syed2029 Profile Banner
syed Profile
syed

@syed2029

Followers
8K
Following
565K
Media
22K
Statuses
88K

உன் கஷ்டத்தில் கை விட்டவர்களுக்கு நன்றி சொல். . . , அவர்கள் அன்று கை விட்டதால் தான் உன்னையே நீ அடையாளம் கண்டுகொண்டாய்....!

Tamil Nadu Chennai
Joined February 2014
Don't wanna be here? Send us removal request.
@syed2029
syed
3 hours
இந்த நேரம் ஏங்கினேன். என் தலையணையாக.நீ இருக்க கூடாத. உன்னை நான் .அனைத்து.தூங்க கூடாத.
0
1
5
@syed2029
syed
3 hours
🖤❤ திமுகவோட சாதனை யார் வேணாலும் பேசலாம்❤️கலைஞர் வாழ்க♥️🙏🙏
0
2
2
@syed2029
syed
4 hours
சிரித்து விடக் கூடாது என நினைத்தாலும் முடியவில்லை--தன்னைமீறி சிரிப்பு வருகிறது
0
3
12
@syed2029
syed
4 hours
இந்த திட்டத்தின் பயன் இன்று உணர்ந்தேன் . பெண் தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர் #Stalin bus
0
0
3
@syed2029
syed
5 hours
RT @DrJayanThiyagu: துணிந்தவர்களுக்கு வானம் வசப்படும்.
Tweet media one
0
41
0
@syed2029
syed
5 hours
RT @Balasub41830372: @syed2029 இனிய இரவு வணக்கம்
0
1
0
@syed2029
syed
7 hours
பொண்ணுக்கு 18 வயசு .அம்மாவுக்கு 36 வயசு .ஒரே முக ஜாடை .ஒரே ஹெயிட் .ஒரே வெயிட் .ஒரே கலர் .யாரை சைட் அடிக்குறதுனு தெரியல 🫤
Tweet media one
9
1
12
@syed2029
syed
7 hours
#காஞ்சிபுரம் 🙏🙏🙏. ~ காஞ்சிபுரம் நா நானும் ஒரு காலத்தில #கோவில் #நகரம்னு தான் நெனச்சா. 🙄😁. ~ அப்புறம் தான் தெரிஞ்சது அது #இந்தியாவிலே அதிகமா #சாமி கும்புடு இடம்னு . 😝😝🏃🤸‍♀️🏃🏃. 😁. புரிய வேண்டியவங்களுக்கு புரியும். 😁
Tweet media one
0
1
2
@syed2029
syed
7 hours
RT @imranjeecmr: இந்திய கூட்டணி போராட்டம் . வாக்கு திருட்டை நிறுத்து’ SIR-க்கு எதிராக . #STOPSIR
Tweet media one
Tweet media two
Tweet media three
0
7
0
@syed2029
syed
8 hours
இதைத்தான் பண்ணலாம்னு இருக்கேன் திருட்டுப்பயலுக ஏமாத்துறானுங்க😤😤😤
Tweet media one
0
1
6
@syed2029
syed
8 hours
பிரஸ்மீட்லாம் நமக்கு அல்வா சாப்டறா மாதிரி. ராகுல் காந்தி
Tweet media one
3
2
12
@syed2029
syed
9 hours
மறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரையப்பட்ட ஓவியம் இல்லையே… 🎨🌊 .என் மனதில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் நீ… 🗿💔 .இனி நீயே நினைத்தாலும், .அந்த நினைவுகளை நீக்க முடியாது… 🖤
1
1
9
@syed2029
syed
9 hours
கலைஞர் பயின்ற பாசறை .பெரியார் பாசறை .அவர் கற்ற கல்லூரி .பேரறிஞர் அண்ணா கல்லூரி .அவர் நடத்தி வந்த இயக்கம் உரிமைபோர் இயக்கம்!அரசியல் சாணக்கியர் கலைஞர் 👌
1
4
9
@syed2029
syed
13 hours
RT @samy_since_2004: Enjoy the song & support friends ❤️ . @Siluvai_Mathan lyrics .
0
2
0
@syed2029
syed
14 hours
RT @Sk01official: She~ பொங்கல் சாப்டரியாடா. !🥰.@syed2029.~ நீ பொங்கல்னு சொல்லும் போது அதுல போடற வெல்லம் விட இனிப்பா இருக்கு உன் குரல். 🥰🥰….
0
4
0
@syed2029
syed
14 hours
RT @porkodichellama: @syed2029 இனிய காலை வணக்கம் #Syed
Tweet media one
0
1
0
@syed2029
syed
15 hours
இந்த தேவிடியா பயலுகளா சும்மா விடக்கூடாது திமுக ஆட்சிக்கு எதிராக என்னென்ன வேலைகள் செய்யணுமோ எல்லா வேலைகளும் செய்கிறார்கள் அதிமுகவும் அப்படித்தான் பிஜேபி அப்படித்தான்
2
5
8
@syed2029
syed
20 hours
She~ பொங்கல் சாப்டரியாடா. !🥰. Me~ நீ பொங்கல்னு சொல்லும் போது அதுல போடற வெல்லம் விட இனிப்பா இருக்கு உன் குரல். 🥰🥰. She~ 😍😍😍என் lover கூட இப்டி வர்ணிக்க மாட்டான்டா. 😁😁. me ~. 🙄edhey(lover irukkana!🤧)
Tweet media one
3
0
16
@syed2029
syed
20 hours
முகங்கள். அறியாமல். முகவரியும். தெரியாமல். நாள். முழுவதும். பயணிக்கிறேன். அழகிய. நட்புகளுடன். இனிய காலை good morning
25
15
86