
பூவேந்தன்
@Poovendan_C
Followers
411
Following
40K
Media
3K
Statuses
14K
||Writer|| Take the life as it comes ...Enjoy every moment to celebrate life🙌🕺🥳🥳🥳🎉
chennai
Joined March 2022
வெற்றி பெறுவது என்று முடிவு செய்துவிட்டால் "லாஜிக்" பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.😊 என்ன ஒரு அறிவு..
25
390
3K
நேற்று கோவிலில் தரும்போது மொட்டாக இருந்தது இன்று காலையில் மலர்ந்துவிட்டது. செண்பகப்பூ.! என்ன வாசம்..
0
0
4
டெய்லர் கடை காத்திருப்புகள் போனஸ் வாங்கிட்டு வந்துடுவேன்ம்மா மறக்காம பெரிய துப்பாக்கியும் நெறய பட்டாசும் வாங்கிட்டு வாப்பா பலகாரம் கொஞ்சம் நெறயவே செய்யனும்மா நோன்பு கயிறு ஒன்னு மறந்துட்டிங்க இப்படி முந்தன நாள் வரைக்கும் என சொல்வதற்கும் கேட்பதற்கும் தீராத தீபாவளி படபடப்புகள்.
0
1
6
MS Dhoni in Madurai?! 🔥 Yes, it’s happening - Thala is inaugurating the Velammal Cricket Stadium on Oct 9! The city’s already buzzing. Madurai, this one’s for you 💛 ஓ..இதுக்குதானா..
0
1
4
11 அடுக்கு வில்வ இலை. ஐயப்பன் தாங்கல் முத்துக்குமார சுவாமி ஆலயத்தில்.
3
0
12
தத்துவங்கள் பிறக்கும் இடங்கள் ஒன்று கறிக்கடை இரண்டாவது சலூன் கடை.. அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில்.
1
1
3
அருள்மிகு திருலோக நாயகி சமேத திருநீற்றீஸ்வரர் ஆலயம் -பாடிய நல்லூர் சனி பிரதோஷம். 🙏 மன்ச் ,பெர்க் அலங்காரம்
0
0
2
இந்த மிதமான மழை சாரல் மழை இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறந்துடனும் போல.. இனி மேக வெடிப்பால் கடும் மழைன்னு சொல்ல வேண்டி இருக்கும்.. அப்படி ஒரு மழைதான் இப்போது பெய்து கொண்டிருக்கிறது..😱
3
0
6
TL: மேனஜர் சார் எந்த Task Assign பண்ணனும்னாலும் எனக்கு Assign பண்ணுங்க.. Week end நான் வீட்ல இல்லன்னா ஆபீஸ்லதான் இருபேன்.. டீம் பசங்கள ஒன்னும் பண்ணாதிங்க அவங்க பாவம்..week end enjoy பண்ணட்டும்.
2
0
3
தமிழ் கிரிக்கெட் இரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் அக்டோபர் மாத இதழ் (23 வது இதழ் ) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள். (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்) https://t.co/g3rKXXJIU6
22
24
41
ரெட்டை ஏரில இருந்து வரும் வழியில் பாடி மேம்பாலம் அருகில் சில நாட்களாக இந்த ஷூக்களை வித்துட்டு இருந்தாங்க 200 ரூபாய்தானாம்.
0
0
1
அவர்களின் வெற்றி நாம் அதைப்பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். நம் தோல்வியும் அங்கிருந்துதான் தொடங்கும் நாம் நகராதவரையில். சி.பூவேந்தன்
0
0
2