கோயம்புத்தூரான் Profile Banner
கோயம்புத்தூரான் Profile
கோயம்புத்தூரான்

@Coimbatoraan

Followers
24,369
Following
635
Media
6,452
Statuses
125,574

Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India
Joined June 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
Tweet media one
50
187
888
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
Burned in Seconds 😂😂😂😂
110
1K
7K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
வெக்கத்த விட இந்த உலகத்துல எதுமே அழகில்லை 😍😍😍
114
1K
6K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
😍😍😍😍 நன்றி விஜய்டிவி !
52
812
3K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
ஊரு பூரா மரம் நடு நடுன்னான் ஜக்கி.. இதையைச் சுத்தி எத்தன மரம் இருக்குன்னு‌ பாருங்க.. ப்ராடு நாய்
Tweet media one
110
815
3K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
ஆட்டுக்கறி is a word ! கெடாக்கறி is an emotion ❣️
23
531
3K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
8 months
Monday Motivation ❤️
6
409
3K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
9 months
எது இந்தி நேசனல் லேங்குவாஜா 😂😂😂 சட்னு சூடாயிட்டார் #StopHindiImposition
39
1K
3K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
😂😂😂😂
Tweet media one
34
496
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
11 months
ஆங் !! கடைசியா இது சிக்கிருச்சு
24
860
3K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
6 months
Hi @BankofIndia_IN ! This is an ATM at Vellalore, Coimbatore. Wondering why Gujarati is included in Tamil Nadu and not Tamil Language. Why can’t you provide service to your customers in their language rather imposing other languages? #ServeInMyLanguage #StopHindiImposition
Tweet media one
69
1K
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
சார் ஒரு காலத்துல இப்டித்தான் நொட்டிட்டு இருத்தாரு !
Tweet media one
@arvinth_e
Arvinth Easwaran
1 year
I told ya Never ever mess with him!!!
Tweet media one
136
325
2K
71
724
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
இதெல்லாம் தமிழ்நாட்ல மட்டுந்தான் பாசிபிள் 😂😂😂😂
Tweet media one
38
394
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 months
பகட்டை பேத்து போடுவன் கண்டாரொலி 😡😡 - பாஜக ஓட்டு சேகரிக்கும் அழகை பாருங்கள்
104
2K
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
20 days
ATMல பணம் எடுக்க போயிருந்தன் இப்ப, ஒரு அம்மா புது கார்டு வந்துருக்கு சாமி, கொஞ்சம் பணம் எடுத்து குடுன்னு கேக்க.. கார்ட பாத்தா ❤️❤️ தமிழ்நாடு உள்ள வரை நின் பெயர் நிலைத்து நிற்கும்
Tweet media one
18
478
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
பேசுன அத்தனையும் முத்து..!! இந்திய வச்சு என்னத்தடா கிழிச்சீங்கனு ஒச்சே அடி.. இந்த மாதிரி பேசுறவங்க பேச்சப் பூராம் எடுத்து பேஸ்புக்ல வாட்சாப்ல ஓட விடனும்..
53
1K
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
லாஸ் வேகஸ் ரேசன் கடையில் ஒரு நாள் உதவித் தொகை வாங்க சென்ற‌ பொழுது...
Tweet media one
Tweet media two
75
575
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
துலுக்கன் கவுண்டன் பள்ளன் பறையன் சக்குடுன்னு டம்ளர்களும் டவுசர்களும் சொல்லறப்பவும் அமைதியா கடந்து போறது இதுக்குத்தான் ! நாம யாருன்னு யாருகிட்டயும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. அங்க தான் நம்ம தோத்துப் போறோம் !! விஜய் சேதுபதி பளார்னு அறைஞ்ச மாதிரி பதில் சொல்லிட்டார் 👌🏽
21
438
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
6 years
இவ்ளோதான்‌ சார்‌ ஆம்பளைங்க.. ❤️
10
974
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 months
நாட்டுல இருக்க மொத்த சங்கியானுகளையும் கதற விட்டது நம்மூர் ஆளுங்கறதுல for my Boi Moment 🙏🏽
Tweet media one
12
342
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
ப்பா !!! கொரங்குலாம் வெறித்தனம்..
