Dr M. Mathiventhan Profile Banner
Dr M. Mathiventhan Profile
Dr M. Mathiventhan

@MMathiventhan

Followers
26,685
Following
126
Media
1,239
Statuses
1,758

Minister For Forests, TamilNadu, DMK MLA, Elected from Rasipuram Constituency & State Vice President - DMK Adidravidar Welfare Committee.

Rasipuram Town
Joined March 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ( @mkstalin ) அவர்களின் அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளேன். நன்றி🙏
399
471
6K
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
பிறந்தநாளான இன்று தந்தை மருத்துவர் திரு. மாயவன் அவர்களிடமும், அம்மா திருமதி. சாந்தி மாயவன் அவர்களிடமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன்.
Tweet media one
145
102
2K
@MMathiventhan
Dr M. Mathiventhan
18 days
#CoronaReliefFund 2021ம் ஆண்டு மிகப்பெரிய கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், அதிமுக ஆட்சியில் வழங்கத் தவறிய கொரோனா நிவாரணத் தொகை 4000 ரூபாயை, இருகட்டங்களாக வழங்கி, நம் கஷ்டங்களை உணர்ந்து, துயர் துடைத்தது…
54
299
2K
@MMathiventhan
Dr M. Mathiventhan
6 months
#Valparai #TANTEA வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் #Ryan தேயிலை தொழிற்சாலை மற்றும் 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட #Lawson தேயிலை தொழிற்சாலை இருந்த இடம் மற்றும் ஊட்டி குன்னூர் அருகே அலஞ்சி பகுதியில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள்,…
6
108
1K
@MMathiventhan
Dr M. Mathiventhan
24 days
#ParliamentElection2024 #INDIAAlliance #ErodeConstituency #Olapalayam குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் ஓலப்பாளையம் ஊராட்சி பகுதிகளில், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிபெற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
113
1K
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
சென்னை மாநகராட்சியின் அலுவலகம், ரிப்பன் மாளிகையில் மீண்டும் "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்ற பெயர் பலகை நிறுவப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ( @mkstalin ) அவர்களுக்கு நன்றி!
Tweet media one
21
101
1K
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
"திராவிட சிறுத்தை" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாராட்டு பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான அண்ணன் தொல். திருமாவளவன் ( @thirumaofficial ) அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள்.
Tweet media one
14
149
979
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 month
#ParliamentElection2024 #INDIAAlliance #NamakkalConstituency #RasipuramUnion நாமக்கல்லில் பாராளுமன்ற தேர்தலுக்கான இராசிபுரம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று நானும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்களும், இந்தியா கூட்டணி கட்சி…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
78
968
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 month
#ParliamentElection2024 #INDIAAlliance #Rasipuram நேற்று காலை இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. மாதேஸ்வரன் அவர்களுக்கு, எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிக்கும் நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், உதயசூரியன்…
20
132
958
@MMathiventhan
Dr M. Mathiventhan
16 days
#Coimbatore #ParlimentElection2024 #INDIAAlliance கோவை இந்தியா கூட்டணியின் தலைமை தேர்தல் பணிமனையில் மாவட்ட சுற்றுசூழல் அணியின் சார்பில் சுற்றுச்சூழல் இயக்கங்களை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பினர், ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட, ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
100
871
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#OotyBoatHouse நேற்று உதகை படகு குழாமில் ஆய்வு மேற்கொண்ட பொழுது, புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பிய பாட்டி "சின்னபொண்ணு" அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஒரு #sweater தந்து நலம் விசாரித்து அனுப்பினேன். நன்றி 🙏.
Tweet media one
19
59
841
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
" கவின்மிகு கன்னியாகுமரி" கடந்த இரண்டு நாட்களாக தங்கி வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை தொடங்கி... #ECOPark வரை சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். கன்னியாகுமரி தன்னகத்தே, எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களை நிரம்பப் பெற்றுள்ளது. Really, I love Kanyakumari👌🥰..
