
Rani Joseph
@joseph_ran12336
Followers
315
Following
31K
Media
2K
Statuses
21K
Joined May 2023
என்ன ஒரு வில்லத்தனம் 😱.
@Poovendan_C ஆடு மேய்க்கிறேன் அய்யா. ஒருநாள் கூலி சாப்பாடு போட்டு 150ரூபாய்.
1
2
3
நான் இயற்கையை அதிகம் நேசிக்கிறேன் .அதனால் hand bag எப்போதும் துணியில் தைத்தது தான் உபயோகிப்பேன் நானே விதவிதமாக தைத்து கொள்வேன் money purse .கூட துணியில் தான் தைத்தது தான் .ஆனால் இந்த super market .தான் பிரச்சினை ஒரு சிறிய பொருளுக்கும் பெரிய சிலுசிலு bag கொடுத்து சிக்கல் ஆகிறது.
@alagar_raghavan @raviramesh_s @KG94420_TNIRON @Pugal0405gmail4 @MithraaCatering @agskumar5 @CRammurthi @Sk01official @joseph_ran12336 @RoshanAnil72252 @Shanmug65486247 @AmGovindha92139 @manimar23055910 @porkodichellama @P_I_Swathi @Neelavannan_VV @PChandran49 @MadanMohan25139 வீட்டு நிலைக்கதவு அருகில் எப்போதும் சில மஞ்சப் பைகள் மாட்டப் பட்டிருக்கும். கடைக்கு போகச் சொன்னால் ஒரே எ��்டில் ஒரு பையை தூக்கிட்டு ஓடுவோம். ஆட்டுக் கறியையே தையல் இலையில் சுற்றித் தந்த காலம் அது!.மீண்டும் மஞ்சப் பையை தூக்குவது பெருமை ஆகட்டும். பூமி சற்றே சுவாசிக்கட்டும்.🙏
1
2
6
Very very beautiful .This is glass paint.
0
0
1