10
472
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
நரம்பன் ஹரி நாடார் சூர்யா ஜோதிகாவுக்கு மெரட்டல் விட்ருக்கான் போல.. அறுவது வருசத்துக்கு முன்னாடி கோயிலுக்கு உள்ளயே உன்னைய விடலையே டா 😂😂
79
437
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
சத்தியமங்கலம் ❤️
23
441
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 month
தமிழர்கள் எதை Showcase பண்ணனும்னு நீங்க சொல்லாதீங்க ! நீங்க பேசறதே தமிழ் கிடையாது !! His Anger ❤️ and the claps
20
416
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
சீரக சம்பா பாஸ்மதி
Tweet media one
Tweet media two
22
209
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
பேசறதுன்னா இப்டி பேசனும் !! @GargaC 🔥🔥🔥🔥
36
960
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
டம்ளரான் ராக்சு 😂😂😂😂 கஷ்டப்பட்டு வீட்ல உக்காந்து எழுதிட்டு வந்துருப்பான்.. சப்புன்னு செருப்பால அடிச்சு பத்தி விட்டாச்சு.. இவனுக மேடைல கத்திப் பேசுனா பெரிய அறிவாளின்னு நெனைச்சுக்கறானுக, கூப்ட்டு வச்சு கதை கேட்டா கூத்தா இருக்கும்..
89
663
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 months
ஸ்டேஜ்ல மாலை போடறப்ப அந்த மாலைக்குள்ள ராஜ்நாத் சிங் வர முயற்சிப்பார். ஆனா மோடி முறைக்கற மொறைப்புல அந்தாள் பயந்து விலகிருவார் ! மோடியின் கேடு கெட்ட குணம் அந்த காணொளில தெரியும்! Rahul Gandhi ❤️
8
423
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
பிடிஆர் 🔥🔥🔥 நீ தனியாருக்கு விப்பியா ?? நெலம் மாநில அரசுது.. அதுனால நான் எடுத்துக்கறன்டா !!
9
263
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 months
நடிகைகளை கேட்டவன் அதிமுக எம்எல்ஏ எற்பாடு செய்தவன் அதிமுக எம்எல்ஏ பணம் குடுத்தவன் அதிமுக எம்எல்ஏ இப்ப அத வெளிய சொல்றவன் அதிமுக பிரமுகர்! இப்பவும் திமுக பண்றது சரியில்லைன்னு வந்து நிக்கறானுக ! டேய் என்ன தான் டா பிரச்சனை உங்களுக்கு ?
26
508
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தெரியுமாடா பிம்ப் சங்கரே !
Tweet media one
37
386
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
அய்யா ! @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @CollectorCbe கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள் ! வீட்டுக்கு பக்கத்துல எந்த வித அனுமதியும் கட்டமைப்பு வசதியும் இல்லாம ப்ளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனிகள் வச்சு சாக்கு எரிக்கறது, உருக்கறதுன்னு வச்சு எங்கள கொடுமைப் படுத்தறாங்க !
Tweet media one
Tweet media two
Tweet media three
94
929
2K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
சின்ன சின்ன விசயந்தான் இதெல்லாம் ! பஸ்ல போகையில இந்த மாதிரி அக்கிரமத்துக்கெல்லாம் அரசு தலையிட்டு ஏதாவது நல்லது பண்ணலாம்லன்னு பல வருசம் யோசிச்சுருப்போம் !! நன்றி திமுக அரசே ❤️
Tweet media one
24
375
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
பாஜக ஆட்சி in 10 செகண்ட் !!
20
790
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
10 months
ஒரிஜினல் ராஜ பரம்பரையே வழியனுப்பி வச்சுட்டு இருக்குது. இங்க ஒன்னார்ரூவா பீடிக்கு வக்கில்லாத நாய்களுக்கு கௌவரவக் கொறைச்சலாம்.