Tweet media one
23
64
804
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
அரசுமுறைப் பயணமாக லண்டன், ஸ்காட்லாந்து, அயர்லாந்து பயணம் மேற்கொள்ளும் முன்பாக, கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் எங்கள் சின்னவர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA., அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தேன். நன்றி
Tweet media one
37
59
768
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#TNSecretariat மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அண்ணன் திரு. PTR. பழனிவேல் தியாகராஜன் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 2023 - 24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின், நாடு போற்றும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தமைக்காகவும், வனத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கித்…
Tweet media one
13
91
755
@MMathiventhan
Dr M. Mathiventhan
29 days
#ParliamentElection2024 #INDIAAlliance #NamakkalConstituency #MohanurTownPanchayat நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள மோகனூர் பேரூராட்சியில், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிப்பேற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. VS. மாதேஸ்வரன்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
85
764
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
அநீதி வீழும் ( @EPSTamilNadu ).. அறம் வெல்லும் ( @mkstalin )..
20
200
728
@MMathiventhan
Dr M. Mathiventhan
26 days
#ParliamentElection2024 #INDIAAlliance #RasipuramTown எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இராசிபுரம் நகராட்சி எல்லை மாரியம்மன் கோவில் மற்றும் வள்ளலார் கோவில் பகுதிகளில், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிபெற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
67
741
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#25DEC2021 கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், கழக இளைஞர் அணியின் செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA., அவர்களையும் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் எனது குடும்பத்தினருடன் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன். நன்றி 🙏.
Tweet media one
42
47
714
@MMathiventhan
Dr M. Mathiventhan
4 months
#Chennai #Alwarpet கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, பிறந்தநாளான இன்று எனது குடும்பத்தினருடன் சந்தித்து, ஆசிபெற்று மகிழ்ந்தேன். @mkstalin
Tweet media one
54
123
719
@MMathiventhan
Dr M. Mathiventhan
22 days
#ParliamentElection2024 #INDIAAlliance #NamakkalConstituency #Athanur நமது நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் களம்காணும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின��� ஆசிப்பெற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. VS. மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து, கழகத்தின் கொள்கை பரப்பு…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
79
705
@MMathiventhan
Dr M. Mathiventhan
26 days
#ParliamentElection2024 #INDIAAlliance #VennandhurUnion எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம் ஆலாம்பட்டி, பழந்தின்னிபட்டி, மாட்டுவேலம்பட்டி, கட்டனாச்சம்பட்டி, இரா. புதுப்பாளையம், கல்லாங்குளம் ஊராட்சிகளில், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
61
683
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 month
#ParliamentElection2024 #INDIAAlliance #NamagiripettaiUnion எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சிங்கிளியன்கோம்பை, தாண்டாகவுண்டம்பாளையம், உரம்பு மற்றும் மத்துருட்டி பகுதியில் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிப்பேற்ற இந்தியா…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
81
676
@MMathiventhan
Dr M. Mathiventhan
22 days
#ParliamentElection2024 #INDIAAlliance #NamakkalConstituency #Vennandhur நமது நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் களம்காணும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிப்பெற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. VS. மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து, கழகத்தின் கொள்கை…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
67
675
@MMathiventhan
Dr M. Mathiventhan
22 days
#ParliamentElection2024 #INDIAAlliance #NamakkalConstituency #Pudhuchathiram நமது நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் களம்காணும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிப்பெற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. VS. மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து, கழகத்தின் கொள்கை…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
69
667
@MMathiventhan
Dr M. Mathiventhan
26 days
#ParliamentElection2024 #INDIAAlliance #RasipuramTown எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இராசிபுரம் நகராட்சி கிழக்கு தெரு மற்றும் வி. நகரில், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிபெற்ற இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. VS. மாதேஸ்வரன்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
62
665
@MMathiventhan
Dr M. Mathiventhan
13 days
#MakkalaiThediMaruthuvam மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளில் முதன்மையானது, அவர்களின் ஆரோக்கியம். நாட்டிலேயே நம் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்கி வரும் நிலையில், வயதான மூத்த குடிமக்கள் மருத்துவமனையை நாடுவதில் நிலவும் நடைமுறை சிக்கல்களை உணர்த்த நம் மாண்புமிகு…
13
84
642
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#Salem சேலத்தில் இருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று, எத்தகைய பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், பின்னால் வரும் வாகனங்களுக்கு எந்தவித சமிக்கைகளையும் காட்டாமல் சென்று கொண்டிருந்தது.
