
க.சுப்ரமணிய ராஜா
@ksrajabe
Followers
25K
Following
90K
Media
16K
Statuses
71K
Techie | Tiruchendur Roots |Chennai Heart| Foodie |Music Enthusiast ✍️Tamil Writer | Aspiring Story Writer & Director https://t.co/Wojp6BijOd
வந்தாரை வாழ வைக்கும் சென்னை
Joined January 2013
இந்த வீடியோவை இப்போ share பண்ணலாமானு யோசிக்குக் போது ; இந்த மாதிரியான காட்சிகளை தன�� படத்தில் வைத்த இயக்குனர் @directorcheran எவ்ளோ தைரியம் இருந்திருக்கும் 🤔👏🏼👏🏼எக்காலத்துக்கும் பொருந்தும் காட்சி !! Ur great sir @directorcheran #தேசியகீதம்
17
239
733
சட்னி , சாம்பார் ஆகியவை இட்லியுடன் வழக்கமாகச் சேர்த்துக்கொள்ளப்படும் பிரபலமான கூட்டணியாகும். ஆனால் , நிறைய நபர்கள் உள்ள வீடுகளில் தினசரி தேங்காய் சட்னி, சாம்பார் என அனைத்தையும் தயாரிப்பது சற்றுக் கடினமான காரியம். Budget பத்தாது , அதற்கான சிறந்த, எளிமையான மாற்றாக நான் கருதுவது
இட்லிக்கு சிறந்த Combination எது என நீங்கள் கருதுகிறீர்கள்? கூகுள் நிறுவனம் தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான உணவான இட்லியை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. #Idli #GoogleDoodle
0
0
0
நீங்க வழக்கமா வாழ்த்து பெற நம்ம திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலுக்கு தானே வருவீங்க , உங்களை விட வயசுல சின்னவர் நம்ம துணை முதலமைச்சர் அவரிடமும் வாழ்த்தா?? Anyhow பிறந்த நாள் வாழ்த்துக்கள் @PKSekarbabu Sir!! #Tamilnadu
10/10/2025 எனது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன்.
0
0
0
ரயில்வே கேட் திறக்க தாமதம் ஆனால் திட்டாதிர் Train போனப்பிறகு கேட் திறக்க சொல்லி horn அடிச்சிட்டே இருப்பாங்க.. ஆனா கேட் திறக்க இவ்ளோ வேலை இருக்கும்னு தெரியாம போயிட்டு..
21
795
3K
Rocket — the exchange built for the people. Perps, Options and RWA's Coming soon
0
7
19
#GandhiKannadi – Family audience ku perfect watch ❤️⭐️⭐️⭐️.5/5 காதல், நகைச்சுவை, எமோஷன் — எல்லாம் balance ah mix pannirukanga 👍 ஒரு கணவன், மனைவியின் ஆசை நிறைவேற்ற போராடுற கதையிலே director சரியான feel capture பண்ணியிருக்கார் 🔥 🎭 #BalajiSakthivel & #ArchanaK – acting வேற
12
22
40
அண்ணன் திருமாவுக்கு @thirumaofficial தெரியாத அரசியல் இல்லை. ஆனால், உங்கள் பதட்டம்தான் ஆச்சரியமளிக்கிறது! தமிழக அரசியலில் 'கூட்டணி ஷாக்' காலம் மலை ஏறிவிட்டது. 2006-ல் மதிமுக வைகோ , திமுக கூட்டணியில் ஒரு சனிக்கிழமை இருந்தார். அடுத்த சனிக்கிழமை, அதிமுக கூட்டணிக்குத் தாவினார்.
