கார்த்திகா Profile Banner
கார்த்திகா Profile
கார்த்திகா

@gmol21

Followers
5,455
Following
1,464
Media
2,312
Statuses
45,827

புத்தக பட்டாம்பூச்சி! விதி வசத்தால் அயல் நாட்டு வாசி! #மின்னசொட்டா_டைரி #கார்த்திகாஸ்கிச்சன் #வேள்பாரி_பபி #நளிக்காக

United States
Joined March 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@gmol21
கார்த்திகா
1 year
டெலிட் ஆன tweet இங்கு இருக்கும் நண்பரால் கிடைச்சுடுச்சு 😁❤️
Tweet media one
7
17
59
@gmol21
கார்த்திகா
2 years
பொறி பறக்க.. 🔥🔥
57
2K
5K
@gmol21
கார்த்திகா
8 months
ப்பா... என்னா நடிப்பு. மகா நடிகன் 👌👌👌😊
22
322
2K
@gmol21
கார்த்திகா
2 years
90s கிட்ஸ் மட்டுமே உணரக் கூடிய நியாபகம் இது.. ஒரு சீரியல் டைட்டில் பாடல் இந்த அளவு பிரபலமாகும் என யார் தான் நினைத்தோம்.. எப்போது கேட்டாலும் கல்லூரி நினைவுகளை கண் முன் நிறுத்தும் 😍😍😍😍
53
342
1K
@gmol21
கார்த்திகா
2 years
பூங்காற்று.. டன் டன் ட டன்... 😂😂😘❤️😍
4
270
1K
@gmol21
கார்த்திகா
4 years
வீட்ல முருங்கை மரம் இருந்து, முருங்கைக்கீரை எளிதாக கிடைக்குறவங்க ரெகுலரா சமைச்சு சாப்பிடுங்க.. இங்க ஒரு கட்டு 8 டாலர்.. இருந்தும் பிள்ளைகளுக்கு நல்லது நு வாங்குரோம்
Tweet media one
86
245
1K
@gmol21
கார்த்திகா
9 months
கையில் இருக்கும் அலைபேசியில் ஒரே நொடியில் எவ்வளவு வக்கிரமான பாலியல் காணொளியையும் தேடிப் பார்த்து விடலாம். வயது வரம்பில்லை. அடிப்படைத் தடைகள் இல்லை. பெரும்பாலான பெற்றோருக்கு இதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை.. விளைவு, கட்டிய மனைவிக்கும் இத்தகைய காணொளி நடிகைக்கும் (1)
67
267
935
@gmol21
கார்த்திகா
7 months
ஒரு பெண் மட்டுமே உணரக் கூடிய வித்தியாசம் இது. எதோ உடல்நிலை சரியில்லாத பிள்ளை என்று தான் சட்டென்று யாருக்கும் தோன்றும். ஆனால் தவறாக ஏதோ என்ற உள்ளுணர்வு பெண்களுக்கு சற்று அதிகம். படத்தில் இந்தப் பெண் வருவது ஒரே காட்சி என்றாலும் மனதில் நிற்கும் நடிப்பு, எழுத்து,வசனம். 🔥 #chitha
@apppuu03
kavyah
7 months
akka rocked
71
931
5K
2
147
864
@gmol21
கார்த்திகா
5 months
யார் கட்னது.. யார்ரா கட்னது. தெரியாது சொல்றா 😂😂😂 என்னா டயலாக், என்னா டைமிங் 👌👌👌🔥🔥
9
192
827
@gmol21
கார்த்திகா
8 months
ஈஸி தயிர் கூட்டு. சுவை அள்ளும்.. 5 நிமிட ரெசிப்பி. வாணலியில் கடுகு உளுந்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து (இஞ்சி ஆப்ஷனல்) மஞ்சள் பொடி, சீரகப்பொடி உப்பு பொட்டு வதக்கவும். (1)
Tweet media one
22
116
778
@gmol21
கார்த்திகா
3 years
Spb+ Ilayaraja.. ஸ்டெப் எல்லாம் அப்படியே போடுறாங்க 😍😍👌👌
28
172
762
@gmol21
கார்த்திகா
3 months
தோற்கிறோம் என்று தெரிந்த பிறகும் அந்த சந்தோஷ கூச்சல் தோனிக்கானது... தோனிக்கு மட்டுமே ஆனது... 😍😍😍 #DCvCSK
5
127
776
@gmol21
கார்த்திகா
3 years
அடேய்களா 😂😂
30
204
667
@gmol21
கார்த்திகா
3 years
காலை நேர பேருந்து காத்திருப்புகள் 😀😀
Tweet media one
33
36
634
@gmol21
கார்த்திகா
3 years
கடும் பனிப் பொழிவு. ஊரே உறைஞ்சு போய் இருக்கு.🥶🥶 இது மட்டும் அடங்காம ஆடிகிட்டு இருக்கு 😂😂 #சின்னமகள்
47
52
612
@gmol21
கார்த்திகா
4 months
இப்படி பஞ்சு மாதிரி இட்லி வர, இப்படி அழகா மாவு பொங்கி வர டிப்ஸ். 4.5 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து. தனித்தனியாக 5+ மணிநேரம் ஊற வைக்கவும். முதலில் உளுந்து மினிமம் 45 நிமிஷம் அரைக்கணும். அப்புறம் தனியா அரிசி மைய அரைக்கணும். கப்புக்கு 3/4 ஸ்பூன் அளவு உப்பு (1) #கார்த்திகாஸ்கிச்சன்
21
154
571
@gmol21
கார்த்திகா
1 year
😂😂 அடப்பாவிகளா..
