Naveen Prabakaran Profile Banner
Naveen Prabakaran Profile
Naveen Prabakaran

@drnaveenpc

Followers
3,694
Following
1,668
Media
3,553
Statuses
20,681

《Associate Professor of Biochemistry 》《 @MedTalksTN

Joined October 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@drnaveenpc
Naveen Prabakaran
7 months
Blessing You TL 🤩😊
17
905
5K
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
இதுவரைக்கும் மதன் கௌரி யோட ஒரு வீடியோ கூட பார்க்காதவங்க கைதூக்குங்க 🙋
639
310
5K
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Your favourite is my favourite - ARR Her voice 👌👌😍
10
512
2K
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
🤣🤣🤣🤣🤣
34
450
2K
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
கர்த்தரே...
15
433
1K
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
திஸ் காம்போ.. 😂😂
17
232
1K
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
🤣🤣🤣🤣🤣
8
197
919
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
பொறுப்பு துறப்பு: இது வருங்கால பிரதமரை பற்றிய பதிவு அல்ல 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
12
228
885
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
கனடாவுல இருந்து கர்நாடகா வந்த அந்த தம்பி பத்திரமா ஊருக்கு போய் சேர்ந்துட்டாரா?
24
98
858
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Pure violation of patients' privacy. Is she really a doctor? Attention seeking idiots 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@vaadiuran
IADA
1 year
அன்பான, அழகான Doctor (Pediatrician) 😍😍😍
58
185
2K
35
72
737
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
Happy Weekend Makkale
11
139
656
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
வரலாறு, புவியில் எதுவும் தெரியாது, நாலு படம் ,நானூறு வாட்சாப் உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது...🤷‍♂️🤷‍♂️
@itisprashanth
Prashanth Rangaswamy
2 years
Whole European parliament applauding for Ukraines president Zelenskyy. A leader is born !!
109
295
2K
22
95
625
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
நானே சாட்சி..😅
Tweet media one
16
52
545
@drnaveenpc
Naveen Prabakaran
3 years
On this day last year in TN Politics..
Tweet media one
24
98
519
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
This fellow 😂😂
Tweet media one
10
33
486
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் தேர்வு அவசியம் - மாணவர் பிரபஞ்சன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி #NEET | #NEETExam | #NEETUG2023 | #TamilNadu
Tweet media one
407
825
5K
4
148
450
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
கஞ்சில Starch இருக்கு. Starch அயோடின் கலந்த உப்பில் (தூள் உப்பு) உள்ள அயோடின் Starch உடன் கலக்கும் பொழுது கருநீல நிறமாக மாறும். கல் உப்புல அயோடின் இல்லை அம்புட்டுதான். 🤷‍♂️ கல் உப்பை உணவில் சேர்க்கும் நபர்களுக்கு Thyroid சுரப்பி நோய் வந்து அவதிப்பட முன் கூட்டிய வாழ்த்துக்கள்👍
@lathanimoji
🔥Latha Nimo😜 லதா நிமோ😂
11 months
கல் உப்பு மட்டும் பயன்படுத்துங்கள்
33
89
275
33
148
442
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
என் கடமை MGR.. 🤦‍♂️ Collectors office ல தினமும் காத்துக்கிடக்குற மக்கள பத்தி தெரியல போல🤷‍♂️ அவன் அவன் சொந்தமா வியாபாரம் பன்னுறதே கஷ்டம்.. இதுல முதல் நாளே சீல்..🤧
@sunnewstamil
Sun News
11 months
#WATCH | வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்! 1 மட்டன் பிரியாணி வாங்கினால் 1 சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பு செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், காத்திருந்த மக்களுக்கு அடிப்படை வசதியும்
322
170
838
15
102
379
@drnaveenpc
Naveen Prabakaran
8 months
வருச கணக்கா நான்-வெஜ் நல்லா தின்னுட்டு, over night ல வெஜிடேரியன், வேகனா மாறிட்டு இவங்க பன்னுற சேட்டை இருக்கே.. மிடியல மிடியல... 😤
5
88
357
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
சார போயி பாருங்க.. MBBS சீட் free யா கிடைக்கும்.. அடேய் அயோக்கிய பயலுகளா.. என்னங்கடா இது பித்தலாட்டம்....😡😡
@indhavaainko
இந்தா வாயின்கோ - Take That 👊 (மோடியின் குடும்பம்)
2 years
Lovely Ma. Best wishes 🙏
101
563
2K
11
104
343
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
21 ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு visa வாங்க முயற்சித்து, தோல்வியடைந்தார். இன்று Golden Visa வழங்கப்பட்டிருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. நீதி: பொறுத்தார் பூமி ஆள்வார்.. அப்புறம், துபாய் வீட்டு அட்ரஸ் இன்னும் அதேதானா @rparthiepan சார்?
