Vellaiammal raman
@vellaiammalram
Followers
3K
Following
41K
Media
9K
Statuses
97K
நானே ஒரு அப்பாவி 🥴 இதுல bio க்கு எங்க போவேன் 🤧 🚫🚫 NO DM 🚫🚫
India
Joined April 2017
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
37
298
457
Without exam ah higher post எதுனா இருக்கான்னு பார்த்து எனக்கு ஒரு govt job க்கு appointment order ல sign பண்ணிக்குவேன் 😌
ஒருநாள் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் போடும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும்? #OneDayCM | #ChiefMinister | #PTAsk | #PTPoll
0
0
0
பால் கெட்டுப்போறதுக்கு காரணம் நேரம்தான், வாழ்க்கை கெட்டுப்போறதுக்கு காரணம் நம்ம கெட்ட நேரம்தான். #NationalMilkDay
4
10
45
அலாரம் அடிச்சி எழுந்திருப்பவனைவிட அம்மா அடிச்சி எழுந்திருப்பவன் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற்றம் அடைகிறான்!
1
13
35
அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை வேலைவாய்ப்பை பெருக்க தமிழக பாடதிட்டத்தை வழிவகை வீட்டிற்கு ஒரு மோட்டார் வாகனம் இருக்கும் வகையில் வழிவகை அரசு மருத்துவமனைகளுக்கு அச்சமின்றி செல்ல வழிவகை வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை.. ஆக மக்களை ஒரு 'வழிவகை' பண்ணனும்
4
7
18
நாம எடுக்குற ஒவ்வொரு அடியும் சுகருக்கு எதிரானது, நாம எடுக்குற ஒவ்வொரு வடையும் ஆயுளுக்கு எதிரானது!! #வாக்கிங்
12
30
101
Twitter வாழ் அனைத்து ஆண்களுக்கும் எனது இனிய ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் #HappyInternationalMensDay வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
0
1
2
போதுமான மக்கள் தொகை இல்லாததால் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் கிடையாது! --மத்திய அரசு நல்லவேளை எங்க ஊருக்கெல்லாம் மெட்ரோ ரயில் வரல.. ஏற்கனவே பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடே வருசக்கணக்கில் அப்படியே கிடக்கு இதுல மெட்ரோ ரயில் வந்தா அவ்வளவுதான்!
2
11
25
Fees பார்த்தாலே exam க்கு apply பண்ண தோணல இவ்வளவு amount India fulla exam எழுதுறவங்க கிட்ட collect பண்ணி என்ன பண்ண போறாங்க 🤷 நம்ம fees கட்டி எழுதினாலும் North Indians தான் list ல வர போறாங்க 🤷 #KVS exam
1
0
2
#ஞாயிற்றுக்கிழமை என்பது காதல் மாதிரி ஜாலியா இருக்கு #திங்கட்கிழமை என்பது கல்யாணம் மாதிரி திகிலா இருக்கு😁🙆♀️
1
2
2
@vellaiammalram Ithu onion 🧅 chopper nu ninaikaren Ungaluku ithai paartha mixie jar maathiri ya iruku 🤔
1
1
0
இது என்னது mixi jar ah 🤔🤔 இதை எப்படி use பண்றது
ஏற்கனவே பிரெஸ்டிஜ் பிராண்ட் சாப்பர் வாங்கி அது பிடிக்காமல் இருந்தது.கயிறு சிக்கிக் கொள்ளும். இது இவர்களின் பதிவு பார்த்து வாங்கியது.சின்னது தான் வாங்கினேன். அட்டகாசமாக இருக்குது. இன்று பொடியாக நறுக்கிய பீட்ரூட் பொரியல் வெங்காயம் அத்தனையும் இதன் உதவியோடுதான். ரொம்ப நன்றிங்க.♥️
2
0
0
Children's day celebration in school... ரெண்டு 7th std குட்டீஸ் ன் கைவண்ணம், ரங்கோலி competition ல... கண்ண தட்டாம ரொம்ப நேரம் பார்த்துட்டு இருந்தேன் 😍
15
16
59
+1 😒
3
0
1