Tweet media one
25
139
558
@gmol21
கார்த்திகா
8 months
இந்த ஆம்பளைங்க இருக்காங்களே.. எங்க இருந்துதான் பொண்ணுன்னா அப்படி ஒரு பாசம் வருமோ தெரியாது.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனவங்க கூட ஓகே.. ஆனா இன்னும் கல்யாணமே ஆகாதவங்க கூட பெண் பிள்ளை வேணும் ன்னு ஆசைப்படுறது லாம் என்ன டிசைனோ ❤️😍
@natpudanrajesh
நான் உன் நண்பன்
8 months
பெண்பிள்ளை ஒன்னு பெத்துக்கனும்❤️
23
512
3K
28
63
546
@gmol21
கார்த்திகா
8 months
#கார்த்திகாஸ்கிச்சன் மட்டன் சுக்கா செய்வோமா? ஈஸி தான். மசாலாக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கும்.. ஆனா சுவை வொர்த் தா இருக்கும்😋😋 ரெசிபி கீழ (1)
4
107
549
@gmol21
கார்த்திகா
7 months
மீண்டும் ஒரு அழகான காட்சி 🔥🔥👌
3
82
507
@gmol21
கார்த்திகா
2 years
மைனஸ் 20 🥶🥶🥶 சுடுதண்ணி ய வெளிய ஊத்துனா ஐஸ் ஆகி தான் கீழ விழுது 😅😅
26
51
484
@gmol21
கார்த்திகா
9 months
என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி நான். அப்பா (பெரியவர்)நூலகர் ஆனா டிப்ளமோ தான். சித்தப்பாவும் எங்கப்பாவும் ஸ்கூல் தாண்டல. நான் காலேஜ் போனப்போ சித்தப்பாவுக்குலாம் பெரும் சந்தோசம். பீஸ்லாம் அவர்தான். வேலை கிடைச்சு வார இறுதியில் மட்டும் முதுகலை படிப்புக்கு காலேஜ் போறப்போ 1/2
11
101
480
@gmol21
கார்த்திகா
2 months
தன்னுடைய பார்ட்னரை எல்லா நேரத்திலும் ஒருவித பதட்டத்தோடே வைத்திருப்பது உறவுக்கு நல்லதல்ல. யாராக இருப்பினும் வீட்டை நினைக்கும் போது மனதில் நிம்மதி வர வேண்டுமே தவிர எப்போது கோபித்துக் கொள்வார்களோ என்ற சலிப்பும் பதட்டமும் வந்தால், அதுவே தொடர்ந்தால், அந்த உறவில் மகிழ்ச்சி இருக்காது 🤷🏻‍♀️
@vijaytelevision
Vijay Television
2 months
I am Paavam.. 🤣 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
163
293
2K
5
119
483
@gmol21
கார்த்திகா
1 month
இந்த ட்ரெண்டில் வந்த வீடியோக்களிலேயே ஹானஸ்ட் வீடியோ இதுதான்
6
68
448
@gmol21
கார்த்திகா
2 years
பாவம் சார் நீங்க. ஆங்கிலம் தேவை இல்லை னு சொல்ற டுவீட் கூட ஆங்கிலத்தில் தான் போட்டு இருக்கீங்க ! இதுல காலனி ஆதிக்கம் பத்தி பேச்சு வேற.. உங்க வீட்டுப் பிள்ளைகள் தாய் மொழியில் தான் படிச்சாங்களா இல்ல இந்தியில் படிச்சாங்களா. இல்ல உங்க தேவ பாஷையில் தான் வீட்டில் பேசுராங்களா.🤦🏻‍♀️🤦🏻‍♀️
@svembu
Sridhar Vembu
2 years
German medical students learn in German. French medical students in French. Korean students in Korean... Yet absolute disaster will ensue if students in Madhya Pradesh learn medicine in Hindi & students in Tamil Nadu learn medicine in Tamil. We need to cure our colonized minds.
