
வர்ஷா ⛈️
@witty_varsha
Followers
9K
Following
47K
Media
3K
Statuses
26K
வந்தோமா நாலு பேர சிரிக்க வெச்சோமா, நாப்பது பேரை புண் படுத்துனோமா என்று போயிட்டே இருக்கணும்...
Chennai, India
Joined April 2022
Waymo’s fully autonomous driving technology offers greater independence for people with intellectual and developmental disabilities.
0
4
24
தனி ஆளாக முயற்சித்த பெண்ணால் இழுக்கமுடியவில்லை பின்னர் மூன்று பேர் சேர்ந்து இழுத்து ஒரு வழியாக ரயில் நின்றது, மருத்துவ உதவி வந்து வந்து அந்த பெரியவரை stretcher ல கொண்டு சென்றதாக சொன்னார்கள், என்ன ஆனார் என தெரியவில்லை.. அவரது பழக்கூடை மட்டும் அனாதையாக நின்றது ரயில் பெட்டியில்.. 😓
4
1
10
கதையல்ல நிஜம் நேற்று மின்சார ரயில் சைதாப்பேட்டை தாண்டி கிண்டி நோக்கி வருகிறது, மகளிர் பெட்டியில் கூடையில் பழங்கள் விற்று கொண்டிருந்த பெரியவர் திடீரென வலிப்பு வந்து ஒரு மாதிரி கத்த ஆரம்பித்த தருணத்தில் ரயிலில் இருந்து தடுமாறி வெளியே விழுந்து விட்டார், அபாய சங்கிலியை இழுக்க(1/2)
2
2
24
பக்தி உணர்வும்,காம உணர்வும் தான் இன்றைய உலகத்தில் வியாபாரமாக்கப்படும் இரண்டு பெரிய பிசினஸ்... உங்களுணர்வு தான் அவர்களின் காசு... Your weakness = their money புரிந்து தெளிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
5
4
31
13வயது குறைவான குழந்தையை Airbag உள்ள seatல் உக்கார வைக்க அனுமதியில்லை என தெரியுமா இங்கே உயிரை காக்கும் airbag eh எமன் ஆகி விட்டது அப்படியே வேறு வழி இல்லை என்றாலும் seatஐ முடிந்த வரை பின்னால் தள்ளி வைத்து உட்கார வையுங்கள் வெறும் செய்தி என கடந்து செல்லாமல் நண்பர்களுடனும் பகிருங்கள்
0
5
24
Your Pipedrive journey starts here! Track your sales pipeline with the easy and effective CRM for closing deals.
1
6
60
உங்களால் உங்கள் மனதின் போக்கை மாற்ற முடியுமானால்... உங்களால் உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்ற முடியும்.. இனிய காலை மக்களே 😊🫰
14
11
68
சில பேர் தேவைக்காக முதலாளி காலில் விழுவாங்க... சில பேர் தேவைக்காக வேலைக்காரி காலில் கூட விழுவாங்க... #பொம்மை
4
7
38
With great power comes greater responsibility.... Good evening sis n bros 😊🫰
4
0
7
ஒரு மனிதனின் ஆக பெரிய தண்டனையே அவனை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்பது தான்... 😔😓
3
2
25
மதங்கள் எல்லாம் என்னவோ அன்பை தான் போதிக்கிறது.. ஆனால் இந்த மதவாதிகள் தான் அதை நமக்கு தவறாக மொழி பெயர்க்கிறார்கள்...
3
4
22
Saree தான நல்லா இருக்குனு சொன்னேன் அவளையா நல்லா இருக்கானு சொன்னேன்... ஆனா இது புதுசா இருக்குனே புதுசா இருக்கு... 🤣🤣
2
25
154
மிகவும் எளிதாக செய்யும் செயல்... நமக்கு மிகவும் நன்மை தரும் செயல்... இலவசமாக செய்ய கூடிய செயல்... இவ்வளவு இருந்தும் நாம் சரியாக செய்யாத செயல்... தூக்கம்...🤷
1
2
7
காலம் கடந்த சொல்லும், கடலில் பெய்யும் மழையும். ஒன்று தான் எந்த உபயோகமும் இல்லை... 😏😔
5
6
41
சரியான புரிதல், தவறான புரிதல் என்று எதுவுமில்லை... உனக்கு வேண்டும் என்றால் அது சரியாக புரியும், வேண்டாம் என்றால் அது தவறாக புரியும்... இனிய காலை மக்களே 😊🫰
12
15
91