Steve Waugh😎
@Foreign_Returns
Followers
1K
Following
99K
Media
3K
Statuses
19K
#Atheist💯 #Periyar🖤 #கம்யூனிஸம்❤️ #Movies🫶🏻 #Series❣️ #Vetrimaaran❤️🔥 #Anil🐿️ #ARR🎧🔄 *கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை* 👆🏻
Canada
Joined July 2014
குளமே இல்லாத ஊரான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பழையநகரம் சீவங்குற��ச்சியில் நாம் உருவாக்கிய குளம்❤️
4
61
282
எங்க கை வைக்கிறான் 😳
0
0
0
நம்ம 2023-ல சீரமைச்ச பூங்குடி குளம். சீரமைச்சு 2 வருசமா தண்ணி இல்லாம இருந்துச்சு. இப்போ 2 வருசத்துக்கு அப்புறமா இந்த குளம் நிரம்பி அந்த நரம்பின தண்ணி அடுத்த குளங்கள நிரப்ப வெளில போய்ட்டு இருக்கு. இந்த தண்ணியோட சத்தத்த கேக்குறப்போ எப்படி இருக்குன்னு சொல்லுங்க❤️
6
160
777
Dear @ChennaiTraffic @chennaipolice_ @roadraja @tnpoliceoffl Please look into this .. this is totally unacceptable 😱😱😱.. அந்த வண்டி பறிமுதல் செஞ்சா அறிவு வரும் .. எவ்ளோ அவசரம்னாலும் இது மிக மிக ஆபத்து .. ஒருவேளை விபத்தில் முடிஞ்சா வேற யார�� தான் பாதிக்கப்பட போறாங்க ...
@pablo_twtz Apo idha Ennanu solrathu indha video Monday 10th November afternoon 1.45pm near MGR kitta eduthen Vehicle Number TN69 AM 9814 @chennaipolice_ @ChennaiTraffic edhavdhu achuna udaney Government ah soluvanga Self discipline illana Government enna pannum
3
11
35
சென்னையில் மிக ஆபத்தான பயணம் .. அதுவும் 350 சிசி பைக்ல குழந்தைய முன்னாடி எதிர்ப்புறம் உக்கார வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகும் விளையாட்டுகளுக்கு அல்ல சாலைகள் . இப்ப வரைக்கும் இது 1.2 மில் வ்யயூஸ் போயிருக்கு, 1 லட்சம் லைக்குகள் .. இவ்வளோ ஆபத்தான விதிமீறலை எப்படி அழகுனு ஒத்துக்க
27
115
440
No plate வேற பாருங்க 🙄 @ChennaiTraffic
சென்னையில் மிக ஆபத்தான பயணம் .. அதுவும் 350 சிசி பைக்ல குழந்தைய முன்னாடி எதிர்ப்புறம் உக்கார வச்சு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகும் விளையாட்டுகளுக்கு அல்ல சாலைகள் . இப்ப வரைக்கும் இது 1.2 மில் வ்யயூஸ் போயிருக்கு, 1 லட்சம் லைக்குகள் .. இவ்வளோ ஆபத்தான விதிமீறலை எப்படி அழகுனு ஒத்துக்க
1
2
4
எத்தனை மாநிலங்கள் அடிபணிந்தாலும், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக கடைசி வரை நின்று போராடும் தமிழ்நாடு. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.🖤❤️ #சண்டசெய்வோம்🌄
35
135
442
அரசியல் உலகில் புது சாதனைகள் படைக்கும் சாதனை நாயகன் 🖤❤️ எதிரிகளும் போற்றும் திராவிட நாயகன்🔥💪 #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel
25
469
2K
காலைல 12மணிக்கு ஸ்டார்ட் பண்ண.. intro சீன் அப்பறம் வர சண்டை புந்த மாறி இருச்சி.. இப்போ வர பாக்கல 🤧
#Dude எதை வேணாலும் சொல்லுங்கடா... Best interval of this year னு மட்டும் தூக்கிட்டு வராதீங்கடா 🤦 கடுப்பு புன்னகை தான் ஆகுது 🚶
0
0
0
இந்த கைது தேவையில்லாத ஒன்று. நாய்க்கடி ஏற்பட்டு அவர் உயிர் இழந்தால், அவர் குடும்பத்தை விலங்குகள் நல வாரியம் கவனித்துக் கொள்ளுமா?
85
425
1K
School first எடுத்தும் இந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஏதாச்சும் உதவி பண்ணி இந்த பாப்பாவோட படிப்ப தொடர கொஞ்சம் help பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு share பண்ணுங்க மக்களே... @CMOTamilnadu
@Anbil_Mahesh
@DrSenthil_MDRD
0
0
0
கானா வினோத்தை Watermelon Star திவாகர் தொடர்ந்து சாதியரீதியாக தாக்கி வருகிறார். பார்வை, உடல்மொழி, வார்த்தை என எல்லாவற்றிலும் சாதிக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இது கண்டிக்கத்தக்கது. கண்டனத்துக்குரியது. தீண்டத்தகாதவர்களைப் போல' என பேசி அவமதிப்பு செய்திருக்கிறார்.
55
149
553