை திருவோணம் பின் அவிட்டம் நட்சத்திரம். நல்ல நேரம் : 9.15 - 10.15 ராகு காலம் : 10.30 - 12.00 குளிகை : 7.30 - 9.00 எமகண்டம் : 3.00 - 4.30 சூலம் : மேற்கு
0
0
0