830
1K
5K
22
146
429
@gmol21
கார்த்திகா
8 months
மை காட்! ஒரே ஒரு பேட்டி.. எல்லா சமூகத்தினரும் சாப்பாடு கடை வைக்க இவர் தான் காரணம் ன்னு சொன்னதுக்கு, மொத்த சங்கி கூட்டமும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலை புறக்கணிக்க டேக் ஓட்டுது. தி நேம் இஸ் பெரியார் 🔥🔥🔥 கதறியே சா**ங்கடா.. 😂😂
6
119
431
@gmol21
கார்த்திகா
1 year
எங்க வீட்டு அறுந்த வாலு, குறும்பு தேளு.. , என்னை ஓயாமல் பின்னால் ஓட வைக்கும் ரெட்டைவால் ராட்சசி.. என் ராஜாத்தி சின்ன மகளுக்கு இன்று பிறந்த நாள். 💐🎊🎉🥳🥳
Tweet media one
137
27
405
@gmol21
கார்த்திகா
5 months
இலகுவான உடை, அழகான அசைவுகள், அருமையான முகபாவம், இறகு போன்ற துள்ளல் நடனம், இசைஞானி பாடல்.. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அட்டகாச காணொளி 😍😍😍
6
76
401
@gmol21
கார்த்திகா
1 month
வீட்டருகே சின்ன இந்திய குஜராத்தி மளிகைக் கடை. வழக்கமாக பூஜைக்கு பூவும், காய்கறிகளும் வாங்கும் இடம். கடை பெரியவர் நீண்ட நாள் பழக்கம்.. கடைக்கு சென்ற கணவரிடம் தமிழ்நாடு அரசியல் பற்றி பேசி இருக்கிறார். ஏன் அங்கே யாருக்கும் பிஜேபி பிடிப்பதில்லை என்று. பொதுவாக வெளியே அரசியல் (1)
7
63
391
@gmol21
கார்த்திகா
3 months
மூணு மணி நேரம் தரமான என்டேர்டைன்மென்ட்.. 🥳🥳🥳 முதல் முறை நேரிடையான அனுபவம்... தைரியமான பேச்சு.. சமூக நீதியில் தொடங்கி சமீபமா நெருங்கும் எலக்சன் வர எல்லாவற்றையும் பிரிச்சு மேஞ்சுட்டாரு... அருமையான இசை வேற ♥️♥️ சிரிச்சு சிரிச்சு கண்ணீரே வந்துருச்சு. #alexperience
Tweet media one
7
19
380
@gmol21
கார்த்திகா
3 months
பொம்மை கீ போர்ட் தான். சின்னவ தானா என்னமோ பண்ணிகிட்டு இருந்தா. திடீர்னு நேத்து தூளியிலே ஆடவந்த பாட்டு ப்ரிலூட் பிடிச்சு போய் அதை யூட்யூப் ல கத்துகிட்டு வாசிக்குது. 😍😍 இளையராஜா ராஜாதான் 🤷🏻‍♀️🙏🏼 பெரியவ மாதிரி, இனிமே தான் முறைப்படி சொல்லி கொடுக்க எங்கேயாவது சேர்க்கணும். #மகளதிகாரம்
24
31
368
@gmol21
கார்த்திகா
1 year
புள்ளைய சரியா பிடிக்கல... ஹெல்மெட் போடல.. பைக் ரைட் ல ஃபோன் வெச்சு வீடியோ எடுக்கிறது பயங்கர ரிஸ்க். என்ன பண்ணுறது எனக்கு வயசாச்சி.. 10 வருஷம் முன்ன இதே படத்துக்கு ஃபயர் விட்டிருப்பென்..இப்போ டக்குனு பதறுது. சின்ன விபத்து கூட பெரிசா காயம் கொடுக்கும். குழந்தையின் சேப்டி முக்கியம்
@thouficahamed_
𝗧𝗵𝗼𝘂𝗳𝗶𝗰
1 year
This is Happiness 🥹❤️
44
553
3K
21
45
362
@gmol21
கார்த்திகா
3 years
காலையோ மதியமோ உணவுக்கு தொட்டுக்க புத்தகம் தான் வேணும் ன்னு சொல்லுது.. என்னை மாதிரியே இருக்கு ன்னு பெருமைப்படவா இல்ல நான் எங்கம்மா மாதிரி பொலம்ப பொறேனே நு பயப்படவா 🤪
Tweet media one
26
36
352
@gmol21
கார்த்திகா
9 months
திருமணம் ஆகி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மனைவி என்ற உறவுக்கு மரியாதையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லை எனில் வருங்காலத்தில் வெட்கப்பட வேண்டி வரும். ஏனெனில் இங்கே முகம் மறைத்து காட்டும் வக்கிரங்கள் உங்கள் மனதில் தான் இருக்கின்றன. இயல் வாழ்வில் அவை வெளிப்பட்டே தீரும்!
12
64
358
@gmol21
கார்த்திகா
11 months
வாட்ஸ்ஸப் திறந்தாலே உறவினர்களின் பிஜேபி ஆதரவு ச**கி செய்திகள் தான். இத்தனைக்கும் விவரம் அறியாத வயதானவர்கள் தான் இப்படி மூளை சலவை செய்யப் படுகிறார்கள். துணிந்து இன்று பதில் அனுப்பி விட்டேன். திருந்துகிறார்களோ இல்லையோ குறைந்தபட்சம் எனக்கு அதையெல்லாம் அனுப்பாமல் இருந்தால் சரி 🤷
Tweet media one
Tweet media two
41
93
355
@gmol21
கார்த்திகா
1 month
பத்து வயது குழந்தை தான் புதிதாக வரைந்த படத்தை காட்டி மகிழும் அதே குதூகலம்.. இந்த வயதில் அவர் பிடித்ததை செய்து முடிந்தவரை மன அமைதியோடு இருந்தாலே போதும். நலமோடு இன்னும் பலகாலம் வாழ்ந்தாலே போதும். ♥️
@ilaiyaraaja
Ilaiyaraaja
1 month
760
3K
13K
2
29
349
@gmol21
கார்த்திகா
2 months
வாட்ஸ் அப்பில் வந்தது. எல்லாமே 15 நொடிகளுக்கு உள்ளான விளம்பரங்கள். வசனங்கள் இல்லை செய்திகள் மட்டுமே. 😍😍👌🏼
