Rajini
@rajini198080
Followers
12K
Following
377K
Media
35K
Statuses
40K
கவலபடாதிங்க. உங்க கஷ்டத்தையெல்லாம் சீக்கிரமே விலகி ஓடும். பொறந்ததுலருந்து சாகுற வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்தவர்கள்னு யாருமில்லை. இன்றைய கஸ்ட்டத்தைக் கடந்து வரப்போகும் நாளைய சந்தோசத்தை நினைத்து முன்னேறிச் செல்லுங்கள் இன்பதுன்பங்கள் கலந்ததுதான வாழ்க்கை. நல்லாருப்போம்.நம்புங்க 💪💪💪
18
149
681
இயற்கை சொல்லும் பாடம்-“சமநிலை தான் உயிரின் ரகசியம்." இந்த உலகம் தைரியமானவங்களுக்கே இங்க பயிற்சியே மரண சவாலா வரும்
0
0
0
நாட்டில் நடக்கிற உண்மைய காமெடியாகவும் கருத்தாகவும் பதிவு பண்றீங்க
0
1
2
இது காளபூட்டு அல்லது போத்தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் விவசாயிகளுக்கும் அவர்களின் விலங்குகளுக்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், சேற்று, நீர் தேங்கிய நெல் வயல் வழியாக நுகத்தடி ஜோடி எருதுகள் அல்லது காளைகளை ஆண்கள் குழுக்கள் வழிநடத்துவதை உள்ளடக்கியது.
0
0
2
யார் சிறந்தவர் என்பதை தீர்மானிப்பது கடினம் இருவரும் ஒருவரையொருவர் விட சிறந்தவர்கள் நடனக் கலைஞர்கள்
2
17
45
#HumanityStillExists 💵 நேர்மையும் நன்மையும் இன்னும் சாலையோரத்தில் உயிரோடிருக்குது! ஒரு இளைஞன் திட்டமிட்டு பணத்தை கீழே போட்டார்… அதைப் பார்த்த இரண்டு ஏழை குழந்தைகள் அந்த பணத்தை நேர்மையாக திருப்பி அளித்தார்கள்! அவர்களின் நிர்ப்பாப்பம், நேர்மை நம்மை நினைவூட்டும் பாடம்
1
4
21
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ட்ரைவர் மிக சாமர்த்தியமாக இயற்பியலை பயன்படுத்தி வென்றார்.
0
1
10
அருமை 👌👍 மிருதங்க வித்வான் இல்ல... மிருதங்க வெறியனா இருப்பாம்போல.
2
5
22
இயற்கை சொல்லும் பாடம்-சமநிலை தான் உயிரின் ரகசியம் இந்த உலகம் தைரியமானவங்களுக்கே- இங்க பயிற்சியே மரண சவாலாவரும்!
0
2
22
விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் இப்படி கொஞ்சம் நேரம் ஒதுக்கினால், வழிமாற்றங்களை ஒரளவு தடுக்கலாம்!! மகிழ்வித்து மகிழ் 🥰♥️🥰
1
1
23
வெள்ளத்திலிருந்து இரண்டு குழந்தைகளை கடவுளாக வந்து காப்பாற்றிய காவலர் இந்தக் கண்ணோட்டத்தில் தான் நாம் மனிதனில் கடவுளைக் காண்கிறோம்
8
130
1K
அன்புக்கு மொழி ஒன்றும் பிரச்சினையில்லை. அந்த குழந்தையின் பொன் சிரிப்பு சரிதானே
0
5
35