@rparthiepan
Radhakrishnan Parthiban
2 years
Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது.
Tweet media one
473
989
16K
12
48
301
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
அங்கீகாரம் "தற்காலிகமாக" ரத்து காரணம்: Biometric attendance மற்றும் CCTV பராமரிப்பு சரியில்லை என்பதே. இதை எளிதில் சரிசெய்து விடலாம். அதுக்குள்ள ஆகா பார்த்தீர்களா அரசு மருத்துவமனைகளின் லட்சனத்தைனு பொங்க ஆரம்பிச்சுட்டானுங்க
Tweet media one
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#JUSTIN | 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து #GovtMedicalCollege
Tweet media one
20
35
174
10
124
308
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
10
66
306
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
19
72
290
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
1. Body Weight Reduction is a long-term process 2. Drastic Weight Loss Programs are SCAMS 3. Over exertion is not = Loosing Weight faster 4. Over exertion burdens major organs of the body - especially Heart, Kidneys and Skeletal Muscles 5. Gym trainers are NOT doctors +
@sunnewstamil
Sun News
2 years
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பெண்! #SunNews | #Bengaluru | #CCTV
57
349
897
7
123
292
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
இதே கேள்விய வேற எந்த இயக்குனர் கிட்டயாவது இதுவரைக்கும் யாராவது கேட்ருப்பானுங்களா? 😡
@News18TamilNadu
News18 Tamil Nadu
11 months
என் ஜாதி ஆட்களை வளர்த்து விடுகிறேனா? விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி #Maamannan | #MariSelvaraj | #UdhayanithiStalin | #PaRanjith
17
134
805
11
65
300
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
காலையில் நண்பரோடு இருசக்கர வாகனத்தில் பயணம். நன்றாக சென்று கொண்டிருந்த வண்டியை தீடீரென பிரேக் அடித்து நிறுத்தினார். சாலையில் பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. தொலை பேசி அழைப்பு மணியும் எதுவும் இல்லை.. மீ: என்னாச்சு? அவர்: ஒன்னுமில்லை. 2 நிமிஷம் வெயிட் பன்னி போவோம் மீ: எதுக்கு?
Tweet media one
11
54
249
@drnaveenpc
Naveen Prabakaran
8 months
It was my first session with 2011 Batch. I noticed a young gentleman seated on the last row of the lecture theater alone and disturbed. I finished my lecture and started making attendance, and I noticed an unusual registration number in the list. +
22
104
252
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
You got better things to do Sir..
Tweet media one
@ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR)
1 year
Continuation of my statement of 22nd April, 2023
1K
4K
12K
9
43
247
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கனுமோ ...🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️
42
52
241
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
மதம் வேறு அறிவியல் வேறு நல்லவேளை இந்தம்மா வாத்தியார் வேலைய ரிசைன் பன்னிட்டாங்க ஆமேன்
57
48
240
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Wonderful achievement Dr Prashanth 👏👏👏 "He belongs to the last batch that finished the course prior to NEET rule. "
Tweet media one
6
84
237
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Only one Question #AskSK #AskPrince When you will stop glorifying Stalking in your movies?