Tweet media one
16
57
615
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 month
#ParliamentElection2024 #INDIAAlliance #NamagiripettaiUnion எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொப்பப்பட்டி, ஜேடர்பாளையம், பச்சுடையாம்பாளையம், நாரைகிணறு, ஒன்பதாம்பாலிகாடு, சம்பாபாலிபுதூர், நாமகிரிப்பேட்டை பேரூர், சீராபள்ளி பேரூர் மற்றும்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
60
615
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#MinisterForForests கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அமைச்சரவையில், இனி வனத்துறை அமைச்சராக, என் பணி தொடரும். நன்றி @CMOTamilnadu @arivalayam @DMKNaamakkal @supriyasahuias @SudhaRamenIFS
28
85
608
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
தமிழக சட்டமன்றத்தில் இது என் முதல் நாள்! வாழ்வில் நான் என்றுமே மறக்க முடியாத பொன்நாள்! இந்த அறிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த உங்கள் ஒவோருவரிடமும் என் உணர்ச்சியை - உள்ளமகிழ்வை சமர்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி ( @mkstalin )🙏🥰🎊
Tweet media one
51
76
587
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#Chennai #Alwarpet முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராம், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அமைச்சரவையில் மற்றுமொரு வாய்ப்பாக, என்மீது நம்பிக்கை கொண்டு, தமிழ்நாட்டின் வனத்துறையை நிர்வகிக்கும் மாபெரும் பொறுப்பை வழங்கிய..
Tweet media one
25
68
597
@MMathiventhan
Dr M. Mathiventhan
26 days
#ParliamentElection2024 #INDIAAlliance #RPudupalayam எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம்மூலக்காடு, மசக்காளிபட்டி, சமத்துவபுரம், தேங்கல்பாளையம், பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சிகளில், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசிபெற்ற இந்தியா…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
79
600
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#Chennai #Alwarpet எனது பிறந்தநாளான இன்று, கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, குடும்பத்தினருடன் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தேன். நன்றி
Tweet media one
32
57
572
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
நன்றி!
Tweet media one
35
64
560
@MMathiventhan
Dr M. Mathiventhan
11 days
இன்று மாலை 5:30 மணிக்கு நாமக்கல்லில் நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பரப்புரையின் புகைப்படங்கள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
47
571
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Chennai #TheevuThidal #HotelTamilnadu ஆய்வு மேற்கொண்டு, மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆராய்ந்தோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
75
538
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#VICTOR We are delighted to introduce a new member to our family. We have named him “ VICTOR” 🐕.
Tweet media one
24
23
540
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#ThousandLights சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ( @Dr_Ezhilan ) அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நன்றி 🙏
Tweet media one
18
54
523
@MMathiventhan
Dr M. Mathiventhan
29 days
#ParliamentElection2024 #INDIAAlliance #Namakkalconstituency #MohanurUnion மோகனூர் ஒன்றியம் நெய்காரன்பட்டி அருந்ததியர் காலனியில், தேர்தல் பிரச்சாரம்..
8
58
525
@MMathiventhan
Dr M. Mathiventhan
11 days
இன்று மாலை 5:00 மணிக்கு இராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பரப்புரையின் புகைப்படங்கள்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
43
526
@MMathiventhan
Dr M. Mathiventhan
10 months
#Rasipuram #DNC #Maamannan நேற்று இரவு இராசிபுரம் தனியார் திரையரங்கில் கழக இளைஞர் அணியின் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் வெளியாகி, மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "மாமன்னன்" திரைப்படத்தை நண்பர்களுடன் ரசித்து…
Tweet media one
7
75
477
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Kanyakumari #LemurBeach கடல் அலைகளில் சிக்கி இதுவரை கடலில் சிக்கிய 16 நபர்களை காப்பாற்றியுள்ள பால்சாமி, இன்றும் கடலில் சிக்கிய இரண்டு குழந்தைகளை போராடி மீட்டிருக்கிறார். தன்னார்வலர் திரு. பால்சாமி அவர்களின் பணி மகத்தானது. அவருக்கான உரிய அங்கீகாரம், மிக விரைவில் கிடைக்கப்பெறும்.
