Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) Profile Banner
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) Profile
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)

@SMeyyanathan

Followers
33,859
Following
144
Media
5,689
Statuses
14,331

MLA Alangudi Constituency | Minister for Environment-Climate Change | Secretary Aranthangi North Union DMK

Alangudi, India
Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மிகு. @mkstalin அவர்களின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளேன். வாய்ப்பளித்த தலைவருக்கு நன்றி🙏🙏🙏
489
587
6K
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட போது...
Tweet media one
Tweet media two
160
317
3K
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
NCC மற்றும் NSS உயர் அதிகாரிகளுடன் துறை சார்ந்து ஆலோசித்த போது...
Tweet media one
23
111
1K
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்ற இனிய தருணம்...
Tweet media one
79
120
1K
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரது மகள் #சாதனா வின் சாதனை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்...
Tweet media one
19
159
868
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
1 year
ஒற்றைத் தொகுதிக்குள் அடங்கி விடக்கூடாது உங்கள் தேவை... தமிழ் நாடெங்கும் தொடரட்டும் உங்கள் சேவை... அமைச்சராக பொறுப்பேற்கும் கழகத்தின் இளைய தலைவரே... இளைஞரணிச் செயலாளரே... வாழ்த்தி, வணங்கி வரவேற்கிறோம்... @Udhaystalin #UdhayanidhiStalin #ChiefMinisterOfTamilnadu #MKStalin
Tweet media one
16
119
824
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
56
56
795
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
1 year
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட இளைஞரணிச் செயலாளர், கழகத்தின் இளைய தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த போது.,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
76
799
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
கொரானா ஆய்வுப் பணிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் திரு. @mkstalin அவர்களை திருச்சியில் சந்தித்து வரவேற்ற போது...
Tweet media one
13
66
756
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் முதன்மை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
110
708
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
11
83
692
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
இன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களை சந்தித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொரோனோ தடுப்புப் பணிக்கு தேவையான ஆக்சிஜன், ரெமிடெசிவர் மற்றும் Oxygen flow meter வழங்கிட அன்புடன் கேட்டுக்கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
27
91
636
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
23
95
630
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கான அங்கீகாரமாக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக வரலாற்று சிறப்பு மிக்க தங்களின் தலைமையிலான அரசில், பணியாற்ற வாய்ப்பளித்த, மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை வணங்குகிறேன் 🙏
68
103
549
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
இன்று எனது பிறந்தநாளில் நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த கழகச் சொந்தங்களாகிய எனதன்பு உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
Tweet media one
92
57
552
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் துறை சார்ந்து ஆலோசனை செய்த போது...
Tweet media one
26
70
536
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
டோக்கியோ ஒலிம்பிக்கில் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்ற தடகள வீராங்கனை ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
Tweet media one
8
68
525
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Blue ticked Thanks @TwitterIndia @verified
Tweet media one
34
75
516
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
7
94
492
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இணைய வழியில் கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்த நிகழ்வில் கலந்து கொண்ட போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
15
89
469
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக ரூபாய் 20 கோடிக்கான காசோலையை வழங்கிய போது...
Tweet media one
24
95
466
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
#IPL2O21 கோப்பையை வென்ற #MSDhoni தலைமையிலான #ChennaiSuperKings அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் @msdhoni #IPL2021
Tweet media one
5
68
457
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
Tweet media one
21
48
455
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்.
Tweet media one
Tweet media two
15
32
450
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்ற இனிய தருணம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
22
47
415
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
58
407
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
திமுக மாநில இளைஞரணிச் செயலாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. @Udhaystalin அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த போது.,
Tweet media one
11
44
409
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
7
45
404
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
74
399
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக சுற்றுச்சூழல் அணியுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் மரக்கன்று நட்ட போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
53
394
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துமனையை பார்வையிட்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினேன்...
