REX VIJAYAN
@rex_vijayan
Followers
5
Following
38
Media
2
Statuses
9
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy
132
1K
13K
"வழங்கப்பட்டிருப்பது சிவப்பு கம்பள வரவேற்பல்ல., கணக்கிலடங்கா கடமைகள் குவிந்து கிடக்கின்றன., வாருங்கள், மாற்றம் தாருங்கள்" -அமைச்சராக பொறுப்பேற்றுள்ள @Udhaystalin அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் வாழ்த்துச்செய்தி #MNMLabourWing @ikamalhaasan
https://t.co/vX82n60SKL…
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
0
2
7
இன்னும் வேறு யாருக்கு காவி உடை அணிய வேண்டும் என்று காத்திருக்கிறீர்கள்
0
0
0
நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட #ஆட்டோ ஓட்டுநர்களுக்கான தீர்மானத்தை நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்க பொதுச் செயலாளர் L.விஜயன் தாக்கல் செய்தார். #NTSP #MNMLabourWing @ikamalhaasan @MouryaMNM @Thangavelukovai @PONNUSAMYMILK @MuraliAppas
0
7
7
இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
107
885
10K
@MNMPoonamallee @maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @Thangavelukovai @ikamalhaasan @sentharu @KirubakaranMCA @FazilMNM_DS இன்று மநீம கட்சியில் இனைந்தா ஆட்டோ ஓட்டும் பெண்கள் அனைவரையும் நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம் #NAOTS
0
15
30
Chronological tweets seem much better than what “the algorithm” suggests
17K
28K
503K
நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன். https://t.co/NsgkJ2uRuT
#Donate2HonestPolitics
565
1K
4K