Tweet media one
15
45
465
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#Ooty #Mudhumalai உதகையில் இருந்து முதுமலை செல்லும் வழியில் #LantanaCamera என்ற அந்நிய களைச்செடி பெரும் நிலப்பரப்பில் ஆக்கிரமித்து, நமது நிலவளத்தை, வனத்தை பாதித்து வருவதை அறிந்து, அந்த இடங்களை இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். நன்றி 🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
67
467
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#TNSecretariat பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திறம்பட பதிலுரை வழங்கி சிறப்பித்த, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. @Anbil_Mahesh அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன். நன்றி 🙏
Tweet media one
8
84
466
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 months
#Rameshwaram மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்படி, மூன்று நாள் பயணங்களை மேற்கொண்டு, இன்று இராமேஸ்வரத்தில் இருந்து டெல்லி திரும்பும் முன்பாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு அரசின் சார்பில் வழியனுப்பி வைத்தேன். @mkstalin
Tweet media one
7
62
462
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#AnnaSquare இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட அரசியல் இயக்கம் கண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் எனது குடும்பத்தினருடன் சென்று மரியாதை செலுத்தினோம்.
Tweet media one
12
31
449
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#MexicoJourney மெக்ஸிகோ பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பயணத்தின் அனுபவங்களையும், தரவுகளையும் பகிர்ந்து கொண்டு, வாழ்த்துக்களை பெற்றோம். நன்றி 🙏.
Tweet media one
Tweet media two
8
52
450
@MMathiventhan
Dr M. Mathiventhan
4 months
#Chennai #Kurinji கழக இளைஞர் அணியின் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என் ஆருயிர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை, எனது பிறந்தநாளான இன்று குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து, வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தேன்.
Tweet media one
18
75
403
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Hogenakkal சுற்றுலா தளத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
57
395
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
எனது நாளைய நிகழ்வுகளின் விவரம்!
Tweet media one
16
41
397
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
பெங்களூருவில் நடைபெற்ற தென்னிந்திய சுற்றுலா மற்றும் கலாச்சார கருத்தரங்கில் கலந்து கொண்டதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து, தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் எடுத்துவைத்த கருத்துக்கள் & கோரிக்கைகளை பகிர்ந்து கொண்டு, வாழ்த்துக்களை பெற்றேன். நன்றி
Tweet media one
7
38
391
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
உங்கள் அன்பிற்கு நன்றி! மீண்டு வருவேன். #MinisterOfTourism #Mathiventhan #RasipuramAssembly
74
37
380
@MMathiventhan
Dr M. Mathiventhan
14 days
#Namakkal #Vote4INDIA திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள வையப்பமலைஅண்ணாமலையார் பள்ளி அருகில் உள்ள அருந்ததியர் மக்களை சந்தித்து, கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆசிபெற்ற இந்தியா கூட்டணியின் வேட்பா��ர் அண்ணன் திரு. Matheswaran V S அவர்களுக்கு…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
46
391
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
இந்தியாவிற்கான சென்னை ஜப்பான் தூதரகத்தின் Consulate General Mr. TAGA Masayuki அவர்களின் சிறப்பு அழைப்பை ஏற்று, அவரது இல்லத்தில் சந்தித்தேன். இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா சார்ந்த வருங்கால திட்டங்கள் குறித்து, இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். நன்றி 🙏
Tweet media one
Tweet media two
13
37
373
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#TNSecretariat எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய #MiniTidelPark தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்கும், தொழில்���ுறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திறம்பட பதிலுரை வழங்கி சிறப்பித்தமைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் அண்ணன்…
Tweet media one
7
43
373
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
ஜனநாயகத்தின் கண்ணை மூடி இருட்டடிப்பு செய்த கொடிய ஆட்சியின், நினைவைக் கூறும் கருப்பு நாள் இன்று.. #வாழ்க_கலைஞர்_புகழ்!
