நண்பன்
@soundar4uall
இன்று நடிகர் #தவசி அவர்களை சந்தித்து.. மக்கள் செல்வன்
@VijaySethuOffl
வழங்கிய 1 லட்சத்தை உதவியாக வழங்கிவிட்டு.. அவனும் 10 ஆயிரம் ரூபாயை உதவியாக வழங்கினான் 💪🏻💪🏻💪🏻
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 இறைவன் உங்களுக்கு மேலும் உதவிக்கரம் நீட்டுவான்.
வெயிலில் தொடங்கிய பயணத்தில் ஆயிரத்தில் ஒருவனாக இருந்து 15 வருடங்கள் இந்த மதராசபட்டினத்தில் ஆடுகளம் ஆடி கொண்டிருக்கும் அசுரன்
@gvprakash
அவர்களுக்கு
@CtcMediaboy
சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்!
#15YearsofGVPrakashKumar
Happy birthday annatha 😍 alwyz making fun with me 😂😂 grown with u in cine field 👍🏻 u r one of my main supporter 👍🏻
Thank u annatha 😍😍
#HBDVijaySethupathi
@VijaySethuOffl
Fully Satisfied 🤩🤩 after very very long
#Thala
padathoda trailer ku wait panni paathu satisfied aana padam idhu 🔥🔥
Money Heist lam thookitu yaaravathu vandheenganna 👊🏻👊🏻
#AK
oda screen presence than ipo matter ye.. adha compare panna mudiyuma 🔥🔥
#ThunivuTrailer
மற்ற நடிகரை போல் அதிகமாக Twitter ல் Active ஆக இல்லாமல் இருந்தும்.. 1m twitter followers இவ்வளவு விரைவில் வந்திருப்பது.. நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது 😍😍 அன்புக்கு நன்றிகள் 😍 #சிறப்பு
இதோ 1m celebration hashtag 💪🏻
#MillionVSPians
@VijaySethuOffl