AnbalaganMannan Profile Banner
அன்பழகன் மன்னன் Profile
அன்பழகன் மன்னன்

@AnbalaganMannan

Followers
3K
Following
30K
Media
11K
Statuses
32K

தமிழன் ❤️ ¦¦ பொறியாளன் 🖥️ ¦¦ திருவண்ணாமலை ¦¦ கர்ம வினை மீது நம்பிக்கை கொண்டவன் 💥 சமூகநீதி. ! சனநாயகம். ! சமத்துவம்.!

Chennai, India
Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@AnbalaganMannan
அன்பழகன் மன்னன்
4 months
" ஒரு ட்ராக்டர் குப்பையை கொண்டு வந்து உள்ளே கொட்டிருவேன். நீங்களே தனியார வச்சி அள்ளிக்குங்கன்னு.. எல்லாமே தனியார வச்சி பாக்கணும்னா மேயரையும் வீட்டுக்கு அனுப்பிடுங்க.." - செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமான பாமக பொருளாளர் திலகபாமா.. @THILAGABAMA
26
438
2K
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
18 hours
இந்திய அரசியலமைப்பு சட்ட நாளில் அது காட்டும் நல்வழிகளை பின்பற்றி, சமூகநீதி, அடிப்படை உரிமைகளை உறுதி செய்வோம்! இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் விட வலிமையானதும், உயர்ந்ததும் அரசியலமைப்பு சட்டம் தான். அண்ணல் அம்பேத்கரால் வகுக்கப்பட்டு, இந்திய அரசியல் சட்ட அவையால் 1949ஆம் ஆண்டு
2
49
118
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
17 hours
அண்ணாநகர், தண்டையார்பேட்டையில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு: கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை
3
42
105
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
1 day
மழையில் நனைந்து சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே? உழவர்களை திமுக அரசு ஏமாற்றக்கூடாது! @CMOTamilnadu
3
43
95
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
4 days
திமுக ஆட்சி சமூகநீதியின் இருண்ட காலம்: சமூகநீதியாளர்களைக் கொண்டு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும்! @CMOTamilnadu
2
65
135
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
4 days
செஞ்சி மே.பெ.சி. இராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த வன்னியர் சங்க துணைத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான மே.பெ.சி. இராஜேந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வன்னியர்
13
52
123
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
7 days
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும்! காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை
4
58
114
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
7 days
தொழில் முதலீடுகள்: திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பது தான் பா.ம.க.வின் வெற்றி! @CMOTamilnadu
5
64
132
@cyberkingjk
ஜெகே தமிழன்
8 days
திமுக அரசின் தொழில் (பொய்) முதலீடுகள் நூல் வெளியீடு கூட்டம் தொடங்கியது #DMKFakeInvestments #திமுகபொய்முதலீடுகள் *மிக முக்கியம், மிக அவசரம்* 👇👇
2
34
33
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
8 days
மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டு, பணி வழங்கப்படாததால் போக்குவரத்துக்கழக பொறியாளர் தற்கொலை: காரணமான அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த யுவராஜ் என்பவருக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டதுடன்,
2
89
148
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
9 days
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை: குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்! மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான
3
120
218
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
9 days
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள்! @CMOTamilnadu
4
67
129
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
10 days
நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது: தடை செய்ய வேண்டும்! சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல நலனுக்கும் பெருங்கேடுகளை ஏற்படுத்தும் குப்பை எரிஉலை திட்டங்கள் மிகவும் இன்றியமையாதவை என்றும், அவற்றுக்கு
1
60
107
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
12 days
ஆட்டோ, டாக்சி கட்டணங்களை 12 ஆண்டுகளாக உயர்த்தாமல் ஓட்டுனர்கள் வயிற்றில் அடிப்பதா? @CMOTamilnadu
2
52
99
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
12 days
107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை! திமுக அரசு செய்த நம்பிக்கை துரோகத்தால் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வாடிக் கொண்டிருக்கும் நிலையில்,
4
66
123
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
12 days
தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு: தினம் தினம் அம்பலமாகும் பொய் முதலீடுகள் -இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் திமுக அரசு? தமிழ்நாட்டில் ரூ.1720 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
4
73
133
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
13 days
ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து 30 மாதங்களாகியும் வழக்கு பதியாதது ஏன்? சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்! @CMOTamilnadu
3
67
137
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
12 days
ஏழாம் ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்! ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைகளின்படியான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும்
4
53
115
@draramadoss
Dr ANBUMANI RAMADOSS
15 days
சென்னையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த போது.!
3
76
187
@AnbalaganMannan
அன்பழகன் மன்னன்
15 days
இந்தத் துறையை விட மோசமான துறை வேறு எதுவும் இல்லை...! #DMKFails #DMKFailsTN #tnstc #driver #conductor #conductorlife #driverlife #TNPolitics
0
19
44
@AnbalaganMannan
அன்பழகன் மன்னன்
15 days
இன்னும் 5 மாதத்தில், நீங்கள் தான் MLA அதிலும் சிலர் அமைச்சர்கள். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.! #PMK #PattaliMakkalKatchi #PMK2_0
0
6
14