Tweet media one
17
66
368
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Chennai #Secretariat கொரோனாவிற்கு பிறகான, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது. நன்றி ( @mkstalin )
Tweet media one
17
72
359
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
இன்றைய இந்து நாளிதழில் வெளிவந்துள்ள சுற்றுலாத்துறை சார்ந்த எனது எழுத்து வடிவ பேட்டி..
Tweet media one
15
84
352
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Mannargudi சட்டமன்ற உறுப்பினரும், #TamilNadu மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினருமான திரு. TRB. ராஜா ( @TRBRajaa ) அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
7
26
352
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
நேற்று கூடிய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உரையில் இடம்பெற்ற சுற்றுலா துறை சார்ந்த அறிவிப்பு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி ( @mkstalin )
Tweet media one
18
52
353
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
அனைவருக்கும் புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்!
Tweet media one
28
26
341
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#TNSecretariat தமிழ்நாடு அரசின் 2023 - 2024ம் நிதிநிலை அறிக்கைக்கு பிறகான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், இன்று நீர்வளத்துறையின் சார்பில், அனைவருக்கும் முன்னுதாரணமாக பதிலுரை வழங்கி சிறப்பித்த, மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் அய்யா திரு. துரைமுருகன் அவர்களை…
Tweet media one
6
46
340
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
அடிமை.. ஆளுமை!
@DMK4TN
#DMK4TN
3 years
Tweet media one
10
104
458
9
57
334
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#MexicoJourney கழக இளைஞர் அணியின் செயலாளர் அன்பு அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA., அவர்களை சந்தித்து, மெக்ஸிகோ பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன். நன்றி 🙏.
Tweet media one
8
27
333
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Pudhucherry #FranceEmbassy பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய உணவு முறையை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரபலப்படுத்தும் வகையில், புதுச்சேரி பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விருந்தோம்பல் நிகழ்வில்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
46
314
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#RajyaSabhaMP நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு KRN. இராஜெஸ் குமார் அவர்களை வரும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாநில இளைஞரணியின் செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றோம்
Tweet media one
Tweet media two
12
67
305
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியன் ( @Subramanian_ma ) எனது இதயபூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
15
25
311
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
கடந்த 12ம் தேதி, டெல்லியில் #IndiaToday நடத்திய ஒன்றிய அளவிளான சுற்றுலா மாநாட்டில், கருத்துக்கணிப்பு மூலம் சிறந்த சுற்றுலாத் துறைக்கான விருதும், மலைகளில் சிறந்தது நீலகிரியின் குன்னூர் என்பதற்கான விருதும், கண்ணை கவரும் வகையில் அழகிய நெளிவுகளை கொண்டு..
Tweet media one
8
45
303
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Cuddalore #Pichavaram #Mangroveforest காடுகளின் பொக்கிசம் என்று அறியப்படுவது, சதுப்பு நில காடுகள் ஆகும். சுமார் 1100ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் பிச்சாவரம், சுற்றுலாப் பயணிகளின் புகலிடமாக விளங்குகிறது. அதனை இன்று காலை ஆய்வு செய்தேன். நன்றி
Tweet media one
Tweet media two
10
54
304
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Athanur #TownPanchayat நேற்று மக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்விற்காக அத்தனூர் பேரூராட்சிக்கு சென்றிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த சிறுமி #GovtHierarchy எனப்படும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முதல் #CouncilOfMinisters வரை கொண்ட பட்டியலை தன் கையால் அழகாக அட்டவணைபடுத்தி இருந்தார்.
