thinkwiser_ Profile Banner
Think. Profile
Think.

@thinkwiser_

Followers
2
Following
2
Media
12
Statuses
32

🇮🇳

Joined February 2025
Don't wanna be here? Send us removal request.
@thinkwiser_
Think.
1 day
இந்த இடத்தை சட்டப் பேரவை என்று நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டினுடைய விதியே இவர் கையில்தான் உள்ளது என்பது போல பில்டப் கொடுத்து வருகிறார் 🤦🏻‍♂️. #SavukkuShankar
Tweet media one
Tweet media two
0
0
0
@thinkwiser_
Think.
14 days
கைதுக்கு பின் சவுக்கு சங்கர் பயந்துபோய் பாதுகாப்பு கேட்டு சீமானிடம் கெஞ்சிய தருணம். @SavukkuOfficial . #SavukkuShankar
0
0
0
@thinkwiser_
Think.
22 days
அரசாங்க உடைமைகள் பெரும் சேதம் அடைந்துள்ளது. இதற்கு ஊடகங்களும் ஒரு காரணம் ஆகும். ஊடகங்கள் எதற்காக விஜய் தனது வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் சென்று சேரும் வரை நேரலை ஒளிப்பதிவு செய்தது?. #TVKVijay #PolimerNews.
@polimernews
Polimer News
22 days
"உடைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் இருந்த கம்பிகள், சிதறிக்கிடந்த செருப்புகள்". த.வெ.க ஆர்ப்பாட்டம் முடிந்த பின் எடுக்கப்பட்ட காட்சி. !. #Chennai | #TVKVijay | #TNDemandsJustice | #TVK | #Protest | #Protest | #Damage | #CenterMedian
0
0
0
@thinkwiser_
Think.
1 month
Greatest respect for director Ram . #JusticeForAjithkumar
0
0
1
@thinkwiser_
Think.
1 month
ஒரு போலீஸ் அதிகாரியை ஹீரோவாக சித்தரிக்கும் எந்த படத்தையும் அவர் எடுத்ததில்லை 🔥 #Vetrimaaran . #JusticeForAjithkumar
0
0
2
@thinkwiser_
Think.
3 months
Seeman addressed the media about this issue this morning. In response, the government is announcing. @Seeman4TN @Seeman4TN @NaamTamilarOrg #Seeman #NaamTamilarKachi . This man and his party live for the people .👏.
@sunnewstamil
Sun News
3 months
#BREAKING | அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு இலவச வீடுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியீடு!. #SunNews | #AdyarRiver | #TamilNaduGovt
Tweet media one
1
0
0
@thinkwiser_
Think.
3 months
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் ❤️. #velupillaiPrabhakaran
Tweet media one
0
0
0
@thinkwiser_
Think.
3 months
Does Pakistan know this?. 1. Indian is an emerging superpower .2. India confronts the expansionist country China, 60 years back . #IndiaPakistanWar #IndianAirForce #LahoreBlast #IndianArmy.
0
0
0
@thinkwiser_
Think.
3 months
Now the world knows the power of Indian Defense Forces 🇮🇳. #IndiaPakistanWar #IndianArmy #IndianAirForce #IndianNavy #IndianArmedForces.
0
0
0
@thinkwiser_
Think.
3 months
#IndiaPakistanWar is needed to get our Kashmir back from Pakistan occupied. India should provoke war and seize that opportunity. 🇮🇳. #IndianArmy #IndianAirForce #IndiaPakistan.
0
0
0
@thinkwiser_
Think.
3 months
கோடியில் ஒருவர் ❤️. #SagayamIAS
Tweet media one
0
2
2
@thinkwiser_
Think.
3 months
சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பல கட்சிகள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. ஆனால் சமூக நீதியை கடைப்பிடிப்பதில்லை. 117 ஆண்கள் 117 பெண்களை தேர்தல் வேட்பாளராக நிறுத்தி, சாதி மதமின்றி வேட்பாளரை களம் இறக்குகிறார் சீமான் அவர்கள். இதை விட சமூக நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டு அமைய முடியாது.
0
0
0
@thinkwiser_
Think.
3 months
Annoying the public deliberately is a crime, under section 268 - Public nuisance . Please take immediate action .@tnpoliceoffl @chennaipolice_ @ArunIPSCOP @COPTBM @mkstalin
1
0
0
@thinkwiser_
Think.
4 months
இவர் கேட்கிறார், அரிசி வாங்குவதற்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்களா? இந்த நபருக்கு அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியவில்லை, அது வரிகளால் இயங்குகிறது, எனவே ரேஷன் கடைகளும் அதில் ஒரு பகுதியாகும். அந்தப் பெண்மணியும் மறைமுக வரி செலுத்துகிறார்.
0
0
0
@thinkwiser_
Think.
5 months
Found out the real rationalist thinker
0
0
0
@thinkwiser_
Think.
5 months
Apart from political considerations, this is a commendable move 👏.
@PttvNewsX
PttvOnlinenews
5 months
#BREAKING | கூட்டுக் குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் . #MKStalin | #Chennai | #DMK | #Delimitation | #LokSabhaDelimitation | #TamilNadu | #JointActionCommitteeMeeting
Tweet media one
0
0
0
@thinkwiser_
Think.
5 months
தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?. @mkstalin @tnpoliceoffl.
0
0
0
@thinkwiser_
Think.
5 months
This deceased man posted a video 2 months ago. why didn’t your police take any action at that time? This shows that you and your police work only after a wrong incident has happened. @mkstalin @tnpoliceoffl.
@sunnewstamil
Sun News
5 months
#WATCH | "சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது". முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை - கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | #TNAssembly | #MKStalin | #Tirunelveli
0
0
0
@thinkwiser_
Think.
5 months
அவர் இந்த பதிவுவை 2 மாதங்களுக்கு முன் வெளியிட்டர் அதில் தான் கொல்லப்படுவேன் என்று கூறினார். அப்போது கூட காவல்துறையால் அவரைப் பாதுகாக்க முடியவில்லை. இதன் பிறகு மக்கள் காவல்துறையை எப்படி நம்புவார்கள்?.
@MalaimurasuTv
Malaimurasu TV
5 months
கொலைக்கு முன் ஜாகிர் உசேன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ. #malaimurasu #malaimurasuseithigal #death #virel #tirunelveli
0
0
0
@thinkwiser_
Think.
5 months
Hence equal representation is needed from all the states in Rajya Sabha. Eventually this will create a path to cooperative federalism (2/2).
0
0
0