@Siva_Kartikeyan
Sivakarthikeyan
2 years
My dear brothers and sisters, let’s chat… Shoot your questions with #AskSK #AskPrince
2K
3K
19K
13
35
230
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
வெளிநாட்ல vaccine போட்டுகிட்டு வேலை/ நிரந்தர குடியுரிமை வாங்கி ஜம்முனு உட்கார்ந்து, இங்க இருக்குறவங்ககிட்ட தடுப்பூசி போடாதீங்கனு சொல்ல வேண்டியது Walmart ல shopping, KFCல burger nu சாப்பிடுட்டு ஏய் அமெரிக்க ஏகாதிபத்தியமேனு ஸ்பேஸ் போட்டு கதறுறது
8
58
232
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
🤣🤣🤣🤣🤣
Tweet media one
17
24
222
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
முதலைமைச்சர் பேச்சையே கேட்க மாட்டோம்னு அடம் பிடிச்சா எப்படி? இன்னும் எத்தனை உயிர் பலி கொடுத்தா இப்படி பேரிகேட்ல கொடி கட்டுறது நிறுத்துவீங்க? யார் உயிர் போனா என்ன, நஷ்ட ஈடு கொடுத்து சரி பன்னிக்கலாம்..அதானே? /1
Tweet media one
6
87
223
@drnaveenpc
Naveen Prabakaran
7 months
பரிசோதனைக்கு கூட மருத்துவமனைக்கு அழைத்து வர மாட்டார்களா? இதே போல மருத்துவ குழு சாமானிய மக்களின் இல்லங்களுக்கு அனுப்பபடுமா? இதை கேட்க போனா மருத்துவர்கள் மேல வன்மத்தை கொட்ட வேண்டியது
Tweet media one
@Subramanian_ma
Subramanian.Ma
7 months
பிரபல திரைப்பட இயக்குனர் திரு.விக்ரமன் அவர்களின் சமூக வலைதள பதிவை கண்ணுற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப 15 க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களுடன் அவரின் இல்லம் சென்று அவர்தம் துணைவியாருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சைகளுக்கான
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
265
305
2K
14
63
226
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Blessing your TL.. 🥰
5
46
211
@drnaveenpc
Naveen Prabakaran
10 months
அரசு மருத்துவர்கள் என்றாலே வன்மத்தை கொட்டும் மக்களின் பார்வைக்கு..
@polimernews
Polimer News
10 months
540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை #Nagapattinam | #Baby | #GovernmentHospital | #TNGovt
59
817
6K
7
53
190
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Since last two weeks my daughter was insisting that I should make myself available for her new school campus opening ceremony. She told she will surprise me by a performance. I said OK... and then this happened.
35
16
210
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
பாம்பு கடித்தால் செய்ய கூடாதவைகள் ❌️ 1. அச்சப்படாதீர்கள். பாம்பு கடிபட்டவர்களை முற்றிலும் குணப்படுத்தலாம் 2. தயவு செய்து முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை குழுவிடம் செல்லாதீர்கள் 3. காயம்பட்ட இடத்தை கிழிக்கவோ அல்லது கடித்தோ உறியாதீர்கள் (சினிமா ரசிகர்கள் கவனிக்க)
Tweet media one
7
95
180
@drnaveenpc
Naveen Prabakaran
10 months
நாய் கடித்தாலோ அல்லது நோயுற்று இருக்கும் நாயின் எச்சில் பட்டாலோ உடனே மருத்துவமனைக்கு செல்லவும். ரேபிஸ் நோய் கொடுமையானது, மரணம் நிச்சயம். உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் தாக்காது. Rabies is 100% fatal, but a preventable disease
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
10 months
நாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு கடைசியாக இறுதிச்சடங்குக்கு வருமாறு காதலிக்கு அனுப்பிய வீடியோ #Karnataka | #Bengaluru | #Death | #Love | #ViralVideo
25
37
146
7
93
190
@drnaveenpc
Naveen Prabakaran
7 months
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல 🙏
5
42
185
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
ஆக கிடைக்கறத வச்சிக்கிட்டு சந்தோசமா வாழ பழகிக்கணும் 😊 Happy Tuesday Makkale
2
34
177
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் அறிவியலுக்கு சற்றும் ஒவ்வாத புராண இதிகாச கருத்துக்களை (அனைத்து மதங்களின்) தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்கும் சூழலில், அதற்க்கு எதிர் வினையாற்றி அறிவியிலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை
1
41
171
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
தமிழ் சந்தின் மூத்த ஆர்த்தோ மருத்துவர்கள் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்.. 😂 நன்றி @drloguortho1 @drmaniortho @DrVinoth_ortho
42
61
172
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
நேற்று நடந்த அதிமுக spaces பரிதாபங்கள் 😂😂😂
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
1 year
#JUSTIN | நான் உயர்ந்ததற்கு உழைப்பும் விசுவாசமும்தான் காரணம் - இபிஎஸ் #EPS | #ADMK | #EdappadiPalanisami | #AIADMK | #TwitterSpaces | #Twitter
Tweet media one
327
171
1K
6
43
166
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Dear Tweeple,
Tweet media one
5
23
161
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
QUOTA வுல படிச்சுட்டு வந்த டாக்டருங்க தான் தமிழ்நாட்டு சுகாதார கட்டமைப்பின் தூண்கள் இன்னும் கொஞ்ச நாள்ல KOTA வுல படிச்சுட்டு வந்து வைத்தியம் பார்க்குற டாக்டருங்க வருவாங்க.. அப்ப தெரியும்.. No one justifies negligence here. Law will take its own course
3
45
156
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
When you trust your dad so much 🤷‍♂️, you can get shoulder displacement.. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ STOP romanticising such nonsense 🤧
@TheFigen_
Figen
11 months
When you trust your dad so much, you are not afraid of anything.