Tweet media one
10
52
304
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
இன்று கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. PR. சுந்தரம் அவர்கள் நமது மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் நான் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்
Tweet media one
10
40
301
@MMathiventhan
Dr M. Mathiventhan
26 days
#VidiyalPayanam மகளிர் முன்னேற்றத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு "விடியல் பயணம்" (கட்டணமில்லா பேரூந்து பயணம்) திட்டத்தை மகளீருக்கு வழங்கி, மாதமாதம் அவர்களுக்கு பொருளாதார…
7
78
308
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
நமது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத���துவமனை நிர்காகிகளிடம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை மேலும் துரிதப்படுத்த வேண்டும்..
Tweet media one
11
46
301
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#UnionMinister #KishanReddy இந்திய ஒன்றியத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு G. கிஷான் ரெட்டி அவர்களை சந்தித்து, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்ந்த தேவைகளை, கோரிக்கை மனுவாக அளித்தேன். உடன் சுற்றுலாத் துறையின் ஆணையர் திரு. சந்தீப் நந்தூரி IAS அவர்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
37
301
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும், அந்தந்த இடங்களுக்கு தகுந்தவாறு மேம்படுத்தப்பட்டு, சிறந்த சுற்றுலாத் தளங்களாக உருவாக்கப்படும்.
Tweet media one
25
69
292
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#KalaignarMemorial இன்ற���ய தமிழகத்தின் செயல் வடிவம் தந்த எங்கள் குடும்பத் தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், எனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் சென்று வணங்கி மரியாதை செலுத்தினோம். நன்றி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
34
291
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#TNSecretariat தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பதிலுரை வழங்கி சிறப்பித்தமைக்கும், நாமக்கல் - துறையூர் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றித் தரப்படும் என்று அறிவித்தமைக்கும், நாமக்கல்லுக்கு 22km நீள புறவழிச் சாலை…
Tweet media one
5
48
289
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் திரு. செந்தில்பாலாஜி ( @V_Senthilbalaji ) அவர்களுக்கு எனது மனமார்ந்த அகவை தின வாழ்த்துக்கள்.
Tweet media one
13
35
281
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு - பிறகு நண்பர்களுக்கு - அடுத்துத்தான் தங்களுக்கு" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, மனித நேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்தும், பக்ரீத் பண்டிகை! - நன்றி ( @mkstalin )
Tweet media one
9
35
282
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#BesantNagar #ElliotBeach "International Day of Forests" மார்ச் 21, உலக வன தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு வனத்துறையின் மூலம் வளர்த்து எடுக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை பெசண்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் விட்டோம். உடன் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு, தலைமைப்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
51
289
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#HbyUdhayAnna கழக இளைஞர் அணியின் செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் MLA., அவர்களின் பிறந்தநாளான இன்று, நானும் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் திரு. KRN. இராஜேஷ் குமார் M.P., அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தோம்.
Tweet media one
6
32
276
@MMathiventhan
Dr M. Mathiventhan
5 months
#HBDUdhayStalin #Nov27 நாளை பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணியின் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என் ஆருயிர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை, இன்று மாலை குறிஞ்சி இல்லத்தில் நேரில் சந்தித்து இதயபூர்வமான பிறந்தநாள்…
Tweet media one
12
62
281
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 months
#Rameshwaram மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்படி இன்று இராமேஸ்வரம் வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்றேன். @mkstalin
Tweet media one
4
33
277
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க அர்ச்சகர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூ. 4000 மற்றும் பத்து கிலோ அரிசி உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சென்று வழங்கினோம். நன்றி!
