
BALAKRISHNAN FOUNDATION
@BalakrishnanCSR
Followers
87
Following
192
Media
228
Statuses
255
Balakrishnan Foundation, Started in the year of 2009 for Education, Health Care and Ending Poverty. - Tag Line "Possibilities of Humanitarian"
Perambur, Chennai
Joined September 2020
கல்வித்தந்தை கு.காமராஜர் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலாலாகமாக கொண்டாடப்படுகிறது.இதனைப் போற்றும் வகையில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. @kaizensukumar.@labour_talk.@tndwwa
0
0
1
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர்.@kaizensukumar அவர்கள் அறங்காவலர்M.ரவிக்குமார் அவர்களுக்கு புதிய இல்லத்தை வழங்கினார். செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.#சுதாசுகுமார் அவர்கள் பொற்கரங்களால் வழங்கினார். @tndwwa #Balakrishnanfoundation
0
0
1
@BalakrishnanCSR.நிர்வாகி திரு.லோகேஷ் அவர்களின் தாயாரின் 2_ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவனத் தலைவர் டாக்டர். @kaizensukumar.அவர்களின் சார்பில் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்🙏📷 #humanity #help #food
0
0
2
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற Bharath Roxx- 2023 கல்வி உதவி தொகை வழங்கும் விழாவின் காணொளி. @kaizensukumar @TNDWAA @labour_talk #Bharathroxx #Sudhasukumar
0
0
3
பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் Bharath Roxx 2023 பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. @kaizensukumar @METROPEOPLE1 @Anbil_Mahesh @cvganesan1 @Rotary @tndwwa #lionsclub #rexravi #scholarship #Donations
0
0
3
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. @kaizensukumar @tndwwa @labour_talk.@METROPEOPLE1 @innokaiz_india.#Labour #ChennaiCorporation #MKStalin #sudhasukumar
0
0
4
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழா.@kaizensukumar @TNDWWA @innokaiz_india .@CMOTamilnadu @KanimozhiDMK @Dr_Ezhilan.@Anbil_Mahesh @arivalayam @cvganesan1
0
2
5
@BalakrishnanCSR @tndwwa இணைந்து நடத்திய சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் @Dr_Ezhilan.அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். @kaizensukumar.@arivalayam.@CMOTamilnadu
0
1
3
பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் சார்பாக.நலத்திட்ட உதவிகள். @SUKUMARBALAKRISHNAN @METROPEOPLE @LabourTalk @TNDWWA @CMOTamilNadu #helpingothers #donations #charitabletrusts
0
0
1
மும்பையில் சாதித்த இளம் தமிழ் தொழிலதிபர் via @YouTube @kaizensukumar @METROPEOPLE1 @labour_talk.@innokaiz_india @nsitharaman @BSEIndia @CMOTamilnadu @thamoanbarasan @KanimozhiDMK.#SME #BSE #rexravikumar #durairaj.
0
0
3
INNOKAIZ India Limited பங்குச் சந்தை/முதன்மை நிறுவனம்/South Indias Record via @YouTube @kaizensukumar @METROPEOPLE1 @labour_talk @innokaiz_india @nsitharaman @BSEIndia @CMOTamilnadu @thamoanbarasan @KanimozhiDMK #SME #BSE #rexravikumar #durairaj.
0
0
3
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. @kaizensukumar.@tndwwa.@labour_talk.@METROPEOPLE1.@innokaiz_india.#Labour #ChennaiCorporation #MKStalin #sudhasukumar
0
0
3
#BALAKRISHNANFOUNDATION மற்றும் @tndwwa சார்பில் தெய்வத்திரு.கலாவதி அம்மையார் அவர்களின் 2ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சமத்துவ விருந்து சிறப்பாக நடைபெற்றது.இதில் 500 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர். @kaizensukumar @METROPEOPLE1 @labour_talk
0
0
4
#பாலகிருஷ்ணன்_அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற #அன்னதான நிகழ்வில் செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுதா சுகுமார்.@SudhaSukumar4.அவர்கள் மற்றும் #சென்னை_மாநகராட்சியின் 113 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @kaizensukumar @SudhaSukumar4
0
0
3
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு @METROPEOPLE1 வார இதழில் செய்தியாக வெளியாகியுள்ளது. @kaizensukumar @labour_talk #thandhinews #DailyThandhi #Thinamalar @innokaiz_india #DMKITWING #ADMK
0
0
2
@BalakrishnanCSR மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இன்று பிறந்தநாள் காணும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
0
0
3
@BalakrishnanCSR செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.சுதா சுகுமார் மற்றும் @tndwwa நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் @kaizensukumar அவர்களை Jeevan hospital நிறுவனர் Dr. ஜெயகுமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
0
0
1
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. @kaizensukumar @tndwwa @labour_talk @METROPEOPLE1 @innokaiz_india #Labour #ChennaiCorporation #MKStalin #sudhasukumar
0
0
2