1K
15K
150K
4
26
159
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
License Issued.. 😀
9
28
153
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
I repeat, depression is real. Don't make fun of people who are going through tough times, and Please STOP posting memes about Suicide. 🙏 உதவி செய்யலனாலும், உபத்திரவம் செய்யாமல் இருப்பது சாலச்சிறந்தது #MentalHealthMatters
4
43
151
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Tweet media one
15
1
146
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
அரசு மருத்துவரா வேலை செய்ய பிடிக்கலைனா resign பன்னிட்டு போக வேண்டியது தானே - இப்படி சொல்லுற யாரும் அரசு மருத்துவமனைக்கு போறவங்க இல்லை. இதை மக்கள் நல்லா புரிஞ்சிக்கனும்.
5
21
151
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
அனைவருக்கும் வணக்கம், உங்களுடைய உறவினர்கள்/நண்பர்களின் பிள்ளைகள் யாராவது தமிழக அரசு பள்ளியில் பயின்று 7.5% இட ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருந்தால் அவர்களுடைய பெயர், கல்லூரி மற்றும் வாட்சாப் எண்ணை எனக்கு DM செய்யவும்.
5
99
146
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்....😍 The Chef in me...😎 Winners don't do different things, they do things differently 😜 Dr's in my TL, the gross morphology may show minor variations. 😁
Tweet media one
Tweet media two
11
9
127
@drnaveenpc
Naveen Prabakaran
3 years
Mean While at the UN...😳 Nithi Rocks... Watch from 1:03:35 hrs..
Tweet media one
Tweet media two
Tweet media three
14
32
130
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
பொதுவாக சமூகவலைதளங்களில் தவறான வார்த்தைகளை உபயோகிப்பதில்லை என்று கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.. 😡😡😡😡
Tweet media one
14
15
140
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
இன்றைக்கு Doctors க்காக நடத்தப்பட்ட பூஜையில் வலுகட்டாயமாக சேர்க்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட Doctorate களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். 🤣🤣🤣🤣 Tagging Few @DrNagajothi11 @DrVaathi @natarajanphys @gmuruganandi
Tweet media one
22
9
138
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
இத்தனை ஆயிரம் கோடி செலவு செஞ்சு அந்த ராக்கெட் அவரு தூக்கிட்டு போறதுக்கு, அவரே ஒரு எட்டு நிலாவுக்கு போய் கள நிலவரத்த சொல்லலாம்... 🤷‍♂️🤦‍♂️ 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
Tweet media one
20
20
144
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
🤭
Tweet media one
4
23
134
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
🔥👌
4
60
136
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Gentle Reminder...
Tweet media one
4
43
138
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
மாமன்டூர் பயண வழி உணவகம். இந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி மனதில் தோன்றும். இந்த பயண வழி உணவகம் அமைய என் தந்தையும் ஒரு காரணம் என்பதால் மட்டுமல்ல +
Tweet media one
Tweet media two
Tweet media three
10
9
129
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
கொரோனா காலத்துல இதே மருத்துவர் தான் தன் உயிரை துச்சமென தூக்கியெறிந்து பணி செய்தார்.. அதனால தான் அவர தூக்கி அடிக்க சொல்லுறீங்க... நியாயமா பார்த்தா மந்திரியையும், துறை செயலாளரையும் தான் தூக்கி அடிக்கனும் 😡 இதை சொன்ன நம்ம மேல ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவாங்க... 🤦‍♂️
9
42
135
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
கோவிட் 4அலை பத்தி ஸ்பேஸ் போடுங்கனு DMல சில பேர் கேட்குறாங்க Space போட்டு, மாஸ்க் போடுங்கனு சொல்லாம், அது எங்களுக்கு தெரியும் நீ மூடுனு "அவங்க" சொல்லுவாங்க சரி 😷 வேண்டாம், 💉 போடுங்கனு சொல்லாம், மெடிக்கல் மாபியானு "இவங்க" சொல்லுவாங்க நான் என்ன சொல்லுறேனா வன்றி நமக்கம் 🙏
Tweet media one
23
14
127
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
சமுகநீதி பேசும் கட்சியின் உறுப்பினராக இருந்து என்ன பயன்...?🤦🏽‍♂️🤦🏽‍♂️😡
Tweet media one
10
21
117
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
பெண்கள் மருத்துவத்துறையில் கோலோச்சும் இந்நாட்களில் publicity stunt க்காக அந்த பெண் மருத்துவரை இழிவு படுத்தும் விதமாக நடந்து கொள்வதுதான் அரசியலில் முதிர்ச்சி பெற்ற ஒருவர் செய்யும் செயலா? இதே சம்பவம் அதிமுக ஆட்சியில நடந்திருந்தா, அய்யா துரைமுருகன் என்ன பன்னியிருப்பாரு 🤷‍♂️
9
37
132
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Remembering Dr Muthulakshmi Reddy on her death Anniversary. Teach your kids about the true legend who transformed the society for the greater good.