Tweet media one
Tweet media two
10
50
389
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றியையும், தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் தலைவர் @mkstalin அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், என்னை வெற்றிப்பெறச் செய்த ஆலங்குடி தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
Tweet media one
56
64
390
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில்., மாண்புமிகு கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin MLA அவர்கள் உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
70
396
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
1 year
உலகின் 47 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற நடப்பு ஆண்டிற்கான உலக ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சுரேஷ் ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்து உலக ஆணழகன் பட்டமும், 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
3
58
385
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
Thank you ! Welcome to Chennai ! All the arrangement done within 4 months under the leadership of Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru @mkstalin . #ChessOlympiad2022 #ChennaiChess2022
@Chessidharta
GMVallejo
2 years
That looks like the best Olympiad playing hall ever ! #ChessOlympiad2022
Tweet media one
115
981
7K
9
84
383
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று கொரானா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தி கொண்ட போது... அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம்... கொரானாவைக் கொல்வோம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
10
46
376
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு உடற்கல்வி பல்கலைகழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு அங்கு நடைபெறும் விளையாட்டு மைதான கட்டிடப் பணிகளை ஆய்வுசெய்தேன்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
64
373
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
உங்கள் பேனா தலை குனியும் போதெல்லாம்... தமிழ்! தமிழன்! தமிழ்நாடு! தலைநிமிர்ந்தது முத்தமிழறிஞரே 🙏 #KalaignarForever
Tweet media one
16
96
362
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி அத்தானி ஊராட்சியில் ஈசா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஊராட்சி முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி மரக்கன்று நட்ட போது... உடன் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு #ST_ ராமச்சந்திரன் அவர்கள்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
154
319
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கொரோனா சித்தா சிகிச்சை பிரிவு மையத்தை தொடங்கிவைத்த போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
53
345
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
எப்பொழுதும் எங்கள் நினைவிலும் செயலி��ும் இருப்பீர்கள் அய்யா. இந்தியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய முன்னோடி சுந்தர்லால் பகுகுணா கொரோனாவில் உயிரிழந்தார். 1974ல் இமயமலை அடிவாரங்களில் நிகழ்ந்த வன அழிப்பு உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளுக்கு (1/2)
Tweet media one
9
61
347
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று எனது சொந்த ஊரான மறமடக்கியில் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
46
337
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கொரானா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து... அங்கு வழங்கப்படும் உணவின் தரம் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
62
337
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது #ChessOlympiad2022 போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு வருகை புரிந்த ஒடிசா மாநில மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. துஷார்காந்தி பெஹ்ரா அவர்களை வரவேற்று சந்தித்த போது.,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
69
337
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் குளமங்கலம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி_நதியா ஆகியோரின் மகன் ஐந்தரை வயது சிறுவன் M.சாய்பாண்டி தன்னுடைய உண்டியல் சேமிப்பான ரூபாய் ரூபாய்.2104 ஐ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கொரானா சிறப்பு
Tweet media one
10
34
330
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல் வாழ்த்துக்களுடன்., தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புச் சகோதரர் டாக்டர் பொன்.அசோக் சிகாமணி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
6
44
333
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
4 years
#ஆலங்குடி_தொகுதி அறந்தாங்கி வடக்கு ஒன்றியம் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி மாளிகைப்பூஞ்சை அய்யனார் கோவில் பகுதியில் *காவேரி கூக்குரல் மற்றும் ஆவணத்தாங்கோட்டை* கிராம பஞ்சாயத்து இணைந்து நடத்தும் மரக்கன்றுகள் நடப்படும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தேன்...
Tweet media one
Tweet media two
Tweet media three
74
221
285
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
சென்னை மாமல்லபுரத்தில் 44வது #ChessOlympiad2022 போட்டித் தொடர் நடைபெறும் அரங்கில் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த சதுரங்கப் பலகையில் செஸ் விளையாடி மகிழ்ந்த நிகழ்வின் போது.,
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
78
331
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
12
41
324
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில்...
Tweet media one
Tweet media two
3
50
322
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வரவேற்ற போது.,
Tweet media one
4
30
319
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி! ஏம்பல், ncc அதிகாரியை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
@PNathan1974
மெய்பொருள்
3 years
@SMeyyanathan புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் NCC அமைக்க திருச்சி மற்றும் காரைக்குடி NCC அலுவலகத்தில் கடந்த ஓராண்டாக பலமுறை மனு அளித்து பயனில்லை. அருள்கூர்ந்து உதவுங்கள். @Anbil_Mahesh @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
0
1
25
11
48
316
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி., அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாயை அழகு படுத்தும் விதமாக, கால்வாயின் இரு புறங்களிலும் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு தற்காலிகமாக 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
66
312
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
8
62
306
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க மயிலாடுதுறை AVC கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்கேர் சென்டரை திறந்து வைத்தபோது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
54
306
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வரும் திங்கட்கிழமை 10.5.2021 அன்று துவங்கி வைக்கிறார் ...