@MoreCrazyClips
More Crazy Clips
11 months
Japan’s Princess Mako saying goodbye to her family as she loses her royal status by marrying a "commoner"
829
3K
41K
9
489
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
அடேய்...!!!!! வடக்கானுங்கள எவ்ளோ முட்டாள நெனைச்சுருந்தா இப்டி ஒரு பை சார்ட் போட்ருக்கனும்... 60 இத்துனூண்டு 39 அத்தாச்சோடு..
Tweet media one
33
667
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 months
லட்ச்கணக்குல செலவு பண்ணி போஸ்டர் அடிச்சான் பாவம் 😂😂😂😂
Tweet media one
89
188
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
இந்த மாதிரி இப்டியே தரவு குடுத்து அடிப்போம் 😍😍😍😍😍😍
33
832
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
தமிழகம் கண்ட ஆகச் சிறந்த கோமாளி அரசியல்வாதி @annamalai_k ! இவர் ஐபிஎஸ் எப்படி தேர்ச்சி பெற்றாருங்கற உண்மை தெரிஞ்சே ஆகனும்
Tweet media one
23
313
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
😂😂😂😂😂 அடேய் ரியல் பப்பூ இவந்தான்டா
29
607
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
தற்காலிகமாக காவல்துறையின் பேருதவியுடன் இந்தக் குழிகள் மூட்டப்பட்டு , சேதப்படுத்தப்பட்ட குழாய்கள் சீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது! இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உடன்பிறப்புகளுக்கும் ஊடக நண்பர்களுக்கும் என்றும் உயிரளவில் கடமைப்பட்டுள்ளேன்.
58
434
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
11 months
இப்பவுமே எட்டு வயசுப் புள்ளைகள கல்யாணம் பண்ணிக் குடுத்து வாழ்க்கையை சீரழிச்சுட்டு இருக்க தீட்சிதர்களுக்கு ஆதரவா பேசற @annamalai_k யே கேள் இந்தப் பெண்ணின் வலியை !!
22
569
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
8 months
நிருபர் : பிரதம மந்திரி இஸ்ரேலை ஆதரிக்கிறார் , நீங்க எப்டி பாலஸ்தீனை ஆதரிக்கறீங்க ? பேட்டியளிப்பவர் : பிரதமர் பொண்டாட்டியை விட்டுட்டு போய்ட்டாருங்கனு நம்மளும் விட்டுட்டு போயிர முடியுமா ?
12
507
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
சிங்காநல்லூர் HDFC பேங்க்ல டெபாசிட் பார்ம்ல தமிழ் இல்லைனு feedback குடுத்துருந்த்ன. இன்னைக்கு பேங்க்ல இருந்து அழைப்பு வந்துச்சு. உங்க Feedback நாங்க product Team க்கு அனுப்பறோம். எல்லா ப்ராஞ்ச் பத்தியும் சொல்ல முடியாதுங்க சார் ஆனா எங்க ப்ராஞ்ச்ல அடுத்த தடவ தமிழ் இருக்கும்ன்னார்
24
297
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
ஆட்சில இருக்கறவன் கூட‌ கூட்டணி வச்சுட்டு லூசு மாதிரி எவனாச்சும் போராட்டம் பண்ணுவானுகளா ?? ஏன்டா @drramadoss லூசாடா நீ
28
223
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
கொங்கு நாடு கேளுங்க ஜி ! டேய் நீ மைலாப்பூர் தான ! உனக்கும் கொங்கு நாட்டுக்கும் என்ன சம்பந்தம்
Tweet media one
23
306
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
8 months
நாதகவில் இருக்கும் டம்ளர் ஒருத்தனிடம் சீமானைப் பற்றிய கேள்வியை முன் வைத்த பொழுது
28
333
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
கோயம்த்தூர்ல திமுக வெற்றிக்காக பாடுபட்டு‌ இவ்வளவு ஓட்டு வாங்கிக் குடுத்த எல்லா உடன் பிறப்புகளுக்கும் அன்பும் நன்றியும் ❤️🤗 தீபாவளியன்னைக்கு நம்மூட்ல காசில்லாம‌ பக்கத்து வீட்ல வெடி வெடிக்கறத ஏக்கத்தோட பாக்கற அதே மனநிலை இன்னைக்கு !! வெல்வோம் :))
24
188
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
பதிமூனு வயசு புள்ளைய கல்யாணம் பண்ணிக்குடுத்துருக்கானுக பரதேசி நாய்க !! ஏதாச்சும் ஒரு மாதர் சங்கமாச்சும் வாயத் தொறந்துச்சா ? இந்தாம்மா @khushsundar ? ஏதாவது பேசுவியா ?
