
Pallavas 🦁🔥
@CholaPallavan
Followers
7K
Following
148K
Media
21K
Statuses
169K
"#சாதிவாரி " கணக்கெடுப்புன்ற பெயர் புடிக்கலயா? "#சமூகநீதி" கணக்கெடுப்புன்னு பேரை மாத்திக்கோங்க. - @draramadoss
#PMK #socialjustice #PMK4SocialJustice
0
20
54
#பாமக தலைவர் மருத்துவர் @draramadoss மீது , மருத்துவர் ஐயா வின் பாசம் எங்களுக்கு தெரியும் . தங்கள் #சுயலாபத்துக்காக இன்று ஐயாவை ஏமாற்றும் கூட்டத்திடம் இருந்து மருத்துவர் ஐயாவையும் , கட்சியையும் அண்ணன் அன்புமணி மீட்டெடுப்பார். - @ganeshkumarmla மாநிலத் தலைவர், பாட்டாளி இளைஞர்
1
2
2
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு தொழில் முதலீடுகள் வந்திருக்கிறது என்று ஒரு ஆவணத்தை வெளியிட போகிறேன் - தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் #PMK #AnbumaniRamadoss #TamilNadu #Foxconn
@draramadoss
0
1
1
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக இளைஞர் சங்க மாநில செயலாளர் அன்பு சகோதரர் வடிவேலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! எல்லா வளமும், நலமும் பெற்று நல்ல உடல்நல ஆரோக்கியத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்!
2
12
34
The #ManufacturedPerception — Anatomy of #PaidJournalism In a democracy, the media is meant to serve as the conscience of the nation — the watchdog that keeps power accountable and informs citizens with truth and integrity. But today, what we increasingly witness is not
Vijay’s TVK could corner 23% vote share if it goes solo in TN polls, finds DMK’s confidential survey Prabhakar Tamilarasu @pkr_madras reports #ThePrintPolitics
https://t.co/gTKX3Ej1Cm
0
5
4
முக்கியமான பொறுப்பில்.. தகுதியான ஒருவர்.. பாமக தலைவர் அன்புமணி 🔥💥 #PMKPresidentAnbumani
#youthassociationPresident
#PattaliMakkalKatchi
1
7
20
மாநில இளைஞரணி தலைவர் அண்ணன் கனேஷ் குமார் அவர்களுடன் 🔥🔥🔥
1
7
45
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை என்கிறார்கள் அதிமுக திமுக... ஆனால் வரலாறு இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் இந்தியாவில் முதல் முதலில் #கூட்டணி ஆட்சி அமைந்ததே தமிழ் நாட்டில் தான் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 🔥 @mkstalin
@EPSTamilNadu
@AIADMKOfficial
@arivalaya
சுதந்திரப் போராட்ட தியாகி..! வன்னியர் சமூக முன்னோடி ஐயா எஸ்.எஸ் ராமசாமி படையாச்சியாரின் நினைவை போற்றுவோம்..! 🙏💛 #SSராமசாமி_படையாட்சியார்
0
1
0
மருத்துவர் ஐயா கூடவே உட்காந்து , #சகுனி வேலை பார்க்கும் #சகுனி கூட்டம் . கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு வரும் . - @ganeshkumarmla மாநிலத் தலைவர், பாட்டாளி இளைஞர் சங்கம். #PMK #PattaliMakkalKatchi #DrAnbumaniRamadoss
0
4
11
மக்கள் பிரச்சனையை பேசும் சட்டசபையா ? இல்ல கரூர் மரணத்திற்கு விஜய் தான் காரணம் என்று நிரூவும் இடமா ? காலை முதலே முதல்வர் இதை மட்டும் தான் பேசுகிறரா ?? சட்டசபையை கூட தங்களது கட்சி அலுவலகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
19
128
271
This cyclist nearly lost his life in a crash. Learn why he thinks Waymo will help improve road safety.
0
0
22
சுதந்திரப் போராட்ட தியாகி..! வன்னியர் சமூக முன்னோடி ஐயா எஸ்.எஸ் ராமசாமி படையாச்சியாரின் நினைவை போற்றுவோம்..! 🙏💛 #SSராமசாமி_படையாட்சியார்
0
25
73
ராமசாமி படையாச்சி மட்டும் தனியாக இருந்தால் இந்நேரம் தமிழத்தை படையாட்சி மண்ணு தான் சொல்லுவாங்க அது உண்மை தான்
2
31
147
வீரராஜேந்திரன் காலத்தில் வாழ்ந்த ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தபி சோழர்கள் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஈகட்டி நாயக்கர் என்ற நபர் தேவதானம் ... வன்னியர் நாயக்கர் பட்டம் சோழர் காலத்திலும் புழக்கத்தில் உள்ளது மேலும் வலுப்படுத்துகிறது https://t.co/yIQ0zeUuVg
dinamalar.com
ஆந்திர மாநிலம், முங்கல வெங்கடபுரத்தின் காப்புக் காட்டில் பொத்தப்பி சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு
2
3
5
#JUSTIN | மிகப்பெரும் முறைகேட்டை எப்படி விடுவது? - அமலாக்கத் துறை #SupremeCourt | #ED | #TNGovt | #TASMAC
29
635
2K
What’s something you regularly need to buy or pay for that you’d let something that thinks handle on its own because it would save you time and stay within a budget you set? Let us know in the comments! 👇
3
4
24
1949ல் கட்சி ஆரம்பித்து இதுவரை பல முறை ஆட்சியில் இருந்தும் தமிழை வழக்காடு மன்ற மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ ஆக்க வக்கில்லை? இன்னொரு மொழியை தடை செய்ய சட்டம் கொண்டு வருகிறார்களாம். அந்தக்காலம் போல் ஹிந்தி எதிர்ப்பு பேசி ஓட்டு வாங்கலாம் கனவு காண்கிறார்கள். #DMKfailsTamil
0
19
35
“அம்பலமான திமுக அரசின் புளுகு!" #AnbumaniRamadoss | #DMK | #PMK | #MKStalin | #TamilNews | #LatestNews
1
20
82
சிறு வயது முதல் கட்சிக்காக உழைத்து வரும், தகுதியான இளைஞர் ஒருவருக்கு இளைஞர் சங்க தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.. பாமக தலைவர் அண்ணன் அன்புமணி இராமதாஸ் .. 💥🔥
0
6
27
பாமக சட்ட மன்ற தலைவர் பதவி பாமக கொறடா பதவி அப்போது என்று தெரியுமா தெரியாதா... சட்ட மன்றத்தில் கட்சி சார்பில் முன்னுரிமை பற்றி தெரியுமா தெரியாதா கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் இல்லை வருத்தமாக இருக்கிறது... கருணாநிதி வாழ்க இது எல்லாம் அந்த கேள்வியில் அடங்கும்
எண்ணிக்கை முக்கியமில்லை, எண்ணம்தான் முக்கியம்! பெரும்பான்மை இல்லையெனினும், மக்களின் நலனுக்காக உழைக்கும் நல்ல எண்ணம் ஆட்சியை மாற்றும்! உண்மையான தலைமை எண்ணத்தில் உயர்ந்திருக்கும்! #எண்ணம் @PmkGkm @arulramadassMLA @MuraliSankarPMK @KumarCholan
@PonPaaSon @ThangaMagan_100
0
3
8