Tweet media one
14
47
267
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
Tweet media one
60
23
262
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
மா. மதிவேந்தன் எனும் நான்.. சுற்றுலா மற்றும் சுற்றலா வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டேன். நன்றி @mkstalin @arivalayam @krnrajeshkumar @Udhaystalin
41
33
264
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திரு. மு. செந்தில்குமார் அவர்களும், அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரேமா & பிரகாசம் அவர்களும், கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
10
34
262
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Rasipuram #AndagalurGate நமது மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்ய வந்த மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியின் விடுதியை இன்று ஆய்வு செய்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
9
50
255
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#TNSecretariat தமிழ்நாடு செய்தி, விளம்பரம், சினிமா, பத்திரிக்கை மற்றும் அச்சுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், திறம்பட பதிலுரை வழங்கி சிறப்பித்த, மாண்புமிகு தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் அண்ணன் திரு. MP. சாமிநாதன் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து…
Tweet media one
5
47
256
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#Pollachi #Topslip #ATR #Kozhikamudhi #ElephantCamp 🐘 பொள்ளாச்சி மாவட்டம் கோழிக்கமுத்தி யானைகள் முகாமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டேன். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு கரும்பு வழங்கி, பாகன்கள் மற்றும் உதவியாளர்களை சந்தித்து, அவர்களின் நிறை குறைகளை கேட்டு, அதற்கு…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
40
258
@MMathiventhan
Dr M. Mathiventhan
9 months
#Mudhumalai #Theppakaadu முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டு, அங்கு பணியாற்றி வரும் யானை பாகன்களை சந்தித்து கலந்துரையாட வருகைபுரிந்த இந்தியாவின் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை நானும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அண்ணன் திரு. K. இராமச்சந்திரன்…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
72
258
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Rasipuram #CoronaVaccine #SpecialCamp இன்று காலை தொட��்கி நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி
12
50
259
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#ThanthaiPeriyar இன்றைய தமிழ் சிந்தனையின் வடிவம் தந்த சிந்தனை ஊற்று, வெண்தாடி வேந்தர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளில் ஆதிக்கத்தை அரவே அகற்றுவோம், இந்துத்துவாவை இருட்டடிப்பு செய்வோம். பெரியாரின் சிந்தனைகளை எந்நாளும் கொண்டு சேர்ப்போம். நன்றி 🙏.
Tweet media one
9
41
255
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Salem வணிகவரி & பதிவுத்துறையின் "வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம், துறையின் அமைச்சர் மாண்புமிகு அண்ணண் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் என்ற முறையில் நானும்..
Tweet media one
Tweet media two
Tweet media three
6
64
250
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Namakkal "திருமாங்கல்யத்திற்கு தங்கம்" 10 மற்றும் 12ம் வகுப்பை முடித்திருந்த 115 பெண்ககள் மற்றும் பட்டம் & பட்டய படிப்பு முடித்திருந்த 116 பெண்களுக்கு திட்டத்தின்படி நிதியுதவியும், 8 கிராம் தங்கமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டது.
Tweet media one
10
48
247
@MMathiventhan
Dr M. Mathiventhan
2 years
#TNSecretariat நமது தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அலுவலக முகப்பில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும், தமிழ்நாடு கலாச்சார சின்னங்கள் பொருந்திய சுவர் அமைப்பை ( #Emboding ), கழக இளைஞர் அணியின் செயலாளர் என் அன்பு அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA., அவர்களும்..,
Tweet media one
Tweet media two
Tweet media three
9
50
250
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#NamakkalKavingar #VRamalinganar 1949ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞராக நியமிக்கப்பட்டவர். "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது.." என்பன போன்ற பாடல்கள் மூலம் சுதந்திர தாகத்தை தூண்டியவர். நமது நாமக்கல் கவிஞரின் இந்த 49வது நினைவுநாளில், அவருக்கு என் புகழ்வணக்கம்!
Tweet media one
6
64
237
@MMathiventhan
Dr M. Mathiventhan
1 year
#Chennai நமது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற CSK vs SRH #IPL2023 போட்டியை இன்று நண்பர்களுடன் கண்டு ரசித்தேன். போட்டியை #KMKTerrace முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பெயரில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்…
Tweet media one
0
31
242
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#KRN #RajyaSabhaMP இன்று கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என் அன்பு அண்ணன் @krnrajeshkumar அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். கழக தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி @mkstalin
Tweet media one
Tweet media two
Tweet media three
15
29
239
@MMathiventhan
Dr M. Mathiventhan
3 years
#Thiruchengodu #Emapalli துணை மின்நிலையத்தில் ரூ. 1.6கோடி மதிப்பீட்டில் புதிய 16MVA திறன் கொண்ட மின்மாற்றியை (Transformer) திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈஸ்வரன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KS. மூர்த்தி அவர்களுடன் இணைந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
5
42
238