PONNUSAMYMILK Profile Banner
சு.ஆ.பொன்னுசாமி Profile
சு.ஆ.பொன்னுசாமி

@PONNUSAMYMILK

Followers
7K
Following
15K
Media
6K
Statuses
15K

நிறுவனர் - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம். #TNMDEWA Dairy and Agro Products Private Limited 2021-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி #MNM வேட்பாளர்.

சென்னை, வியாசர்பாடி
Joined November 2015
Don't wanna be here? Send us removal request.
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
4 days
உழைப்பை அங்கீகரிக்க ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு போனஸ் வழங்கி பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை காத்து பால்வளத்துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட இருக்கிறது #TNMilkAssociation பால் முகவர்களின் கூட்டு உறவு நிறுவனமான #MD_Dairy என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
0
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
4 days
முன் வைத்து வந்தும் செயல்படுத்த எவருக்கும் மனமில்லாத நிலையில் பால் விற்பனை விலைக்கேற்ப வருமானமும் உயர சதவிகித அடிப்படையில் கமிஷன், மாதாந்திர ஊக்கத்தொகை, வங்கி டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய ஆண்டு முழுவதும் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் பால் முகவர்களின் 3/4
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
4 days
"பால் முகவர்கள் பால் பண்ணை" (MD Dairy) "பால் பொருட்கள் அறிமுக விழா" ஞாயிற்றுக்கிழமை (25.01) சென்னை கொளத்தூரில் நடைபெற உள்ளது தமிழ்நாடு அரசின் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் சுமார் 18ஆண்டுகளுக்கும் மேலாக பால் முகவர்களுக்கான கோரிக்கைகளை #TNMilkAssociation #MD_Dairy 2/4
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
4 days
தமிழ்நாடு முழுவதும் பால் விநியோக தொழிலில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் நலனை காத்திடும் உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களான 200 பால் முகவர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ள கூட்டு உறவு பால் நிறுவனமான #MD_Dairy 1/4
1
0
1
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
14 days
தமிழர்களின் பெருமை சொல்ல ஓர் நாள்..!! அனைவரும் இன்புற்றிருக்க ஓர் நாள்..!!! அது தான் தமிழர் திருநாளாம் #பொங்கல்_வாழ்த்துக்கள். அனைவருக்கும் "#தமிழர்திருநாள்" நல் வாழ்த்துகள். 2/2 வாழ்த்துகளுடன்.. சு.ஆ.பொன்னுசாமி நிறுவனத் தலைவர், #TNMDEWA & #TNMDEWA_DAPPL #MD_Dairy
0
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
14 days
உலகிற்கே உணவளிக்கும் உழவனுக்கும்.., விவசாயிகளின் உற்ற நண்பனான காளைகளுக்கும்.., உதிரத்தை பாலாக உருமாற்றி, மனிதர்களின் பசி போக்கும் கோமாதாவிற்கும்.., அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ மூலப்பொருளாக விளங்கும் கதிரவனுக்கும்.., நன்றி சொல்ல ஓர் நாள்.! 1/2 #HappyPongal2026 #TNMDEWA
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு மற்றும் #TNMDEWA_DAPPL இயக்குநர் குழு சார்பாக இன்று (08.01.2026) பிற்பகல் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழையும், TNMDEWA மாதாந்திர நாட்காட்டியும் வழங்கினோம். 2/2 #TNMilkAssociation
0
0
1
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
பால் முகவர்களின் நலன் காக்க தொடங்கப்பட்டுள்ள MD Dairy பால் பொருட்கள் அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் மரியாதைக்குரிய திரு. எஸ்.செளந்தரராஜன் அவர்களை 1/2 #TNMilkAssociation
1
0
1
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
மாநில நிர்வாகக்குழு மற்றும் #TNMDEWA_DAPPL இயக்குநர் குழு சார்பாக #CWC தலைமையகத்தில் இன்று (08.01.2026) பிற்பகல் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழையும், #TNMDEWA மாதாந்திர நாட்காட்டியும் வழங்கினோம். 2/2 #TNMilkAssociation
0
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
பால் முகவர்களின் நலன் காக்க தொடங்கப்பட்டுள்ள MD Dairy பால் பொருட்கள் அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) அன்பு அண்ணன் ஆர்.ஸ்ரீகாந்த் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் #TNMDEWA
1
0
1
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 10/10 @CMOTamilnadu @chennaipolice_ @aavintamilnadu @ChennaiTraffic
0
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
மேலும், வானகரம் பகுதியில் பால் திருட்டு தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட பால் முகவர் திரு. குமார் அவர்கள் தரப்பிலிருந்து சென்னை, வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அந்த 9/10 @chennaipolice_ @aavintamilnadu
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் @chennaipolice_ ஆகியோரை #TNMilkAssociation சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 8/10 @aavintamilnadu
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
பால் திருட்டு சம்பவங்களால் பால் முகவர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து, மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்க பாடுபட்டு வரும் 7/10
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
விற்பனைக்கான கமிஷன் தொகை வழங்குவதால் உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை, இதனால் பெரும்பாலான பால் முகவர்கள் தண்டல்காரர்களிடமும், கந்து வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கி பால் விநியோகத் தொழிலில் ஈடுபட்டு வரும் சூழலில் இது போன்ற சமூக விரோத சக்திகளின் 6/10 @chennaipolice_
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
சமூக விரோத செயலில் ஈடுபட முடிகிறது என்றால் காவல்துறையினர் மீது சமூக விரோத சக்திகளுக்கு எந்த ஒரு அச்சமும் இல்லை என்பதை உணர முடிகிறது. ஏற்கனவே ஆவின் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு @aavintamilnadu நிர்வாகம் சொற்ப அளவிலேயே பால் விநியோகம், 5/10 @chennaipolice_
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
4 ட���் பாலினை (48லிட்டர்) திருடிச் சென்றுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது ஏனெனில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் சோதனைச் சாவடி (Traffic Police Booth) மிக அருகிலேயே 4/10 @chennaipolice_ @CMOTamilnadu @ChennaiTraffic
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
3 பால் டப்புகளை (36லிட்டர்) அதிகாலை சுமார் 3.30மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்ற நிலையில் இன்று (08.01.2026) அதிகாலை 2.30மணியளவில் அதே அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வந்து 3/10 @chennaipolice_
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
ஆவின் மற்றும் தனியார் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர் திரு. குமார் அவர்களின் பாலகத்திற்கு முன்பாக நேற்று (07.01.2026) நள்ளிரவில் இறக்கி வைக்கப்பட்டிருந்த பால் டப்புகளில் இருந்து 12லிட்டர் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் கொண்ட 2/10 @chennaipolice_ @CMOTamilnadu
1
0
0
@PONNUSAMYMILK
சு.ஆ.பொன்னுசாமி
21 days
மீண்டும் தலையெடுக்கும் பால் திருட்டு, பால் முகவர்களின் வாழ்வாதாரத்திற்கு சமூக விரோதிகள் வைக்கும் வேட்டு காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க கோரிக்கை சென்னை, வானகரம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாதா ஏஜென்சி எனும் பெயரில் 1/10 @chennaipolice_ @aavintamilnadu
1
0
0