5
111
343
@gmol21
கார்த்திகா
2 years
கியூட்டா பாடட்டா 😍😍😍 இதை விட கியூட்டா யாரு பாடுவா 😍😍
6
62
310
@gmol21
கார்த்திகா
8 months
எங்க வீட்டு சின்னது.. காலைல இறங்கிடுச்சு.. 😂😂😂
22
22
302
@gmol21
கார்த்திகா
1 year
என்ன ஒரு புத்திசாலித்தனம் 👌👌😁😁
11
33
260
@gmol21
கார்த்திகா
1 month
இருக்கவும், நாங்கள் இறை நம்பிக்கையை வீட்டுக்கும் குடும்பத்திற்கும் மட்டுமாக கடை பிடிக்கிறோம்.. நாடும் அரசியலும் மதம் கலக்காமல் இருப்பதையே விரும்புகிறோம். உங்களுக்கு புரியாது விட்டு விடுங்கள் என்று சிரித்தபடியே சொல்லி விட்டு வந்திருக்கிறார்.. 😁🤷🏻‍♀️
4
22
267
@gmol21
கார்த்திகா
9 months
இது தான் நமக்கு முந்தைய தலைமுறை நம் கல்விக்கு தந்த மரியாதை.. நம் பிள்ளைகளுக்கு இதையே திருப்பி செய்ய நாம் கண்டிப்பா கடமைபட்டு இருக்கோம். #BiggBossTamil7
4
39
258
@gmol21
கார்த்திகா
1 year
நிஜமா இதை எப்படி எடுத்துக்கணும் ன்னு தெரியல எனக்கு. ஒருபக்கம் இந்த இயற்கை வாழ்வியல் ஆச்சரியப்படுத்துது.. இன்னொரு பக்கம் இத்தனை விஞ்ஞான வளர்ச்சியை பிடிவாதமா புறந்தள்ளனுமா ன்னு கேள்வியும் வருது. So posting this without comments 🙏
12
86
253
@gmol21
கார்த்திகா
5 years
மைனஸ் 18 குளிர்..🥶🥶🥶
Tweet media one
Tweet media two
50
17
244
@gmol21
கார்த்திகா
19 days
முடிவு எதுவாய் இருப்பினும் நாம் சரியான பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம் நின்று கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே நமக்கான ஆறுதல். இன்று இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் உண்மை வெல்லும்.
6
43
241
@gmol21
கார்த்திகா
5 years
செந்நாய் என்று ஒரு காட்டு நாய் வகை இருக்கிறது.. ஒரு போதும் தனித்து இயங்காது. கூட்டமாக வரும்.. இரையை குறி வைக்கும்.. எவ்வளவு காலம் ஆனாலும் காத்திருந்து தன் கும்பல் கை ஓங்கும்போது தாக்கும் அழிக்கும்.. ஈனபிறவிகள்..
14
91
215
@gmol21
கார்த்திகா
2 years
மயக்கம் என்ன, காற்று வெளியிடை.. ரெண்டு படமும் முழுக்க முழுக்க domestic abuse and gaslighting a glorify பண்ணும் படம். Women are not rehabilitation centre 🤷
14
35
214
@gmol21
கார்த்திகா
6 months
நண்பரே இது பொய் விடியோ. அதை விடக் கொடுமை அவை ஜடாயு அல்ல. வல்ச்சர் என ஆங்கிலத்தில் சொல்லப் படும் பிணம் தின்னி கழுகுகள். ஒரு வகையில் பொருத்தம் தான். 😑
@Narasim18037507
Narasimman🇮🇳🕉️🚩(மோடியின் குடும்பம்)
6 months
*முற்றிலும் அழிந்து விட்டதாக மக்களால் கருதப்பட்ட "ஜடாயு" பறவைகள் ராமபிரான் திருக் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளன. Jai Sri Raam no
184
91
362
17
80
217
@gmol21
கார்த்திகா
7 years
சாதனையாளர்! சென்னை SSN கல்லூரிப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து கொண்டே, கல்லூரி நூலகத்தில் படித்து U.P.S.C.யில் IPS -க்கு நேரடியாக தேர்வாகி, விழுப்புரம் எஸ்.பி ஆகியுள்ளவர் திரு.சிவசுப்ரமணி அவர்கள். வளர நினைத்தால் இடமோ, சூழலோ பணமோ எதுவுமே தடையே இல்லை. வாழ்த்திடுவோம். #WhatsApp
Tweet media one
13
81
189
@gmol21
கார்த்திகா
3 years
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆலய தரிசனம் 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
13
180
@gmol21
கார்த்திகா
9 months
வித்தியாசம் தெரிவதில்லை. அது நடிப்பு என்று புரிவதில்லை. விளைவு பெண்ணை பொருளாக பார்க்கும் மனப்பான்மை பதின் பருவ பிள்ளைகள் இடையே பெருகி வருகிறது. கூட்ட நெரிசலில் அத்து மீறுவது, கண்களால் பின் தொடர்வது, சங்கடப் படும் வகையில் பொது வெளிகளில் எல்லை மீறுவது போன்றவைகள் (2)
1
22
186
@gmol21
கார்த்திகா
1 year
உலகமே டாம் ம வில்லனா பார்க்கும்.. ஆனா நிஜத்துல அநியாயம் பிடிச்சது ஜெர்ரி தா. டாம் எஜமானி க்கு உண்மையா இருக்கும். கடமைய செய்யும். ஜெர்ரி திருடப் பார்க்கும்.. டாமை வெறுப்பேத்தும். ஆனா கியூட்டா இருக்கும் ஒரே காரணத்தால் ஜெர்ரியை கொண்டாடி டாம் அடி வாங்குறதை ரசிக்கிறோம்..