Tweet media one
40
654
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
😂😂😂😂 வடிவேல் பாடி லேங்வேஜெல்லாம் அடிச்சுக்க இனி ஒராள் பொறக்கனும்..
9
394
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
😂😂😂😂😂
22
383
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
டூரிஸ்ட் கைடு வேலை பாத்த மோடி கிட்ட கேள்றா வெண்ண.!
Tweet media one
@CTRavi_BJP
C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ
4 years
937
283
4K
17
416
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
பழனிக்கு காவடி எடுப்பாங்க திருச்செந்தூர் போவாங்க திருவண்ணாமலை கிரிவலம் போவாங்க வெள்ளிங்கிரி ஏறுவாங்க அழகர் ஆத்துல எறக்கி ஏத்துவாங்க.... ஆனா. . . . . உனக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. 😂
@SuryahSG
Dr.SG Suryah
5 years
திருவண்ணாமலையில் 25 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்! ஆம், தமிழகம் ஆன்மிக மண் தான்!
256
373
2K
32
435
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
The Name is ஸ்டாலின் ❤️
Tweet media one
8
360
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
இன்று காலை பாஜக குண்டர்களால் அனுமதியின்றி வைக்கப்பட்ட மோடி படம் அகற்றப்பட்டது.
21
204
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
#பரியேறும்_பெருமாள்
Tweet media one
3
273
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 months
அட நம்ம ரேஷன் காடை புடவைக்கு மவுசு பாருங்கோ !! கமான் கேர்ள்ஸ் its time for #PDSSareeTrend
11
247
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
😂😂😂😂😂😂
18
344
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
பெற்ற தாயை மலையாளி என்று கூறியதற்கு இன்று வரை ஒரு மறுப்பு அறிக்கையோ கண்டனமோ வரவில்லை. சீமான் is a Impotent Leadera என்னும் சந்தேகம் வலுக்கிறது..!
38
232
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
நீட் பத்தி தெரியாது இட ஒதுக்கீடு பத்தி தெரியாது பெட்ரோல் டீசல் பத்தி தெரியாது இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லைன்னு தெரியாது. ஆனா மூத்த பத்திரிகையாளர் செருப்பு பிஞ்சுக்கும் நாயே @RangarajPandeyR
11
304
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
எடப்பாடி பழனிச்சாமி என்னும் கொடூர சாதி வெறியன் !! தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த காவல் அதிகாரிய அமைச்சரா இருக்கும்போது இரும்புத் தடியால் அடித்த கொடூரம் !!
39
1K
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
இந்தம்மாளுக்கு எதிர்க்கட்சி பதில் சொல்ல வேண்டாம்.. நெறியாளரே விட்டு பொளக்கறாரு.. 😂😂😂 ஆளாளுக்கு பண்ணாட்டு பண்ணிட்டு இருக்கறதுக்கு பேர் கட்சியாடா கெரகம்...
36
494
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
மெடிக்கல் டூல் கிட் ! நீயா நானாவுல வட மாநில ஆட்கள் வந்து தமிழ்நாட்டு மருத்துவ கட்டமைப்பை புகழ்ந்த பேசறாங்க. சில நாட்கள்லயே அரசு மருத்துவமனைல இறப்புன்னு தினமும் ஒரு செய்தி வந்துட்டே இருக்கு. எங்கப்பனுக்கு நெஞ்சுவலி வந்தப்ப அரசு மருத்துவமனையில தான் சேத்திருந்தன்.