Tweet media one
2
45
127
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
சுகாதாரத் துறையின் அலுவலக செயல்பாடுகள் எப்போதெல்லாம் பல் இளிக்கிறதோ (Administrative Failure) அப்போதெல்லாம் மருத்துவர்களை பலிகடா ஆக்குவது தொன்று தொட்டு வரும் மரபு. பல மாதங்களாக தட்டுப்பாட்டில் இருக்கும் மருந்திற்க்கு மருத்துவர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?
3
44
121
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்து எதிர் சித்தாந்தம் கொண்டவர்கள் குற்றச்சாட்டுக்களை வைத்த போது இங்கே இருக்கும் அனைத்து மருத்துவர்களும் அவர்களோடு விவாதித்த��ருக்கிறோம்.. NEET எதிர்ப்பு முதல் கொரோனா தடுப்பூசி வரை .. மணிக்கணக்காக பேசியிருக்கிறோம்...
2
21
128
@drnaveenpc
Naveen Prabakaran
3 years
8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்.. எளிமையாய் கிடைத்ததன்று. மற்றொரு நாள் விரிவாக இந்த பயணத்தை பற்றி எழுதுகின்றேன்.
Tweet media one
7
11
117
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
இந்த மாதிரி சரியான தகவல்களை தான் நிறைய பேருக்கு கொண்டு சேர்க்கணும். Do watch and RT Hypertension is a silent killer Reduce salt intake
@sunnewstamil
Sun News
1 year
#WATCH | உப்பை எடுத்துக் கொள்ளும் அளவைக் குறைக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துவது ஏன்? - பொது சுகாதார வல்லுநர் டாக்டர் அமலோற்பவநாதன் விளக்கம்! #SunNews | #HealthTips
7
125
260
3
58
124
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Keep going, Folks. Have a Productive week
Tweet media one
3
22
124
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
😔
5
21
121
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
What is life? #MondayMotivation
11
32
117
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Happy Weekend People 😁
Tweet media one
3
37
119
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
தவறான தகவல்களை அதிகம் பரப்புவதில் முதலிடம் வகிப்பது YouTuber கள் எனும் likes, comments வெறியர்கள். 1. உணவு review என்று காசு வாங்கிக்கொண்டு தரமற்ற உணவுகளை ஆகா ஓஹோ வென்று போலியாய் புகழ்வது
3
16
121
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
A kind request to @YouTube @YouTubeIndia Kindly Detox Your App by removing the videos of this pseudoscientific practioner
@Hyena_Hyena1
Hyena 💫🥂✨
1 year
Any Doctors here, is this advisable? Shed some light on pls.....
21
6
60
4
38
121
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Feb 14 காதலர் தினம் - ஆகையால் அனைவரும் காதல் செய்வோம் 😁
8
20
118
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Dolo 650 க்கு வேலை வந்துடுச்சி.. அடேய் ஒமிக்ரான்....
90
0
107
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
ஒரு குடும்பத்தையே சீரழிச்சிருக்கான் 😡🤬
Tweet media one
14
25
109
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
😍😍
4
45
110
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
Tweet media one
1
67
113
@drnaveenpc
Naveen Prabakaran
8 months
Fast Forward 2023; He is now a Cardio Thoracic Surgeon at European Gaza Hospital. Last month, he sent me a photograph of him with his team and some other experts. Tears rolled out, and words could not express my feelings after seeing that image. I wished him the best , +
Tweet media one
Tweet media two
3
15
113
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
அதாவது பார்த்தீங்கனா இவங்க கட்சியோட தலைவர் பேசுனத பத்தி இவங்க டீவிட் போட மாட்டாங்களாம், சன் டிவி flash card போடற வரைக்கும் வெயிட் பன்னி அதுக்கு பயர் விடுவாங்களாம்.. அந்த மனுஷன் ரொம்ப பாவம்...