@DIRECTV
DIRECTV
1 year
Which TV show or movie villain do you empathize with and why 👀
109
59
395
18
44
183
@gmol21
கார்த்திகா
2 months
2k kids are really spoiled by NTK, and Bjp. Very sad to see some of the WhatsApp status.. looks like many either didn't even vote. Utterly no responsibility or knowledge. Only info they get is from low life YouTube channels and peer WhatsApp groups 😭😭
12
64
186
@gmol21
கார்த்திகா
2 years
நல்லா சம்பாதிச்சு நிறைய பணம் வெச்சிருக்குறவங்க தவறாம சொல்ற அட்வைஸ் இது. இப்படி அடுத்தவங்களுக்கு சொல்ற அளவுக்கு சம்பாதிச்சுடனும்
@pristinaoffl
Pristina🤍🤍
2 years
🔥🔥🔥
19
209
664
8
56
183
@gmol21
கார்த்திகா
9 months
வளரவே இல்லையா சந்து வாழ் சகோதரர்களே.. முகம் தெரியாத இணைய அடையாளம் இவ்வளவு வக்கிரம் வெளிப்படுத்துமா. இது தான் மனநிலை என்றால் மணிப்பூர் சம்பவம் உங்களை பதைக்க வைத்திருக்காது. அப்போது வெளிப்பட்ட கோபம் எல்லாம் வெறும் நடிப்பு. வீண் வேஷம். (5)
1
32
184
@gmol21
கார்த்திகா
4 months
எப்புடிரா 24 மணி நேரமும் பொம்பிளைங்கள முண்டைங்க, ஆப்பாயிலுங்கன்னு திட்டிக்கிட்டே வீட்ல, குடும்பத்துல இருக்குற அம்மா, அக்கா, பொண்டாட்டி, அப்புறம் நீங்க பெத்து தலையில் தூக்கி திரியுற உங்க மகள் கூடலாம் நிம்மதியா வாழுறீங்க? அவங்கள அடுத்தவன் அப்படி கூப்பிட்டா உங்களுக்கு வலிக்காதா டா.
14
35
182
@gmol21
கார்த்திகா
5 years
Honestly, I lost hope. To survive without water for 3 days is too much for a baby. All we need is closure.. #Sujith #SujithWilson Sometimes God is just a spectator. Or may be he doesn't exist. Anyway, Right now it doesn't matter.
12
40
173
@gmol21
கார்த்திகா
2 months
அந்த காபி போட சொன்ன பெண்ணின் காணொளிக்கு கிட்டத்தட்ட 290 க்கு மேல க்வோட். பெரும்பாலும் திட்டுகள் தான். இங்கே இந்த கணவர் செய்வது பெரும் அநியாயம். ஆனால் இது வைரல் ஆகாது. கேள்விகளும் இருக்காது. அந்த அளவுக்கு ஆணின் புறக்கணிப்புகள் நம் சமூகத்தில் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.
@vijaytelevision
Vijay Television
2 months
இனிமேல் அவங்க கூட ஒழுங்கா Time spend பண்ணுங்க brother.. 🙂 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
43
136
769
14
45
182
@gmol21
கார்த்திகா
2 months
முன் இருபதுகளில் தனியாக இங்கிலாந்தில் வசித்த போது எனக்கு நண்பர்களாக இருந்தது பாகிஸ்தானியர்கள் தான். முதலில் அறிமுகம் கிடைத்த போது பயந்து தான் பழகினேன். நம் நாட்டில் அப்படித்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள். பழகும் போது தான் தெரிந்தது நம்மை சகோதரர்களாக பார்க்கிறார்கள் என்று ♥️
@Stalinkumari
தென்குமரி தென்றல்
2 months
எந்த நாடாக இருந்தாலும் மக்கள்,மக்களாகவே வாழ்கிறார்கள்...அதில் பிரிவினைவாதம் இல்லை.. ஆனால் அரசியல் பிழைப்பு நடத்தும் காவி,பச்சை ,வெள்ளை என நிற சங்கிகளின் அரசியலுக்காகதான் ‌இந்த பிரிவினைவாதம் வளர்க்கப்படுகிறது
31
394
1K
15
31
180
@gmol21
கார்த்திகா
9 months
45 நிமிஷம் டூ வீலர்ல கூட்டி வந்து காலேஜ்ல விட்டுட்டு முடியும் வரை 5 மணி நேரம் காத்திருப்பார். வாரம் முழுக்க வேலை பார்க்குற பிள்ளை போக வர பஸ்ஸில் களைச்சு போயிடும் படிக்க முடியாதுன்னு. ரெண்டு வருஷம் அப்படித்தான் ஒவ்வொரு ஞாயிறும். அவர்க்கும் கம்பெனி வேலை ஞாயிறு ஒருநாள் தான் லீவு♥️
4
23
176
@gmol21
கார்த்திகா
9 months
மலிந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஏஆர் இசை நிகழ்ச்சி, மதுரை ஹேப்பி ஸ்ட்ரீட் போன்றவை இதற்கு சாட்சி. இடையில் பெண்ணை போற்றுவோம், மாத விலக்கை புரிந்து காப்பாற்றுவோம் , கேமராவை வன்புணர்வோம் என்னும் இன்ஸ்டா அறைவெக்காடுகள் வேறு. இன்று கண்ணில் பட்ட ஒரு பதிவு மிக மன வருத்தம் அளித்தது (3)
1
24
178
@gmol21
கார்த்திகா
7 months
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீட்பு செய்திகளை தந்து வருகிறார். ஓய்வு கூட எடுத்ததாக தெரியவில்லை. இப்படிப்பட்ட மனிதம் மிக்க நிருபர்கள் இன்றைய காலகட்டத்தில் பெரும் நம்பிக்கை தருகிறார்கள் 🙏🙏
@niranjan2428