28
354
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
வேலுமணி வீட்டுக்கு முன்னாடி உக்காந்துருக்க மக்களப் பத்திய மீம்சு காண நேர்ந்தது. இதுதான் அதிமுக கட்டிய கோவை கோட்டை. தேவைக்கான பணம் மட்டுந்தான் அடித்தட்டு மக்களோட உயிர்நாடி. உரிமையோ கல்வியோ வேலையோ கெடைக்காத மாதிரி தற்காலிக பணப்பட்டுவாடா மட்டுந்தான் அதிமுகவோட பலம் !
26
343
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 months
மதுரை அழகர் சித்திரை திருவிழா சனாதானம்னு ரண்டு நாளா அனத்திட்டு இருக்கறவனுக கிட்ட இந்த வீடியோ காட்டி இதபத்தி உங்க சனாதனம் என்ன கருத்து சொல்லுதுன்னு கேளுங்களேன் 😂😂😂
8
379
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
அப்டியே இந்த அலிஷா அப்துல்லா மேட்டர மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வரனும். அண்ணாமலை கூட சுத்தற ஒவ்வொருத்தனும் ப்ராடுன்னு டெலிகாஸ்ட் பண்ணனும் !
41
279
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
சாதிப்பேரச்சொல்லி திரிஞ்சுருந்தா இந்நேரம் மஞ்ச ரிப்பனத் தலைல கட்டிட்டு நேத்து ட்ரைன் மறிச்சுருப்பான்.. ஜஸ்ட் மிஸ்ஸு.. சாதி மயிறெல்லாம் வேண்டாம்னு பொழப்பப் பாக்க போய்ட்டான்..
@sansbarrier
kishore k swamy 🇮🇳
4 years
வீர வன்னியரான நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் சாதனை
189
129
2K
12
350
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
17 days
வெறித்தனம்யா 😂😂😂
15
222
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
😂😂😂😂😂😂 கவுண்டனும் தேவனும் உண்மையான ஆண்ட சாதியான்னு நிரூபிக்க சரியான நேரம் வந்துருச்சு...
@thatsTamil
Oneindia Tamil
4 years
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல் #Hraja #bjp
75
194
498
28
365
988
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
வடிவேலுக்கு ஜாதகம் பாத்தது வடிவேலுகிட்ட அட்ரெஸ் கேட்டது வடிவேலுகிட்ட டீக்கு டோக்கன் கேட்டது... என்னைக்குமே மக்கள் மனசுல இருப்பீங்க :((
Tweet media one
35
207
970
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
நல்லா இருக்கனும்னு சாமிகிட்ட வேண்டறவன் மனுசன்..இப்டி ஒரு நாடே இருக்கக்கூடாதுன்னு வேண்றவா அய்யர். மனுசங்க வேற அய்யருக வேற !!
Tweet media one
34
326
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
❤️ ❤️
16
191
990
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
தம்பி @SuryahSG !! கவுர்மெண்ட் பஸ்ல போறியா போஸ்டாபிஸ்ல லெட்டர் போடறியானு அஞ்சாங்ளாஸ் பையன் மாதிரி கேட்டுட்டு இருந்தியேடா கிறுக்கா...
6
729
968
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
சிம் வாங்கி மூனு நாளாச்சு.. எந்த விளம்பர மெஸேஜூம் காலும் வரல.. இன்னைக்கு காத்தால போய் ஆதார்ல பதிவு பண்ணுனதும் லைனா மெஸேஜ் கால் வருது..!! இப்டி கேவலமா அரசே மக்களோட விவரங்களை விக்கறதுக்கு சாவுங்களேன்டா !!
8
222
996
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 months
கணபதி ராஜ்குமார் ! 2014 மேயர் தேர்தல். திமுக காங்கிரசு கலந்துக்கல! பாஜகவை எதிர்த்து போட்டியிடறார். சுமார் நாலு லட்சம் வாக்கு வாங்கி ஜெயிக்கறார். பிஜேபி ஒன்னேகால் லட்சம் ஓட்டு தான் வாங்குச்சு ! இப்ப இவரின் சொந்த செல்வாக்கும், திமுக கூட்டணி கட்சி ஓட்டுகளும் அசுர பலம்.