Tweet media one
11
50
311
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
Tweet media one
25
37
306
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
Hi Mr. Manoj.. The SDAT has spotted the Women Senior Nationals Team Talent and this particular team is in SDAT training camp at Namakkal at present . In 2018 senior Nationals Winners Trophy was secured by our Women's team...and that time they (1/2)
Tweet media one
@imanojprabakar
Manoj Prabakar S
2 years
Dear @mkstalin , Kindly reward them. This will help many to choose football as their game. And its an achievement which definitely needs appreciation @TRBRajaa @Udhaystalin
Tweet media one
16
363
2K
4
88
309
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி., தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், சர்வதேச டென்னிஸ் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு இணைந்து செப்டம்பர்-12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடத்தும் சர்வதேச மகளிர் டென்னிஸ் "சென்னை ஓப்பன்-2022" போட்டிக்காக தயாராகி வரும் 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
9
62
302
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
13
58
301
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
ஆசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்று, நியூசிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள சங்கரன்கோவில் எம்.எல்.ஏ திரு. ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.,
Tweet media one
16
37
297
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346வது சதய விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் திருச்சியில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுடன் மாலை
Tweet media one
Tweet media two
20
90
295
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தாமாக முன்வந்து சுழற்சி முறையில் உதவிக்கரம் நீட்டும் 60 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களை கெளரவித்து
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
49
302
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்து , ஆக்சிஜன் அளவு, உணவு ஆகியவற்றின் இருப்பு மற்றும் தேவைகளை பார்வையிட்டு மருத்துவர்களோடு ஆலோசனை செய்தேன்...
Tweet media one
Tweet media two
Tweet media three
16
46
298
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்... மாண்புமிகு முதல்வர் அவர்கள் #COVID19 தடுப்புப் பணிகள், மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
Tweet media one
Tweet media two
13
53
296
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற துறை சார்ந்த எதிர்கால திட்டங்கள் மற்றும் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
9
61
292
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்று நன்றி தெரிவித்த போது... #Tokyo2020 #Olympics #BhavaniDevi
Tweet media one
Tweet media two
6
35
287
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி கண்ணகி நகர் விரிவாக்கம் பகுதியில் மருத்துவத்துறை அலுவலர்களுடன் இணைந்து வீடு வீடாக ஆக்ஸிமீட்டர் மற்றும் தெர்மல்ஸ்கேனர் உதவியுடன் கொரானா பரிசோதனை பணிகளை மேற்கொண்ட போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
52
283
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
@JenishaRani @sdat_gov @ChennaiyinFC @mkstalin @Supermachans @WomensFootieIND @juniorbachchan @Vitadani11 @CMOTamilnadu என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி ! இன்று காலையில் இருந்து தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது நாளையோடு முடிவடையும் !
Tweet media one
Tweet media two
17
44
295
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
நெகிழியை தவிர்ப்போம் தமிழ்நாட்டை நெகிழி இல்லா மாநிலமாக்குவோம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! (1/4)
11
73
281
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் திரு #கலைசரவணன் அவர்களின் மறைவையொட்டி இன்று அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய போது...
Tweet media one
7
50
278
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துமனையை பார்வையிட்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினேன்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
48
269
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆலங்குடி பகுதிக்கு புதிய கலை அறிவியல் கல்லூரி அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்., மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்களுக்கும்., (1/2)
Tweet media one
Tweet media two
19
78
273
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்த போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
56
268
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @Subramanian_ma அவர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை வைத்தேன்....
Tweet media one
14
61
264
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
நன்றி: @TamilTheHindu
Tweet media one
7
31
266
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர். பேரிடர் காலத்தில் ப��றப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
Tweet media one
3
69
266
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
இன்று தமிழகம் வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு @MVenkaiahNaidu அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது
Tweet media one
9
49
260
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
ஜுன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்! மாசில்லா சுற்றுச்சூழலால்; நல்சுகாதாரம் அமைப்போம்!