Niranjan kumar
7 months
#UttrakhandTunnelcollapse #Groundreporting #journalism 41 உயிர்களை காப்பாற்ற போகும் மீட்பு குழாய் எப்படி இருக்கும். மீட்பு படையினர் தாண்டி வெளியே அதை முதல் முதலில் பார்த்தது நான் தான். ஏன் இந்த வேலையில் இருக்கிறீர்கள் என பலர் கேட்பார்கள்? இந்த மன நிறைவு எந்த வேலையில சார்
51
255
1K
0
24
174
@gmol21
கார்த்திகா
8 months
இலையுதிர் காலம் கலர் லாம் பீக் ல இருக்கு.. ஊரே ஸ்கிரீன் சேவர் மாதிரி இருக்கு.. இயற்கைக்கு இந்த மேப்பிள் மரங்களின் மேல் மட்டும் அப்படி என்ன தனி கரிசனம்ன்னு தெரியலை.. பேரழகை எல்லாம் ஒரே இடத்தில் கொட்டி வெச்சு இருக்கு.. இழைகள் இதோ (1)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
15
170
@gmol21
கார்த்திகா
1 year
We are living in dangerous times. Here's an example of Deep Fake Video, created using *AI* பார்த்தாலே பக்குனு இருக்கு.. 😳
3
74
161
@gmol21
கார்த்திகா
7 months
பட்டாணி குஸ்கா😋 ஈஸி ரெசிபி குக்கர்ல வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை வகை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து குழைந்ததும், பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்ச பொடி, கொஞ்சமா குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தேவையான தண்ணி பச்சரிசி சேர்த்து மூடி ரெண்டே விசில் #கார்த்திகாஸ்கிச்சன்
17
25
159
@gmol21
கார்த்திகா
5 months
மட்டன் பிரியாணி 😋😋😋 உதிர் உதிராக எந்த மசாலாவும் சேர்க்காமல் குக்கர்ல.. செய்வோமா? ரெசிபி இழை (1) #கார்த்திகாஸ்கிச்சன்
Tweet media one
Tweet media two
14
28
156
@gmol21
கார்த்திகா
3 years
ஏழு வயதில் முதல் முழு நாவல் படித்து முடித்தாகிவிட்டது.. ஆங்கிலத்தில் தான்.. அடுத்து எழுத்து கூட்டி படிக்கும் தமிழை இதுபோல் சரளமாக படிக்க வைக்க வேண்டும்.. எட்டு வயதுக்கு அதுதான் இப்போதைய இலக்கு.😍😍 #மகளதிகாரம்
Tweet media one
31
16
156
@gmol21
கார்த்திகா
9 months
என்னவென்று விளக்க விருப்பம் இல்லை. வேண்டும் அளவு பெரும்கவனம் தந்தாகி விட்டது.. ஆனால் இன்னுமா சராசரி பெண்களை பொருள் போல, ஒரு பாலியல் காணொளியில் நடிக்கும் பெண் செய்வது உண்மை என்று நம்பிக்கொண்டு, வன்முறை, வன் புணர்வு தான் முறையான இல்லறம் என்று எண்ணி கொண்டு இருக்கிறீர்கள். (4)
1
25
155
@gmol21
கார்த்திகா
3 months
இந்த நடுநிலை என்கிற பெயரில் திமுக காங்கிரசுடைய குறைகளை இப்போ தூக்கிட்டு வர்றவங்க கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருந்தா நல்லா இருக்கும். ஏன்னா இது தேர்தல் நேரம். பிஜேபி வரக்கூடாத நேரம். அந்த அளவுக்கு அறம் கூட இல்லனா நீங்க எல்லாம் நடுநிலை கிடையாது. பிஜேபி ஆதரவுன்னு தான் எடுத்துக்கணும்.
0
54
148
@gmol21
கார்த்திகா
5 years
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. 😜 எங்கள் வீட்டு பின் வாசல்.. அன்றும் இன்றும்
Tweet media one
Tweet media two
22
28
138
@gmol21
கார்த்திகா
3 months
இங்க அமெரிக்கா வுல இருக்கிற ஒவ்வொருத்தனும் இந்தியா ரொம்ப செழிப்பா இருக்குறது ஜி ஆல தான்னு சொல்லும்போது, நல்ல வேளை, இவனுங்க இங்க இருக்கானுங்க ஓட்டு போட போக மாட்டாங்கன்னு அவ்வளவு நிம்மதியா இருக்கு. 🤧🤧
14
17
144
@gmol21
கார்த்திகா
4 years
Little girls are always a treat to watch 😍😍😍
9
41
135
@gmol21
கார்த்திகா
7 months
அப்பப்போ நிறுத்துறார் கை தட்டலுக்கு :( மெத்தன பார்வை, சுய சிலாகிப்புகள், தன்னை முதன்மை படுத்தி இல்லாத எதிரிக்கு எக்கச்சக்க வாள் வீச்சு.. இவர் மட்டும் இல்ல, விஜய், ரஜினி எல்லாருமே எதோ பெரும் போர் எதிர்கொள்ளும் வீரர்கள் போல பேசுறாங்க. வெறும் நடிகர்கள் தானேய்யா. அடக்கி வாசிங்க🤦‍♀️🤦‍♀️
@ikamaldhasan
கமல் தாசன்
7 months
நான் என்ன டயலாக் பேசணும்னு நீ எனக்கு சொல்லாத! உனக்கு அதுக்கு வயசும் பத்தாது; அறிவும் பத்தாது! நீ போடுற மீம் எல்லாம் என்னய ஒண்ணும் செய்யாது! நான் எதுக்கும் அசற மாட்டேன்! உன்ன மாதிரி பல பேர பாத்தாச்சு! நீ உன் வேலய பாரு; நான் என் வேலய பாக்குறேன்! #ஆண்டவர் 🔥🔥🔥 #BiggBossTamil7
3
65
209
11
43
146
@gmol21
கார்த்திகா
4 years
என் பொம்மு குட்டி அம்மா!!