Tweet media one
30
171
1K
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
அவனென்ன பீஜேபிக்காரன் மாதிரி எவனப்பாத்தாலும் ஹிந்தில பேசறவனா..!! ஹார்வர்ட் யூனிவர்சிட்டிக்கு போனவன்டா. மோடி மாதிரி டூப்ளிகேட் சர்ட்டிபிகேட் குடுத்து ஊரை ஏமாத்தறவன் இல்ல..
@SuryahSG
Dr.SG Suryah
3 years
Rahul Gandhi - नाम क्या है ?? Girl - मुझे हिंदी नहीं आती पोडा 😂😂😂
Tweet media one
236
176
1K
9
449
971
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
5 years
கூட தங்கியிருக்க பாய் நண்பன் இன்னைக்கு சாப்டும்போது சொன்னான்.. "அப்பா அம்மா பர்த் சர்டிபிகேட்க்கு நாங்க எங்கடா போறது, ஆதார்லாம் எடுத்துக்க மாட்டாங்களாம், உங்களுக்கெல்லாம் பிரச்சினை இருக்காதுடா.. ஆறு வருசம் தங்கியிருந்த ப்ரூப் குடுத்தாலே போதும்". சக மனுசனா நான் தோத்துப் போனன்.!
22
440
968
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
அதிமுக கோட்டைன்னு சொல்லிட்டு இருந்த பெருவாரியான கோவைப் பகுதிகளை மொத்தமா ஒரே ஒரு உள்ளாட்சி தேர்தல்ல மாத்தி காட்டுனவரு செந்தில் பாலாஜி. Despite the differences , he was an excellent Field Worker ! அதிகாரமிக்க ஒரு ஆளுங்கட்சி அமைச்சர் கைதுங்கறது பேரிடி ! Let's wait !
44
258
980
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
கொங்கு நாட்டு இளைஞர்களின் வெசனம் 😓😓
31
174
952
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
9 months
கோயில்கள் கூடாது என்பதல்ல , அது கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்பதே என் எண்ணம் என்று வசனம் எழுதினார் கலைஞர் அறுபது ஆண்டுகள் முன்பு! அந்த வசனத்திற்கு இன்று உயிர் குடுக்கும் இந்துத்துவ இயக்கங்களுக்கு நன்றி !
26
580
954
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
9 months
யாத்திரைல பாலிடிக்ஸ் பேசறதில்லைங்க. வேற என்ன புடுங்கறதுக்கு யாத்திரை போறீங்ணா @annamalai_k
@SparkMedia_TN
Spark Media
9 months
'அப்புறமா பேசுறேன்' பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அண்ணாமலை மறுப்பு
31
32
106
53
288
941
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
11 days
இன்று பூத் வாரியாக வாங்கிய ஓட்டுக்களை அலசினோம்! பஜனை குழுக்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிமுகவில் இருந்து விலகியவர்கள்னு பாஜக களத்தை நல்லா வடிவமைச்சு வேலை செஞ்சுருக்காங்க. குடிசை மாற்று வாரியப் பகுதி மக்கள் ஓட்டு தான் திமுகவை நிலை நிறுத்தியிருக்கிறது.
5
175
944
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
பூரா வடக்கனுங்களும் இங்க தான் இருக்கானுக.. நம்மூர் ரேசன் கடைல இனி தட்டுப்பாடு இருக்கலாம். பூரா உரிமையும் பறிகுடுத்துட்டு என்னத்த புடுங்கறதுக்கு இப்டியொரு ஆட்சியோ..
15
363
887
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
காமராஜர் பாலம் கட்னாரு ஸ்கூல் கட்னாருங்கற வாயெல்லாம் இன்னைக்கு அண்ணா மேம்பாலத்தை கொத்தனார் தான கட்னாருங்கறானுக !! 👌🏽👌🏽👌🏽👌🏽 இவனுங்க மத்தில வாழ்றது இருக்கே !
17
370
906
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
திமுக வந்தா எல்லா சாதிக்காரனும் நல்லா இருப்பான். அந்த ஒன்னுதான்‌ இவனுங்கள புல்லா உறுத்திட்டு இருக்கு. நம்ம கிட்ட வாங்கித் தின்னவன் இன்னைக்கு நம்ம கூட சமமா நிக்கறானேனு ஒரு கோவம். அண்ணா காலத்துல இருந்து இந்த கோவம் இருந்துருக்கு. !