@INCTamilNadu
Tamil Nadu Congress Committee
2 years
100% உண்மை !!!! 🔥🔥🔥
Tweet media one
130
702
4K
8
13
104
@drnaveenpc
Naveen Prabakaran
3 years
Good Day Folks
2
18
108
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
எங்களை மீறி எதும் நடக்காது. அவர் ideology ய பார்க்காதீங்க;- சரி வேண்டாம் பார்க்கலை சிறு ஐயம்- கல்வி தொலைக்காட்சியை அவரை விட திறம்பட நிர்வகிக்க கூடிய தகுதி வாய்ந்த கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லையா? 🤷‍♂️
8
21
108
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
A Gentle Reminder India has no national carrier to Airlift Indians stranded at Ukraine. Tagging Ministry of civil aviation for help is of no use.
7
21
107
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Tamil Meme Creators deserves a big appreciation.. They make you laugh, no matter how stressed you are.. 😂😂😂
Tweet media one
4
17
111
@drnaveenpc
Naveen Prabakaran
8 months
There are more inspiring true stories. Will share whenever time permits.
Tweet media one
15
17
112
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
Merry Christmas Everyone 💗 🎄☃️🎅🤶🎄❄️❄️
23
8
99
@drnaveenpc
Naveen Prabakaran
3 years
நடிகர்களுக்கு சமூக அக்கறை கிடையாது என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் கிழித்தெறிந்து, தன்னை கொண்டாடுகிற சமூகத்திற்கு தன்னால் இயன்றதை செய்து வரும் @Suriya_offl அவர்களை கொண்டாட மனதில்லாத ஒரு கிறுக்கர் கூட்டம் //1
3
26
102
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
YouTube, Twitter (Spaces), Insta, FB இப்படி எல்லா இடத்துலேயும் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை குரூப்பு பார்க்கும் வேலையின் தாக்கம் இது.. ஆழ்ந்த இரங்கல்கள்.. வேற ஒன்றும் சொல்வதற்கில்லை..
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
2 years
#BREAKING | செங்காந்தள் பூச்செடி கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பலி இன்றைய லைவ் அப்டேட்ஸ்> #GloriosaLily | #GloriosaSuperba | #Ambur | #Firelilies | #Death | #Flamelily
Tweet media one
17
49
151
6
48
107
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
Admit it or not ! Social media influencers have little or no common sense
@Sassy_Soul_
Aditi.
1 year
Admit it or not! Hindi is our national language.
774
126
1K
3
16
104
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
வயிற்றில் குழந்தை இருந்தாதானே வளைகாப்பு பன்னுவாங்க..??🤷‍♂️🤷‍♂️ அடேய் Behindwoods 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
Tweet media one
12
9
101
@drnaveenpc
Naveen Prabakaran
1 year
IT நண்பர்களே இது உன்மையா? 😁
13
24
103
@drnaveenpc
Naveen Prabakaran
2 years
நல்ல விஷயங்களை பகிர்வோம் - இழை 2011 ஆண்டு மருத்துவம் பயில வந்த ஒரு மாணவர் சந்தித்த சவால்களும், அதை அவர் எப்படி தன் கடின உழைப்பால் முறியடித்து வென்றார் என்பதை பற்றிய ஒரு சிறு தொகுப்பு. இது போன்று நிறைய உன்மை சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம். அதோடு இதையும் சேர்த்துக் கொள்வோம் /1
20
39
102
@drnaveenpc
Naveen Prabakaran
11 months
மனிதாபிமானமற்ற இளைய சமுதாயம் உருவாகி வருகிறது போல தோன்றுவது எனக்கு மட்டும் தானா? இப்படி ஒரு விபத்து என்னால் நிகழ்ந்தது என்கிற சிந்தனை கூட மனதில் தோன்றாமல்...😡
Tweet media one
19
27
103
@drnaveenpc
Naveen Prabakaran
3 years
நாதக என்பது கட்சியல்ல - அது மூடர் கூடம். சீமான் மேடையில் பேசும் பிரபாகரன் என்பது அவரது கற்பனை கதை. பரம்பரை திமுக என்று சொல்லிக்கொண்டு இணையத்தில் களமாடும் பலருக்கு சீமானை போல் ஈழம் என்றால் என்னவென்றே தெரியாது என்பது தான் உண்மை. #HBDPrabhakaran67
5
21
92