Tweet media one
9
29
135
@gmol21
கார்த்திகா
4 years
தவமின்றி கிடைத்த வரம்.. 24 மணி நேரம் என்னை அலார்ட்டாக வே வைத்திருக்கும் ரெட்டை வால் ராட்சஸி.. என் சின்ன மகள் தீபி குட்டிக்கு பிறந்தநாள் இன்று :)
Tweet media one
49
11
130
@gmol21
கார்த்திகா
1 year
Watching other's mobile is injurious to health 😂😂😂
5
22
134
@gmol21
கார்த்திகா
1 month
நீங்கள் வெகுசாதாரண ஒரு மனிதர் தான். யாரை விடவும் மேம்பட்டவர் கிடையாது. அப்படி எண்ணம் இருந்தால் அது ஒரு மாயை. தயவுசெய்து உங்களை நீதிபதியாகவோ நியாயவாதியாகவோ மற்றவரை விட ரசனையில் கருத்தில் மேம்பட்டவராகவோ நினைத்து உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்ள வேண்டாம். கருணையோடு இருங்கள் போதும்.
5
23
133
@gmol21
கார்த்திகா
2 months
அல்பத்தனங்கள் ஒன்றா இரண்டா.. நிறைய நடக்குது. குறிப்பா, இலவசமா கிடைப்பதை அதீதமா பயன்படுத்துவது. பொது இடங்களில் இரைந்து பேசுவது. கொஞ்சம் கூட நியாய தர்மம் இன்றி பயன்படுத்திய பொருளை 3 மாசம் கழித்து ரிட்டர்ன் போடுவது. கண்ட இடத்தில் குப்பை போடுவது.. நாட்டுக்கு தான் அவமானம் 🤦🏼‍♀️🤦🏼‍♀️
@sunnewstamil
Sun News
2 months
#NewsUpdate | அமெரிக்காவில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவிகள் இருவர் கைது #SunNews | #USA | #Shoplifting
Tweet media one
31
35
354
22
25
133
@gmol21
கார்த்திகா
1 year
அன்பான இலங்கைத் தமிழ் சகோதர சகோதரிகளே. ஆயிரம் பிரச்சினைகள் இந்திய நாட்டில் இருக்கலாம். அவற்றை நாங்கள் எங்கள் அரசொடு போராடி எதிர்க்குரல் எழுப்பி கேட்டுக் கொள்வோம். எங்கள் ஊரில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் இன உணர்வை தூண்டி இங்குள்ள மக்களின் வாக்குகளுக்காக உங்கள் கதைகளை (1)
17
51
128
@gmol21
கார்த்திகா
3 months
முதல் முயற்சி... மில்க் பன்கள் 😍 #கார்த்திகாஸ்கிச்சன்
23
8
128
@gmol21
கார்த்திகா
10 months
Tweet media one
19
5
125
@gmol21
கார்த்திகா
3 months
@natpudanrajesh
நான் உன் நண்பன்
8 months
பெண்பிள்ளை ஒன்னு பெத்துக்கனும்❤️
23
512
3K
1
6
126
@gmol21
கார்த்திகா
1 year
உலகில் ஆகச் சிறந்த பெரு வலி எது தெரியுமா.. தனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டாங்க ன்னு தெரிஞ்சும் அது தெரியாதது போலவே அவங்க கூட உறவாட வேண்டிய நிலை தான்.. 😶
12
34
125
@gmol21
கார்த்திகா
1 year
பச்சரிசி, சீரகம், தனியா, கடலைப் பருப்பு எல்லாம் தலா ஒரு ஸ்பூன் எடுத்து ஊற வெச்சி,அதோட மூணு ஸ்பூன் துருவிய தேங்காய், ஒரு இன்ச் இஞ்சி, 4-5 பச்சை மிளகாய் சேர்த்து நல்லா அரைச்சிக்கணும்.ஒரு கப் தயிர், மஞ்சள் தூள் உப்பு போட்டு அடிச்சிக்கனும்.. கடாய் வெச்சி தேங்காய் எண்ணெய் விட்டு, (1)
@gmol21
கார்த்திகா
2 years
ஈ லோகத்தில் ஒன்னாங்கிலாஸ் மோர் குழம்பு செய்ய ஓர் ஆள் உண்டெங்கில் அது நானே.. 😋😋 P.S : யாரு சொன்னா ன்னு கேட்காதீங்க.. நானே சொல்லிகிட்டேன்.. 😌😌
19
8
54
6
14
124
@gmol21
கார்த்திகா
2 years
பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய வாக்கியம்
3
46
119
@gmol21
கார்த்திகா
3 years
#Whatsapp 😂😂😂😂
9
66
122
@gmol21
கார்த்திகா
2 years
தலைவா 🔥🔥🔥🎊🎊🎊🎊
8
35
119
@gmol21
கார்த்திகா
3 months
Never forget the context. Periyar questioned the Devadasi concept. He voiced against one community of women forced into that. Your so called elite bhramin community defended that Garbage of a system. That's when he asked if it's ok to label your family women as one of them. #lies
@ranjanigayatri
Ranjani Gayatri
3 months
@nramind 1. Please isolate venom & demonstrate falsehoods in our ‘notorious’ note to the Music Academy 2. Either you r part of the Periyar packaging factory or an ignorant believer He called for killing of Brahmins, called the women of your house Prostitutes. Stop glorifying him
482
2K
6K
2
49
122
@gmol21
கார்த்திகா
7 months
Done and dusted..😋😋 #கணவர்_என்னும்_தெய்வம் ♥️♥️ இப்படி செஞ்சு வெச்சா ஈசியா சமைக்கலாம்.🥳🥳
Tweet media one
13
8
115
@gmol21
கார்த்திகா
3 months
பிஜேபி க்கு ஓட்டு போட மாட்டேன். சங்கி ஆக மாட்டேன்..
