Explore tweets tagged as #GoBackNLC
@CholaPallavan
Pallavas 🦁🔥PMK
3 years
நீங்கள் Go back modi , welcome modi என்று trend செய்து கொண்டு இருக்கும் போது பாமக காரன் #GobackNLC என்று போராட்டம் செய்து கொண்டு இருந்தார்கள் இப்படிக்கு கடலூர் இளைஞர்
@Hari42147154
ஹரி சம்புவராயர் மாவட்டத்தான் 🇷🇴🔥
7 years
கரும் படைகள் அணிவகுப்பு மற்றும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் #பாமக ... #GO_BACK_NLC
0
16
32
@CholaPallavan
Pallavas 🦁🔥PMK
3 years
நிலக்கரித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. NLC மருத்துவமனையில் சுற்று வட்டார கிராமமக்களுகக்கு அனுமதி இல்லை ஏன் ? பொய் அறிக்கை விடும் அமைச்சர் Link:👇 👇 👇 https://t.co/MNFZaGuLET… #GoBackNLC #NLC @CoalMinistry
1
13
13
@CholaPallavan
Pallavas 🦁🔥PMK
3 years
மண்ணின் மைந்தர்களுக்கு சொந்த மண்ணில் பொதுக்கூட்டம் நடத்த தடையா ? திமுக அரசின் சர்வாதிகார தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது. #PMK #AnbumaniRamadoss #GobackNLC #Cuddalore
1
16
44
@volfo4Thamil
வோல்ஃபோ ⚡🏹
3 years
ஆட்சியரே கேப்பமாரி வேலை செய்திருக்கின்றார்! யார் சொந்த தாயிக்கு ஒத்தான நிலங்களை இழப்பது யார் பயன் பெறுவது! என்.எல்.சி யே முழுக்க முழுக்க வடவர் ஆக்கிரமித்துள்ள ஓர் நிறுவனம் தமிழர்களுக்கு பயனற்ற நிறுவனம்! #GoBackNLC #PMKAgainstNLCLandGrab #dmkfailsfortnpeoples #DravidaModel
0
15
28
@MohanSamikkannu
Mohan Samikkannu
3 years
சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் வெறும் பேட்டி கொடுத்தா போதுமா... உங்களை மீறி உங்க தொகுதியில் எப்படி நிலத்தை கையகப்படுத்த முடியும்...??? #GoBackNLC
0
17
29
@Peter_Offl
பீட்டர் 
3 years
நமக்கு சண்டையும் தெரியும்,சட்டமும் தெரியும். என்எல்சி நிலம் எடுக்கும் விவகாரம். நீதிமன்றத்தை நாடியது பாமக. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல். மதியம் 2.15 மணிக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது... - அண்ணன் வழக்கறிஞர் பாலு! #GoBackNLC
1
55
160
@Sankar67257710
சங்கர் சதாசிவம்
3 years
#பாமக யாருக்காக போராடுறாங்க..? மரம் வெட்டினவங்க தான், எதற்காக வெட்டினாங்க என்பதும் பேசுங்க(மனதில் வையுங்கள்)... #NLC #GoBackNLC #TNGovt #AnbumaniRamadoss #PMK
0
39
102
@villagemedia16
தமிழ்வாணன் கோவிந்தன்
3 years
பாஜக, திமுகவில் இருக்கும் வன்னியர்கள் எல்லாம் சோறு தானே திங்குறீங்க? #GoBackNLC #Annamalai
0
51
97
@volfo4Thamil
வோல்ஃபோ ⚡🏹
3 years
வரவேற்க்கின்றோம்! 💐💥🤝 #NLCStopLandgrabing #GoBackNLC #ArunmozhidhevanMLA
0
9
11
@CholaPallavan
Pallavas 🦁🔥PMK
3 years
#BREAKING || ஆற்றில் கலக்கப்படும் ரசாயன கழிவுநீர் - NLC மீது புகார் #Neyveli #NLC #River #NewsTamil24x7 #PMK #AnbumaniRamadoss #GoBackNLC @draramadoss @drramadoss