"தவெகவுடன் கூட்டணி - அதிமுக பரப்பும் வதந்தி" - திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #TVK | #Vijay | #ADMK | #EPS
0
0
2
ராசா வூட்டு ��ன்னுகுட்டி'யும் அரசியலின் நிஜமும்: உதயநிதியின் ட்விட்டர் போஸ்ட் தரும் சமிக்கை! தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது என் மனதில் எழுந்த எண்ணங்கள் இவை: ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தி.மு.கவின் முன்னாள் தலைவர்
0
0
3
இதில் சர்ச்சை குறிய விஷயம் என்ன இருக்கு? அவங்க நாட்டு இறையான்மை , அவங்க நாட்டு கலாச்சாரம் பாதுகாப்பு அவங்க முன்னுரிமை கொடுக்க தான் செய்வார்கள்.. Headline என்னா வேணும் னாலும் போடலாம் போல.! #Italy #Meloni
#சர்வதேசசெய்திகள் | இத்தாலி நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாவை அறிமுகம் செய்ய மெலோனி தலைமையிலான கட்சி முடிவு! #SunNews | #Italy
0
0
1
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு… நனைந்த பிறகு நாணம் எதற்கு… மார்பில் சாயும் போது… தென்றல் வந்து என்னைத்தொடும்… ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…❤️❤️ #Vairamauthu
0
0
0
அப்போ தமிழ் தாத்தா என்று பெயர் உள்ள உ.வே சாமிநாத ஐயரை மட்டும் உ.வே சாமிநாதன்னு சொல்லுவீங்க 🤔🤔 மொமெண்ட் கித்தனா வாய் @Suba_Vee
#Tamil #தமிழ்
#Watch | "பூலித்தேவன் என்ற பெயரை எப்படி அழைப்பார் சீமான்? எங்களுக்கு ஜி.டி.நாயுடு விஞ்ஞானியாகத் தெரிகிறார். சீமானுக்கு சாதி அடையாளம்தான் கண்ணில் தெரிகிறது" -சுப.வீரபாண்டியன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை #SunNews | #GDNaiduFlyover
0
0
2
வேடசந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன் உதயநிதி ஸ்டாலின் Avl க்கு மாலை அணிவித்துவிட்டு உடனே உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார். 74 வயதான காந்திராஜன் வயதில் சிறியவரான உதயநிதி காலில் விழுவது எப்படி எடுத்து கொள்வது??
@srijyo10 @Happy_Argo @loga1968 @_VforViking @akaasi @skpkaruna அதன் பின்னர் எம்ஜியார் வந்த பின்னர் அவர் அரசர் என்ற கோணத்தில் அவரை புரஜெக்ட் செய்ய மாபெரும் மலர் மாலைகள், கிரீடம், செங்கோல்,வாள் என அவர் அபிமானிகள் கொடுக்க ஆரம்பித்தனர். அதன் நீட்சி தான் இது. எப்படி காலில் விழும் அவமான கலாச்சாரம் ஜெயலலிதாவால் மீண்டும் இங்கே வந்ததோ அதுபோல்
1
0
4
2011 தேர்தல் வரலாறு திரும்புமா? அதிமுக-தேமுதிக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று, அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாகவும் வந்ததைப் போல... 2026-ல் அதிமுக - தவெக (Thamizhaga Vettri Kazhagam) கூட்டணி அமையும் பட்சத்தில், மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்படுமா? ஆந்திர
1
1
1
ரொம்ப நாளுக்குப் பிறகு WFH-ல் எதிர்பாராமல் #Sunlife -இல் பார்த்த MGR படம்: 'பெற்றால்தான் பிள்ளையா? கதை சுருக்கம்: தன் தாயால் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கும் பாசமிகு ஆனந்தன் (MGR) பற்றிய கதை. குழந்தையைக் கேட்க பெற்ற தாய் நீதிமன்றம் வரை செல்லும் உணர்ச்சிகரமான படம்!!
0
10
16
Quote with something in your hand -
0
1
2
Ajith க்கு ArunVijay Vijay க்கு பிரகாஷ்ராஜ்!!
0
0
1
மொமெண்ட்
#JUSTIN || வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ் #TejashwiYadav | #Bihar | #BiharPoll | #RJDLeader | #GovernmentJob | #PolimerNews
0
0
0
தமிழ் இலக்கணத்தில் 'வினைத்தொகை' என்று ஒன்று உண்டு. அதன் சிறப்பு என்னவென்றால், அது மூன்று காலங்களுக்கும் பொருந்தும். உதாரணம்: ஊறுகாய் ஊறிய காய் (இறந்த காலம்) ஊறுகின்ற காய் (நிகழ் காலம்) ஊறும் காய் (எதிர்காலம்) அந்த மாதிரி, சென்னை மழைநீர் வடிகால் பணிகள் 4 ஆண்டுகளுக்கு
0
0
1
சென்னை துறைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். #ChennaiOne #Tamilnadu
0
0
0