Koothur Sriram (மோடியின் குடும்பம்)🪷
1 year
🌼இன்று நிறைவான வெள்ளிக்கிழமை,சித்ரா பவுர்ணமி நாளில் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் சங்கம் வளர்த்த மதுரை மாநகர் வைகை ஆற்றில் நாடு செழிக்க பச்சைப்பட்டு உடுத்தி,தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி காட்சி தரும் எம்பெருமானை வணங்கி வாழ்வில் மகிழ்ச்சி பிரகாசிக்க வேண்டுகிறேன். 🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