0
26
51
@pattali32
பாட்டாளி நவீன் குமார்
3 years
இதை பூர்வகுடி மக்கள் உணரனும் இல்லை என்றால் அகதிகலாக்க படுவீர்கள்.. #GoBackNLC
0
22
20
@Sankar67257710
சங்கர் சதாசிவம்
3 years
#NLC போராட்டம் குறிப்பிட்ட சமூகத்தின் போராட்டமாக சில விசம கிருமிகள் சித்தரித்து வருகின்றனர்.. #TNGovt #GoBackNLC #AnbumaniRamadoss #PMK #DMKFailsTN @mkstalin
0
24
51
@Peter_Offl
பீட்டர் 
3 years
விவசாயிகளுக்கான பாமகவின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய சவுக்கு (@SavukkuOfficial) சங்கருக்கு சாட்டையடி! #Pmk2_0 || #GoBackNLC || #AnbumaniRamadoss
5
79
178
@Peter_Offl
பீட்டர் 
3 years
அட பாவத்தை... டயர் நக்கீஸ் இன்னைக்கு உண்ணாவிரதம் போராட்டம் பண்ணப் போறோம்னு முன்னாடி தெரிஞ்சு தான். இவர் கிளம்பி போயிட்டாருன்னு சொல்லுவாங்களே! 😹 #GoBackNLC
0
6
6
@CholaPallavan
Pallavas 🦁🔥PMK
3 years
30- வருடங்களுக்கு முன்பே நெய்வேலி நிலகரி திட்டத்தை எதிர்த்த பாட்டாளி மக்கள் கட்சி போராட்டத்தில் குதிக்கும் என அன்றைய நாளிதழில் தலைப்பு செய்தி... 30.12.1992 மார்கழி 15 புதன்கிழமை... மற்றும் 1993.... தொடர் போராட்டம் #GobackNLC || #Pmk2_0
0
14
27
@AnbumaniSquad
Anbumani Squad 🐺
3 years
பாமக தலைவர் அன்புமணி @draramadoss அவர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் அதரவு தெரிவித்துள்ளனர் NLC யை @nlcindialimited தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறிவோம் @vinobha @PMOIndia @CMOTamilnadu #விவசாயிகளின்விரோதிதிமுக #DMKAgainstFarmers #GobackNLC
1
65
121
@vasanth_kutti
படைநிலை வசந்த் PSMF
3 years
மாற்ற கட்சியினருக்கு சவால்விட்ட அன்புமணி இராமதாஸ் #anbumaniramadoss #gobacknlc #psmf #pmk #ayya
0
13
35
@CholaPallavan
Pallavas 🦁🔥PMK
3 years
விவசாய நிலங்களை அழிப்பதே திமுக தான் .... @mkstalin @MRKPanneer @draramadoss #பாமக #நெய்வேலி #PMK #NLC #AnbumaniRamadoss #கடலூர் #Cuddalore #GoBackNLC #NLCLandGrabbing
0
18
40
@parthikpm1211
Pattali Parthiban
3 years
அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்எல்சி எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என பாமக வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நன்றி Dr. S. Ramadoss & Anbumani Ramadoss #GoBackNLC #pmkfortnpeoples #DrAnbumani #NLCStopLandgrabing
0
6
12
@Peter_Offl
பீட்டர் 
3 years
30- வருடங்களுக்கு முன்பே நெய்வேலி நிலகரி திட்டத்தை எதிர்த்த பாட்டாளி மக்கள் கட்சி போராட்டத்தில் குதிக்கும் என அன்றைய நாளிதழில் தலைப்பு செய்தி... 30.12.1992 மார்கழி 15 புதன்கிழமை... #GobackNLC || #Pmk2_0
0
35
69