tndwwa Profile Banner
TNDWWA Profile
TNDWWA

@tndwwa

Followers
713
Following
1K
Media
2K
Statuses
2K

TNDWWA serves as a conduit between the government and labour unions, offering benefits like as loans, insurance, and support for social services and livelihoods

Joined September 2020
Don't wanna be here? Send us removal request.
@tndwwa
TNDWWA
8 days
மகிழ்வித்து மகிழ் !!! மக்கள் சேவகர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன்.. @kaizensukumar #balakrishnanfoundation #humanity #socialservices #CSR #trust #givebacktosociety #Sukumarbalakrishnan #Sukumarr #india #Tamilnadu #chennaii #CSRfundss #80g #12a #education #healthcare
Tweet media one
0
0
1
@tndwwa
TNDWWA
19 days
"எல்லோருக்கும் எல்லாம்" சமத்துவர் - #டாக்டர்சுகுமார்பாலகிருஷ்ணன் @kaizensukumar #balakrishnanfoundation #humanity #socialservices #CSR #trust #givebacktosociety #Sukumarbalakrishnan #Sukumarr #india #Tamilnadu #chennaii #CSRfundss #80g #12a #education #healthcare
Tweet media one
0
0
2
@tndwwa
TNDWWA
19 days
"ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்" @kaizensukumar #டாக்டர்சுகுமார்பாலகிருஷ்ணன் #balakrishnanfoundation #humanity #socialservices #CSR #trust #givebacktosociety #Sukumarbalakrishnan #Sukumarr #india #Tamilnadu #chennaii #CSRfundss #80g #12a #education
Tweet media one
0
0
0
@tndwwa
TNDWWA
19 days
மகிழ்வித்து மகிழ் !!! மக்கள் சேவகர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன்... @kaizensukumar #balakrishnanfoundation #humanity #socialservices #CSR #trust #givebacktosociety #Sukumarbalakrishnan #Sukumarr #india #Tamilnadu #chennaii #CSRfundss #80g #12a #education #healthcare
Tweet media one
0
0
1
@tndwwa
TNDWWA
23 days
TNDWWA & BFCT சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. Sukumar Balakrishnan #TNDWWA #LabourTalk #Workerswelfare#DriversWelfare #labourwelfare #FarmersWelfare #Sangam #SocialService #SocialJustice #Equality #SukumarBalakrishnan #Sukunar #india #TamilNadu
Tweet media one
0
0
0
@tndwwa
TNDWWA
25 days
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.. Sukumar Balakrishnan #TNDWWA #LabourTalk #WorkersWelfare #driverswelfare #LABOURwelfare #FarmersWelfare #sangam #socialservices #socialjustice #Equality
Tweet media one
0
0
1
@tndwwa
TNDWWA
1 month
தமிழ்நாடு , தமிழ் மொழி ,தமிழ் சமுதாய மக்களை காக்க பாடுபட்ட ஒப்பற்ற தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவர்தம் புகழ் போற்றி வணங்குவோம்... @kaizensukumar #TNDWWA #LabourTalk
Tweet media one
0
0
1
@tndwwa
TNDWWA
1 month
இன்று 75வது பிறந்தநாள் காணும் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் திரு ந. ரங்கசாமி அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. #TNDWWA #LabourTalk #WorkersWelfare #driverswelfare #LABOURwelfare #FarmersWelfare
Tweet media one
0
0
1
@tndwwa
TNDWWA
2 months
எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு காவலர் திரு.சர்மா மற்றும் திரு.கோவிந்த் அவர்களின் பணி ஓய்வு நிறைவையொட்டி TNDWWA & பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் சார்பாக வாழ்த்துக்களுடன் உதவி தொகை வழங்கப்பட்டது.. #TNDWWA #LabourTalk
Tweet media one
Tweet media two
0
0
0
@tndwwa
TNDWWA
2 months
ஆவடியில் அமைந்துள்ள வள்ளலார் பசியாற்று மையம் கட்டிடம் கட்டுமான பணிக்கு TNDWWA & BFCT நிறுவனர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் சார்பாக கட்டுமான பணிக்கு நன்கொடை வழங்கினோம்.. #TNDWWA #LabourTalk #Workerswelfare#DriversWelfare #labourwelfare #FarmersWelfare #Sangam
Tweet media one
0
0
0
@tndwwa
TNDWWA
2 months
பரிவு அறக்கட்டளை நடத்திய "பரிவு மாமனிதர் விருது 2025" நிகழ்ச்சியில் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். #TNDWWA #LabourTalk #WorkersWelfare #parivumaamanithar #parivudrssakthivel @kaizensukumar Parivu Dr Sakthivel @icvkumar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
1
@tndwwa
TNDWWA
2 months
"பரிவு மாமனிதர் விருது 2025" விழாவில் சாதனையாளர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். #TNDWWA #LabourTalk #WorkersWelfare #parivumaamanithar #parivudrssakthivel @kaizensukumar Parivu Dr Sakthivel @icvkumar
Tweet media one
0
0
0
@tndwwa
TNDWWA
2 months
பரிவு அறக்கட்டளை நடத்திய "பரிவு மாமனிதர் விருது 2025" விழாவில் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். #TNDWWA #LabourTalk #WorkersWelfare #Sukumarbalakrishnan #parivudrssakthivel @kaizensukumar Parivu Dr Sakthivel @icvkumar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
0
@tndwwa
TNDWWA
2 months
TNDWWA & BFCT சார்பாக அமாவாசையையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.. Sukumar Balakrishnan #CSR #SocialServices #BalakrishnanFoundations #BFCT #SukumarBalakrishnan #TNDWWA #LabourTalk #MetroPeople #Charity #80G #12A #CSRCertified
Tweet media one
0
0
1
@tndwwa
TNDWWA
2 months
We are proud to announce that our Managing Director and Managing Trustee of Balakrishnan Foundation, Mrs.Sudha Sukumar has been invited to receive the award for outstanding social service at the Parivu Maamanithar Awards 2025 organized by Parivu Foundation..
Tweet media one
0
0
0
@tndwwa
TNDWWA
2 months
பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், சென்னீர்குப்பம் ஊராட்சி பகுதியில் URWA & ExNoRa International இணைந்து நடத்தும் "தாங்கள் குளம்" சீரமைக்கும் பணிக்கு TNDWWA & BFCT நிறுவனர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி குளம் சீரமைக்கும் பணிக்கு நன்கொடை வழங்கப்பட்டது..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
0
@tndwwa
TNDWWA
2 months
இன்று 123 வது பிறந்தநாள் காணும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர், கல்வித்தந்தை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் போற்றுவோம்.. Sukumar Balakrishnan #CM #kamarajar #MLA #Minister #Congress #Sukumarbalakrishnan #birthday123 #education #Gembrio #gembriopicture
Tweet media one
0
1
2
@tndwwa
TNDWWA
3 months
TNDWWA மற்றும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக திரு. பரத் பாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.. Sukumar Balakrishnan #bharathroxx #balakrishnanfoundation #birthday #food #biriyani #Trust #JBGroups
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
0
@tndwwa
TNDWWA
3 months
சென்னை தியாகராய நகர் , தர்மாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் TNDWWA நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.. @SUKUMARBALAKRISHNAN
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
0