
நந்தன்
@Shanmug65486247
Followers
147
Following
17K
Media
59
Statuses
847
Best Rain Song! பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான் உன்ன அட்டை போல ஒட்டிக்கிட தோணும்..!
0
9
27
இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், அந்தம்மாவிற்குத்
2
7
22
மீண்டும் மீண்டும் முற்போக்காக, அறிவுபூர்வமாக பேசுகிறார் நடிகை நிகிலா விமல். அரசியல், பொருளாதாரம், ஆணாதிக்கம், பெண்ணியம் பற்றி அடிப்படை தெரிந்தவர்கள் மட்டுமே இப்படி பேச முடியும். வாழ்த்துக்கள்.....
7
362
3K
**மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது*_ தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று? ஆனால்... இதை கணவனிடம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம் இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்.... டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்... "இருபது அடி
4
18
63
கழுகிடமிருந்து பொறுமையைக் கற்றுக் கொள்... முழுவதும் படிக்கவும். கழுகு பறவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. கழுகு, பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை. அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.
2
32
98
#ElectionsWithNews18 @News18TamilNadu | மத்தியில் ஆட்சியமைக்கப் போவது யார்? #ராகுல்காந்தி
0
0
2