தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
@thozhir
Followers
615
Following
1K
Media
278
Statuses
1K
நிறுவனத் தலைவர் @PONNUSAMYMILK
Chennai
Joined July 2021
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளராக திரு. ந.அருண் அவர்கள் நியமனம். #TNMilkAssociation @thozhir
0
1
3
பஞ்சாபில் நடந்த கராத்தே போட்டி... 90 பதக்கங்களை வாரிக் குவித்த வீரர்கள்... ஓவரால் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தமிழக வீரர்கள்..! #Chennai | #medal | #karate | #championship |
0
13
84
தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பதக்கம் வென்ற தமிழகவீரர்களை பாராட்டிய பிரபலநடிகர் @sumantalwars சுமன் தல்வார். 2/2 #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @Chief_Secy_TN @ddd_tn @AavinTN @Anbil_Mahesh @PONNUSAMYMILK
0
0
1
பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் நடைபெற்ற 2வது அனைத்து கோஜூரியு தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் @PONNUSAMYMILK அவர்களின் மகன் சு.பொ.பொன்மணிகண்டன், 1/2 @CMOTamilnadu @mkstalin @Udhaystalin
1
0
2
தங்கள் கட்சியினரையும், ஜால்ரா போடும் நபர்களையும் உடனுக்குடன் சந்திக்கும் மரியாதைக்குரிய @CMOTamilnadu @mkstalin அவர்கள் உண்மையை உரக்க பேசும் பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க அனுமதி கேட்டு 17நாட்கள் ஆகியும் இதுவரை அனுமதி தர தாமதிப்பது ஏன்? @thozhir
0
1
1
பால் முகவர்களின் வயிற்றில் பால் வார்த்த தமிழ்நாடு @CMOTamilnadu @mkstalin அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் #TNMilkAssociation @Udhaystalin @RRajakannappan @Chief_Secy_TN @subbuias @AavinTN @ddd_tn
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் பால் முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் முன் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டு பால் முகவர்கள் வயிற்றில் பால் வார்த்த @CMOTamilnadu @mkstalin அவர்களுக்கு நன்றி.
0
0
1
மாநில துணைத் தலைவர் திரு. வி.எம்.சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வேலூர் திரு. V.M.சங்கர் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பரிபூரண உடல்நலத்தோடும் அன்னைத் தமிழ் போலே சீரும் சிறப்போடும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளமுடன் மனதார வாழ்த்துகிறேன். @thozhir
0
0
1
"பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பால்வளத்துறை அமைச்சர்", பொய்யை ஊக்குவிக்கும் முதலமைச்சர். #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @RRajakannappan @EPSTamilNadu @ThalavaiSundar4 @ddd_tn @AavinTN @Chief_Secy_TN @subbuias @rajbhavan_tn @ANI @thozhir
"பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பால்வளத்துறை அமைச்சர்", பொய்யை ஊக்குவிக்கும் முதலமைச்சர். #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @RRajakannappan @EPSTamilNadu @ThalavaiSundar4 @ddd_tn @AavinTN @Chief_Secy_TN @subbuias @rajbhavan_tn @ANI @thozhir
0
3
6
"பால் விலை உயர்வு, நந்தினி, வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமல்ல என நிருபித்த கர்நாடக அரசு, பால் கொள்முதல், விற்பனையில் "குருவை (#ஆவின்) மிஞ்சிய சிஷ்யை (#நந்தினி)" வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். #TNMilkAssociation @CMofKarnataka @siddaramaiah @CMOTamilnadu @mkstalin @Udhaystalin
1
2
1
"ಬಾಲ್ ಬೆಲೆ ಏರಿಕೆ, ನಂದಿನಿ, ಮತ ಬ್ಯಾಂಕ್ ರಾಜಕೀಯಕ್ಕಾಗಿ ಶಸ್ತ್ರಾಸ್ತ್ರವಲ್ಲ ಎಂದು ನಿರುಪಿತ ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರ, ಹಾಲು ಖರೀದಿ, ಮಾರಾಟದಲ್ಲಿ "ಗುರುವೈ (#ಆವಿನ್) ಮಿಂಚಿಯ ಶಿಷ್ಯ (#ನಂದಿನಿ)" ಸ್ವಾಗತಿಸುತ್ತೇವೆ. #TNMilkAssociation @CMofKarnataka @siddaramaiah @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @thozhir
"பால் விலை உயர்வு, நந்தினி, வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமல்ல என நிருபித்த கர்நாடக அரசு, பால் கொள்முதல், விற்பனையில் "குருவை (#ஆவின்) மிஞ்சிய சிஷ்யை (#நந்தினி)" வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். #TNMilkAssociation @CMofKarnataka @siddaramaiah @CMOTamilnadu @mkstalin @Udhaystalin
0
1
1
மாவட்டத்தில் 1லிட்டர் பால், சென்னையில் 5லிட்டர் பால், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆவின், பொறுப்பற்ற பால்வளத்துறை அமைச்சர். #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @RRajakannappan @Chief_Secy_TN @subbuias @ddd_tn @AavinTN @rajbhavan_tn @EPSTamilNadu @TVKVijayHQ
0
1
2
இனிய யுகாதி நல் வாழ்த்துகள்.
சுந்தர தெலுங்கு மொழி பேசும் நம் அன்பு சொந்தங்கள் அனைவரது வாழ்விலும் அமைதி நிலவி, செய்யும் தொழிலில் ஏற்றங்கள் கண்டு, பணிகள் சிறப்படைந்து, எண்ணிய செயல்கள் யாவும் வெற்றியடைய நம் தேசத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு தெலுங்கு வருடப் பிறப்பாம் #யுகாதி திருநாள் நல் வாழ்த்துகள் #Ugadi2025
0
0
1
"பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பால்வளத்துறை அமைச்சர்", பொய்யை ஊக்குவிக்கும் முதலமைச்சர். #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @RRajakannappan @EPSTamilNadu @ThalavaiSundar4 @ddd_tn @AavinTN @Chief_Secy_TN @subbuias @rajbhavan_tn @ANI @thozhir
0
2
6
இன்று பிறந்த நாள் காணும் மாநில பொதுச் செயலாளர் திரு. எஸ்.பொன்மாரியப்பன் அவர்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம். #TNMilkAssociation @PONNUSAMYMILK
0
1
1
Aavin Milk சப்ளையில் கெடுபிடி.. பாலகங்களை முடக்க சதி?.. தவிக்கும் பால் விற்பனையாளர்கள்! #aavinmilk #minister #manothangaraj #cmmkstalin #tngovt #scam #milksupply #tnpolice #kumudamnews24x7
0
2
2
"பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க..!" தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வேதனை! https://t.co/KittizPHgZ
#Milk #Aavin #TamilNaduGoverment
tamil.hindustantimes.com
11லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்திருந்தால் தினசரி பால் கொள்முதல் தற்போது சுமார் 48லட்சம் லிட்டராக உயர்ந்திருக்க வேண்டும். அப்படியானால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் பால் எங்கே போகிறது..?
0
2
2
இன்றைய (23.03.2025) #தினமலர் நாளிதழில்..! #TNMilkAssociation @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @RRajakannappan @ddd_tn @AavinTN @Chief_Secy_TN @subbuias @dinamalarweb @veerankamaraj
0
1
2
1
2
15