Explore tweets tagged as #NtkForTN2024
மயிலாடுதுறை வெற்றி வேட்பாளர் அக்கா காளியம்மாள் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.... @Kaliyammal_off
#NTKForTN2024
8
132
457
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி... #புதுச்சேரி மாநில நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர்.. #NTKForTN2024
3
164
477
உயிரை இழப்பது மட்டும் சாவல்ல, உயர்ந்த கொள்கைகளை மறப்பதும் சாவு தான் 🗿💥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #நாம்தமிழர்கட்சி #NTKForTN2024
3
276
509
அந்த கடைசி வார்த்தை 🔥🔥🔥 "Demand is the Mother of Invention" தமிழினம் இனியும் இந்த ஒரு மாமனிதனை தவறவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது 💯 #Seeman
#NtkForTN2024
30
753
1K
இது என்ன மத்த கட்சிகாரன்களை போல சின்னத்தின் பெயரை கூட பார்த்து படிக்க வராத தற்குறி கூட்டமா? எல்லோரும் படித்த இளையோர் கூட்டம், சின்னமே கொடுக்காம வெறும் "நாம் தமிழர்" என்று எழுதி வைத்தாலே சரியா குத்துவோம்.. @NaamTamilarOrg
#NTKForTN2024
4
49
171
இப்படி ஒரு சிந்தனையாளனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது காலம் நமக்கு அளித்த கொடை 💯💯மனதில் பச்சை குத்தி வைத்து கொள்ள வேண்டும் ❤️❤️❤️❤️ #Seeman
#NtkForTN2024
3
163
351