M N Ravi chandran Profile
M N Ravi chandran

@MNRavichandran3

Followers
52
Following
43
Media
2
Statuses
19

Tamil Nadu, India
Joined December 2019
Don't wanna be here? Send us removal request.
@MouryaMNM
A.G. Mourya IPS (Rtd)
2 months
#மக்கள்நீதிமய்யம் பெரம்பலூர் மாவட்ட செயலர் முத்துக்குமார் அவர்களின் மகனும் மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான #ஹரிஹரன் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்துள்ள குடும்பத்தினர் மற்றும் மய்ய உறவுகள் அணைவருக்கும், ஆழ்ந்த இரங்கல் #KamalHaasan #MakkalNeedhiMaiam
17
35
70
@MouryaMNM
A.G. Mourya IPS (Rtd)
2 months
"சாதி தான் என் முதல் எதிரி"என்ற தலைவர் @ikamalhaasan அவர்களின் எண்ணம் நிறைவேற, இன்று நடைபெறும் #கிராமசபை கூட்டத்தில் நாம் கலந்து கொண்டு, அரசின் வழி காட்டுதல் படி தெருக்கள், சாலை களில் #சாதி பெயர் நீக்க தீர்மானம் நிறைவேற பாடுபட வேண்டும் #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
49
70
269
@MNRavichandran3
M N Ravi chandran
4 months
காந்தியடிகள், அம்பேத்கர் அவர்களின் வழியில் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் குரல் இன்று முதல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் #கமல்ஹாசன்_எனும்_நான் #KamalHaasan #kamalHassan_MP
0
0
1
@MNRavichandran3
M N Ravi chandran
4 months
தமிழ் நிலத்தின் பெருமையும் அடையாளமும் நீங்கள்தான் என்று பாராளுமன்றமே பதிவு செய்யட்டும். #KamalHaasan #kamalHassan_MP #கமல்ஹாசன்_ எனும்_நான்
0
23
45
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
8 months
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. ஏ.ஜி. மெளரியா மற்றும் பொதுச் செயலாளர் திரு. ஆ.
7
136
296
@polimernews
Polimer News
9 months
அனைத்துகட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது என்ன? #TamilNadu | #CMMKStalin | #AllPartyMeeting | #KamalHaasan | #MNM
22
95
315
@MaiamOfficialIT
Maiam IT
9 months
#MakkalNeedhiMaiam கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. @MuraliAppas அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி. @ikamalhaasan @maiamofficial #KamalHaasan #8ம்ஆண்டில்_மய்யம் #MakkalNeedhiMaiam_8thyear
3
55
115
@ikamalhaasan
Kamal Haasan
10 months
நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது. அன்புத் தம்பியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான @Udhaystalin அவர்களின் அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி.
@Udhaystalin
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
10 months
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும். @maiamofficial
1K
817
5K
@Anas_Politician
Anas (Politician)
10 months
@maiamofficial
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
10 months
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார். தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள்
0
10
46
@MNRavichandran3
M N Ravi chandran
5 years
We appreciate Mayiladuthurai district police for the immediate action taken on Sirkali robbery case!👏👏
0
0
2
@ikamalhaasan
Kamal Haasan
5 years
வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.
128
946
7K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது.
226
1K
7K
@ikamalhaasan
Kamal Haasan
5 years
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.
778
3K
17K
@MNRavichandran3
M N Ravi chandran
6 years
Happy birthday to The CM of Kerala🙏 @vijayanpinarayi
@ikamalhaasan
Kamal Haasan
6 years
Then, he created a storm by talking with a bloodstained shirt. Now, he has made his state the object of adulation in the country. The CM of Kerala emphasised our bond, calling us brothers, keeping the borders open. Our Heartfelt birthday wishes to our comrade @vijayanpinarayi
0
0
2
@ikamalhaasan
Kamal Haasan
6 years
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
691
3K
14K
@MNRavichandran3
M N Ravi chandran
6 years
மக்கள் நீதி வெல்ல ஆரம்பித்துவிட்டது 👍🏼
@ikamalhaasan
Kamal Haasan
6 years
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.
0
0
2
@MNRavichandran3
M N Ravi chandran
6 years
This is people's victory 👏👏
@ikamalhaasan
Kamal Haasan
6 years
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
0
0
1