Tweet media one
10
51
254
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்' என்ற பொய்யாமொழி புலவரின் வாக்குக்கேற்ப, மாண்ப���மிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சேலம் மாவட்டத்தில் ஆய்வு பணி முடித்து, முன்னறிவிப்பின்றி, தர்மபுரி மாவட்டம் போகும் வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு (1/2)
Tweet media one
Tweet media two
3
54
252
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
முன்னாள் மத்திய அமைச்சர்., மரியாதைக்குரிய திமுக துணைப் பொதுச்செயலாளர் திருமதி #சுப்புலெட்சுமிஜெகதீசன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவர்களது இல்லத்தில் சந்தித்த போது...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
32
248
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருது பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை செல்வி சி.ஏ.பவானிதேவி அவர்கள்., நன்றி தெரிவித்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்ட இனிய நிகழ்வில்., தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களுடன்.,
Tweet media one
Tweet media two
Tweet media three
5
46
254
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
திருக்குவளை தலைவர் கலைஞர் @kalaignar89 இல்லத்தில்...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
43
250
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி., சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கிய 44வது #ChessOlympiad2022 போட்டியை மாண்புமிகு ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
63
253
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க பட்டியலை தொடங்கி வைத்த வீராங்கனை #மீராபாய்சானு விற்கு வாழ்த்துகள்...
Tweet media one
Tweet media two
Tweet media three
8
43
247
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மக்களின் முதல்வர் ! #WeStandWithStalin
Tweet media one
Tweet media two
7
56
244
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
இதுகுறித்து என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி! கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்.
@TRBRajaa
Dr. T R B Rajaa
3 years
This needs urgent attention ! அரசு அதிகாரிகள் நிச்சயம் விரைந்து செயல் படுவார்கள் என்று நம்புகிறேன். @MRKPaneerselvam 🙏🏾 @SMeyyanathan
4
58
267
4
44
247
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
1 year
கழக இளைஞரணிச் செயலாளர், இளைய தலைமுறையின் இதயம் கவர்ந்த கழகத்தின் இளைய தலைவர் திரு. @Udhaystalin MLA அவர்களுக்கு., என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
Tweet media one
7
56
251
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 3 வீராங்கனைகள், ஒரே நேரத்தில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். நாகபட்டினத்தை சேர்ந்த சத்யா, புஷ்பா சகோதரிகளுடன், சென்னையை சேர்ந்த நிஷாந்தியும் ஜோர்டானில் நடைபெறும் ஆசிய கோப்பை சாம்பியன் போட்டியில் (1/2)
Tweet media one
3
69
249
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
போலாந்தில் நடைபெற்ற உலக வில்வித்தை இளைஞர் வாகையர் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி. எஸ்.ரிது வர்ஷினி அவர்கள் தங்கப் பதக்கம் வென்றதற்காக தமிழ்நாடு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கி பாராட்டினார்.
4
60
244
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
நம்ம செஸ் நம்ம பெருமை ! #ChessOlympiad2022 #ChessChennai2022 #VanakkamThambi #vanakkamtamilnadu
9
86
245
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
Tweet media two
2
46
246
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
Tweet media one
10
46
242
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க சென்னை எழிலகத்தில் மாநில கொள்கை வளர்ச்சி குழு துணைத் தலைவர் திரு ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது... (1/3)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
35
245
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
இன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் @Subramanian_ma அவர்களை சந்தித்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக COVID-19 RT PCR சோதனை மையங்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான உணவு(1/2)
Tweet media one
Tweet media two
8
54
244
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
4 years
திமு கழகத்தின் இளைஞர் அணி தலைவராக 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளந்தலைவர் @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... #DMK4YOUTH
Tweet media one
9
69
227
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
2 years
44வது #ChessOlympiad2022 போட்டியில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய "B" அணியினருக்கு ஒரு கோடி ரூபாயும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய"A" அணியினருக்கு ஒரு கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நிகழ்வின் போது.
Tweet media one
5
59
241
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க... டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகை ரூபாய் 5.00 இலட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் வீரர்களின் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
58
237
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. #mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்களின் வாழ்வாதாரம் காக்க #COVID19 நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கொத்துக் கோட்டை ஊராட்சியில் தொடங்கி வைத்தபோது....
Tweet media one
Tweet media two
Tweet media three
3
57
241
@SMeyyanathan
Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)
3 years
கொரோனா பெருந்தொற்றில் நம்மை பிரிந்தவர்கள் நினைவாக மரக்கன்றுகள் நடும் விழா...
Tweet media one
Tweet media two
13
47
235