12
416
882
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
10 months
செத்துப் போன நியூஸே இவன் சொல்லித்தான் தெரியுது !! டேய் ஊடக நாய்களா 😲😲😲😲 அப்டி எவ்ளோதான்டா குடுக்கறானுக ?
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
#JUSTIN | மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு இபிஎஸ் நிவாரணம் அறிவிப்பு #EdappadiPalaniswami | #Aiadmk | #ADMKMaduraiMeeting
Tweet media one
88
151
1K
20
499
900
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
1 year
சமீபமாக நெசம்மா சோறுதான் திங்கறாங்களான்னு சந்தேகம் வர வச்ச ஆள் @khushsundar தான் ! Her level has gone too steep!
32
298
892
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
4 years
This gal 😂😂😂😂😂 cuteu
24
207
867
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 months
அஞ்சு வயசுல சிவகங்க��� கலெக்டர் ஆபிசுக்கு போய் போராட்டம் பண்ணுனானம் சிவகங்கை மாவட்டமே 1985ல தான்டா உருவாச்சு @SeemanOfficial
Tweet media one
Tweet media two
49
408
897
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
18 days
எல்லாரும் 40/40க்கு சந்தோசமா இருக்கோம்! Despite all the Welfare schemes, நெறையா பூத்ல பாஜகவோட வாக்குகள் நம்மை மலைக்க வைக்குது! Is that because of Local BJP functionaries? அல்ல, அண்ணாமலையின் Efforts ? அல்ல, பாஜகவின் சிறுபான்மை எதிர்ப்பு முகமான்னு அலசனும் !
122
178
904
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
ப்ரௌடு 💪🏽💪🏽
Tweet media one
37
117
880
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
இந்த லச்சணத்துல தான் துண்டு சீட்டு ஸ்டாலின்னு உருண்டுட்டு இருந்தீங்களாடா !! 😂😂😂😂😂 அதுலயும் அந்த சமாளிப்பு சீன் பாருங்களேன். சார் நான் பேசறது கேக்குதான்னு ஒரு செக்கப் வேற..!
27
380
878
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
When aryans ask Muslim to go to Pakistan. Dravidans asks to the Aryans to go back from where they came!! The rise of Dravidian Politics 🔥🔥
@gokulchan
Lt Cdr Gokul (R)
2 years
What wrong did I say? 😁
4K
7K
37K
17
258
870
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
மூனு நாளைக்கு முன்னாடி கோயம்த்தூரப் பழிவாங்கறார்னு ஒப்பாரி வச்சானுக ! சர்ரா நானே நேர்ல வந்து பாக்கறன்னு வர்ரவரப் பாத்து GoBack ங்கறானுக !! இவனுக அரசியலே திணுசா இருக்கே !
35
258
850
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
8 months
டீக்கடையில் தகராறு செய்த திமுக ஒன்றிய செயலாளரின் அண்ணன் மகன்னு செய்தி போடுவானுக.. ஆதவற்ற குழந்தைகளுக்கு நோம்பி நாள் துணி வாங்கி குடுத்தவர் திமுக எம்எல்ஏனு போட கை வர மாட்டேங்குது
Tweet media one
8
345
873
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
3 years
ஜெயலலிதாவின் ரத்தங்கள் எப்புடி பாதர் ஆப் கரப்சன் டேக் ஓட்றாங்க. ஊழல் பண்ணி ஜெயிலுக்குப் போய் ஊதுபத்தி உருட்டுனது உங்க தானைத்தலைவி 😕😕
22
291
844
@Coimbatoraan
கோயம்புத்தூரான்
2 years
😂😂😂😂 எத்தன தடவ கேட்டாலும் சலிக்காது
@visu_sk
VISU SK
3 years
ஓ.. அந்த பேட்சா..🔥🔥 எத்தனை கனவுகளோட இருந்தானுங்க..🚶
16
68
243
38
222
843