@Moviepatti
HORRORGASM
3 months
கோடி ரூவா கொடுத்தாலும் எந்த விஷயத்தை செய்ய மாட்டீங்க?
Tweet media one
31
0
53
4
41
118
@gmol21
கார்த்திகா
3 years
வாட்சாப் அலப்பறைகள்... கொரோனா வுக்கு என்னவெல்லாம் வீட்டு மருந்துகள் சொல்றாங்க.. இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, சுடுநீர் , மஞ்சள் உப்பு, வெங்காய சாறு, புதினா, கொத்தமல்லி.. இதுக்கு பேசாம தினம் பிரியாணி சாப்பிடுங்க கொரோனா வராது ன்னு சொல்லி இருக்கலாம்.. 😂😂
8
36
118
@gmol21
கார்த்திகா
6 months
#KaathalTheCore சும்மா பார்க்க தொடங்கி, என்னடா போர் அடிக்கிரீங்கன்னு யோசிச்சு. மெல்ல அடன்னு நிமிந்து உக்கார வெச்ச படம். அதுவும் கடைசி 10-15 நிமிடம். ஜோதிகா மம்முட்டி ரெண்டு பேரும் ��ரமான நடிப்பு. வானவில் பின்னணி இறுதிக்காட்சி 🔥🔥 இப்படி ஒரு படம் நடிச்சதுக்கே மம்முட்டிக்கு சல்யூட்
Tweet media one
Tweet media two
5
54
113
@gmol21
கார்த்திகா
3 years
வரிகள் 👌😍
2
36
108
@gmol21
கார்த்திகா
3 years
இரவு நேர நியூயார்க் நகரம்... மன்ஹாட்டனின் டைம் ஸ்கொயர் அருகில்... :) நீண்ட நாள் ஆசை ❤️❤️❤️
10
12
113
@gmol21
கார்த்திகா
6 months
இப்படியே ஒரு இருநூறு மைல் போய்ட்டு இருக்கு.. சரியான மூடு பனி.. நூறு மீட்டர் தாண்டி ஒன்னும் தெரில.. அப்படியே சொர்கத்துல காரோட்டுற ஃபீலிங்.. கவுண்டமணி ஸ்டைல் ல.. இன்னிக்கி வீடு போய் சேந்துட்டேன் நான் ஜெயிச்சிட்டேன் 😂😂
15
10
113
@gmol21
கார்த்திகா
8 months
ஹெர்மாயினி கிரேஞ்சரும் டிஸ்கோ ஸ்கெலிடனும் 😅😅 #trickortreat #Haloween
Tweet media one
18
2
112
@gmol21
கார்த்திகா
4 years
வீட்ல ஆரஞ்சு அதிகம் இருந்தது.. அதனால் youtube பார்த்து வீட்டில் செய்த ஆரஞ்சு ஜாம். Orange marmalade 😋😋😋 செய்முறை சுலபம் (1)
Tweet media one
Tweet media two
15
36
107
@gmol21
கார்த்திகா
1 month
பேசும் பழக்கம் அற்றவர் என் கணவர். அதனால், தமிழ்நாடு அப்படித்தான்.. அங்கே திராவிடம் தான் நிற்கும்.. தவிர தன் தந்தை கம்யூனிச ஆதரவாளர் என்பதால் அப்படியே வளர்ந்ததால் தானும் பிஜேபி யை ஆதரிப்பது இல்லை என்று மட்டும் கூறி இருக்கிறார்.. அதற்கு அந்தப் பெரியவர், ஓ, கம்யுனிசமா, என்றால் (2)
1
6
115
@gmol21
கார்த்திகா
4 years
கிழி கிழி நு கிழிச்சிட்டான்😂😂😂 நம்மூர் ஆளுங்கள இப்படி பேசி இருந்தா ஆண்ட்டி இந்தியன் ஆக்கி இருப்பாங்க!!
6
66
106
@gmol21
கார்த்திகா
24 days
ஒரு தடவையாவது என் கூட சேர்ந்து நடக்கிறாளுங்களா பாருங்க 😁😁 #மகள்கள்_அதிகாரம்
Tweet media one
34
2
110